<<முந்திய பக்கம்

திருவம்பலத்து இன்னமுதம்பிள்ளை இயற்றிய அபிதானமணிமாலை - தொடரடைவு

மா - முதல் சொற்கள்
மா 9
மாக்கள் 2
மாக்கோல் 1
மாகதர் 2
மாகதி 1
மாகம் 2
மாகுலர் 1
மாசகை 1
மாசயன் 1
மாசாத்தன் 1
மாசி 4
மாசில் 2
மாசிலார் 1
மாசு 1
மாசுணம் 2
மாசுதீர்ப்பான் 1
மாசை 1
மாட்டல் 1
மாட்டே 1
மாடகம் 3
மாடத்து 2
மாடப்புறாவின் 1
மாடம் 3
மாடல் 1
மாடு 4
மாடை 1
மாண்ட 1
மாணார் 1
மாணி 1
மாணிக்கம் 1
மாணுற 1
மாணுறு 1
மாத்திரை 2
மாத்திரையின் 1
மாதங்கம் 1
மாதங்கர் 1
மாதங்கி 1
மாதப்பெயர் 1
மாதர் 4
மாதரி 1
மாதலை 1
மாதவத்தோர் 1
மாதவம் 2
மாதவம்மே 1
மாதவன் 1
மாதவி 4
மாதவிகொழுநன் 1
மாதளை 1
மாதாவே 1
மாதிகம் 2
மாதிரம் 5
மாது 1
மாதுலன் 1
மாதுலுங்கமே 1
மாதுளங்கம் 1
மாதுளம் 1
மாதூகம்மே 1
மாதேவன் 1
மாந்தர் 1
மாந்தல் 2
மாந்தி 1
மாநகர் 1
மாநதி 1
மாபுலி 1
மாமணி 1
மாமரம் 1
மாமன் 1
மாமன்தேவி 1
மாமி 1
மாமேரு 1
மாய்தல் 2
மாய்வு 2
மாய 1
மாயவள் 1
மாயவன் 1
மாயவனுலகே 1
மாயன்வில் 1
மாயனாடல் 1
மாயாதேவிசுதன் 1
மாயாபுரி 1
மாயாவாதியர் 1
மாயாவியரே 1
மாயை 3
மாயைசெய்வோர் 1
மாயையுற்றாள் 1
மாயோள் 1
மாயோன்நாள் 1
மார்க்கசிரம் 1
மார்க்கணம் 1
மார்க்கணர் 1
மார்க்கம் 4
மார்கழி 2
மார்ச்சனை 1
மார்ச்சாலம் 1
மார்த்தாண்டன் 1
மார்பணி 1
மார்பிடை 1
மார்பு 1
மாரகம் 1
மாரசயன் 1
மாரவேள்மைத்துனன் 1
மாரன் 1
மாரி 6
மாருதம் 1
மாருதி 1
மால் 4
மால்குடை 1
மால்பு 1
மால்மகன் 2
மால்மருகன் 1
மாலதி 3
மாலம் 1
மாலர் 1
மாலவன் 1
மாலி 1
மாலிகை 1
மாலினி 1
மாலினுக்கிளையாள் 1
மாலுகம் 1
மாலுதானம் 1
மாலுந்திவந்தோன் 1
மாலுமி 1
மாலுற 1
மாலூரம் 1
மாலை 10
மாலைசூட்டல் 1
மாவரி 1
மாவலரே 1
மாவிகத்தன் 1
மாவிரதியர் 1
மாவிளம் 1
மாவெனல் 1
மாழ்கல் 2
மாழ்கு 1
மாழாத்தல் 1
மாழை 7
மாளிகை 3
மாளுதல் 1
மாற்றம் 3
மாற்றல் 2
மாற்றலர்க்கு 1
மாற்றும் 1
மாறல் 2
மாறன் 1
மாறாநடை 1
மாறுபாடு 1
மான் 13
மான்கன்றும் 1
மான்தலை 1
மான்தோலே 1
மான்மதம் 2
மான்மியர் 1
மான்றல் 1
மானம் 2
மானமா 1
மானமிலாதார் 1
மானவர் 2
மானவேந்தன் 1
மானி 1
மானிட 1
மானிடமீன் 1
மானிடமேந்தி 1
மானினி 1
மானுடர் 1
மானுரன் 1
மானேறு 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மா (9)
அலர்மகள் கமலை மா அரிப்பிரியை - 1.தெய்வப்பெயர்:1 20/2
பிறழ்தல் பிறவும் பேர் மா கண்செயல் - 2.மக்கள்பெயர்:2 331/5
ஆண்குதிரை சேவல் மா ஆகும்மே - 3.விலங்கு:3 39/1
மா என் கிளவி வராகம் வாரணம் - 3.விலங்கு:3 125/1
குரங்கு மான் மா என கூறப்படுமே - 3.விலங்கு:3 144/2
வரி மா மந்தி மொய் வரிக்கடை கீடம் - 3.விலங்கு:3 227/4
மருதோன்றி தோன்றி மா மாதவி ஈனும் - 4.மரப்பெயர்:4 136/1
பரியின் கல்லணை படை பண் பாரம் மா
  கருவி பல்லணம் பரம் கவின் திகழ் பருமமே - 7.செயற்கைவடிவ:7 79/1,2
வெயின் மா மணிவிளக்கும் சாணை சாணம் - 7.செயற்கைவடிவ:7 256/2

 TOP
 
    மாக்கள் (2)
மைந்தர் நரர் மாக்கள் மானுடர் மனிதர் - 2.மக்கள்பெயர்:2 195/1
மானிட மாக்கள் மகப்பயத்தற்கும் - 9.செயல்:9 254/1

