<<முந்திய பக்கம்

திருவம்பலத்து இன்னமுதம்பிள்ளை இயற்றிய அபிதானமணிமாலை - தொடரடைவு

சே - முதல் சொற்கள்
சேக்கை 5
சேகண்டி 1
சேகரம் 2
சேகிலி 1
சேகு 1
சேங்கொட்டைமரம் 1
சேட்டம் 1
சேட்டன் 1
சேட்டை 4
சேடகம் 1
சேடம் 1
சேடர் 2
சேடன் 3
சேடி 2
சேடியர் 3
சேடியர்க்கு 1
சேடு 1
சேண் 3
சேண்தலை 1
சேணி 2
சேத்து 1
சேதகம் 1
சேதனன் 1
சேதாம்பல் 1
சேதாரம் 2
சேதித்தல் 2
சேதிமம் 1
சேது 1
சேந்தன் 1
சேந்து 1
சேநந்தி 1
சேபாண்டில் 1
சேம்பு 1
சேமக்கலம் 1
சேமம் 1
சேமமே 1
சேமரம் 1
சேமித்தல் 1
சேய் 4
சேய்த்தே 1
சேய்மை 2
சேயிழை 1
சேர் 3
சேர்த்திய 1
சேர்தல் 1
சேர்ந்தார் 1
சேர்ந்தார்க்கொல்லி 1
சேர்ந்துடங்குற 1
சேர்ப்பன் 1
சேர்ப்பு 1
சேர்பு 2
சேர்விடம் 1
சேரல் 1
சேரலன் 1
சேரன் 1
சேரார் 1
சேரி 1
சேல் 3
சேல்ஆழியே 1
சேலின் 1
சேலை 1
சேவகம்மே 1
சேவல் 3
சேவுயர்கொடியோன் 1
சேற்கண்ணி 1
சேற்றுத்தாமரை 1
சேற்றெழுங்குமிழ் 1
சேறல் 2
சேறு 4
சேனம் 1
சேனாமுகம் 2
சேனை 2
சேனைமுதல்வரே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சேக்கை (5)
நண்டு ஞெண்டு சேக்கை நள்ளியே - 1.தெய்வப்பெயர்:1 76/2
குருக்கண் சேக்கை கொங்கை தனம் நகிலம் - 2.மக்கள்பெயர்:2 286/2
கச்சை சேக்கை காய்ப்பு உடல் தழும்பே - 2.மக்கள்பெயர்:2 365/2
கிடக்கை சேக்கை கிடை கட்சி சேர்விடம் - 5.இடப்பெயர்:5 192/2
விலங்கின்படுக்கை சேக்கை பட்டம் - 5.இடப்பெயர்:5 253/1

 TOP
 
    சேகண்டி (1)
சேமக்கலம் எறிமணி சேகண்டி ஆம் - 7.செயற்கைவடிவ:7 197/1

 TOP
 
    சேகரம் (2)
சென்னி மூர்த்தனி சிரம் சேகரம் சிகரம் ஆம் - 2.மக்கள்பெயர்:2 345/3
சுடிகை கோடீரம் சூடிகை சேகரம்
  மகுடம் பதுமம் மன் அருங்கலமே - 7.செயற்கைவடிவ:7 87/2,3

 TOP
 
    சேகிலி (1)
வாழை அரம்பை அம்பணம் மடல் சேகிலி
  காழிலி திரணபதி கவர் ஓசை - 4.மரப்பெயர்:4 262/1,2

 TOP
 
    சேகு (1)
அரி கலை சாரம் சேகு ஆசினி ஆமே - 4.மரப்பெயர்:4 110/2

 TOP
 
    சேங்கொட்டைமரம் (1)
சேங்கொட்டைமரம் வீரசாகி பல்லாதகி - 4.மரப்பெயர்:4 69/1

 TOP
 
    சேட்டம் (1)
ஆனி சுக்கிரம் சேட்டம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 137/1

