|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நீக்கமும் (1)
வீ என்பதுவே நீக்கமும் சாவும் - 10.வகர_வருக்கம்:104 9/1
TOP
நீக்கலும் (1)
வரைதல் என்பது கொள்ளலும் நீக்கலும்
எழுதலும் எனவே இசைக்கும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 77/1,2
TOP
நீக்குதலும் (1)
நீக்குதலே நீக்குதலும் கொல்லலும் - 6.நகர_வருக்கம்:64 7/1
TOP
நீக்குதலே (1)
நீக்குதலே நீக்குதலும் கொல்லலும் - 6.நகர_வருக்கம்:64 7/1
TOP
நீகாமரமும் (1)
மண்ணோடிளையே நீகாமரமும்
சந்திரம் எனவும் சாற்றும் இருபேர் - 8.மகர_வருக்கம்:81 51/1,2
TOP
நீகான்தானே (1)
நீகான்தானே மீகாமன் ஆகும் - 6.நகர_வருக்கம்:64 4/1
TOP
நீங்கல் (1)
ஒருடுதானே நீங்கல் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:110 3/1
TOP
நீங்கலும் (1)
ஒற்றல் என்பது நீங்கலும் ஒற்றலும் - 1.உயிர்_வருக்கம்:110 27/1
TOP
நீங்காதுஅமையும் (1)
ஆரூபம்தான் நீங்காதுஅமையும்
அமையாமையும் என இருபெயராகும் - 1.உயிர்_வருக்கம்:12 64/1,2
TOP
நீங்காமை (1)
தண்டாமைதானே நீங்காமை ஆகும் - 5.தகர_வருக்கம்:51 10/1
TOP
நீட்டித்தல் (1)
நீட்டித்தல் என்பது முடித்தல் ஆகும் - 6.நகர_வருக்கம்:64 3/1
TOP
நீடல்தானே (1)
நீடல்தானே தேடல் ஆகும் - 6.நகர_வருக்கம்:64 2/1
TOP
நீத்தமே (1)
நீத்தமே நீர் வெள்ளம் இருபெயர் - 6.நகர_வருக்கம்:64 6/1
TOP
நீத்தோர்ஊரும் (1)
நீத்தோர்ஊரும் இடமும் துயிலும் - 7.பகர_வருக்கம்:71 157/2
TOP
நீதியும் (1)
குடமும் கயிறும் நீதியும் வானமும் - 2.ககர_வருக்கம்:21 188/2
TOP
நீபம் (1)
நீபம் என்பது கடையயன்நாளும் - 6.நகர_வருக்கம்:64 8/1
TOP
நீர் (13)
ஆருவமே நீர் ஆம் எனப்படுமே - 1.உயிர்_வருக்கம்:12 26/1
உதகமே நீர் ஆகும் என்ப - 1.உயிர்_வருக்கம்:15 4/1
உதகமே நீர் பூமி என்று இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:15 43/1
கவந்தமே நீர் குறைத்தலை இருபெயர் - 2.ககர_வருக்கம்:21 70/1
கையமே நீர் கடலுடன் இருபெயர் - 2.ககர_வருக்கம்:29 20/1
சம்பரம் என்பது நீர் எனலாகும் - 3.சகர__வருக்கம்:31 16/1
சலிலம் என்பது நீர் எனலாகும் - 3.சகர__வருக்கம்:31 19/1
தீர்த்தமே விழா நீர் என இருபெயர் - 5.தகர_வருக்கம்:54 5/1
தோயம்தானே நீர் எனப்படுமே - 5.தகர_வருக்கம்:511 6/1
நீத்தமே நீர் வெள்ளம் இருபெயர் - 6.நகர_வருக்கம்:64 6/1
புவனமே நீர் புவி என இருபேர் - 7.பகர_வருக்கம்:75 49/1
பேரை என்பது நீர் எனலாகும் - 7.பகர_வருக்கம்:78 3/1
வருணமே நீர் குலம் இருபேராம் - 10.வகர_வருக்கம்:101 73/1
TOP
நீர்க்கரையும் (3)
வெற்பின்முகடும் சங்கும் நீர்க்கரையும்
பக்கமும் என்றே பகரும் எண்பெயரே - 2.ககர_வருக்கம்:211 36/3,4
கையினில் வரையும் நீர்க்கரையும் ஐம்பேர் - 10.வகர_வருக்கம்:101 105/2
வாரமே நீர்க்கரையும் அன்பும் - 10.வகர_வருக்கம்:102 43/1
TOP
நீர்க்காக்கையின்பெயர் (1)
காரண்டம் என்பது நீர்க்காக்கையின்பெயர் - 2.ககர_வருக்கம்:22 19/1
TOP
நீர்க்குமிழி (1)