 TOP
 
    மாக்கோல் (1)
மொட்டம்பு உதணம் மாக்கோல் என மொழிப - 7.செயற்கைவடிவ:7 12/1

 TOP
 
    மாகதர் (2)
புகழுவோர் சூதர் பூகதர் மாகதர்
  பப்புவர் வந்தியர் வேதாளியரே - 2.மக்கள்பெயர்:2 42/1,2
மாகதர் சூதர் வைரியர் சென்னியர் - 2.மக்கள்பெயர்:2 103/3

 TOP
 
    மாகதி (1)
பிப்பிலி காமன் மாகதி என பெயரே - 4.மரப்பெயர்:4 176/2

 TOP
 
    மாகம் (2)
மாகம் உலகம் மங்குல் அம்பரம் - 1.தெய்வப்பெயர்:1 39/2
மாசி மதி தபம் மாகம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 145/1

 TOP
 
    மாகுலர் (1)
மறவர் புளிநர் மாகுலர் கிராதர் - 2.மக்கள்பெயர்:2 185/3

 TOP
 
    மாசகை (1)
மலரனுங்கா மருதோன்றி மாசகை
  வாடாக்குறிஞ்சி என வகுத்தனரே - 4.மரப்பெயர்:4 27/1,2

 TOP
 
    மாசயன் (1)
குரோதன் மாசயன் கொற்றவீரனே - 1.தெய்வப்பெயர்:1 11/9

 TOP
 
    மாசாத்தன் (1)
ஐயன் மாசாத்தன் அரிகரபுத்திரன் - 1.தெய்வப்பெயர்:1 15/1

 TOP
 
    மாசி (4)
மாசி ஆதிச்சனி என பெயர் வருமே - 1.தெய்வப்பெயர்:1 95/3
மாசி மதி தபம் மாகம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 145/1
புதுவரம்பு மாசி ஆம் என புகன்றனர் - 5.இடப்பெயர்:5 106/1
புதுவரம்பின்வழி மாசி மஞ்சில் - 5.இடப்பெயர்:5 267/1

 TOP
 
    மாசில் (2)
மாசில் நீர்ப்படும் சைவலம் பீனம் ஆகும் - 4.மரப்பெயர்:4 341/2
மாசில் வீணை மணி முறுக்காணி - 7.செயற்கைவடிவ:7 203/1

 TOP
 
    மாசிலார் (1)
வண்மையர் ஒண்மையர் மாசிலார் விழுமியர் - 2.மக்கள்பெயர்:2 118/3

 TOP
 
    மாசு (1)
முதிரம் மாசு இளைமுகில் சீமுதம் - 1.தெய்வப்பெயர்:1 152/4

 TOP
 
    மாசுணம் (2)
மாசுணம் காலிலி தந்தசூகம் பாந்தள் - 3.விலங்கு:3 150/4
பெருநெடும்பாம்பின் பெயர் பாந்தள் மாசுணம்
  அயகரம் ஆம் என அறைந்தனர் புலவர் - 3.விலங்கு:3 157/1,2

 TOP
 
    மாசுதீர்ப்பான் (1)
மாசுதீர்ப்பான் மயிர்வினைஞன் முண்டியே - 2.மக்கள்பெயர்:2 174/3

 TOP
 
    மாசை (1)
மாசை தேசிகம் மாழை காங்கேயம் - 6.பொருட்பெயர்:6 1/6

 TOP
 
    மாட்டல் (1)
மூட்டல் பொருத்தல் மாட்டல் கொளுத்தலே - 9.செயல்:9 185/1

 TOP
 
    மாட்டே (1)
நோக்கின் மாட்டே நுவலப்படுமே - 2.மக்கள்பெயர்:2 326/5

 TOP
 
    மாடகம் (3)
மாணுறு கோட்டம் கோடவதி மாடகம்
  வல்லிகை தண்டு வல்லகி கின்னரம் - 7.செயற்கைவடிவ:7 199/2,3
ஆசில் குரவர் மாடகம் என்று அறைவர் - 7.செயற்கைவடிவ:7 203/2
வண்ண மாடகம் வலித்துவீக்குதல் பெயர் - 9.செயல்:9 235/3

 TOP
 
    மாடத்து (2)
எண்சுதை மாடத்து உச்சிமேலுறையுள் - 5.இடப்பெயர்:5 189/1
மேனிலை மாடத்து மேலுலாம் வெளி - 5.இடப்பெயர்:5 190/1

 TOP
 
    மாடப்புறாவின் (1)
மாடப்புறாவின் பெயர் காளபதம் ஆகும் - 3.விலங்கு:3 199/1

 TOP
 
    மாடம் (3)
உழுந்து மாடம் என்று ஓதற்குரித்தே - 4.மரப்பெயர்:4 313/1
மாடம் மாளிகை மந்திரம் மனை புக்கில் - 5.இடப்பெயர்:5 184/2
மாடம் வேயுள் மண்ணீடு உயர்நிலை - 5.இடப்பெயர்:5 188/1

 TOP
 
    மாடல் (1)
சமைத்தல் குயிறல் சவைத்தல் மாடல்
  வனைதல் காண்டல் புரிதல் என வரும் - 9.செயல்:9 5/4,5

 TOP
 
    மாடு (4)
மாடு திணை புலம் வாய் தேம் தேயம் - 5.இடப்பெயர்:5 15/6
மருங்கு பாங்கு மாடு பாரிசம் பால் - 5.இடப்பெயர்:5 22/2
மாடை பீதகம் மாடு வசு நிசி - 6.பொருட்பெயர்:6 1/8
அகன்மணி சலாகை மாடு அரதனம் ஆகும் - 6.பொருட்பெயர்:6 22/1

