<<முந்திய பக்கம்

புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றிய அகராதி நிகண்டு - தொடரடைவு

வெ - முதல் சொற்கள்
வெஃகாமை 1
வெகுளியே 1
வெங்கதிர்மண்டிலம் 1
வெங்கோல்தானே 1
வெட்சியும் 2
வெட்டிச்சுடும்காடு 1
வெட்டுக்கட்டையும் 1
வெட்டுக்காடு 1
வெட்பாலை 1
வெடியே 1
வெண்கலம் 2
வெண்கலமும் 2
வெண்கலமே 1
வெண்களமர் 1
வெண்காந்தளும் 1
வெண்காயமும் 1
வெண்குடையும் 1
வெண்குருகுடனே 1
வெண்கூதாளமே 1
வெண்சிறுகடுகு 1
வெண்ணெயும் 1
வெண்தேர்தானே 1
வெண்பலி 2
வெண்மணல் 1
வெண்மை 1
வெண்மையும் 8
வெதிரம்தானே 1
வெதிரே 1
வெப்பத்தின்பெயர் 1
வெப்பம் 1
வெப்பும் 1
வெம்மையும் 4
வெம்மையே 1
வெய்யோன் 1
வெயில் 1
வெயிலும் 2
வெரிம் 1
வெருகு 1
வெருவந்தம் 1
வெருவலும் 1
வெருவுதலுடன் 1
வெல்லமும் 2
வெள்ளம் 1
வெள்ளமும் 1
வெள்ளமே 1
வெள்ளாட்டுஏற்றின்பேர் 1
வெள்ளாடு 1
வெள்ளாடும் 3
வெள்ளாம்பலும் 1
வெள்ளி 3
வெள்ளிடை 1
வெள்ளிமலையும் 1
வெள்ளியின்பேரே 1
வெள்ளியும் 4
வெள்ளிலே 1
வெள்ளையும் 3
வெள்ளையே 1
வெளியும் 4
வெளிலே 1
வெளிற்றுமரமே 1
வெளிறும் 1
வெளுப்பும் 1
வெற்பின்முகடும் 1
வெற்பும் 10
வெற்போடு 1
வெற்றம் 1
வெற்றி 2
வெற்றியாளனும் 1
வெற்றியும் 8
வெற்றிலை 3
வெறி 1
வெறிப்புத்தானே 1
வெறியாட்டாளனும் 2
வெறியாடலும் 1
வெறுக்கையே 1
வெறுத்தலும் 1
வெறுப்பும் 5
வென் 1
வென்றி 2
வென்றியும் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வெஃகாமை (1)
வெஃகாமை என்பது வேண்டாமை ஆகும் - 10.வகர_வருக்கம்:107 1/1

 TOP
 
    வெகுளியே (1)
வெகுளியே அடங்காமையும் கோபமும் - 10.வகர_வருக்கம்:107 17/1

 TOP
 
    வெங்கதிர்மண்டிலம் (1)
வெங்கதிர்மண்டிலம் விளம்பும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:103 65/2

 TOP
 
    வெங்கோல்தானே (1)
வெங்கோல்தானே கொடுங்கோல் ஆகும் - 10.வகர_வருக்கம்:107 2/1

 TOP
 
    வெட்சியும் (2)
குல்லை என்பது துளவும் வெட்சியும்
  குல்லையும் கஞ்சாவுடனும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:25 80/1,2
செச்சை என்பதுவே ஆடும் வெட்சியும்
  சந்தனக்குழம்பும் நீறும் சோடும் - 3.சகர__வருக்கம்:37 28/1,2

 TOP
 
    வெட்டிச்சுடும்காடு (1)
மூதையே வெட்டிச்சுடும்காடு - 8.மகர_வருக்கம்:86 3/1

 TOP
 
    வெட்டுக்கட்டையும் (1)
எருக்குதல் என்பது வெட்டுக்கட்டையும்
  பரித்தலும் கோறலும் பகரும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:17 29/1,2

 TOP
 
    வெட்டுக்காடு (1)
முதையே வெட்டுக்காடு எனப்படுமே - 8.மகர_வருக்கம்:85 20/1

 TOP
 
    வெட்பாலை (1)
குடசம் என்பது வெட்பாலை எனப்படும் - 2.ககர_வருக்கம்:25 4/1

 TOP
 
    வெடியே (1)
வெடியே புகையும் மணமும் அச்சமும் - 10.வகர_வருக்கம்:107 26/1

 TOP
 
    வெண்கலம் (2)
சுஞ்சமே வெண்கலம் அம்போருகம் - 2.ககர_வருக்கம்:21 165/1
வெண்கலமே நாள் வெண்கலம் இருபெயர் - 10.வகர_வருக்கம்:107 16/1

