|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தக்கைதானே (1)
தக்கைதானே பலவகைப்பறை ஆம் - 5.தகர_வருக்கம்:51 4/1
TOP
தக்கோலமும் (1)
இலவங்கமும் தக்கோலமும் சிங்கமும் - 1.உயிர்_வருக்கம்:19 11/2
TOP
தகடும் (1)
அடரே ஐயமும் தகடும் நெருக்கமும் - 1.உயிர்_வருக்கம்:11 143/1
TOP
தகடே (1)
தகடே ஐம்மையும் இலையும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 59/1
TOP
தகர் (1)
தகர் சுண்ணம் என்னத்தரும் ஐம்பேரே - 1.உயிர்_வருக்கம்:13 135/2
TOP
தகரம்தானே (1)
தகரம்தானே ஈயமும் தகரமும் - 5.தகர_வருக்கம்:51 73/1
TOP
தகரமும் (1)
தகரம்தானே ஈயமும் தகரமும்
நறுநாற்றமும் மயிர்ச்சாந்தும் நாற்பெயரே - 5.தகர_வருக்கம்:51 73/1,2
TOP
தகரும் (4)
தகரும் வலியும் அரிசியும் குரங்கும் - 1.உயிர்_வருக்கம்:11 221/11
தகரே ஆடும் மேடமும் தகரும்
பூமியும் எனவே போற்றும் நாற்பெயரே - 5.தகர_வருக்கம்:51 74/1,2
மேழகம் என்பது கவசமும் தகரும் - 8.மகர_வருக்கம்:88 9/1
தகரும் எனவே சாற்றும் ஏழ்பேர் - 8.மகர_வருக்கம்:89 4/3
TOP
தகரே (1)
தகரே ஆடும் மேடமும் தகரும் - 5.தகர_வருக்கம்:51 74/1
TOP
தகுதியே (1)
தகுதியே ஆசாரமும் பொறையும் - 5.தகர_வருக்கம்:51 42/1
TOP
தகுவர்தாமே (1)
தகுவர்தாமே அரக்கர் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 2/1
TOP
தகைத்தல் (1)
தகைத்தல் என்பது செறிதல் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 3/1
TOP
தகைப்பும் (1)
வருவாயுடனே இடமும் தகைப்பும்
பதின்முப்பேரும் பகரப்படுமே - 10.வகர_வருக்கம்:102 46/4,5
TOP
தகைமையும் (2)
இறும்பு என்பதுவே வியப்பும் தகைமையும்
மலையும் குறுங்காடுடனே தூறும் - 1.உயிர்_வருக்கம்:13 139/1,2
இறும்பூது என்பது மலையும் தகைமையும்
வண்டும் குழையும் தாமரைப்பூவும் - 1.உயிர்_வருக்கம்:13 143/1,2
TOP
தகையுடைப்பொருளும் (1)
தன்மை என்பது தகையுடைப்பொருளும்
இயல்பும் எனவே இசைக்கும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 62/1,2
TOP
தகையே (1)
தகையே அழகும் அன்பும் பண்பும் - 5.தகர_வருக்கம்:51 83/1
TOP
தங்கல் (2)
இங்குதல்தானே தங்கல் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:13 7/1
தங்கல் எனவும் சாற்றும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:52 23/2
TOP
தங்கலும் (5)
அசைதல்தானே தங்கலும் நோதலும் - 1.உயிர்_வருக்கம்:11 127/1
அல்கல் என்பது தங்கலும் சுருங்கலும் - 1.உயிர்_வருக்கம்:11 181/1
இறுத்தல் என்பது செப்பலும் தங்கலும்
இறுத்தல் எனவும் இசைக்கும் முப்பெயரே - 1.உயிர்_வருக்கம்:13 118/1,2
இறையே கடனும் சிறுமையும் தங்கலும்
வீட்டின்இறப்பும் சிவனும் சென்னியும் - 1.உயிர்_வருக்கம்:13 145/1,2