 TOP
 
    மாடை (1)
மாடை பீதகம் மாடு வசு நிசி - 6.பொருட்பெயர்:6 1/8

 TOP
 
    மாண்ட (1)
மாண்ட காஞ்சி மாலை மலைகுவரே - 4.மரப்பெயர்:4 351/2

 TOP
 
    மாணார் (1)
மாணார் பேணார் மருவலர் வட்கார் - 2.மக்கள்பெயர்:2 82/12

 TOP
 
    மாணி (1)
மாணி பிரமநிட்டன் மணமிலான் - 2.மக்கள்பெயர்:2 7/2

 TOP
 
    மாணிக்கம் (1)
மாணிக்கம் செம்மணி மாமணி கெளத்துவம் - 6.பொருட்பெயர்:6 16/1

 TOP
 
    மாணுற (1)
மாணுற நோக்கல் வனப்புற தெரிதல் - 9.செயல்:9 161/2

 TOP
 
    மாணுறு (1)
மாணுறு கோட்டம் கோடவதி மாடகம் - 7.செயற்கைவடிவ:7 199/2

 TOP
 
    மாத்திரை (2)
மாத்திரை இலேசம் வல்லை சிறுவரை - 1.தெய்வப்பெயர்:1 117/2
அளவு பிரமாணம் மட்டு அவதி மாத்திரை
  அளவை வரை வரையறை அந்தரம் தனை - 9.செயல்:9 283/1,2

 TOP
 
    மாத்திரையின் (1)
யாதும் ஓராது இசையும் மாத்திரையின்
  ஈவது இடையாகு ஈகை என்ப - 9.செயல்:9 305/3,4

 TOP
 
    மாதங்கம் (1)
மாதங்கம் தந்தி மதமொய் சிந்துரம் - 3.விலங்கு:3 8/15

 TOP
 
    மாதங்கர் (1)
சண்டாளர் அந்தகர் மாதங்கர் குணுங்கர் - 2.மக்கள்பெயர்:2 191/1

 TOP
 
    மாதங்கி (1)
மாயையுற்றாள் மாதங்கி மாலினி - 1.தெய்வப்பெயர்:1 24/7

 TOP
 
    மாதப்பெயர் (1)
மாதப்பெயர் திங்கள் மதி என வருமே - 1.தெய்வப்பெயர்:1 134/1

 TOP
 
    மாதர் (4)
மாதர் அரமகளிர் ஆகும் என்ப - 1.தெய்வப்பெயர்:1 29/2
மாதர் மென்முலைமேலணி வடம் மணிவடம் - 7.செயற்கைவடிவ:7 109/1
மாதர் இடைமணி சவி சரமணிக்கோவை - 7.செயற்கைவடிவ:7 117/1
மாதர் என்று இவர்பால் வறுமைகண்டு இரங்கி - 9.செயல்:9 305/2

 TOP
 
    மாதரி (1)
யாமளை மாதரி யாளியூர்தி - 1.தெய்வப்பெயர்:1 24/8

 TOP
 
    மாதலை (1)
பகலோன் மாதலை பராயணி என்ப - 2.மக்கள்பெயர்:2 53/6

 TOP
 
    மாதவத்தோர் (1)
மதியர் பெரியர் மாதவத்தோர் - 2.மக்கள்பெயர்:2 11/12

 TOP
 
    மாதவம் (2)
வைகாசி மாதவம் வைசாகம் வைகாசம் - 1.தெய்வப்பெயர்:1 136/1
மாதவம் நறவு நறா மகரந்தம் - 6.பொருட்பெயர்:6 125/6

 TOP
 
    மாதவம்மே (1)
தேனின்அடுகள் தேம் மாதவம்மே - 6.பொருட்பெயர்:6 131/1

 TOP
 
    மாதவன் (1)
திருமால் மாதவன் மாயவன் சீதரன் - 1.தெய்வப்பெயர்:1 2/1

 TOP
 
    மாதவி (4)
நாடக கணிகை கூத்தி நடி மாதவி
  நிருத்தமாது என்று நிகழ்த்தப்படுமே - 2.மக்கள்பெயர்:2 107/1,2
மருதோன்றி தோன்றி மா மாதவி ஈனும் - 4.மரப்பெயர்:4 136/1
மரு கிளர் மாதவி வாசந்தி ஆமே - 4.மரப்பெயர்:4 191/2
மாழை மாதவி மஞ்சரி காலுதற்கும் - 9.செயல்:9 254/4

 TOP
 
    மாதவிகொழுநன் (1)
பார்த்தன் மாதவிகொழுநன் பற்குனன் - 2.மக்கள்பெயர்:2 57/4

 TOP
 
    மாதளை (1)
மாதளை தாடிமம் மாதுளம் கழுமுள் - 4.மரப்பெயர்:4 23/1

 TOP
 
    மாதாவே (1)
தன்னை பயந்தாள் சநநி மாதாவே - 2.மக்கள்பெயர்:2 206/3

 TOP
 
    மாதிகம் (2)
குதிரைமார்க்கம் கூறின் மாதிகம் ஆம் - 3.விலங்கு:3 36/1
சுற்றல் மாதிகம் என சொற்ற தொல்பெயரே - 9.செயல்:9 55/1