 TOP
 
    வெண்கலமும் (2)
வெண்கலமும் என விளம்பும் ஈராறே - 1.உயிர்_வருக்கம்:15 101/6
அரும்பண்டமும் வெண்கலமும் தலைவியும் - 5.தகர_வருக்கம்:52 31/2

 TOP
 
    வெண்கலமே (1)
வெண்கலமே நாள் வெண்கலம் இருபெயர் - 10.வகர_வருக்கம்:107 16/1

 TOP
 
    வெண்களமர் (1)
வெண்களமர் என்பது வேளாளர் ஆகும் - 10.வகர_வருக்கம்:107 3/1

 TOP
 
    வெண்காந்தளும் (1)
கோடையும் வெண்காந்தளும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:211 31/2

 TOP
 
    வெண்காயமும் (1)
காயமே வெண்காயமும் கறியும் - 2.ககர_வருக்கம்:22 57/1

 TOP
 
    வெண்குடையும் (1)
பிச்சமே வெண்குடையும் ஆண்மயிரும் - 7.பகர_வருக்கம்:73 48/1

 TOP
 
    வெண்குருகுடனே (1)
முந்து என்பதுவே வெண்குருகுடனே
  முந்தும் எனவே மொழியும் இருபேர் - 8.மகர_வருக்கம்:85 40/1,2

 TOP
 
    வெண்கூதாளமே (1)
வெண்கூதாளமே நீர்த்தாளி ஆகும் - 10.வகர_வருக்கம்:107 6/1

 TOP
 
    வெண்சிறுகடுகு (1)
ஐயவியே வெண்சிறுகடுகு ஆகும் - 1.உயிர்_வருக்கம்:19 3/1

 TOP
 
    வெண்ணெயும் (1)
நுரையே வெண்ணெயும் நுரையும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:65 15/1

 TOP
 
    வெண்தேர்தானே (1)
வெண்தேர்தானே பேய்த்தேர் ஆகும் - 10.வகர_வருக்கம்:107 4/1

 TOP
 
    வெண்பலி (2)
வெண்பலி எனவும் விளம்பும் இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:11 83/2
வெண்பலி என்பது சாம்பல் ஆகும் - 10.வகர_வருக்கம்:107 5/1

 TOP
 
    வெண்மணல் (1)
வாலுகம் என்பது வெண்மணல் ஆகும் - 10.வகர_வருக்கம்:102 15/1

 TOP
 
    வெண்மை (1)
வெண்மை என்பதுவே அறிவிலாமையும் - 10.வகர_வருக்கம்:107 18/1

 TOP
 
    வெண்மையும் (8)
அருச்சுனம் என்பது வெண்மையும் மருதும் - 1.உயிர்_வருக்கம்:11 97/1
கம்மே ஆடும் வெண்மையும் நீரும் - 2.ககர_வருக்கம்:21 186/1
மூலநாளும் வெண்மையும் இளமையும் - 2.ககர_வருக்கம்:25 93/2
சிதமே வெண்மையும் செயமுறப்பட்டதும் - 3.சகர__வருக்கம்:33 57/1
சுவேதம் என்பது வெண்மையும் வேர்வும் - 3.சகர__வருக்கம்:35 34/1
வெண்மையும் எனவே விளம்பும் ஐம்பேரே - 3.சகர__வருக்கம்:35 47/3
வெண்மையும் எனவே விதிக்கும் எண்பெயரே - 7.பகர_வருக்கம்:72 52/3
வாலே வெண்மையும் மிகுதியும் இளமையும் - 10.வகர_வருக்கம்:102 37/1

 TOP
 
    வெதிரம்தானே (1)
வெதிரம்தானே இலந்தை ஆகும் - 10.வகர_வருக்கம்:107 7/1

 TOP
 
    வெதிரே (1)
வெதிரே வேயும் செவிடும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:107 20/1

 TOP
 
    வெப்பத்தின்பெயர் (1)
உருப்பம் என்பது வெப்பத்தின்பெயர் - 1.உயிர்_வருக்கம்:15 9/1

 TOP
 
    வெப்பம் (1)
வெப்பம் என்பது வேனில் ஆகும் - 10.வகர_வருக்கம்:107 14/1

 TOP
 
    வெப்பும் (1)
வெப்பும் எனவே விதிக்கும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 147/2

