|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வெங்கதிர் (1)
வெங்கதிர் வட்டம் விசயம் மண்டலம் - 1.தெய்வப்பெயர்:1 59/1
TOP
வெங்களம் (1)
வெங்களம் தும்பை மாலை வேய்குவரே - 4.மரப்பெயர்:4 354/2
TOP
வெங்காடு (1)
வெங்காடு மயானம் வெம்புறம் காடே - 5.இடப்பெயர்:5 237/4
TOP
வெங்காயம் (1)
வெங்காயம் அரிட்டம் வெள்ளுள்ளி இலசுனம் - 4.மரப்பெயர்:4 218/1
TOP
வெங்கூர் (1)
வெட்டல் துமித்தல் வெங்கூர் செறிதரு - 9.செயல்:9 259/1
TOP
வெஞ்சமம் (1)
திறம் மலைவு கூட்டம் தெவ் முயல் வெஞ்சமம்
இரணம் செருநர் சோற்றிருங்கடன் கழிக்கும் - 9.செயல்:9 347/8,9
TOP
வெஞ்சிலைச்செல்வன் (1)
வீரபத்திரன் வெஞ்சிலைச்செல்வன்
ஆயிரந்தோளான் அழற்கண்உதித்தோன் - 1.தெய்வப்பெயர்:1 11/1,2
TOP
வெஞ்சுடர் (1)
அனலி தினகரன் அழலவன் வெஞ்சுடர்
ஏழ்பரியோன் ஒளியோன் மித்திரன் என்றூழ் - 1.தெய்வப்பெயர்:1 57/8,9
TOP
வெட்சி (2)
வெட்சி சேதாரம் மென்னெடுந்தாள் மலர் - 4.மரப்பெயர்:4 196/1
வெட்சி என்ப மேம்படுபுலவர் - 4.மரப்பெயர்:4 348/2
TOP
வெட்டல் (2)
வெட்டல் துமித்தல் வெங்கூர் செறிதரு - 9.செயல்:9 259/1
வெட்டல் பகுத்திடல் பரிதல் - 9.செயல்:9 260/2
TOP
வெட்டி (1)
காடு வெட்டி சுட்டகாடு முதை மூதை ஆம் - 5.இடப்பெயர்:5 248/1
TOP
வெட்டிவேர் (1)
வெட்டிவேர் பீதகம் வேரி இருவேலி - 4.மரப்பெயர்:4 199/1
TOP
வெட்டு (1)
ஆனி வெட்டு குருத்து என்றாமே - 4.மரப்பெயர்:4 273/2
TOP
வெட்பாலை (1)
வெட்பாலை கிரிமல்லிகை குடசம் என்ப - 4.மரப்பெயர்:4 38/1
TOP
வெடி (3)
நறும்புகை வெடி இந்தனம் குயம் நறையே - 1.தெய்வப்பெயர்:1 49/2
வெடி விண்ணேறு செல் மடங்கல் வானேறு - 1.தெய்வப்பெயர்:1 154/2
விட்ட விளப்பு வெடிப்பு வெடி வெடியோடல் - 5.இடப்பெயர்:5 48/1
TOP
வெடிப்பு (1)
விட்ட விளப்பு வெடிப்பு வெடி வெடியோடல் - 5.இடப்பெயர்:5 48/1
TOP
வெடியோடல் (1)
விட்ட விளப்பு வெடிப்பு வெடி வெடியோடல்
விடபு விளவு விடப்பு விடர் விடவு - 5.இடப்பெயர்:5 48/1,2
TOP
வெண் (1)
வெண் தயிர்கடைதறி வெளில் ஆகும்மே - 7.செயற்கைவடிவ:7 233/1
TOP
வெண்கடம்பு (1)
வெண்கடம்பு மரா மராமரம் என்ப - 4.மரப்பெயர்:4 34/1
TOP
வெண்கடுகு (1)
வெண்கடுகு சித்தார்த்தம் என்ப - 4.மரப்பெயர்:4 230/2
TOP
வெண்கதிர் (1)
கலையினன் வெண்கதிர் கலாநிதி விதுமதி - 1.தெய்வப்பெயர்:1 61/5
TOP
வெண்கரும்பு (1)
வெண்கரும்பு புண்டரம் வேழம் கன்னல் ஆம் - 4.மரப்பெயர்:4 266/1