மொக்குளே நீர்க்குமிழி ஆகும் - 8.மகர_வருக்கம்:810 2/1
TOP
நீர்க்குளிரியும் (1)
மஞ்சளுடன் நீர்க்குளிரியும் முப்பெயர் - 2.ககர_வருக்கம்:21 110/2
TOP
நீர்க்கொழுந்தும் (1)
கோலமே நீர்க்கொழுந்தும் பல்கோலமும் - 2.ககர_வருக்கம்:211 35/1
TOP
நீர்ச்சாலும் (2)
துலாமும் நீர்ச்சாலும் உணர்வும் ஐம்பெயர் - 6.நகர_வருக்கம்:63 31/2
வலயமும் தூசும் நீர்ச்சாலும் தாழ்வும் - 10.வகர_வருக்கம்:101 114/2
TOP
நீர்ச்சுழியும் (1)
உந்தி என்பதுவே நதியும் நீர்ச்சுழியும்
நாபியும் கடலும் யாழினுறுப்பும் - 1.உயிர்_வருக்கம்:15 100/1,2
TOP
நீர்த்தல் (1)
நீர்த்தல் என்பது நீராதல் ஆகும் - 6.நகர_வருக்கம்:64 1/1
TOP
நீர்த்தாழ்வும் (1)
உவளகம் என்பது மதிலும் நீர்த்தாழ்வும்
ஒருபக்கமும் என ஓதும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:15 79/1,2
TOP
நீர்த்தாளி (1)
வெண்கூதாளமே நீர்த்தாளி ஆகும் - 10.வகர_வருக்கம்:107 6/1
TOP
நீர்த்திரை (2)
கல்லோலம் என்பது நீர்த்திரை ஆகும் - 2.ககர_வருக்கம்:21 32/1
தரங்கம் என்பது நீர்த்திரை ஆகும் - 5.தகர_வருக்கம்:51 25/1
TOP
நீர்த்திரையும் (1)
அறல் என்பதுவே நீரும் நீர்த்திரையும்
விரிமணலுடனும் விளங்கும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 182/1,2
TOP
நீர்த்துளியும் (1)
வாணாளொடு காரமும் நீர்த்துளியும்
வெண்கலமும் என விளம்பும் ஈராறே - 1.உயிர்_வருக்கம்:15 101/5,6
TOP
நீர்தூவும்துருத்தியும் (1)
பந்து என்பது நீர்தூவும்துருத்தியும்
கந்துகம் எனவும் காட்டும் இருபெயர் - 7.பகர_வருக்கம்:71 85/1,2
TOP
நீர்நிலை (3)
நீர்நிலை எனவும் நிகழ் பேர் மூன்றே - 1.உயிர்_வருக்கம்:11 155/2
ஓருமம்தானே நீர்நிலை ஆகும் - 1.உயிர்_வருக்கம்:111 10/1
சூழி என்பது நீர்நிலை வட்டமும் - 3.சகர__வருக்கம்:36 28/1
TOP
நீர்நிலையுடனும் (1)
நீர்நிலையுடனும் செங்கோட்டியாழும் - 2.ககர_வருக்கம்:211 40/3
TOP
நீர்நிலையும் (2)
அரந்தையே நீர்நிலையும் துன்பமும் - 1.உயிர்_வருக்கம்:11 86/1
ஓடைதானே கிடங்கும் நீர்நிலையும்
மலையின்வழியும் இபமும் ஓர் தருவும் - 1.உயிர்_வருக்கம்:111 30/1,2
TOP
நீர்ப்பும் (1)
நீர்ப்பும் மாண்பும் குற்றமும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:82 32/2
TOP
நீர்ப்புள் (1)
கின்னரமே யாழ் நீர்ப்புள் இருபெயர் - 2.ககர_வருக்கம்:23 12/1
TOP
நீர்முள்ளியுடனும் (1)
முள்மூலமும் நீர்முள்ளியுடனும்
முத்தகம் எனவும் மொழியும் எண்பேர் - 8.மகர_வருக்கம்:85 65/3,4
TOP
நீர்மேலோடுவனவும் (1)
அம்பியே நீர்மேலோடுவனவும்
தெப்பமும் தோணியும் செப்பும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 144/1,2
TOP
நீர்மையும் (1)
தமிழ் என்பதுவே இனிமையும் நீர்மையும்
தமிழும் எனவே சாற்றும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:51 67/1,2
TOP
நீர்வாழ்சாதியும் (1)
எருமையும் மரையும் நீர்வாழ்சாதியும்
பெண்பாலுடனே ஈனாஇளமையும் - 6.நகர_வருக்கம்:62 41/2,3
TOP
நீராடலும் (1)