 TOP
 
    சேட்டன் (1)
சேட்டன் வரன் என்று இவர்க்கு ஈட்டிய பெயரே - 2.மக்கள்பெயர்:2 210/3

 TOP
 
    சேட்டை (4)
கேட்டை சேட்டை கெடலணங்கு தெளவை - 1.தெய்வப்பெயர்:1 38/2
காற்று முந்துநாள் முறம் சேட்டை ஆமே - 1.தெய்வப்பெயர்:1 101/2
இந்திரநாள் செந்தழல் எரி சேட்டை
  வேதி வல்லாரை என விளம்புவரே - 1.தெய்வப்பெயர்:1 103/2,3
சேட்டை தத்தை தெளவை செவிலியே - 2.மக்கள்பெயர்:2 214/2

 TOP
 
    சேடகம் (1)
சேடகம் பலகை வேதிகை மறைகடகம் - 7.செயற்கைவடிவ:7 33/2

 TOP
 
    சேடம் (1)
எச்சில் உச்சிட்டம் எச்சம் சேடம்
  மிச்சில் என்ப மேம்படுபுலவர் - 6.பொருட்பெயர்:6 120/1,2

 TOP
 
    சேடர் (2)
சிலதர் சிலதியர் சேடர் சேடியர் - 2.மக்கள்பெயர்:2 68/2
சேடர் கிணகர் சேடியர் பிருத்தியர் - 2.மக்கள்பெயர்:2 80/3

 TOP
 
    சேடன் (3)
சேடன் ஆயிரஞ்சென்னியன் அனந்தன் - 1.தெய்வப்பெயர்:1 72/1
முருகன் சேடன் மழவன் என மொழிப - 2.மக்கள்பெயர்:2 114/2
சேடன் கேளன் சிலதன் சகாயன் - 2.மக்கள்பெயர்:2 232/2

 TOP
 
    சேடி (2)
சேணி சேடி ஆம் என செப்புவர் - 5.இடப்பெயர்:5 4/2
வாடை சேடி பாடம் எனப்படும் - 5.இடப்பெயர்:5 175/2

 TOP
 
    சேடியர் (3)
சிலதர் சிலதியர் சேடர் சேடியர்
  பரிசாரகர் பரிசனம் எனப்படுமே - 2.மக்கள்பெயர்:2 68/2,3
சேடர் கிணகர் சேடியர் பிருத்தியர் - 2.மக்கள்பெயர்:2 80/3
சேடியர் அடிமைகளில் சிறந்தோரே - 2.மக்கள்பெயர்:2 81/1

 TOP
 
    சேடியர்க்கு (1)
சேடியர்க்கு நாடிய பெயரே - 2.மக்கள்பெயர்:2 233/3

 TOP
 
    சேடு (1)
குருகு சேடு கொம்மை கோமளம் - 2.மக்கள்பெயர்:2 367/2

 TOP
 
    சேண் (3)
சேய்மை தூரம் சேண் சேய் சேய்த்தே - 5.இடப்பெயர்:5 273/1
கொடி நேர்பு சேண் வரி ஆம் என கூறுப - 9.செயல்:9 36/4
புரை மிசை பிறங்கல் பொங்கல் சேண் சிகரம் - 9.செயல்:9 44/4

 TOP
 
    சேண்தலை (1)
வேணி சேண்தலை மீமேல் வெளிவான் - 1.தெய்வப்பெயர்:1 39/5

 TOP
 
    சேணி (2)
சேணி சேடி ஆம் என செப்புவர் - 5.இடப்பெயர்:5 4/2
ஏணி கடவை சேணி இறவையே - 7.செயற்கைவடிவ:7 271/1

