<<முந்திய பக்கம்

திருவம்பலத்து இன்னமுதம்பிள்ளை இயற்றிய அபிதானமணிமாலை - தொடரடைவு

பௌ - முதல் சொற்கள்
பெளத்தர் 1
பெளத்திரன் 1
பெளத்திரி 1
பெளமன் 1
பெளரவர் 1
பெளரி 1
பெளவம் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பெளத்தர் (1)
புத்தர் பெளத்தர் தேரர் சாக்கியர் - 2.மக்கள்பெயர்:2 23/1

 TOP
 
    பெளத்திரன் (1)
பேரன் பெளத்திரன் பெயர்த்தி பெளத்திரி - 2.மக்கள்பெயர்:2 219/1

 TOP
 
    பெளத்திரி (1)
பேரன் பெளத்திரன் பெயர்த்தி பெளத்திரி - 2.மக்கள்பெயர்:2 219/1

 TOP
 
    பெளமன் (1)
வக்கிரன் அழலோன் மங்கலன் பெளமன்
  அங்காரகன் அறிவன் ஆரல் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 64/3,4

 TOP
 
    பெளரவர் (1)
குருகுலத்தரசர் பெளரவர் கெளரவர் - 2.மக்கள்பெயர்:2 51/1

 TOP
 
    பெளரி (1)
மலைப்பு தேசிகம் பிரமரி பெளரி கரணமே - 9.செயல்:9 67/4

 TOP
 
    பெளவம் (2)
கருநிற வேலை பெருநீர் பெளவம்
  பாராவாரம் பரப்பு பயோததி - 5.இடப்பெயர்:5 52/12,13
இமிழ்நீர் பெளவம் என்றார் புலவர் - 5.இடப்பெயர்:5 98/2

 TOP