 TOP
 
    மாதிரம் (5)
மாதிரம் நாகம் வானம் புட்கரம் - 1.தெய்வப்பெயர்:1 39/6
கயம் மாதிரம் கைம்மலை களிறு களபம் - 3.விலங்கு:3 8/7
மாதிரம் அம்பரம் விசும்பு தேம் ஆசை அரிதம் - 5.இடப்பெயர்:5 7/2
மாதிரம் கிடக்கை வசுமதி குத்தி - 5.இடப்பெயர்:5 14/7
மாதிரம் ஓதி போதி தராதரம் - 5.இடப்பெயர்:5 26/3

 TOP
 
    மாது (1)
சேயிழை மாது என செப்பினர் புலவர் - 2.மக்கள்பெயர்:2 198/12

 TOP
 
    மாதுலன் (1)
மாமன் அம்மான் மாதுலன் இவன்றன் - 2.மக்கள்பெயர்:2 212/1

 TOP
 
    மாதுலுங்கமே (1)
மாதுளங்கம் மாதுலுங்கமே - 4.மரப்பெயர்:4 23/2

 TOP
 
    மாதுளங்கம் (1)
மாதுளங்கம் மாதுலுங்கமே - 4.மரப்பெயர்:4 23/2

 TOP
 
    மாதுளம் (1)
மாதளை தாடிமம் மாதுளம் கழுமுள் - 4.மரப்பெயர்:4 23/1

 TOP
 
    மாதூகம்மே (1)
மணிப்புன்கு இங்குதி மாதூகம்மே - 4.மரப்பெயர்:4 61/1

 TOP
 
    மாதேவன் (1)
வாமதேவன் மாதேவன் மகேச்சுரன் - 1.தெய்வப்பெயர்:1 1/6

 TOP
 
    மாந்தர் (1)
மாந்தர் ஆண்டையர் மானவர் மண்ணோர்க்கு - 2.மக்கள்பெயர்:2 195/2

 TOP
 
    மாந்தல் (2)
துற்றல் உணல் மாந்தல் துய்த்தல் துத்தல் - 9.செயல்:9 203/4
குடித்தல் மாந்தல் குளிர்நீர் பருகல் என்று - 9.செயல்:9 209/1

 TOP
 
    மாந்தி (1)
மாமரம் கொக்கு ஆம்பிரம் மாந்தி மாழை - 4.மரப்பெயர்:4 90/1

 TOP
 
    மாநகர் (1)
மன்னர்வாழ்பதி மாநகர் புரி புரம் - 5.இடப்பெயர்:5 144/1

 TOP
 
    மாநதி (1)
கங்கைநதி வானதி காசி மாநதி
  மங்குனதி பாகீரதி மந்தாகினி - 5.இடப்பெயர்:5 66/1,2

 TOP
 
    மாபுலி (1)
பொங்கடி முளை மாபுலி வயப்போத்து - 3.விலங்கு:3 1/2

 TOP
 
    மாமணி (1)
மாணிக்கம் செம்மணி மாமணி கெளத்துவம் - 6.பொருட்பெயர்:6 16/1

 TOP
 
    மாமரம் (1)
மாமரம் கொக்கு ஆம்பிரம் மாந்தி மாழை - 4.மரப்பெயர்:4 90/1

 TOP
 
    மாமன் (1)
மாமன் அம்மான் மாதுலன் இவன்றன் - 2.மக்கள்பெயர்:2 212/1

 TOP
 
    மாமன்தேவி (1)
மாமன்தேவி மாமி அன்னையே - 2.மக்கள்பெயர்:2 213/1

 TOP
 
    மாமி (1)
மாமன்தேவி மாமி அன்னையே - 2.மக்கள்பெயர்:2 213/1

 TOP
 
    மாமேரு (1)
மணிமலை பூதரம் மேரு மாமேரு
  ஏமகூடம் என்மனார் புலவர் - 5.இடப்பெயர்:5 27/2,3

 TOP
 
    மாய்தல் (2)
புதை மாய்தல் குய்யம் ஆம் என புகல்வர் - 9.செயல்:9 17/3
மாய்தல் முடிதல் மாளுதல் ஒழிதல் - 9.செயல்:9 498/3

 TOP
 
    மாய்வு (2)
மறைதல் மறைவு அற்றம் மாய்வு அபவாரணம் - 9.செயல்:9 17/1
சாவு மாய்வு சமாதி நெடுந்துயில் - 9.செயல்:9 499/1

 TOP
 
    மாய (1)
மாய விரிதல் வழுவுதல் இடைதல் உடைதலே - 9.செயல்:9 266/2

 TOP
 
    மாயவள் (1)
மாயவள் வஞ்சனி வல்லவை என்ப - 1.தெய்வப்பெயர்:1 25/2

 TOP
 
    மாயவன் (1)
திருமால் மாதவன் மாயவன் சீதரன் - 1.தெய்வப்பெயர்:1 2/1

 TOP
 
    மாயவனுலகே (1)
மைகொள் மேனி மாயவனுலகே - 5.இடப்பெயர்:5 2/2

 TOP
 
    மாயன்வில் (1)
மாயன்வில் சார்ங்கம் ஆம் என அறைவர் - 7.செயற்கைவடிவ:7 6/1

 TOP
 
    மாயனாடல் (1)
மாயனாடல் குடம் மரக்கால் மல் அல்லியம் - 9.செயல்:9 70/1

 TOP
 
    மாயாதேவிசுதன் (1)
மாயாதேவிசுதன் மாரசயன் - 1.தெய்வப்பெயர்:1 5/5

 TOP
 
    மாயாபுரி (1)
ஆரம் மாயாபுரி என்று அறைவர் - 6.பொருட்பெயர்:6 6/2

 TOP
 
    மாயாவாதியர் (1)
மாயாவாதியர் மயங்குவாதியர் - 2.மக்கள்பெயர்:2 19/1

 TOP
 
    மாயாவியரே (1)
மாயைசெய்வோர் மாயாவியரே - 2.மக்கள்பெயர்:2 161/1

 TOP
 
    மாயை (3)
மதுபதி பதுமை மாயை கங்காளி - 1.தெய்வப்பெயர்:1 24/6
இராகம் புருடன் மாயை என்று இவையே - 2.மக்கள்பெயர்:2 264/2
மாயை மரீஇயதின் மன்னுவித்தல்லே - 2.மக்கள்பெயர்:2 265/5