மதம் சார்பிடமும் நீராடலும் ஆம் - 5.தகர_வருக்கம்:52 27/2
TOP
நீராதல் (1)
நீர்த்தல் என்பது நீராதல் ஆகும் - 6.நகர_வருக்கம்:64 1/1
TOP
நீராவியும் (1)
அலரியே கணவரியும் நீராவியும்
பூவும் இரவியும் அழகும் ஓர் மரமும் - 1.உயிர்_வருக்கம்:11 210/1,2
TOP
நீரில்கடம்பும் (1)
நீரில்கடம்பும் நிகழ்த்தும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:64 8/2
TOP
நீரின்கரையும் (1)
நீரின்கரையும் விளையாட்டுடனே - 7.பகர_வருக்கம்:72 53/3
TOP
நீரின்தாழ்வும் (1)
மிருகம்துயிலிடமும் நீரின்தாழ்வும்
வயலும் எனவே மருவும் அறுபெயர் - 7.பகர_வருக்கம்:71 150/3,4
TOP
நீரின்நாயும் (1)
புள்ளிமானும் நீரின்நாயும்
முடுவலும் எனவே மொழியும் அறுபெயர் - 1.உயிர்_வருக்கம்:17 35/3,4
TOP
நீரின்நிலையும் (2)
மாதர்கூத்தும் நீரின்நிலையும்
கலணையும் எனவே காட்டும் ஐம்பெயரே - 7.பகர_வருக்கம்:71 139/2,3
நீரின்நிலையும் வெள்ளியும் பொய்கையும் - 7.பகர_வருக்கம்:71 151/2
TOP
நீரும் (32)
நீரும் எனவே நிகழ் பேர் மூன்றே - 1.உயிர்_வருக்கம்:11 150/2
அம்பே கணையும் நீரும் புயலும் - 1.உயிர்_வருக்கம்:11 152/1
அறல் என்பதுவே நீரும் நீர்த்திரையும் - 1.உயிர்_வருக்கம்:11 182/1
அயமே ஆடும் நீரும் நிலமும் - 1.உயிர்_வருக்கம்:11 219/1
ஆம்என்றிடலும் நீரும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:12 92/2
துளியும் நீரும் காற்றும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:12 96/2
நீரும் நஞ்சும் மலர்ந்தபூவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:12 101/2
உசிதம் என்பது நீரும் வளைதலும் - 1.உயிர்_வருக்கம்:15 81/1
நீரும் காற்றும் துன்பமும் வாசலும் - 1.உயிர்_வருக்கம்:15 99/2
கமலமே செம்படாமும் நீரும்
தாமரை எனவும் சாற்றும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 104/1,2
கம்மே ஆடும் வெண்மையும் நீரும்
முகிலும் விண்ணும் தலையும் பிரமனும் - 2.ககர_வருக்கம்:21 186/1,2
நீரும் தம்பட்டம் என்னும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:22 54/2
நீரும் முகிலும் மாரிக்காலமும் - 2.ககர_வருக்கம்:22 62/2
காடும் தீர்த்தமும் காண்டமும் நீரும்
புந்தியும் தூசும் திரளும் கோலும் - 2.ககர_வருக்கம்:22 65/2,3
கீலாலம்தான் உதிரமும் நீரும்
காடியும் எனவே கருதும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:24 7/1,2
குலிசமும் பாரும் கிரணமும் நீரும்
உரையும் சுவர்க்கமும் ஒரு பதின்முப்பெயர் - 2.ககர_வருக்கம்:211 39/3,4
சலமே நடுக்கமும் வயிரமும் நீரும்
பொய்யும் எனவே போற்றும் நாற்பேரே - 3.சகர__வருக்கம்:31 64/1,2
நீரும் முச்சீரும் ஓர் பாட்டும் அறுபெயர் - 3.சகர__வருக்கம்:33 59/2
நீரும் எனவே நிகழ்த்திடும் முப்பெயர் - 3.சகர__வருக்கம்:34 12/2
தீபரே பானியரும் நீரும் - 5.தகர_வருக்கம்:54 6/1
மதிலின்உறுப்பும் நீரும் சேறும் - 5.தகர_வருக்கம்:511 27/2
நாரம் என்பது நீரும் ஈரமும் - 6.நகர_வருக்கம்:62 31/1
குணமும் நீரும் கூறும் நாற்பெயரே - 6.நகர_வருக்கம்:64 12/2
