|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தூ (3)
ஊன் புலால் புலவு ஊத்தை தூ ஊழ்த்தல் - 2.மக்கள்பெயர்:2 354/1
தூ வெண்ணெல்லின்அடுகள் தொண்டி ஆம் - 6.பொருட்பெயர்:6 132/1
சுரக்கும் அருள் அபயம் தூ நிழல் கருணை - 9.செயல்:9 19/2
TOP
தூக்கணங்குருவி (1)
தூக்கணங்குருவி தூக்கு தூதுணம் - 3.விலங்கு:3 201/1
TOP
தூக்கணம் (1)
தோரணம் மகரிகை தூக்கணம் தூக்கே - 6.பொருட்பெயர்:6 74/1
TOP
தூக்கம் (2)
தூங்கணி மதலிகை தூக்கம் நிலை தொங்கல் ஆம் - 7.செயற்கைவடிவ:7 113/2
நிரம்பா தூக்கம் தூங்கல் என நிகழும் - 9.செயல்:9 420/1
TOP
தூக்காமை (1)
ஆராயாமை தூக்காமை ஆயாமை - 9.செயல்:9 397/1
TOP
தூக்கி (1)
இவுளி இருகால் தூக்கி ஆடி - 3.விலங்கு:3 35/1
TOP
தூக்கிய (1)
யாக்கை புதை என தூக்கிய பெயரே - 2.மக்கள்பெயர்:2 253/8
TOP
தூக்கு (7)
துலாம் துலை கட்டளை சீர் கோல் தூக்கு
வாணிகன் நிறை தராசு என வழுத்தினரே - 1.தெய்வப்பெயர்:1 79/1,2
தூக்கணங்குருவி தூக்கு தூதுணம் - 3.விலங்கு:3 201/1
வேடம் வல்லிகை தூக்கு என விளம்பப்படும் - 7.செயற்கைவடிவ:7 89/5
உறி தூக்கு சிதர் சிமிலி சிக்கம் என்று உரைப்பர் - 7.செயற்கைவடிவ:7 249/1
தூக்கு கண்ணுள் துணங்கை மண்டிலம் - 9.செயல்:9 66/2
துர்க்கை திருமகள் எனும் இவர் தூக்கு
மரக்கால் பாவை என வகுக்கப்படும் - 9.செயல்:9 73/1,2
ஆராய்தல் சூழல் சூழ்ச்சி தூக்கு ஆய்தல் - 9.செயல்:9 396/1
TOP
தூக்கே (1)
தோரணம் மகரிகை தூக்கணம் தூக்கே - 6.பொருட்பெயர்:6 74/1
TOP
தூங்கணி (1)
தூங்கணி மதலிகை தூக்கம் நிலை தொங்கல் ஆம் - 7.செயற்கைவடிவ:7 113/2
TOP
தூங்கல் (5)
தூங்கல் உம்பல் தோல் கறையடி மொய் - 3.விலங்கு:3 8/5
ஆழ்வு அதம் தூங்கல் அகப்பு வட்டமே - 9.செயல்:9 41/2
அசைதல் தூங்கல் ஆலல் நுடங்கல் - 9.செயல்:9 64/2
தூங்கல் பள்ளி துயிறல் கண்வளர்தல் - 9.செயல்:9 418/3
நிரம்பா தூக்கம் தூங்கல் என நிகழும் - 9.செயல்:9 420/1
TOP
தூசர் (1)
வண்ணார் தூசர் காழியர் என்ப - 2.மக்கள்பெயர்:2 172/1
TOP
தூசி (3)
ஆக்கம் கை தூசி நிரை கூழை யூகமே - 2.மக்கள்பெயர்:2 90/2
படை முன்னணி கொடிப்படை தார் தூசி
ஆக்கம் நிரை என்று அறையப்படுமே - 2.மக்கள்பெயர்:2 91/1,2
கோடரம் தூசி கோரம் உத்தரி - 3.விலங்கு:3 26/8
TOP
தூசு (3)
தூசு பயறு நெய்துவட்டாநாள் - 1.தெய்வப்பெயர்:1 99/2
