திருவம்பலத்து இன்னமுதம்பிள்ளை இயற்றிய அபிதானமணிமாலை - தொடரடைவு
கெளசிகம் 1 கெளசிகன் 1 கெளடம் 1 கெளண்டிகர் 1 கெளத்துவம் 3 கெளதமி 1 கெளரவர் 1 கெளரி 3 கெளவை 1
கெளசிகம் (1) கம்பம் தளி திகழ் கெளசிகம் தீபத்தம்பம் - 7.செயற்கைவடிவ:7 312/3 TOP கெளசிகன் (1) கெளசிகன் கோபதி காரி சக்கிரி - 1.தெய்வப்பெயர்:1 6/2 TOP கெளடம் (1) கன்னற்கட்டியின்அடுகள் கெளடம் ஆம் - 6.பொருட்பெயர்:6 130/1 TOP கெளண்டிகர் (1) தோல்வினைஞர் கெளண்டிகர் பறம்பர் குயிலுவர் - 2.மக்கள்பெயர்:2 190/1 TOP கெளத்துவம் (3) கைனி நவ்வி கெளத்துவம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 98/3 மாணிக்கம் செம்மணி மாமணி கெளத்துவம் ஆணிக்கனகத்து அமை பதுமராகம் ஆம் - 6.பொருட்பெயர்:6 16/1,2 பதுமராகம் கெளத்துவம் எனப்படுமே - 6.பொருட்பெயர்:6 21/1 TOP கெளதமி (1) கார நேரும் கெளதமி ஆமே - 6.பொருட்பெயர்:6 34/2 TOP கெளரவர் (1) குருகுலத்தரசர் பெளரவர் கெளரவர் பாரதர் என பெயர் பகரப்படுமே - 2.மக்கள்பெயர்:2 51/1,2 TOP கெளரி (3) உலகமாதா உருத்திரை கெளரி சத்தி அம்பிகை சங்கரி சாம்பவி - 1.தெய்வப்பெயர்:1 19/4,5 காளி அலகைக்கொடியாள் கெளரி ஐயை எண்தோளி ஆரணி குமரி - 1.தெய்வப்பெயர்:1 24/1,2 கெளரி என்மனார் கற்றுணர்ந்தோரே - 2.மக்கள்பெயர்:2 226/3 TOP கெளவை (1) ஆயில்யம் கெளவை பாம்பு அரவுநாள் ஆயிலே - 1.தெய்வப்பெயர்:1 94/1 TOP