கழியும்நாளும் தங்கலும் நாற்பெயர் - 10.வகர_வருக்கம்:109 7/2
TOP
தச்சர் (1)
தபதியர் என்பது தச்சர் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 16/1
TOP
தச்சர்கள்ஆயுதம் (1)
உளியே தச்சர்கள்ஆயுதம் எனுமே - 1.உயிர்_வருக்கம்:15 28/1
TOP
தச்சரும் (1)
யாணர் என்பதுவே புதுமையும் தச்சரும்
வனப்பும் என்றே மருவும் முப்பேர் - 9.யகர_வருக்கம்:92 15/1,2
TOP
தச்சனும் (2)
சித்திரனே ஓவியனும் தச்சனும் - 3.சகர__வருக்கம்:33 32/1
சூத்திரனே தச்சனும் ஓர் சாதியும் - 3.சகர__வருக்கம்:36 19/1
TOP
தசும்பு (1)
தசும்பு என்பதுவே குடமும் மிடாவும் - 5.தகர_வருக்கம்:51 70/1
TOP
தசையும் (3)
தடியே உலக்கையும் உடும்பும் தசையும்
வில்லும் தண்டும் மின்னும் அறுபெயர் - 5.தகர_வருக்கம்:51 86/1,2
தசையும் எனவே சாற்றும் அறுபெயர் - 5.தகர_வருக்கம்:56 13/3
தசையும் குற்றமும் செல்வமும் ஐம்பெயர் - 10.வகர_வருக்கம்:103 75/2
TOP
தஞ்சம்தானே (1)
தஞ்சம்தானே எளிமையும் பெருமையும் - 5.தகர_வருக்கம்:51 75/1
TOP
தட்டார் (1)
பொன்கொல்லர் என்பது தட்டார் ஆகும் - 7.பகர_வருக்கம்:710 18/1
TOP
தட்டிதானே (1)
தட்டிதானே கோட்டம் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 18/1
TOP
தட்டு (1)
மல்லம் என்பது தட்டு எனலாகும் - 8.மகர_வருக்கம்:81 38/1
TOP
தட்டும் (1)
தட்டும் தேர்நடுவும் சாற்றும் ஐம்பெயரே - 5.தகர_வருக்கம்:51 79/2
TOP
தட்டே (1)
தட்டே பரிசையும் குற்றமும் முட்டும் - 5.தகர_வருக்கம்:51 79/1
TOP
தட்டையே (1)
தட்டையே தினைத்தாளும் முண்டமும் - 5.தகர_வருக்கம்:51 84/1
TOP
தட்பம் (1)
தட்பம் என்பது குளிர்ச்சி ஆகும் - 5.தகர_வருக்கம்:51 5/1
TOP
தடமுளை (1)
தடமுளை எனவும் சாற்றும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:55 42/2
TOP
தடமே (1)
தடமே மலையும் யானைத்தண்டமும் - 5.தகர_வருக்கம்:51 89/1
TOP
தடவல் (1)
வருடல்தானே தடவல் ஆகும் - 10.வகர_வருக்கம்:101 8/1
TOP
தடவலும் (1)
உளர்தல் என்பது சிதறலும் தடவலும் - 1.உயிர்_வருக்கம்:15 61/1
TOP
தடவே (1)
தடவே மலையும் குளமும் பெருமையும் - 5.தகர_வருக்கம்:51 76/1
TOP
தடறு (1)
தடறு என்பதுவே தொண்டகப்பறையும் - 5.தகர_வருக்கம்:51 72/1
TOP
தடா (1)
தடா என்பதுவே மிடா எனலாகும் - 5.தகர_வருக்கம்:51 6/1
TOP
தடாரிதானே (1)
தடாரிதானே பலவகைப்பறையும் - 5.தகர_வருக்கம்:51 44/1
TOP
தடியும் (1)
தண்டே வீணையும் தடியும் படையும் - 5.தகர_வருக்கம்:51 88/1
TOP
தடியே (1)
தடியே உலக்கையும் உடும்பும் தசையும் - 5.தகர_வருக்கம்:51 86/1
TOP
தடுக்கும் (1)
தடுக்கும் எனவே சாற்றும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:51 65/2
TOP
தடுத்தலும் (1)
தடை என்பதுவே கவசமும் தடுத்தலும்