வடம் தூசு கச்சம் கவடு புரோசை ஆம் - 7.செயற்கைவடிவ:7 75/2
சூடி தூரியம் தூசு இலக்காரம் - 7.செயற்கைவடிவ:7 282/6
TOP
தூசுதைப்போர் (1)
தூசுதைப்போர் பொல்லர் துன்னர் தாந்துவீகர் - 2.மக்கள்பெயர்:2 171/1
TOP
தூட்டி (1)
கஞ்சிகை தூட்டி காண்டம் காழகம் - 7.செயற்கைவடிவ:7 282/9
TOP
தூண் (1)
தூண் நிலைபேறு தூணம் கந்து கால் - 5.இடப்பெயர்:5 196/1
TOP
தூண்டில் (1)
வேண்டு அயிரை கோத்திடும் தூண்டில் வெளிசம் மீன் - 7.செயற்கைவடிவ:7 66/1
TOP
தூண்டு (1)
தூண்டு சுடரிடும் அகல் சுத்திகை தகழி - 7.செயற்கைவடிவ:7 313/1
TOP
தூணம் (2)
தூண் நிலைபேறு தூணம் கந்து கால் - 5.இடப்பெயர்:5 196/1
தூணம் தூணி தூணீரம் என்ப - 7.செயற்கைவடிவ:7 20/2
TOP
தூணி (1)
தூணம் தூணி தூணீரம் என்ப - 7.செயற்கைவடிவ:7 20/2
TOP
தூணிகர் (2)
தோன்றிகர் நாயகர் ஊருசர் தூணிகர்
இப்பர் வணிகர் என்றேயும் பெயரே - 2.மக்கள்பெயர்:2 5/3,4
தூணிகர் சிலேபியர் தோன்றிகர் தேசிகர் - 2.மக்கள்பெயர்:2 119/2
TOP
தூணீரம் (1)
தூணம் தூணி தூணீரம் என்ப - 7.செயற்கைவடிவ:7 20/2
TOP
தூதர் (1)
தூதர் ஒத்தபண்புரைப்போர் வித்தகர் - 2.மக்கள்பெயர்:2 98/1
TOP
தூதாளி (2)
சுண்டை சுண்டை தூதாளி தூதாளி - 4.மரப்பெயர்:4 229/1
சுண்டை சுண்டை தூதாளி தூதாளி - 4.மரப்பெயர்:4 229/1
TOP
தூது (1)
தூது வாயில் விதியுளி சந்தே - 2.மக்கள்பெயர்:2 99/1
TOP
தூதுணம் (2)
தூதுணம் என்ப துகள்தீர்புலவர் - 3.விலங்கு:3 197/2
தூக்கணங்குருவி தூக்கு தூதுணம்
சிந்தன் சிதகன் முந்தை பெயரே - 3.விலங்கு:3 201/1,2
TOP
தூதுணவடி (1)
சோதிக்கொடி புறவடி தூதுணவடி
கடபி பண்ணியை காளபதவடியே - 4.மரப்பெயர்:4 158/1,2
TOP
தூதுவன் (1)
தூதுவன் அனுவழி சோமசூனுவே - 1.தெய்வப்பெயர்:1 65/6
TOP
தூபக்கால் (1)
தூபக்கால் தடவு தூபம் தருகலம் - 7.செயற்கைவடிவ:7 207/1
TOP
தூபம் (2)
அழற்புகை தூபம் அரிதூமம் ஆவி - 1.தெய்வப்பெயர்:1 49/1
தூபக்கால் தடவு தூபம் தருகலம் - 7.செயற்கைவடிவ:7 207/1
TOP
தூபமுட்டி (1)
இந்தளம் தூபமுட்டி என்று இசைப்பர் - 7.செயற்கைவடிவ:7 207/2
TOP
தூபரம் (1)
கொம்பிலாவிலங்கு குமரம் தூபரம் - 3.விலங்கு:3 149/1
TOP
தூபிதம் (1)
தாபதம் தூபிதம் தாபிதம்மே - 9.செயல்:9 329/1
TOP
தூம்பி (1)
ஆம்பி தூம்பி காராம்பி ஆமே - 5.இடப்பெயர்:5 87/2
TOP
தூம்பு (7)