 TOP
 
    மாயைசெய்வோர் (1)
மாயைசெய்வோர் மாயாவியரே - 2.மக்கள்பெயர்:2 161/1

 TOP
 
    மாயையுற்றாள் (1)
மாயையுற்றாள் மாதங்கி மாலினி - 1.தெய்வப்பெயர்:1 24/7

 TOP
 
    மாயோள் (1)
ஆயிழை மாயோள் அவிரிழை அணங்கு - 2.மக்கள்பெயர்:2 198/11

 TOP
 
    மாயோன்நாள் (1)
மாயோன்நாள் முக்கோல் வயிரம் நள்ளு - 1.தெய்வப்பெயர்:1 107/2

 TOP
 
    மார்க்கசிரம் (1)
மார்கழி மார்க்கசிரம் மார்க்கம் சகம் - 1.தெய்வப்பெயர்:1 143/1

 TOP
 
    மார்க்கணம் (1)
மார்க்கணம் பிரதரம் வண்டு காண்டம் - 7.செயற்கைவடிவ:7 11/5

 TOP
 
    மார்க்கணர் (1)
நிரப்போர் மார்க்கணர் பரிசிலாளர் - 2.மக்கள்பெயர்:2 36/2

 TOP
 
    மார்க்கம் (4)
மார்கழி மார்க்கசிரம் மார்க்கம் சகம் - 1.தெய்வப்பெயர்:1 143/1
மறுகு ஞெள்ளல் மார்க்கம் ஆமே - 5.இடப்பெயர்:5 167/2
மார்க்கம் மன்றம் என வகுத்தனரே - 5.இடப்பெயர்:5 168/2
வரி சரி பதவி மார்க்கம் வனம் துறை - 5.இடப்பெயர்:5 261/5

 TOP
 
    மார்கழி (2)
மார்கழி பாலை பேராளன் மதிநாள் - 1.தெய்வப்பெயர்:1 90/3
மார்கழி மார்க்கசிரம் மார்க்கம் சகம் - 1.தெய்வப்பெயர்:1 143/1

 TOP
 
    மார்ச்சனை (1)
மண் இம் முழவின் மார்ச்சனை ஆமே - 7.செயற்கைவடிவ:7 188/4

 TOP
 
    மார்ச்சாலம் (1)
மண்டலி ஓதி விலாளம் மார்ச்சாலம் - 3.விலங்கு:3 95/4

 TOP
 
    மார்த்தாண்டன் (1)
அருணன் பருதி மார்த்தாண்டன் ஆதவன் - 1.தெய்வப்பெயர்:1 57/14

 TOP
 
    மார்பணி (1)
மார்பணி பதக்கம் மதாணி கண்டிகை - 7.செயற்கைவடிவ:7 94/1

 TOP
 
    மார்பிடை (1)
மார்பிடை வைப்பது குடந்தம் ஆகும் - 9.செயல்:9 77/2

 TOP
 
    மார்பு (1)
மார்பு அகலம் ஆகம் மருமம் நெஞ்சு உரம் - 2.மக்கள்பெயர்:2 285/1

 TOP
 
    மாரகம் (1)
மரணம் நாசம் மாரகம் யோகம் - 9.செயல்:9 499/3

 TOP
 
    மாரசயன் (1)
மாயாதேவிசுதன் மாரசயன்
  முனீந்திரன் சினன் வாமன் முக்குற்றங்கடிந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 5/5,6

 TOP
 
    மாரவேள்மைத்துனன் (1)
கடம்பன் மாரவேள்மைத்துனன்
  கந்தன் துடியன் கலையுணர்புலவன் - 1.தெய்வப்பெயர்:1 12/8,9

 TOP
 
    மாரன் (1)
மதனன் இரதிபதி மதன் மாரன்
  ஆழிமுரசோன் ஐங்கணைக்கிழவன் - 1.தெய்வப்பெயர்:1 13/4,5

 TOP
 
    மாரி (6)
காடுகாள் கொற்றி சூரி மாரி
  மோடி வடுகன்தாய் மூதணங்கு - 1.தெய்வப்பெயர்:1 23/1,2
மாரி கனவிரதம் மை சலிலம் கோ - 1.தெய்வப்பெயர்:1 53/9
கொண்டல் புயல் மை குயின் மாரி வாரிதம் - 1.தெய்வப்பெயர்:1 152/6
தூறல் துளி சீகரம் தூவல் மாரி
  ஆலம் திவலை ஆர்கலி தாரை - 1.தெய்வப்பெயர்:1 155/2,3
சுண்டி தணியல் தும்பி சொல் மாரி
  பேதை சோபம் சுவிகை பிரசம் பாணி - 6.பொருட்பெயர்:6 125/12,13
மடங்கல் அருப்பம் மாரி காண்டகம் - 9.செயல்:9 492/3