பயனும் பாலும் சுதையும் நீரும்
பிரமனும் என்றே பேசும் ஏழ்பெயர் - 7.பகர_வருக்கம்:71 156/2,3
நீரும் கையும் நெடும்போதுடனே - 7.பகர_வருக்கம்:72 54/3
நீரும் எனவே நிகழ்த்தும் முப்பெயரே - 7.பகர_வருக்கம்:73 47/2
புட்கரமே ஆகாயமும் நீரும்
நிறைவும் வாளும் குருகும் தீர்த்தமும் - 7.பகர_வருக்கம்:75 76/1,2
வலியும் புள்பொது நீரும் அறுபெயர் - 10.வகர_வருக்கம்:101 112/2
வனமே நீரும் சோலையும் ஈமமும் - 10.வகர_வருக்கம்:101 117/1
நீரும் நேர்மையும் ஆகும் ஐம்பேர் - 10.வகர_வருக்கம்:102 39/2
வாளும் நீரும் மருவும் ஐம்பேர் - 10.வகர_வருக்கம்:102 40/2
வெள்ளமும் நீரும் மதிலும் கடலும் - 10.வகர_வருக்கம்:102 46/2
TOP
நீருறைகாக்கையும் (1)
கரண்டம் என்பது நீருறைகாக்கையும்
கமண்டலம் எனவும் கருதும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:21 64/1,2
TOP
நீரூற்றும் (1)
உயிரும் உறவும் நீரூற்றும் என்று ஐந்தே - 1.உயிர்_வருக்கம்:15 91/2
TOP
நீரே (1)
நீரே பூரட்டாதியும் நெருப்பும் - 6.நகர_வருக்கம்:64 12/1
TOP
நீரோட்டமும் (1)
தாரையே நீரோட்டமும் மழையும் - 5.தகர_வருக்கம்:52 30/1
TOP
நீரோடியின்பெயர் (1)
மதகுதானே நீரோடியின்பெயர் - 8.மகர_வருக்கம்:81 18/1
TOP
நீல் (1)
நீல் என்பதுவே நீலநிறமும் - 6.நகர_வருக்கம்:64 9/1
TOP
நீலந்தன் (1)
நீலந்தன் என்பது பாணன் ஆகும் - 6.நகர_வருக்கம்:64 5/1
TOP
நீலநிறமும் (2)
நீல் என்பதுவே நீலநிறமும்
காற்றும் எனவே கருதும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:64 9/1,2
நீலமணியும் நீலநிறமும்
நெய்தலும் எனவே நிகழ்த்தும் ஐம்பேரே - 6.நகர_வருக்கம்:64 15/2,3
TOP
நீலம்தானே (1)
நீலம்தானே இருளும் பனையும் - 6.நகர_வருக்கம்:64 15/1
TOP
நீலமணியும் (2)
நீலமணியும் நீலநிறமும் - 6.நகர_வருக்கம்:64 15/2
மனவே மாடையும் நீலமணியும்
நன்மணியுடனே அக்குமணியும் - 8.மகர_வருக்கம்:81 102/1,2
TOP
நீலமும் (1)
கூர்மையும் பொலிவும் நீலமும் பூமியும் - 7.பகர_வருக்கம்:76 22/2
TOP
நீலி (1)
நீலி என்பது துர்க்கையும் கருமையும் - 6.நகர_வருக்கம்:64 10/1
TOP
நீவல் (1)
நீவல் என்பது தூசும் துடைத்தலும் - 6.நகர_வருக்கம்:64 14/1
TOP
நீவி (1)
நீவி என்பவே அளித்தலும் துடைத்தலும் - 6.நகர_வருக்கம்:64 13/1
TOP
நீழல் (1)
நீழல் என்பதுவே ஒளியும் நகையும் - 6.நகர_வருக்கம்:64 11/1
TOP
நீளமும் (4)
கவற்றில் தாயமும் நீளமும் ஏழ்பெயர் - 1.உயிர்_வருக்கம்:12 110/3
சேணே அகலமும் நீளமும் தூரமும் - 3.சகர__வருக்கம்:38 27/1
நீளமும் தூரமும் மகனும் சிவப்பும் - 3.சகர__வருக்கம்:38 30/2
பாட்டும் நீளமும் இறையும் நெல்லும் - 10.வகர_வருக்கம்:101 118/2
TOP
நீறும் (4)
தூசும் நீறும் சொல்லும் ஐம்பேரே - 2.ககர_வருக்கம்:22 56/2
சந்தனக்குழம்பும் நீறும் சோடும் - 3.சகர__வருக்கம்:37 28/2
பிச்சையும் நீறும் தெய்வஉணவும் - 7.பகர_வருக்கம்:71 153/2
விபூதிதானே நீறும் கொடுமையும் - 10.வகர_வருக்கம்:103 75/1
TOP
|
|
|