TOP
வெண்கலம் (1)
வெண்கலம் கஞ்சம் உறை தாரம்மே - 6.பொருட்பெயர்:6 7/1
TOP
வெண்களமர் (1)
வினைஞர் வெண்களமர் என விதித்தனரே - 2.மக்கள்பெயர்:2 6/4
TOP
வெண்கற்கள் (1)
வெண்கற்கள் மேய வேனில்கூர்உலகே - 5.இடப்பெயர்:5 122/4
TOP
வெண்காந்தள் (1)
வெண்காந்தள் கோடை கோடல் காந்துகமே - 4.மரப்பெயர்:4 182/1
TOP
வெண்குடை (1)
வெண்குடை தொங்கல் சுசி பிச்சம் என்ப - 7.செயற்கைவடிவ:7 137/1
TOP
வெண்குமுதம் (1)
வெள்ளல்லி வெண்குமுதம் வெள்ளாம்பல் கயிரவம் - 4.மரப்பெயர்:4 338/1
TOP
வெண்சிறுகடுகு (1)
கடுகின் விசேடம் வெண்சிறுகடுகு ஐயவி - 4.மரப்பெயர்:4 231/1
TOP
வெண்சுடர் (1)
தண்சுடர் வெண்சுடர் தண்ணவன் சீதன் - 1.தெய்வப்பெயர்:1 61/8
TOP
வெண்டடுத்த (1)
தொடுத்தமாலை சிகழிகை தொடையல் வெண்டடுத்த
வாசிகை ஆம் என அறைவர் - 4.மரப்பெயர்:4 345/1,2
TOP
வெண்டலை (1)
தலையோடு ஒடு வெண்டலை கபாலம்மே - 2.மக்கள்பெயர்:2 350/1
TOP
வெண்டாமரை (1)
வெண்டாமரை புண்டரீகம் விரை கமழ் - 4.மரப்பெயர்:4 325/1
TOP
வெண்டேர் (1)
வேனில் மரீசிகை வெண்டேர் என்ப - 6.பொருட்பெயர்:6 134/2
TOP
வெண்ணாரை (1)
கருநாரை சிகரி வெண்ணாரை சாரசம் - 3.விலங்கு:3 207/1
TOP
வெண்ணீற்றின் (1)
ஆன்றமை சிறப்பின் அண்ணல் வெண்ணீற்றின்
மூன்றுபிறை அடுத்து தோன்றுவ போல - 6.பொருட்பெயர்:6 56/1,2
TOP
வெண்ணெய் (2)
வெண்ணெய் மலி தயிர் விராய போனகம் - 6.பொருட்பெயர்:6 83/1
வெண்ணெய் நுரை ஐயங்கவீனம் நவநீதம் - 6.பொருட்பெயர்:6 116/1
TOP
வெண்ணெல்லின்அடுகள் (1)
தூ வெண்ணெல்லின்அடுகள் தொண்டி ஆம் - 6.பொருட்பெயர்:6 132/1
TOP
வெண்தாது (1)
வெள்ளி தாரம் வெண்தாது ஈனனம் - 6.பொருட்பெயர்:6 2/1
TOP
வெண்தாமரையாள் (1)
வெள்ளைமேனியள் வெண்தாமரையாள்
வாக்காள் தூயாள் வனமேயவளே - 1.தெய்வப்பெயர்:1 22/8,9
TOP
வெண்தேரை (1)
திவளிலை வாழை வெண்தேரை என்ப - 3.விலங்கு:3 260/2
TOP
வெண்பலி (1)
சாம்பல் வெண்பலி பூதிபலி சாம்பர் அடலை ஆம் - 6.பொருட்பெயர்:6 70/1
TOP
வெண்பொன் (1)
சுல்லு வங்கம் துருவண்ணம் வெண்பொன்
இரசிதம் களதபுதம் என்று ஒன்பதும் - 6.பொருட்பெயர்:6 2/2,3
TOP
வெண்மணல்பெயர் (1)
மணல்பெயர் சிகதம் வெண்மணல்பெயர் வாலுகம் - 5.இடப்பெயர்:5 110/1
TOP
வெண்மயிர் (1)
கவரி சாமரம் கவரம் வெண்மயிர் நரை - 7.செயற்கைவடிவ:7 142/1
TOP
வெண்மலர்த்தாழை (1)
விற்புடை வேரல் வெண்மலர்த்தாழை ஆதி - 4.மரப்பெயர்:4 109/2
TOP
வெண்மலை (1)