 TOP
 
    மாருதம் (1)
மருத்து பிரபஞ்சனன் மாருதம் மால் - 1.தெய்வப்பெயர்:1 40/4

 TOP
 
    மாருதி (1)
மாருதி கீசகாரி வளிமதலையே - 2.மக்கள்பெயர்:2 58/4

 TOP
 
    மால் (4)
மருத்து பிரபஞ்சனன் மாருதம் மால்
  பவமானன் சலனம் பவனம் உயிர்ப்பு உயிர் - 1.தெய்வப்பெயர்:1 40/4,5
புதன் மால் மேதை பாகன் புலவன் - 1.தெய்வப்பெயர்:1 65/1
நேரியன் அபயன் மால் நேரி வெற்பனே - 2.மக்கள்பெயர்:2 49/5
மயர்வு மயல் மால் மையல் என்றாமே - 9.செயல்:9 475/8

 TOP
 
    மால்குடை (1)
மந்தரமலை கவக்குன்று மால்குடை
  பரம்பரம் மத்தமலை எனப்படுமே - 5.இடப்பெயர்:5 31/1,2

 TOP
 
    மால்பு (1)
கண்ணேணி மால்பு என கழறப்படுமே - 7.செயற்கைவடிவ:7 272/1

 TOP
 
    மால்மகன் (2)
நான்முகன் மால்மகன் நளினயோனி - 1.தெய்வப்பெயர்:1 3/3
சித்தசன் மால்மகன் தென்றல்தேரோன் - 1.தெய்வப்பெயர்:1 13/2

 TOP
 
    மால்மருகன் (1)
முருகன் மஞ்ஞையூர்தி முருகு மால்மருகன்
  கடம்பன் மாரவேள்மைத்துனன் - 1.தெய்வப்பெயர்:1 12/7,8

 TOP
 
    மாலதி (3)
விளர் மலர் முல்லை கற்பு ஊதிகை மாலதி
  தளவு தளவம் நைந்திகை எனத்தகுமே - 4.மரப்பெயர்:4 184/1,2
மல்லிகை பூருண்டி மாலதி அனங்கம் - 4.மரப்பெயர்:4 185/1
சிறுசெண்பகம் சாதி பித்திகை மாலதி
  கருமுகை என்ப கலைவல்லோரே - 4.மரப்பெயர்:4 190/1,2

 TOP
 
    மாலம் (1)
மாலம் மரவம் என்றேலும் பெயரே - 4.மரப்பெயர்:4 18/3

 TOP
 
    மாலர் (1)
மாலர் பார்ப்பனமகள் மண் மகனொடு - 2.மக்கள்பெயர்:2 151/1

 TOP
 
    மாலவன் (1)
மதிமகன் நற்கோள் செளமியன் மாலவன்
  புந்தி அருணன் பண்டிதன் நிபுணன் - 1.தெய்வப்பெயர்:1 65/2,3

 TOP
 
    மாலி (1)
மாலி காவி வடி சாலி ஆலி - 6.பொருட்பெயர்:6 125/17

 TOP
 
    மாலிகை (1)
தெரியல் மாலிகை கத்திகை தொடர் வாசிகை - 4.மரப்பெயர்:4 342/7

 TOP
 
    மாலினி (1)
மாயையுற்றாள் மாதங்கி மாலினி
  யாமளை மாதரி யாளியூர்தி - 1.தெய்வப்பெயர்:1 24/7,8

 TOP
 
    மாலினுக்கிளையாள் (1)
வாள்கைக்கொண்டாள் மாலினுக்கிளையாள்
  நாரணி சக்கரபாணி நாராயணி - 1.தெய்வப்பெயர்:1 26/7,8

 TOP
 
    மாலுகம் (1)
காம்பும் கைக்கு மாலுகம் என கழறுப - 4.மரப்பெயர்:4 82/2

 TOP
 
    மாலுதானம் (1)
மாலுதானம் உதாசனன் - 3.விலங்கு:3 160/2

 TOP
 
    மாலுந்திவந்தோன் (1)
வாணிகேள்வன் மாலுந்திவந்தோன்
  அந்தணன் குரவன் அன்னமுயர்த்தோன் - 1.தெய்வப்பெயர்:1 3/5,6

 TOP
 
    மாலுமி (1)
மீகான் நீவான் மீகாமன் மாலுமி
  நீகான் என்று நிகழ்த்தப்படுமே - 2.மக்கள்பெயர்:2 141/1,2

 TOP
 
    மாலுற (1)
மாலுற வருத்தும் நிகளம் வல்லி ஆம் - 7.செயற்கைவடிவ:7 68/2

 TOP
 
    மாலூரம் (1)
மாவிளம் கூவிரம் மாலூரம் கூவிளை - 4.மரப்பெயர்:4 2/2

 TOP
 
    மாலை (10)
அல்லி கங்குல் அல்கல் அல் மாலை
  நிசா நிசி நத்தம் என நிகழ்த்துவரே - 1.தெய்வப்பெயர்:1 122/3,4
அந்திநாள் மாலை சந்தி சாயம் - 1.தெய்வப்பெயர்:1 130/1
பீடுற பிணிக்கும் தோடு சூழ் மாலை
  அணியல் ஒலியல் ஆரம் சரம் சிகழிகை - 4.மரப்பெயர்:4 342/2,3
கமழ் முடி மாலை கரோடி கரோடிகை - 4.மரப்பெயர்:4 343/1
பின்னியமைத்த மாலை பிணை பிணையல் - 4.மரப்பெயர்:4 346/1
மாண்ட காஞ்சி மாலை மலைகுவரே - 4.மரப்பெயர்:4 351/2
வாடா உழிஞை மாலை என்ப - 4.மரப்பெயர்:4 353/2
வெங்களம் தும்பை மாலை வேய்குவரே - 4.மரப்பெயர்:4 354/2
கோயில் சாலம் குலம் நகர் மாலை என்று - 5.இடப்பெயர்:5 186/2
ஆவளி மாலை ஆளி இராசி - 6.பொருட்பெயர்:6 135/2

