<<முந்திய பக்கம்

புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றிய அகராதி நிகண்டு - தொடரடைவு

மோ - முதல் சொற்கள்
மோகம் 1
மோடிதானே 1
மோடியும் 1
மோடு 1
மோடுபடுவென்றியும் 1
மோதகம் 1
மோதிரமும் 1
மோனமே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மோகம் (1)
மோகம் என்பதுவே விரகம் ஆகும் - 8.மகர_வருக்கம்:811 1/1

 TOP
 
    மோடிதானே (1)
மோடிதானே காடுகாள் ஆகும் - 8.மகர_வருக்கம்:811 2/1

 TOP
 
    மோடியும் (1)
கள்ளும் விளிவும் மோடியும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:82 33/2

 TOP
 
    மோடு (1)
மோடு என்பதுவே வயிறும் போழ்தலும் - 8.மகர_வருக்கம்:811 5/1

 TOP
 
    மோடுபடுவென்றியும் (1)
முல்லை என்பதுவே மோடுபடுவென்றியும்
  முல்லைநிலமும் கானமல்லிகையும் - 8.மகர_வருக்கம்:85 61/1,2

 TOP
 
    மோதகம் (1)
மோதகம் என்பது கொழுக்கட்டை பேர் - 8.மகர_வருக்கம்:811 3/1

 TOP
 
    மோதிரமும் (1)
ஆழியே மோதிரமும் நேமியும் - 1.உயிர்_வருக்கம்:12 107/1

 TOP
 
    மோனமே (1)
மோனமே பேசாமை ஆகும் - 8.மகர_வருக்கம்:811 4/1

 TOP