தூம்பு திகிரி முந்தூழ் துளை வேழம் - 4.மரப்பெயர்:4 259/3
தூம்பு அடைக்குங்கல் பொறை துறுகல் துறுவே - 5.இடப்பெயர்:5 46/1
மடை மதகு தூம்பு சுருங்கை அம்மடை - 5.இடப்பெயர்:5 76/1
வாயில் தொட்டி வாரி கடை தூம்பு
வாய்தல் துவாரம் வாய் அருநெறியே - 5.இடப்பெயர்:5 160/1,2
சலதாரை அங்கணம் தூம்பு சுருங்கை - 5.இடப்பெயர்:5 229/1
அரும்வழி கடம் கடறு அத்தம் தூம்பு
சுரம் அருநெறி என சொற்றனர் புலவர் - 5.இடப்பெயர்:5 265/1,2
மரக்கால் தூம்பு அம்பணம் குளகம் வள்ளம் - 7.செயற்கைவடிவ:7 244/1
TOP
தூம்புஎயிற்று (1)
தூம்புஎயிற்று உரகம் அகி கஞ்சுகி அரி - 3.விலங்கு:3 150/2
TOP
தூமகேது (1)
சுடர் பாவகன் அரி தூமகேது எரி - 1.தெய்வப்பெயர்:1 44/5
TOP
தூமம் (2)
சுள்ளை சூளை தூமம் எனப்படும் - 5.இடப்பெயர்:5 228/1
தூமம் எழு கிருது என சொல்லப்படுமே - 9.செயல்:9 154/4
TOP
தூமொழிப்புலவர் (1)
துருத்தி என்ப தூமொழிப்புலவர் - 5.இடப்பெயர்:5 109/2
TOP
தூய்தாக்கல் (1)
ஒப்புருத்துதல் தூய்தாக்கல் என்று ஓதுப - 9.செயல்:9 244/2
TOP
தூய்திலர் (1)
தூய்திலர் தோளளவுச்செவியர் துன்மதியர் - 2.மக்கள்பெயர்:2 194/3
TOP
தூயசொற்புலவர் (1)
சுரநதி என்ப தூயசொற்புலவர் - 5.இடப்பெயர்:5 66/4
TOP
தூயதாக்கல் (1)
தூயதாக்கல் உவளித்தல் துப்புரவாக்கல் ஆம் - 9.செயல்:9 139/1
TOP
தூயர் (1)
சூத்திரர் பாதசர் தூயர் தொழில்வலர் - 2.மக்கள்பெயர்:2 6/1
TOP
தூயவர் (1)
தூயவர் தொழுகுலத்தோர் மறைக்கொடியோர் - 2.மக்கள்பெயர்:2 3/9
TOP
தூயாள் (1)
வாக்காள் தூயாள் வனமேயவளே - 1.தெய்வப்பெயர்:1 22/9
TOP
தூயோர் (1)
தொல்லையில் உதவும் தூயோர் போல - 9.செயல்:9 308/3
TOP
தூர் (1)
வேர் மூலம் சடை சிவை தூர் என விளம்புவர் - 4.மரப்பெயர்:4 117/1
TOP
தூர்த்தர் (2)
வீடர் தூர்த்தர் படிறர் பல்லவரே - 2.மக்கள்பெயர்:2 113/2
கலியர் தூர்த்தர் அகாதர் நிகாதரே - 2.மக்கள்பெயர்:2 159/3
TOP
தூர்த்தல் (1)
தூர்த்தல் அலகிடல் துடைப்பமிடல் பெருக்கல் - 9.செயல்:9 181/1
TOP
தூர்வகம் (2)
பொதியெருது தூர்வகம் தூரியம் பகடு - 3.விலங்கு:3 60/1
பரித்தல் பொறுத்தல் தூர்வகம் எனப்படுமே - 9.செயல்:9 271/2
TOP
தூர்வை (1)
அறுகு இளம்புல் பதம் தூருவை தூர்வை ஆம் - 4.மரப்பெயர்:4 253/1
TOP
தூரம் (1)
சேய்மை தூரம் சேண் சேய் சேய்த்தே - 5.இடப்பெயர்:5 273/1
TOP
தூரியம் (7)