வெள்ளிமலை விசயார்த்தமம் வெண்மலை
கயிலை வேதண்டம் கயிலாயம்மே - 5.இடப்பெயர்:5 28/1,2
TOP
வெண்முத்தினூர்தியே (1)
முத்தின் சிவிகை வெண்முத்தினூர்தியே - 7.செயற்கைவடிவ:7 150/1
TOP
வெண்முளை (1)
வெண்முளை கெழுமு புற்பிடி என விளம்புவர் - 4.மரப்பெயர்:4 255/2
TOP
வெண்மை (1)
முருகு விளரி விளர் வெண்மை புருவை - 2.மக்கள்பெயர்:2 367/3
TOP
வெண்வான் (1)
கொடி கதலிகை துகில் கொண்மூ வெண்வான்
படர்படம் வாணி பதாகை கேதனம் - 7.செயற்கைவடிவ:7 145/1,2
TOP
வெதிர் (1)
மூங்கில் அமை கிளை முடங்கல் முளை வெதிர்
ஏங்கல் ஆம்பல் உயர் கீசகம் வேய் - 4.மரப்பெயர்:4 259/1,2
TOP
வெதிரிலை (1)
வெதிரிலை துத்தி விரிபுளி அலரின் - 6.பொருட்பெயர்:6 58/1
TOP
வெதிரின் (1)
வெதிரின் நிமிர்ந்து வெள்ளலகு கோள் இறுங்கு - 4.மரப்பெயர்:4 307/2
TOP
வெதுப்பு (1)
வெப்புநோய் வெந்நோய் வெதுப்பு எனப்படுமே - 9.செயல்:9 494/1
TOP
வெதும்புறும் (1)
பாபம் எய்துழி பதைத்து வெதும்புறும்
தாபம் அனுதாபம் சந்தாபம் எனப்படுமே - 9.செயல்:9 405/1,2
TOP
வெந்திறல் (1)
வெந்திறல் வேந்தர் மனைவியர் வியன்மனை - 5.இடப்பெயர்:5 187/1
TOP
வெந்தை (1)
பிட்டு ஆவி வெந்தை பிதிர்படும் அருப்பம் - 6.பொருட்பெயர்:6 102/1
TOP
வெந்நோய் (1)
வெப்புநோய் வெந்நோய் வெதுப்பு எனப்படுமே - 9.செயல்:9 494/1
TOP
வெப்பம்தீர (1)
வெப்பம்தீர விழவு அயர் பிலவம் - 7.செயற்கைவடிவ:7 325/2
TOP
வெப்புநோய் (1)
வெப்புநோய் வெந்நோய் வெதுப்பு எனப்படுமே - 9.செயல்:9 494/1
TOP
வெம் (3)
வெம் துயர் நீங்க விதிபெற நுதலில் - 6.பொருட்பெயர்:6 56/3
வெம் பரி கடிவாளப்பூண் விருளை ஆம் - 7.செயற்கைவடிவ:7 78/1
கடுகல் வெம் கதழ்வு கதனம் கவனம் - 9.செயல்:9 228/3
TOP
வெம்படை (1)
அறை கழல் வீரர் ஆடல்கொள் வெம்படை
உறை தடறு புட்டில் என்று ஓதற்பாற்றே - 7.செயற்கைவடிவ:7 43/1,2
TOP
வெம்பலர் (1)
பதனழிந்து உகும் மலர் பழம்பூ வெம்பலர்
தேம்பல் செம்மல் சாம்பல் என்ப - 4.மரப்பெயர்:4 143/1,2
TOP
வெம்புதல் (1)
நாம்பல் புலர்தல் நைதல் வெம்புதல்
தேம்பல் என்ப மேம்படுபுலவர் - 9.செயல்:9 460/1,2
TOP
வெம்புறம் (1)
வெங்காடு மயானம் வெம்புறம் காடே - 5.இடப்பெயர்:5 237/4
TOP
வெம்மை (1)
விரைவு துவல் நொறில் வெம்மை விதப்பு - 9.செயல்:9 228/1
TOP
வெய்துறல் (1)
வேதனை துக்கம் வெறுப்பு வெய்துறல்
யாதனை உறுவல் இடும்பை கையாறு - 9.செயல்:9 473/3,4
TOP
வெய்தெனல் (1)