 TOP
 
    சேத்து (1)
துற்று ஐமை சேத்து ஓதி அளம் கனை - 9.செயல்:9 440/2

 TOP
 
    சேதகம் (1)
செய்யல் அசறு சேதகம் காலாழ் - 5.இடப்பெயர்:5 100/3

 TOP
 
    சேதனன் (1)
சீவன் பிராணன் சேதனன் புமான் - 2.மக்கள்பெயர்:2 254/4

 TOP
 
    சேதாம்பல் (1)
சேதாம்பல் கயிரவம் செங்குமுதம்மே - 4.மரப்பெயர்:4 337/1

 TOP
 
    சேதாரம் (2)
தேமா கொக்கு ஆம்பிரம் சேதாரம் - 4.மரப்பெயர்:4 91/1
வெட்சி சேதாரம் மென்னெடுந்தாள் மலர் - 4.மரப்பெயர்:4 196/1

 TOP
 
    சேதித்தல் (2)
அரிதல் விதல் ஈர்தல் அறுத்தல் சேதித்தல்
  பரிதல் அகைத்தல் பகல் கொய்தல் சூலல் - 9.செயல்:9 258/1,2
இறுத்தல் சேதித்தல் பகுத்திடல் - 9.செயல்:9 259/5

 TOP
 
    சேதிமம் (1)
தேவர்கோயில் சினகரம் சேதிமம்
  வானவருறையுள் விமானம் மந்திரம் - 5.இடப்பெயர்:5 180/1,2

 TOP
 
    சேது (1)
செய்கரை குலை அணை சேது குரம்பே - 5.இடப்பெயர்:5 62/1

 TOP
 
    சேந்தன் (1)
சேந்தன் உமைமகன் சேய் குகன் வள்ளிகாந்தன் - 1.தெய்வப்பெயர்:1 12/3

 TOP
 
    சேந்து (1)
விண்டலர் செயலை வெறிகொள் சேந்து அசோகே - 4.மரப்பெயர்:4 19/2

 TOP
 
    சேநந்தி (1)
இடபம் நரை குண்டை ஏறு சேநந்தி
  பாண்டில் பாறல் புல்லம் விடை பசுவே - 1.தெய்வப்பெயர்:1 74/1,2

 TOP
 
    சேபாண்டில் (1)
பகடு பெற்றம் பாறல் சேபாண்டில்
  பூணி நூபம் போத்து ஆகும்மே - 3.விலங்கு:3 59/4,5

 TOP
 
    சேம்பு (1)
சேம்பு சாகினி சகுடம் ஆம் என செப்புவர் - 4.மரப்பெயர்:4 320/1

 TOP
 
    சேமக்கலம் (1)
சேமக்கலம் எறிமணி சேகண்டி ஆம் - 7.செயற்கைவடிவ:7 197/1

 TOP
 
    சேமம் (1)
சேமம் காப்பு செயல் தட்டி வேலி - 9.செயல்:9 8/3

 TOP
 
    சேமமே (1)
புதையல் ஏமம் நிக்கேபம் சேமமே - 9.செயல்:9 297/1

 TOP
 
    சேமரம் (1)
அழிஞ்சில் சேமரம் செம்மரம் அங்கோலம் - 4.மரப்பெயர்:4 66/1

 TOP
 
    சேமித்தல் (1)
புதைத்தல் சேமித்தல் கன்னம் கனிதல் கூடம் ஆம் - 9.செயல்:9 296/1

 TOP
 
    சேய் (4)
சேந்தன் உமைமகன் சேய் குகன் வள்ளிகாந்தன் - 1.தெய்வப்பெயர்:1 12/3
செவ்வாய் அரத்தன் சேய் உதிரன் நிலமகன் - 1.தெய்வப்பெயர்:1 64/1
மகன் சுதன் தனயன் மகவு எச்சம் சேய்
  தோற்றம் தோன்றல் சூது முளை பட்டி - 2.மக்கள்பெயர்:2 216/1,2
சேய்மை தூரம் சேண் சேய் சேய்த்தே - 5.இடப்பெயர்:5 273/1