பொதியெருது தூர்வகம் தூரியம் பகடு - 3.விலங்கு:3 60/1
அத்திரம் கைவிடும் அரும்படை தூரியம்
சத்திரம் கைவிடாப்படை என சாற்றுப - 7.செயற்கைவடிவ:7 32/1,2
தூரியம் துகிலிகை என சொலப்படுமே - 7.செயற்கைவடிவ:7 62/3
போர்ப்பறை பணை தூரியம் சகண்டை முரசே - 7.செயற்கைவடிவ:7 177/2
இயம் இருவாய்குவி தூரியம்
தடிகொண்டு அடிக்கும் கருவி தகுணிதம் - 7.செயற்கைவடிவ:7 188/1,2
தகுணிச்சம் தடாரி உயர் தூரியம் பறை - 7.செயற்கைவடிவ:7 206/2
சூடி தூரியம் தூசு இலக்காரம் - 7.செயற்கைவடிவ:7 282/6
TOP
தூருவை (1)
அறுகு இளம்புல் பதம் தூருவை தூர்வை ஆம் - 4.மரப்பெயர்:4 253/1
TOP
தூலம் (2)
உத்திரம் தூலம் வீட்டுஉத்திரம் ஆமே - 5.இடப்பெயர்:5 195/1
பஞ்சு துலவம் தூலம் எனப்படும் - 6.பொருட்பெயர்:6 39/1
TOP
தூவத்தி (1)
நாந்தகம் தூவத்தி நாட்டம் வள் என - 7.செயற்கைவடிவ:7 24/5
TOP
தூவல் (3)
தூறல் துளி சீகரம் தூவல் மாரி - 1.தெய்வப்பெயர்:1 155/2
உகுத்தல் தூவல் உளர்தல் என்று ஓதுப - 9.செயல்:9 183/2
புனித மந்திர நீர் தூவல் புரோக்கணம் - 9.செயல்:9 184/1
TOP
தூவி (3)
அன்னத்தினிறகு தூவி தூவிகை ஆம் - 3.விலங்கு:3 163/1
கூழை சிகண்டம் கூந்தல் தழை தூவி
தொங்கல் சரணம் என சொற்றனரே - 3.விலங்கு:3 165/2,3
தூவி தோகை என தொகுத்தனரே - 3.விலங்கு:3 218/4
TOP
தூவிகை (1)
அன்னத்தினிறகு தூவி தூவிகை ஆம் - 3.விலங்கு:3 163/1
TOP
தூவு (2)
துன்னு தசை தடி தூவு புண் விடக்கு ஊ - 2.மக்கள்பெயர்:2 354/3
பற்றுக்குறடு தூவு எனப்படுமே - 7.செயற்கைவடிவ:7 264/1
TOP
தூவுதல் (1)
தூற்றுதல் தூற்றல் தூவுதல் எனப்படுமே - 9.செயல்:9 281/1
TOP
தூவும் (1)
நீர் தூவும் துருத்தி சிவிறி ஆகும் - 7.செயற்கைவடிவ:7 144/1
TOP
தூளி (2)
துரகதத்து ஆர்ப்பு தூளி என்ப - 3.விலங்கு:3 37/1
புழுதி அதர் சுண்ணம் நுண்பொடி துகள் தூளி
பூழி பூழ்தி பொடி என புகல்வர் - 6.பொருட்பெயர்:6 61/1,2
TOP
தூற்றல் (1)
தூற்றுதல் தூற்றல் தூவுதல் எனப்படுமே - 9.செயல்:9 281/1
TOP
தூற்றாநெல் (1)
தூற்றாநெல் பொங்கழி பொலி ஆமே - 4.மரப்பெயர்:4 292/1
TOP
தூற்றுதல் (1)
தூற்றுதல் தூற்றல் தூவுதல் எனப்படுமே - 9.செயல்:9 281/1
TOP
தூறல் (1)
தூறல் துளி சீகரம் தூவல் மாரி - 1.தெய்வப்பெயர்:1 155/2
TOP
தூறு (1)
தூறு பஞ்சி விடபம் குன்மம் - 4.மரப்பெயர்:4 239/1
TOP
|
|
|