மனையாள் எனவும் மருவும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:51 71/1,2
TOP
தடை (1)
தடை என்பதுவே கவசமும் தடுத்தலும் - 5.தகர_வருக்கம்:51 71/1
TOP
தடையும் (2)
கட்டல் என்பது கிட்டலும் தடையும்
களைதலும் பந்தித்தலும் நாலே - 2.ககர_வருக்கம்:21 155/1,2
கோழியும் சங்கும் தடையும் கவசமும் - 10.வகர_வருக்கம்:102 44/2
TOP
தண்டமும் (1)
சிவிகையும் தண்டமும் ஓந்தியும் ஒன்பான் - 5.தகர_வருக்கம்:51 88/3
TOP
தண்டமே (1)
தண்டமே தெண்டித்தலும் படையும் - 5.தகர_வருக்கம்:51 87/1
TOP
தண்டலைதானே (1)
தண்டலைதானே சோலை ஆகும் - 5.தகர_வருக்கம்:51 11/1
TOP
தண்டாமைதானே (1)
தண்டாமைதானே நீங்காமை ஆகும் - 5.தகர_வருக்கம்:51 10/1
TOP
தண்டாயுதமுடன் (1)
கதையே வார்த்தை தண்டாயுதமுடன்
காரணம் எனவும் கருதும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 107/1,2
TOP
தண்டித்தலும் (1)
தண்டித்தலும் என சாற்றும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:34 13/2
TOP
தண்டும் (1)
வில்லும் தண்டும் மின்னும் அறுபெயர் - 5.தகர_வருக்கம்:51 86/2
TOP
தண்டுலம் (1)
பரிவயம் என்பது தண்டுலம் ஆகும் - 7.பகர_வருக்கம்:71 41/1
TOP
தண்டே (1)
தண்டே வீணையும் தடியும் படையும் - 5.தகர_வருக்கம்:51 88/1
TOP
தண்ணடைதானே (1)
தண்ணடைதானே உடுக்கையும் நாடும் - 5.தகர_வருக்கம்:51 80/1
TOP
தண்ணம் (1)
தண்ணம் என்பதுவே ஓர்கண்பறையும் - 5.தகர_வருக்கம்:51 50/1
TOP
தண்ணுமையும் (1)
பதலையே தண்ணுமையும் தாழியும் - 7.பகர_வருக்கம்:71 125/1
TOP
தண்பொருந்தம் (1)
பொருநையே தண்பொருந்தம் ஆகும் - 7.பகர_வருக்கம்:710 13/1
TOP
தண்மை (2)
ஞெரேல் என்பது தண்மை ஆகும் - 4.ஞகர_வருக்கம்:47 1/1
தணியே தண்மை மலை என இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 41/1
TOP
தண்மையும் (1)
இளமை என்பது தண்மையும் காகமும் - 1.உயிர்_வருக்கம்:13 93/1
TOP
தணத்தல் (1)
தணத்தல் என்பது பிரிதல் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 8/1
TOP
தணியல்தானே (1)
தணியல்தானே கள் எனப்படுமே - 5.தகர_வருக்கம்:51 9/1
TOP
தணியே (1)
தணியே தண்மை மலை என இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 41/1
TOP
தத்தல்தானே (1)
தத்தல்தானே செல்கதி ஆகும் - 5.தகர_வருக்கம்:51 12/1
TOP
தத்தையே (1)
தத்தையே கிளி மூத்தாள் இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 51/1
TOP
ததி (1)
ததி என்பதுவே தயிர் எனலாகும் - 5.தகர_வருக்கம்:51 13/1
TOP
ததைதல்தானே (1)
ததைதல்தானே மிடைதல் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 14/1
TOP
தந்தப்பூணும் (1)
தந்தப்பூணும் முடியும் நாற்பேரே - 2.ககர_வருக்கம்:23 26/2
TOP
தந்தியும் (2)