 TOP
 
    மாலைசூட்டல் (1)
கொங்கலர் மாலைசூட்டல் மணம்வேட்டல் - 9.செயல்:9 151/4

 TOP
 
    மாவரி (1)
மாவரி பாடும் வண்டளம் மடல் தண்டே - 4.மரப்பெயர்:4 138/2

 TOP
 
    மாவலரே (1)
பரிமாவடிப்போர் வதுவர் மாவலரே - 2.மக்கள்பெயர்:2 87/2

 TOP
 
    மாவிகத்தன் (1)
ஆதித்தன் எல்லை அரிய மாவிகத்தன்
  அருக்கன் திவாகரன் அலரி பனிப்பகை - 1.தெய்வப்பெயர்:1 57/2,3

 TOP
 
    மாவிரதியர் (1)
காளாமுகர் மாவிரதியர் தாமே - 2.மக்கள்பெயர்:2 17/2

 TOP
 
    மாவிளம் (1)
மாவிளம் கூவிரம் மாலூரம் கூவிளை - 4.மரப்பெயர்:4 2/2

 TOP
 
    மாவெனல் (1)
மாவெனல் அழைத்தல் விளித்தல் ஆகருடணை - 9.செயல்:9 337/1

 TOP
 
    மாழ்கல் (2)
மாழ்கல் மந்தம் மடிமை தளர்ச்சி - 9.செயல்:9 413/3
மயக்கம் கழுமல் மாழாத்தல் மாழ்கல்
  உயக்கும் உன்மத்தம் உன்மாதம் களன் - 9.செயல்:9 475/1,2

 TOP
 
    மாழ்கு (1)
மான்தலை மும்மீன் நரிப்புறம் மாழ்கு
  மார்கழி பாலை பேராளன் மதிநாள் - 1.தெய்வப்பெயர்:1 90/2,3

 TOP
 
    மாழாத்தல் (1)
மயக்கம் கழுமல் மாழாத்தல் மாழ்கல் - 9.செயல்:9 475/1

 TOP
 
    மாழை (7)
மாமரம் கொக்கு ஆம்பிரம் மாந்தி மாழை
  சூதம் இரதம் சுள்ளி என்றாமே - 4.மரப்பெயர்:4 90/1,2
புளிமா சூதம் ஆம்பிலம் எகின் மாழை
  எகினம் நாளினி இபங்கம் என்ப - 4.மரப்பெயர்:4 92/1,2
மாழை மலி முடங்கல் மடி முகரி முசலி - 4.மரப்பெயர்:4 261/2
மாழை தோடு என்ப வண்டமிழ்ப்புலவர் - 4.மரப்பெயர்:4 274/2
மாசை தேசிகம் மாழை காங்கேயம் - 6.பொருட்பெயர்:6 1/6
நன் மாழை தகனை என்ப நன்குணர்ந்தோர் - 6.பொருட்பெயர்:6 12/2
மாழை மாதவி மஞ்சரி காலுதற்கும் - 9.செயல்:9 254/4

 TOP
 
    மாளிகை (3)
மாளிகை வசந்தம் மண்டபம் சுதன்மம் - 1.தெய்வப்பெயர்:1 9/4
மாடம் மாளிகை மந்திரம் மனை புக்கில் - 5.இடப்பெயர்:5 184/2
மன்னர்மனை பவனம் மந்திரம் மாளிகை
  கோயில் சாலம் குலம் நகர் மாலை என்று - 5.இடப்பெயர்:5 186/1,2

 TOP
 
    மாளுதல் (1)
மாய்தல் முடிதல் மாளுதல் ஒழிதல் - 9.செயல்:9 498/3

 TOP
 
    மாற்றம் (3)
இனைய மாற்றம் இதன் பெயர் என்ப - 9.செயல்:9 5/6
கொளுத்தல் பற்றுவித்தல் கொளுவலின் மாற்றம் - 9.செயல்:9 358/1
மாற்றம் விரோதம் பேதம் விபரீதம் பின்னம் - 9.செயல்:9 453/3

 TOP
 
    மாற்றல் (2)
மறுத்தல் கரவு மாற்றல் அருளாமை - 9.செயல்:9 310/3
மாற்றல் விலக்கல் மறுத்தல் வரையறுத்தல் - 9.செயல்:9 374/1

 TOP
 
    மாற்றலர்க்கு (1)
மாற்றலர்க்கு இன்னவை ஏற்ற தொல்பெயரே - 2.மக்கள்பெயர்:2 82/13

 TOP
 
    மாற்றும் (1)
ஐயவி பொரித்து அடுகலன் மாற்றும் கறி - 6.பொருட்பெயர்:6 90/1

 TOP
 
    மாறல் (2)
மாறல் குனித்தல் பெயர்தல் என வரும் - 9.செயல்:9 64/3
மாறல் செலவிடல் என கூறப்படுமே - 9.செயல்:9 411/3