விரைவின்குறிப்பு வெய்தெனல் கோரம் - 9.செயல்:9 229/1
TOP
வெய்யவே (1)
வெய்யவே தோற்றல் உறுத்தல் ஒற்றுதலே - 9.செயல்:9 409/1
TOP
வெய்யோன் (3)
இரவி வெய்யோன் இருள்வலி தபனன் - 1.தெய்வப்பெயர்:1 57/13
மிருகசீரிடம் இந்திரன் வெய்யோன்
மான்தலை மும்மீன் நரிப்புறம் மாழ்கு - 1.தெய்வப்பெயர்:1 90/1,2
வெய்யோன் என விளம்பினர் புலவர் - 2.மக்கள்பெயர்:2 162/2
TOP
வெயில் (2)
செங்கதிர் எல் வெயில் சித்திரபானுவே - 1.தெய்வப்பெயர்:1 57/15
வெயில் ஒளி ஆதவம் என்றூழ் ஊழ் எல் - 1.தெய்வப்பெயர்:1 59/2
TOP
வெயின் (1)
வெயின் மா மணிவிளக்கும் சாணை சாணம் - 7.செயற்கைவடிவ:7 256/2
TOP
வெரிந்நே (1)
சுவல் அவரம் புறம் தனனு வென் வெரிந்நே - 2.மக்கள்பெயர்:2 300/2
TOP
வெருகம் (1)
விலங்கின் வால்கீழிடம் வெருகம் என்ப - 3.விலங்கு:3 147/1
TOP
வெருகு (1)
அலவன் இற்புலி ஆகூண் வெருகு
பவனம் இந்தி பாக்கன் பில்லி - 3.விலங்கு:3 95/2,3
TOP
வெருள் (1)
மருள் வெருள் களவு மான்றல் பிரமை - 9.செயல்:9 475/6
TOP
வெல் (1)
செங்களம் பட செரு வெல் செருநர் - 4.மரப்பெயர்:4 354/1
TOP
வெல்லல் (1)
வெல்லுதல் வெல்லல் வெற்றிபெறுதலே - 9.செயல்:9 352/1
TOP
வெல்லுதல் (1)
வெல்லுதல் வெல்லல் வெற்றிபெறுதலே - 9.செயல்:9 352/1
TOP
வெல்லுமா (1)
வெல்லுமா வரி வேங்கை மிருகாதி - 3.விலங்கு:3 5/5
TOP
வெள்வரியே (1)
பலகறை அலகுபட்டி வட்டி வெள்வரியே - 3.விலங்கு:3 285/2
TOP
வெள்வாரணத்தோன் (1)
வேள்விமுதல்வன் வெள்வாரணத்தோன்
அயிராவதப்பாகன் ஆயிரங்கண்ணன் - 1.தெய்வப்பெயர்:1 6/10,11
TOP
வெள்ளம் (1)
வெள்ளம் பெருக்கு பிரளையம் நீத்தம் - 1.தெய்வப்பெயர்:1 54/1
TOP
வெள்ளரிசி (1)
அறுகு வெள்ளரிசி கூட்டியது அச்சுதம் - 6.பொருட்பெயர்:6 59/1
TOP
வெள்ளரிப்பெயர் (1)
வெள்ளரிப்பெயர் உருவாரம் கக்கரிக்கு - 4.மரப்பெயர்:4 169/1
TOP
வெள்ளல்லி (1)
வெள்ளல்லி வெண்குமுதம் வெள்ளாம்பல் கயிரவம் - 4.மரப்பெயர்:4 338/1
TOP
வெள்ளலகு (1)
வெதிரின் நிமிர்ந்து வெள்ளலகு கோள் இறுங்கு - 4.மரப்பெயர்:4 307/2
TOP
வெள்ளாட்டுக்கடாவின்பெயர் (1)
வெள்ளாட்டுக்கடாவின்பெயர் மோத்தை - 3.விலங்கு:3 71/1
TOP
வெள்ளாடு (1)
வெள்ளாடு காராடு வெள்ளை பள்ளை - 3.விலங்கு:3 70/1
TOP
வெள்ளாம்பல் (1)
வெள்ளல்லி வெண்குமுதம் வெள்ளாம்பல் கயிரவம் - 4.மரப்பெயர்:4 338/1
TOP
வெள்ளி (2)
சுக்கிரன் வெள்ளி மழைக்கோள் சுங்கன் - 1.தெய்வப்பெயர்:1 67/1
வெள்ளி தாரம் வெண்தாது ஈனனம் - 6.பொருட்பெயர்:6 2/1