உம்பலே நற்குலமும் தந்தியும் - 1.உயிர்_வருக்கம்:15 49/1
பிடியும் தந்தியும் பேசும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:21 156/2
TOP
தந்தியே (1)
தந்தியே குஞ்சரம் எனப்படுமே - 5.தகர_வருக்கம்:51 7/1
TOP
தந்திரமும் (1)
பிடகமே தந்திரமும் வேதமும் - 7.பகர_வருக்கம்:73 31/1
TOP
தந்திரி (1)
ஏனாதியரே தந்திரி மந்திரி - 1.உயிர்_வருக்கம்:18 19/1
TOP
தந்து (1)
தந்து என்பதுவே நூல் எனப்படுமே - 5.தகர_வருக்கம்:51 15/1
TOP
தந்துமி (1)
தந்துமி என்பது பேரிகை ஆகும் - 5.தகர_வருக்கம்:55 8/1
TOP
தநஞ்சயன் (1)
தநஞ்சயன் என்பது காற்றும் தீயும் - 5.தகர_வருக்கம்:51 68/1
TOP
தபதியர் (1)
தபதியர் என்பது தச்சர் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 16/1
TOP
தபனனே (1)
தபனனே தீ இரவி இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 58/1
TOP
தபுதல் (1)
தபுதல் என்பது கேடும் சாவும் - 5.தகர_வருக்கம்:51 54/1
TOP
தம்குடித்தமரும் (1)
தாயம் என்பது தம்குடித்தமரும்
உரிமையும் எனவே ஓதும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:52 14/1,2
TOP
தம்பட்டம் (1)
நீரும் தம்பட்டம் என்னும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:22 54/2
TOP
தம்பம் (1)
தம்பம் என்பது கவசமும் கம்பமும் - 5.தகர_வருக்கம்:51 61/1
TOP
தம்பமும் (1)
கம்பம் என்பது நடுக்கமும் தம்பமும் - 2.ககர_வருக்கம்:21 92/1
TOP
தம்மனை (1)
தம்மனை என்பது தாய் எனப்படுமே - 5.தகர_வருக்கம்:51 23/1
TOP
தம்மிலம்தானே (1)
தம்மிலம்தானே மயிர்முடி ஆகும் - 5.தகர_வருக்கம்:51 24/1
TOP
தமநகம் (1)
தமநகம் என்பது மருக்கொழுந்தின்பெயர் - 5.தகர_வருக்கம்:51 1/1
TOP
தமநியம் (1)
தமநியம் என்பது பொன் எனலாகும் - 5.தகர_வருக்கம்:51 19/1
TOP
தமநியனே (1)
தமநியனே இரணியனும் பிரமனும் - 5.தகர_வருக்கம்:51 46/1
TOP
தமம் (1)
தமம் என்பதுவே இருள் எனப்படுமே - 5.தகர_வருக்கம்:51 17/1
TOP
தமரமே (1)
தமரமே அரக்கு ஓசை இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 45/1
TOP
தமரும் (1)
தமரும் எனவே சாற்றும் இருபேர் - 1.உயிர்_வருக்கம்:15 50/2
TOP
தமலி (1)
தமலி என்பது சட்டுவம் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 32/1
TOP
தமனிதானே (1)
தமனிதானே வன்னிமரம் ஆம் - 5.தகர_வருக்கம்:51 21/1
TOP
தமாலமே (1)
தமாலமே பச்சிலை எனப்படுமே - 5.தகர_வருக்கம்:51 20/1
TOP
தமி (1)
தனியே தமி ஒப்பின்மை இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 57/1
TOP
தமிசே (1)
தமிசே வேங்கைமரம் எனலாகும் - 5.தகர_வருக்கம்:51 22/1
TOP
தமிழ் (1)
தமிழ் என்பதுவே இனிமையும் நீர்மையும் - 5.தகர_வருக்கம்:51 67/1
TOP