 TOP
 
    சேய்த்தே (1)
சேய்மை தூரம் சேண் சேய் சேய்த்தே - 5.இடப்பெயர்:5 273/1

 TOP
 
    சேய்மை (2)
சேய்மை தூரம் சேண் சேய் சேய்த்தே - 5.இடப்பெயர்:5 273/1
நீளம் நெடுமை நீட்டம் உறை சேய்மை
  ஆயம் நீட்சி ஆயதம் நீக்கம் - 9.செயல்:9 36/1,2

 TOP
 
    சேயிழை (1)
சேயிழை மாது என செப்பினர் புலவர் - 2.மக்கள்பெயர்:2 198/12

 TOP
 
    சேர் (3)
திரை இவை சேர் நிலம் செப்பிய முறையே - 5.இடப்பெயர்:5 120/2
தெறும் திறல் வேலோன் சேர் வரையுலகே - 5.இடப்பெயர்:5 121/2
கான் சேர் நறுமலர் கவின்று சொரிதர - 9.செயல்:9 253/4

 TOP
 
    சேர்த்திய (1)
பயினொடு சேர்த்திய கல் சிலாவட்டம் - 7.செயற்கைவடிவ:7 256/1

 TOP
 
    சேர்தல் (1)
சேர்தல் அண்ணல் சேரல் அணவுதல் - 9.செயல்:9 175/5

 TOP
 
    சேர்ந்தார் (1)
பசைந்தார் நேர்ந்தார் பற்றுநர் சேர்ந்தார்
  வேட்டார் பெட்டார் மித்திரர் பெயரே - 2.மக்கள்பெயர்:2 76/7,8

 TOP
 
    சேர்ந்தார்க்கொல்லி (1)
தென்கீழ்த்திசையோன் சேர்ந்தார்க்கொல்லி
  காற்றுத்துணை சூரன் ஆரல் அனல் காலவனம் - 1.தெய்வப்பெயர்:1 44/7,8

 TOP
 
    சேர்ந்துடங்குற (1)
சிந்து முறுப்பு துணி சேர்ந்துடங்குற
  சந்துசெய் மருந்து சந்தானகரணி - 4.மரப்பெயர்:4 247/1,2

 TOP
 
    சேர்ப்பன் (1)
துறைவன் கொண்கன் புலம்பன் சேர்ப்பன்
  மெல்லன் என்று இவர் பெயர் சொல்லப்படுமே - 2.மக்கள்பெயர்:2 134/2,3

 TOP
 
    சேர்ப்பு (1)
சேரி குப்பம் சேர்ப்பு பதி குடி - 5.இடப்பெயர்:5 129/2

 TOP
 
    சேர்பு (2)
நெய்தல்நிலத்தூர் நெடுங்கடல் சேர்பு
  கைதைசூழ்வெளி பாக்கம் பட்டினமே - 5.இடப்பெயர்:5 136/1,2
வசதி குலம் உறையுள் தாமம் சேர்பு கிரகம் - 5.இடப்பெயர்:5 184/4

 TOP
 
    சேர்விடம் (1)
கிடக்கை சேக்கை கிடை கட்சி சேர்விடம்
  சட்டகம் துஞ்சிடம் தளிமம் வளரிடம் - 5.இடப்பெயர்:5 192/2,3

 TOP
 
    சேரல் (1)
சேர்தல் அண்ணல் சேரல் அணவுதல் - 9.செயல்:9 175/5

 TOP
 
    சேரலன் (1)
சேரன் மலையமான் சேரலன் குட்டுவன் - 2.மக்கள்பெயர்:2 48/1

 TOP
 
    சேரன் (1)
சேரன் மலையமான் சேரலன் குட்டுவன் - 2.மக்கள்பெயர்:2 48/1

 TOP
 
    சேரார் (1)
செற்றார் தரியலர் சேரார் முனைந்தோர் - 2.மக்கள்பெயர்:2 82/4

 TOP
 
    சேரி (1)
சேரி குப்பம் சேர்ப்பு பதி குடி - 5.இடப்பெயர்:5 129/2

 TOP
 
    சேல் (3)
மயிலை சலசரம் சேல் மச்சம் என்ப - 3.விலங்கு:3 261/2
வாளை பைஞ்சிலை சேல் என வருமே - 3.விலங்கு:3 269/1
கெண்டை கயல் சபரம் சேல் என கிளப்பர் - 3.விலங்கு:3 270/1