 TOP
 
    மாறன் (1)
வைகைத்துறைவன் மாறன் பஞ்சவன் என - 2.மக்கள்பெயர்:2 50/5

 TOP
 
    மாறாநடை (1)
மாறாநடை சதாகதி என வருமே - 9.செயல்:9 49/1

 TOP
 
    மாறுபாடு (1)
மாறுபாடு மலைதல் மலைவு எதிர்தல் இ - 9.செயல்:9 375/1

 TOP
 
    மான் (13)
மகரம் தை கலை மான் சுறா ஆமே - 1.தெய்வப்பெயர்:1 82/1
மான் உழை அரிணம் மறி பிணை நவ்வி - 3.விலங்கு:3 82/1
மான் மரை எருமை புல்வாய் புலி பன்றி - 3.விலங்கு:3 116/2
பாறு மான் கவரி பசு மரை சுறவு - 3.விலங்கு:3 123/2
கலை மான் முசுவின் ஆண் என கூறுப - 3.விலங்கு:3 124/1
அணில் புலி முசு குரங்கு ஆடு பூனை மான்
  அராவும் என்றாங்காய இவற்றின் - 3.விலங்கு:3 136/2,3
பிள்ளை மான் பன்றி முயல் முசு பூஞை - 3.விலங்கு:3 137/1
குழவி முசு ஒட்டகம் குரங்கு மான் கடமை - 3.விலங்கு:3 138/1
முசு மான் யாளி முயல் எனும் இவற்றின் - 3.விலங்கு:3 140/2
கடமை யானை காட்டா மரை மான்
  குட்டியின்பெயர் என கொண்டனர் புலவர் - 3.விலங்கு:3 141/2,3
மறிபரி ஆடு மான் என்பவற்றின் - 3.விலங்கு:3 142/1
குரங்கு மான் மா என கூறப்படுமே - 3.விலங்கு:3 144/2
கான் அமர் யானை மான் கன்று உயிர்த்தற்கும் - 9.செயல்:9 254/2

 TOP
 
    மான்கன்றும் (1)
பன்றி முயல் நாய் நரி பறழும் மான்கன்றும்
  புலியின்குருளையும் பூஞை கீரி - 3.விலங்கு:3 143/2,3

 TOP
 
    மான்தலை (1)
மான்தலை மும்மீன் நரிப்புறம் மாழ்கு - 1.தெய்வப்பெயர்:1 90/2

 TOP
 
    மான்தோலே (1)
தோற்பாய் புலியின்தோல் மான்தோலே - 7.செயற்கைவடிவ:7 311/1

 TOP
 
    மான்மதம் (2)
மறுவி மறுவல் மான்மதம் துருக்கம் - 3.விலங்கு:3 97/3
கத்தூரி நரந்தம் கமழ் நானம் மான்மதம்
  மிருகமதம் என்ப வியன்மொழிப்புலவர் - 6.பொருட்பெயர்:6 35/1,2

 TOP
 
    மான்மியர் (1)
யதிகள் செளமியர் யோகியர் மான்மியர்
  மதியர் பெரியர் மாதவத்தோர் - 2.மக்கள்பெயர்:2 11/11,12

 TOP
 
    மான்றல் (1)
மருள் வெருள் களவு மான்றல் பிரமை - 9.செயல்:9 475/6

 TOP
 
    மானம் (2)
மானம் என்மனார் வான்மொழிப்புலவர் - 3.விலங்கு:3 10/6
மானம் தலை துணை மடங்கு - 9.செயல்:9 283/3

 TOP
 
    மானமா (1)
கவரிமா படகம் பட்டம் மானமா
  நானம் அன்னம் எகினம் ஓதி மமிதன் - 3.விலங்கு:3 78/1,2

 TOP
 
    மானமிலாதார் (1)
மானமிலாதார்
  ஊனகாரகர் - 2.மக்கள்பெயர்:2 194/7,8

 TOP
 
    மானவர் (2)
மானவர் மறவர் வாளுழவர் பொருநர் - 2.மக்கள்பெயர்:2 84/5
மாந்தர் ஆண்டையர் மானவர் மண்ணோர்க்கு - 2.மக்கள்பெயர்:2 195/2

 TOP
 
    மானவேந்தன் (1)
மானவேந்தன் மண்பரிப்போனே - 1.தெய்வப்பெயர்:1 72/2

 TOP
 
    மானி (1)
மக்கட்போது மானி - 2.மக்கள்பெயர்:2 194/15

 TOP
 
    மானிட (1)
மானிட மாக்கள் மகப்பயத்தற்கும் - 9.செயல்:9 254/1

 TOP
 
    மானிடமீன் (1)
அராவா எயிற்றின் அரும்பி மானிடமீன்
  குராமரம் கோட்டம் குரவு கோடிலமே - 4.மரப்பெயர்:4 9/1,2

 TOP
 
    மானிடமேந்தி (1)
ஆனிழலமர்ந்தோன் மானிடமேந்தி
  அழலேந்தி அங்கியாடி அற்புதன் - 1.தெய்வப்பெயர்:1 1/35,36

 TOP
 
    மானினி (1)
மெல்லியல் மானினி மின்னிடை வனிதை - 2.மக்கள்பெயர்:2 198/7

 TOP
 
    மானுடர் (1)
மைந்தர் நரர் மாக்கள் மானுடர் மனிதர் - 2.மக்கள்பெயர்:2 195/1

 TOP
 
    மானுரன் (1)
தாராபதி மானுரன் இனன் சந்திரன் - 1.தெய்வப்பெயர்:1 61/9

 TOP
 
    மானேறு (2)
மானேறு கதிர்நாள் என வகுத்தனரே - 1.தெய்வப்பெயர்:1 97/3
மானேறு இரலை வச்சையம் ஒருத்தல் - 3.விலங்கு:3 83/1

 TOP