தமிழ்க்கூத்தாடிகள் (1)
வாயிலோரே தமிழ்க்கூத்தாடிகள் - 10.வகர_வருக்கம்:102 4/1
TOP
தமிழர் (1)
அரவர் என்பதுவே தமிழர் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:11 44/1
TOP
தமிழும் (3)
இயலே சாயலும் நடையும் தமிழும்
இயலும் எனவே இசைத்திடும் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:13 132/1,2
தமிழும் என்றே சாற்றும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:32 11/2
தமிழும் எனவே சாற்றும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:51 67/2
TOP
தயித்தியர்தானே (1)
தயித்தியர்தானே அசுரர் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 26/1
TOP
தயிர் (1)
ததி என்பதுவே தயிர் எனலாகும் - 5.தகர_வருக்கம்:51 13/1
TOP
தயிர்க்கடைதறியும் (1)
தயிர்க்கடைதறியும் முப்பெயர் சாற்றும் - 10.வகர_வருக்கம்:107 22/2
TOP
தயிரும் (1)
அனையே தயிரும் புற்றும் பாழியும் - 1.உயிர்_வருக்கம்:11 192/1
TOP
தர்க்கமும் (1)
ஓர்ந்திடு தர்க்கமும் கரிய குரங்கும் - 9.யகர_வருக்கம்:94 2/2
TOP
தர்ப்பணம் (1)
தர்ப்பணம் என்பது கண்ணாடி பெயர் - 5.தகர_வருக்கம்:51 38/1
TOP
தரங்கம் (1)
தரங்கம் என்பது நீர்த்திரை ஆகும் - 5.தகர_வருக்கம்:51 25/1
TOP
தரணி (1)
தரணி என்பது மலையும் பூமியும் - 5.தகர_வருக்கம்:51 66/1
TOP
தரளம்தானே (1)
தரளம்தானே முத்தும் திரட்சியும் - 5.தகர_வருக்கம்:51 47/1
TOP
தராபதி (1)
தராபதி என்பது மன்னவன் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 27/1
TOP
தராவும் (1)
மதுரமும் தராவும் வைக்கும் நாற்பேர் - 8.மகர_வருக்கம்:81 96/2
TOP
தரிஞ்சம்தானே (1)
தரிஞ்சம்தானே அன்றில் ஆகும் - 5.தகர_வருக்கம்:51 28/1
TOP
தருக்கமும் (1)
வாதம்தானே தருக்கமும் காற்றும் - 10.வகர_வருக்கம்:102 30/1
TOP
தருகைதானே (1)
தருகைதானே அளி எனலாகும் - 5.தகர_வருக்கம்:51 35/1
TOP
தருப்பண்ணுதல் (1)
அளித்தல் என்பது தருப்பண்ணுதல் ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 67/1
TOP
தரும் (2)
சந்திரன் எனவும் தரும் முப்பெயரே - 1.உயிர்_வருக்கம்:13 107/2
தனிப்பாடு எனவும் தரும் ஒருபான்பெயர் - 6.நகர_வருக்கம்:68 11/4
TOP
தருமம் (1)
அறமே தருமம் ஆம் எனப்படுமே - 1.உயிர்_வருக்கம்:11 62/1
TOP
தருமமும் (1)
பசுவின்கூட்டமும் தருமமும் குளமும் - 2.ககர_வருக்கம்:211 40/4
TOP
தருமரம் (1)
தருமரம் எனவும் சாற்றும் இருபெயர் - 8.மகர_வருக்கம்:81 53/2
TOP
தருமராசனே (1)
தருமராசனே அருகனும் தருமனும் - 5.தகர_வருக்கம்:51 69/1
TOP
தருமன் (1)
தருமன் என்பது நமன் எனப்படுமே - 5.தகர_வருக்கம்:51 29/1
TOP
தருமனும் (1)
தருமராசனே அருகனும் தருமனும்
புத்தனும் எனவே புகலும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:51 69/1,2
