திருவம்பலத்து இன்னமுதம்பிள்ளை இயற்றிய அபிதானமணிமாலை - தொடரடைவு
யூகம் 3 யூகமே 1 யூதநாதன் 1 யூதபம் 1 யூதம் 2
யூகம் (3) பலம் படை யூகம் பாடி அனிகம் - 2.மக்கள்பெயர்:2 89/3 கருங்குரங்கு காரூகம் யூகம் நாகம் என்று நவிலப்படுமே - 3.விலங்கு:3 100/1,2 ஆண்கவி கடுவன் பெண்கவி யூகம் மந்தி என்று வகுக்கப்படுமே - 3.விலங்கு:3 101/1,2 TOP யூகமே (1) ஆக்கம் கை தூசி நிரை கூழை யூகமே - 2.மக்கள்பெயர்:2 90/2 TOP யூதநாதன் (1) யூதநாதன் யூதபம் என்ப - 3.விலங்கு:3 9/2 TOP யூதபம் (1) யூதநாதன் யூதபம் என்ப - 3.விலங்கு:3 9/2 TOP யூதம் (2) யூதம் என்று ஆங்கு ஓதப்படுமே - 3.விலங்கு:3 24/2 யூதம் சாலம் வியூகம் என்ப - 3.விலங்கு:3 145/2 TOP