 TOP
 
    சேல்ஆழியே (1)
மகரஆழி வண் சேல்ஆழியே - 7.செயற்கைவடிவ:7 132/2

 TOP
 
    சேலின் (1)
ஆடல் சேலின் அலமரல் புரளல் - 2.மக்கள்பெயர்:2 331/4

 TOP
 
    சேலை (1)
சேலை சூடிகம் சீரை ஆவரணம் - 7.செயற்கைவடிவ:7 282/4

 TOP
 
    சேவகம்மே (1)
யானைதுயிலுமிடம் சேவகம்மே - 5.இடப்பெயர்:5 254/1

 TOP
 
    சேவல் (3)
ஆண்குதிரை சேவல் மா ஆகும்மே - 3.விலங்கு:3 39/1
சேவல் மயிலொழி செங்கால் அன்னம் - 3.விலங்கு:3 214/1
சேவல் கழுது திராணம் அரண் சிறை - 9.செயல்:9 8/2

 TOP
 
    சேவுயர்கொடியோன் (1)
சேவுயர்கொடியோன் செங்கணேறூர்ந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 1/13

 TOP
 
    சேற்கண்ணி (1)
பொன்னாங்காணி சேற்கண்ணி சீதை ஆம் - 4.மரப்பெயர்:4 222/1

 TOP
 
    சேற்றுத்தாமரை (1)
நூற்றுப்பத்து இதழ் திகழ் சேற்றுத்தாமரை தேன் - 4.மரப்பெயர்:4 327/1

 TOP
 
    சேற்றெழுங்குமிழ் (1)
சேற்றெழுங்குமிழ் பொகுட்டு என செப்புவர் - 5.இடப்பெயர்:5 99/1

 TOP
 
    சேறல் (2)
செல்லல் தீர்தல் சேறல் பெயர்தல் - 9.செயல்:9 50/3
சேறல் தீர்தல் செலல் இவர்தல் ஆமே - 9.செயல்:9 275/3

 TOP
 
    சேறு (4)
சேறு கலவை சிறுமியம் பூழி தாள் - 5.இடப்பெயர்:5 100/1
செய்தடி பானல் சேறு எனலாமே - 5.இடப்பெயர்:5 103/4
மேதை மறவி வெறி சேறு சாறு - 6.பொருட்பெயர்:6 125/14
முருகு சாறு சேறு என மொழிப - 9.செயல்:9 156/2

 TOP
 
    சேனம் (1)
பருந்து சேனம் பாறு பாரசிகை - 3.விலங்கு:3 173/1

 TOP
 
    சேனாமுகம் (2)
படைத்தொகை பதாதி சேனாமுகம் குமுதம் - 2.மக்கள்பெயர்:2 93/1
பத்தி மும்முடி சேனாமுகம் அவ்வாறு - 2.மக்கள்பெயர்:2 95/1

 TOP
 
    சேனை (2)
சேனை தளம் வானி தந்திரம் தார் ஞாட்பு - 2.மக்கள்பெயர்:2 89/1
சேனை கழுமுள் செம்புனலுமிழெஃகம் - 7.செயற்கைவடிவ:7 39/5

 TOP
 
    சேனைமுதல்வரே (1)
தானைத்தலைவர் சேனைமுதல்வரே - 2.மக்கள்பெயர்:2 83/2

 TOP