TOP
தருமை (1)
தருமை என்பது மிகுதியும் மெய்ம்மையும் - 5.தகர_வருக்கம்:51 43/1
TOP
தருவும் (2)
இடபமும் எருதும் ஒரு தருவும் ஐம்பேரே - 1.உயிர்_வருக்கம்:18 29/2
மலையின்வழியும் இபமும் ஓர் தருவும்
மணிப்பட்டமும் என வகுக்கும் அறுபேர் - 1.உயிர்_வருக்கம்:111 30/2,3
TOP
தரை (1)
தரை என்பதுவே பூமி ஆகும் - 5.தகர_வருக்கம்:51 30/1
TOP
தல்லிதானே (1)
தல்லிதானே தாய் எனலாகும் - 5.தகர_வருக்கம்:51 31/1
TOP
தலமும் (1)
மாதவம் என்பது தலமும் வசந்தமும் - 8.மகர_வருக்கம்:82 25/1
TOP
தலமே (1)
தலமே இலையும் நிலமும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 60/1
TOP
தலைக்கடையுடனே (1)
ஆறு என்பதுவே தலைக்கடையுடனே
ஆற்றுதல் எனவும் ஆம் இருபெயரே - 1.உயிர்_வருக்கம்:12 80/1,2
TOP
தலைக்கருவி (1)
சித்தகமே தலைக்கருவி எனப்படும் - 3.சகர__வருக்கம்:33 3/1
TOP
தலைமுடியும் (1)
தாரும் தலைமுடியும் சாற்றும் நாற்பேர் - 8.மகர_வருக்கம்:812 3/2
TOP
தலைமையும் (4)
பழம்பூவுடனும் தலைமையும் வீரரும் - 3.சகர__வருக்கம்:37 30/3
மேலும் தலைமையும் விரிக்கும் ஐம்பேரே - 5.தகர_வருக்கம்:51 85/2
தாடு என்பதுவே தலைமையும் வலியும் - 5.தகர_வருக்கம்:52 20/1
பொருளே தலைமையும் பொன்னும் பணியும் - 7.பகர_வருக்கம்:710 36/1
TOP
தலையலே (1)
தலையலே மழைபெய்துவிடுதலும் - 5.தகர_வருக்கம்:51 52/1
TOP
தலையாட்டப்பேர் (1)
ஊடனை என்பது தலையாட்டப்பேர் - 1.உயிர்_வருக்கம்:16 3/1
TOP
தலையீற்றாவும் (1)
கிட்டிதானே தலையீற்றாவும்
தாளமும் கிட்டியும் சாற்றிடும் முப்பெயர் - 2.ககர_வருக்கம்:23 19/1,2
TOP
தலையும் (3)
முகிலும் விண்ணும் தலையும் பிரமனும் - 2.ககர_வருக்கம்:21 186/2
சயிந்தவம் என்பது குதிரையும் தலையும்
இந்துப்பு எனவும் இசைக்கும் முப்பேரே - 3.சகர__வருக்கம்:31 55/1,2
புற்று என்பதுவே எழுத்தும் தலையும்
புற்றும் எனவே புகலும் முப்பேரே - 7.பகர_வருக்கம்:75 60/1,2
TOP
தலையே (1)
தலையே ஆதியும் இடமும் சிரமும் - 5.தகர_வருக்கம்:51 85/1
TOP
தலைவன் (1)
விடலை திறலோன் தலைவன் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 34/1
TOP
தலைவனும் (1)
அண்ணல் என்பது மாண்பும் தலைவனும்
பெருமையும் எனவே பேசும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 167/1,2
TOP
தலைவியும் (1)
அரும்பண்டமும் வெண்கலமும் தலைவியும்
வெள்ளியும் நாவும் வல்லியும் ஏழ்பெயர் - 5.தகர_வருக்கம்:52 31/2,3
TOP
தவசு (1)
செயற்கரியதுதான் தவசு எனலாகும் - 3.சகர__வருக்கம்:37 5/1
TOP
தவம் (1)
நன்னிலையே தவம் சுக்கிலம் இருபெயர் - 6.நகர_வருக்கம்:61 25/1
TOP
தவம்பண்ணல் (1)
நோற்றலே பொறை தவம்பண்ணல் இருபெயர் - 6.நகர_வருக்கம்:611 5/1