TOP
வெள்ளிடைப்படலே (1)
வெளிப்படல் மன்றுபடல் வெள்ளிடைப்படலே - 9.செயல்:9 369/1
TOP
வெள்ளிமலை (1)
வெள்ளிமலை விசயார்த்தமம் வெண்மலை - 5.இடப்பெயர்:5 28/1
TOP
வெள்ளில் (2)
விளா விளவு ததித்தம் வெள்ளில் கபித்தம் - 4.மரப்பெயர்:4 44/1
பாடை ஆசந்தி அபஞ்சரம் வெள்ளில் - 7.செயற்கைவடிவ:7 260/1
TOP
வெள்ளிலை (1)
வெற்றிலை திரையல் வெள்ளிலை தும்பை - 4.மரப்பெயர்:4 180/1
TOP
வெள்ளிலைக்கொடி (1)
வெற்றிலைக்கொடி வெள்ளிலைக்கொடி இலைக்கொடி - 4.மரப்பெயர்:4 179/1
TOP
வெள்ளுள்ளி (1)
வெங்காயம் அரிட்டம் வெள்ளுள்ளி இலசுனம் - 4.மரப்பெயர்:4 218/1
TOP
வெள்ளெலி (1)
காரெலி இரும்பன் கருப்பை வெள்ளெலி
பேரது விருபன் என விளம்பப்பெறும் - 3.விலங்கு:3 109/1,2
TOP
வெள்ளெள் (1)
வெள்ளெள் குமிகை என விளம்பப்படும் - 4.மரப்பெயர்:4 234/1
TOP
வெள்ளை (4)
அலி நீலாம்பரன் அலாயுதன் வெள்ளை
இரேவதிகொண்கன் உரோகிணிதனயன் - 2.மக்கள்பெயர்:2 59/3,4
செச்சை வெள்ளை பள்ளை செம்மறியே - 3.விலங்கு:3 67/5
வெள்ளாடு காராடு வெள்ளை பள்ளை - 3.விலங்கு:3 70/1
சங்கு கோடு ஊரி தாரம் தரம் வெள்ளை
கம்புள் வளை கூனல் கம்பு வளையகம் - 3.விலங்கு:3 277/1,2
TOP
வெள்ளைமேனியள் (1)
வெள்ளைமேனியள் வெண்தாமரையாள் - 1.தெய்வப்பெயர்:1 22/8
TOP
வெள்ளையானையூர்தியே (1)
செண்டாயுதன் வெள்ளையானையூர்தியே - 1.தெய்வப்பெயர்:1 15/6
TOP
வெள்ளையே (1)
கொச்சை வற்காலி இதன் குட்டி வெள்ளையே - 3.விலங்கு:3 70/2
TOP
வெளி (1)
மேனிலை மாடத்து மேலுலாம் வெளி
நீள் நிலாமுற்றம் நிலாமுன்றில் அரமியம் - 5.இடப்பெயர்:5 190/1,2
TOP
வெளிசம் (1)
வேண்டு அயிரை கோத்திடும் தூண்டில் வெளிசம் மீன் - 7.செயற்கைவடிவ:7 66/1
TOP
வெளிப்படல் (3)
தோன்றல் வெளிப்படல் தோற்றல் ஆமே - 9.செயல்:9 21/1
தோன்றல் மலர்தல் நாறுதல் தோற்றல் வெளிப்படல்
ஊன்றி முளைத்தல் உருத்தல் உதித்தலே - 9.செயல்:9 33/3,4
வெளிப்படல் மன்றுபடல் வெள்ளிடைப்படலே - 9.செயல்:9 369/1
TOP
வெளில் (4)
அணில் வெளில் உறுத்தை வரிப்புறம் இலுதை ஆம் - 3.விலங்கு:3 111/1
வேழம் அணை தறி வெளில் கந்துகம் கம்பம் - 7.செயற்கைவடிவ:7 76/1
மூழி வெளில் மத்தம் மூழை கவம் என்ப - 7.செயற்கைவடிவ:7 232/2
வெண் தயிர்கடைதறி வெளில் ஆகும்மே - 7.செயற்கைவடிவ:7 233/1
TOP
வெளிவான் (1)
வேணி சேண்தலை மீமேல் வெளிவான்
மாதிரம் நாகம் வானம் புட்கரம் - 1.தெய்வப்பெயர்:1 39/5,6
TOP
வெளிறு (3)