TOP
தவம்பண்ணாமையும் (1)
நேனாமை என்பது தவம்பண்ணாமையும்
பொறாமையும் எனவே போற்றும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:611 6/1,2
TOP
தவமில்லார்களும் (1)
நோனார் என்பது தவமில்லார்களும்
பகைவர் எனவும் பகரும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:611 7/1,2
TOP
தவமும் (3)
கோயிலும் தவமும் சுடுகாடுடனும் - 6.நகர_வருக்கம்:63 33/3
பிரமசரியம் என்பது தவமும்
மறையோர் எனவும் மருவும் இருபேர் - 7.பகர_வருக்கம்:73 35/1,2
தவமும் சால்பும் முதலாம் பண்பும் - 10.வகர_வருக்கம்:102 45/6
TOP
தவர் (1)
தவர் என்பதுவே வில் எனலாகும் - 5.தகர_வருக்கம்:51 40/1
TOP
தவலே (1)
தவலே மிகுதியும் குன்றலும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 56/1
TOP
தவளமும் (1)
தவளமும் எனவே சாற்றும் இருபேர் - 8.மகர_வருக்கம்:85 41/2
TOP
தவளை (1)
மண்டூகம்தான் தவளை ஆகும் - 8.மகர_வருக்கம்:81 13/1
TOP
தவளையும் (2)
அண்டசம்தானே உரகமும் தவளையும்
முதலையும் மீனும் உடும்பும் ஓந்தியும் - 1.உயிர்_வருக்கம்:11 220/1,2
தவளையும் எனவே சாற்றும் முப்பேர் - 8.மகர_வருக்கம்:81 91/2
TOP
தவாவினை (1)
தவாவினை என்பது மலையும் முத்தியும் - 5.தகர_வருக்கம்:51 48/1
TOP
தவிசும் (1)
இசையும் தவிசும் என்று இசைக்கும் முப்பேரே - 2.ககர_வருக்கம்:22 41/2
TOP
தவிசே (1)
தவிசே யானைமேல்தவிசும் மெத்தையும் - 5.தகர_வருக்கம்:51 65/1
TOP
தழலின்பேரே (1)
அழல் என்பதுவே தழலின்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 58/1
TOP
தழலே (1)
தழலே கிளிகடிகோலும் தீயும் - 5.தகர_வருக்கம்:51 53/1
TOP
தழியும் (1)
நறவம் என்பது தழியும் ஓர் சொல்லும் - 6.நகர_வருக்கம்:61 36/1
TOP
தழும்பும் (2)
கச்சை என்பது கயிறும் தழும்பும்
கவசமும் எனவே காட்டும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 115/1,2
வடுவே செம்பும் வண்டும் தழும்பும்
கூர்மையும் எனவே கூறும் நாற்பேர் - 10.வகர_வருக்கம்:101 94/1,2
TOP
தழை (1)
தழை என்பதுவே பீலிக்குடையும் - 5.தகர_வருக்கம்:51 64/1
TOP
தழைத்தலும் (1)
பொதுளல் என்பது செறிதலும் தழைத்தலும் - 7.பகர_வருக்கம்:710 21/1
TOP
தழையும் (2)
கீரையும் தழையும் தேனீயும் ஐம்பேர் - 3.சகர__வருக்கம்:32 39/2
தழையும் எனவே சாற்றும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 64/2
TOP
தளமே (1)
தளமே தாழியும் சாந்தும் உப்பரிகையும் - 5.தகர_வருக்கம்:51 81/1
TOP
தளவம்தானே (1)
தளவம்தானே முல்லை ஆகும் - 5.தகர_வருக்கம்:51 33/1
TOP
தளிமம்தானே (1)
தளிமம்தானே மெத்தையும் அழகும் - 5.தகர_வருக்கம்:51 49/1
TOP
தளியிலார் (1)
எண்கலையர்தாமே தளியிலார் எனுமே - 1.உயிர்_வருக்கம்:17 3/1
TOP
தளியே (1)