முறிசெறி வெளிறு அலி ஆம் என மொழிப - 4.மரப்பெயர்:4 32/2
காழின்மரம் வெளிறு அலி என கழறுப - 4.மரப்பெயர்:4 113/1
தருக்கள் காழில் வெளிறு எனத்தகுமே - 4.மரப்பெயர்:4 114/2
TOP
வெற்பன் (1)
குறிஞ்சிநிலத்தலைவன் வெற்பன் சிலம்பன் - 2.மக்கள்பெயர்:2 122/1
TOP
வெற்பனே (1)
நேரியன் அபயன் மால் நேரி வெற்பனே - 2.மக்கள்பெயர்:2 49/5
TOP
வெற்பே (1)
வீரம் சையம் வேதண்டம் வெற்பே - 5.இடப்பெயர்:5 26/14
TOP
வெற்றம் (1)
விறல் சயம் விசயம் வலன் வெற்றம் ஆமே - 9.செயல்:9 354/2
TOP
வெற்றி (1)
வெற்றி விறப்பு ஆடு ஆடல் வென்றி படினம் - 9.செயல்:9 353/1
TOP
வெற்றிபெறுதலே (1)
வெல்லுதல் வெல்லல் வெற்றிபெறுதலே - 9.செயல்:9 352/1
TOP
வெற்றிலை (1)
வெற்றிலை திரையல் வெள்ளிலை தும்பை - 4.மரப்பெயர்:4 180/1
TOP
வெற்றிலைக்கொடி (1)
வெற்றிலைக்கொடி வெள்ளிலைக்கொடி இலைக்கொடி - 4.மரப்பெயர்:4 179/1
TOP
வெற்றிலைமூக்கரிகருவி (1)
வெற்றிலைமூக்கரிகருவி குளிர் என - 7.செயற்கைவடிவ:7 53/1
TOP
வெறி (4)
வியந்தரம் சாவு சோகு சவம் வெறி
குணுங்கு பாசம் மருள் குணபாசி - 1.தெய்வப்பெயர்:1 36/3,4
கொச்சை மோத்தை கொறி வெறி உதள் உடு - 3.விலங்கு:3 67/4
மேதை மறவி வெறி சேறு சாறு - 6.பொருட்பெயர்:6 125/14
மலக்கம் துரிதம் மதன் வெறி பிரமம் - 9.செயல்:9 471/2
TOP
வெறிகொள் (1)
விண்டலர் செயலை வெறிகொள் சேந்து அசோகே - 4.மரப்பெயர்:4 19/2
TOP
வெறிதல் (1)
துதைதல் வெறிதல் துன்றல் என்று இவற்றொடு - 9.செயல்:9 437/7
TOP
வெறியாட்டாளன் (1)
வெறியாட்டாளன் வேலன் முருகன் ஆமே - 2.மக்கள்பெயர்:2 142/1
TOP
வெறியாடலே (1)
வேலனாடல் கழங்கு வெறியாடலே - 9.செயல்:9 75/2
TOP
வெறியேறி (1)
மிக்கு அமரில் படர் வீர வெறியேறி
கொக்கரித்தல் பெயர் குணலை ஆமே - 9.செயல்:9 345/1,2
TOP
வெறு (1)
துணி வெறு நுகம் என சொல்லப்படுமே - 1.தெய்வப்பெயர்:1 100/3
TOP
வெறுக்கை (1)
வித்தம் வேங்கை வெறுக்கை செம்பொன் - 6.பொருட்பெயர்:6 1/13
TOP
வெறுப்பு (1)
வேதனை துக்கம் வெறுப்பு வெய்துறல் - 9.செயல்:9 473/3
TOP
வென் (1)
சுவல் அவரம் புறம் தனனு வென் வெரிந்நே - 2.மக்கள்பெயர்:2 300/2
TOP
வென்றி (1)
வெற்றி விறப்பு ஆடு ஆடல் வென்றி படினம் - 9.செயல்:9 353/1
TOP
வென்றிகொள் (1)
துத்தரி வென்றிகொள் கொம்பு என சொல்லுப - 7.செயற்கைவடிவ:7 170/1
TOP
வென்றிகொள்சின்னம் (1)
சின்னம் வென்றிகொள்சின்னம் இரட்டைச்சின்னம் - 7.செயற்கைவடிவ:7 166/1
TOP
|
|
|