தளியே தூறலும் கோவிலும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 63/1
TOP
தளிர் (3)
உல்லரி என்பது தளிர் எனலாகும் - 1.உயிர்_வருக்கம்:15 23/1
கிசலயம்தானே தளிர் எனப்படுமே - 2.ககர_வருக்கம்:23 5/1
பல்லவம் என்பது தளிர் எனப்படுமே - 7.பகர_வருக்கம்:71 46/1
TOP
தளிர்த்தல் (1)
சிலிர்த்தல் என்பது தளிர்த்தல் ஆகும் - 3.சகர__வருக்கம்:33 14/1
TOP
தளிரும் (5)
அலங்கல் என்பது தளிரும் அசைவும் - 1.உயிர்_வருக்கம்:11 187/1
குழை என்பதுவே தளிரும் சேறும் - 2.ககர_வருக்கம்:25 77/1
சுடரே ஒளியும் தளிரும் விளக்கும் - 3.சகர__வருக்கம்:35 42/1
மஞ்சரியே பூங்கொத்தும் தளிரும்
மாலையும் எனவே மதிக்கும் முப்பேர் - 8.மகர_வருக்கம்:81 75/1,2
முறி என்பதுவே இலையும் தளிரும்
முறியும் என்றே முப்பெயர் கூறும் - 8.மகர_வருக்கம்:85 53/1,2
TOP
தளை (1)
பந்தமே கிளை தளை கட்டு உண்டை - 7.பகர_வருக்கம்:71 147/1
TOP
தளைதலும் (1)
தளைதலும் எனவே சாற்றும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:21 161/2
TOP
தளையும் (1)
விலங்கு மிருகமும் காலிடு தளையும்
குறுக்கும் எனவே கூறும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 62/1,2
TOP
தளையே (1)
தளையே விலங்கும் சிலம்பும் பிணைத்தலும் - 5.தகர_வருக்கம்:51 77/1
TOP
தற்கெலம்தான் (1)
தற்கெலம்தான் வறுமை ஆகும் - 5.தகர_வருக்கம்:51 39/1
TOP
தற்பாடிதானே (1)
தற்பாடிதானே வானம்பாடி ஆம் - 5.தகர_வருக்கம்:51 37/1
TOP
தறிகை (1)
தறிகை என்பதுவே ஒரு கருவி பெயர் - 5.தகர_வருக்கம்:51 36/1
TOP
தன்மை (1)
தன்மை என்பது தகையுடைப்பொருளும் - 5.தகர_வருக்கம்:51 62/1
TOP
தன்னமே (1)
தன்னமே மான்கன்றும் அற்பமும் - 5.தகர_வருக்கம்:51 55/1
TOP
தனமே (1)
தனமே ஆவின்கன்றும் வருத்தமும் - 5.தகர_வருக்கம்:51 82/1
TOP
தனி (1)
தனி மணிவடமும் போரும் நாற்பேரே - 3.சகர__வருக்கம்:31 60/2
TOP
தனிப்பாடு (1)
தனிப்பாடு எனவும் தரும் ஒருபான்பெயர் - 6.நகர_வருக்கம்:68 11/4
TOP
தனிமையும் (3)
எவ்வம்தானே துன்பமும் தனிமையும் - 1.உயிர்_வருக்கம்:17 25/1
கேவலம் என்பது முத்தியும் தனிமையும் - 2.ககர_வருக்கம்:28 13/1
புலமே இடமும் நடுக்கமும் தனிமையும்
திரையும் புந்தியும் விளைவுறுநிலமும் - 7.பகர_வருக்கம்:75 75/1,2
TOP
தனியும் (2)
நிகரும் மஞ்சமும் தனியும் சமமும் - 6.நகர_வருக்கம்:68 11/2
தனியும் ஒலியும் சாற்றும் நாற்பேரே - 7.பகர_வருக்கம்:75 69/2
TOP
தனியே (1)
தனியே தமி ஒப்பின்மை இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 57/1
TOP
தனுவே (1)
தனுவே வில்லும் உடலும் ஓசையும் - 5.தகர_வருக்கம்:51 78/1
TOP
தனையன் (1)
தனையன் என்பது மகன் எனப்படுமே - 5.தகர_வருக்கம்:51 34/1
TOP
|
|
|