 TOP
 
    வெம்மையும் (4)
உருப்பே பவமும் துக்கமும் வெம்மையும்
  அடுக்காலையும் என அறையும் நாற்பெயரே - 1.உயிர்_வருக்கம்:15 83/1,2
குதிரையின்கதியும் வெம்மையும் நாலே - 2.ககர_வருக்கம்:21 150/2
பாலையே ஓர் மரமும் வெம்மையும்
  பாடல்சுவையும் பிரியஉரைத்தலும் - 7.பகர_வருக்கம்:72 51/1,2
விரைவே வேண்டலும் வெம்மையும் விரைவும் ஆம் - 10.வகர_வருக்கம்:103 51/1

 TOP
 
    வெம்மையே (1)
வெம்மையே உட்டிணமும் விருப்பமும் - 10.வகர_வருக்கம்:107 21/1

 TOP
 
    வெய்யோன் (1)
வெய்யோன் விரும்பினோனும் இரவியும் - 10.வகர_வருக்கம்:107 19/1

 TOP
 
    வெயில் (1)
ஆதபம் என்னும் பெயர் வெயில் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:12 11/1

 TOP
 
    வெயிலும் (2)
வெயிலும் என்றே விளம்பும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 183/2
என்றூழ் என்பது வெயிலும் காற்றும் - 1.உயிர்_வருக்கம்:17 30/1

 TOP
 
    வெரிம் (1)
வெரிம் என்பதுவே முதுகு எனலாகும் - 10.வகர_வருக்கம்:107 8/1

 TOP
 
    வெருகு (1)
பிரி என்பதுவே வெருகு எனலாகும் - 7.பகர_வருக்கம்:73 16/1

 TOP
 
    வெருவந்தம் (1)
வெருவந்தம் என்பது பயம் எனலாகும் - 10.வகர_வருக்கம்:107 9/1

 TOP
 
    வெருவலும் (1)
விறப்பே பொருதலும் வெருவலும் வெற்றியும் - 10.வகர_வருக்கம்:103 74/1

 TOP
 
    வெருவுதலுடன் (1)
வெருவுதலுடன் வெறியாடலும் எண்பெயர் - 10.வகர_வருக்கம்:107 28/3

 TOP
 
    வெல்லமும் (2)
கழுத்தும் வெல்லமும் துண்டமும் வாளும் - 2.ககர_வருக்கம்:21 184/2
குளமே நுதலும் வெல்லமும் குளமும் - 2.ககர_வருக்கம்:25 67/1

 TOP
 
    வெள்ளம் (1)
நீத்தமே நீர் வெள்ளம் இருபெயர் - 6.நகர_வருக்கம்:64 6/1

 TOP
 
    வெள்ளமும் (1)
வெள்ளமும் நீரும் மதிலும் கடலும் - 10.வகர_வருக்கம்:102 46/2

 TOP
 
    வெள்ளமே (1)
வெள்ளமே ஓர் எண்ணும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:107 24/1

 TOP
 
    வெள்ளாட்டுஏற்றின்பேர் (1)
உதள் என்பது வெள்ளாட்டுஏற்றின்பேர் - 1.உயிர்_வருக்கம்:15 5/1

 TOP
 
    வெள்ளாடு (1)
வற்காலிதானே வெள்ளாடு ஆகும் - 10.வகர_வருக்கம்:101 46/1

 TOP
 
    வெள்ளாடும் (3)
கொச்சையே வெள்ளாடும் கொச்சையும் - 2.ககர_வருக்கம்:210 14/1
சாகமே வெள்ளாடும் தேக்கும் - 3.சகர__வருக்கம்:32 39/1
வெள்ளையே வெளிறும் ஓர் பாவும் வெள்ளாடும்
  இராமனும் வெள்ளியும் சங்கும் அறுபெயர் - 10.வகர_வருக்கம்:107 27/1,2

 TOP
 
    வெள்ளாம்பலும் (1)
அல்லியே வெள்ளாம்பலும் தாதும் - 1.உயிர்_வருக்கம்:11 203/1

 TOP
 
    வெள்ளி (3)
இரசதம் என்பது வெள்ளி ஆகும் - 1.உயிர்_வருக்கம்:13 29/1
உருவாரம் என்பது வெள்ளி ஆகும் - 1.உயிர்_வருக்கம்:15 15/1
வெள்ளி நாவாய் கருத்து என ஐந்தே - 10.வகர_வருக்கம்:101 106/2

 TOP
 
    வெள்ளிடை (1)
வெள்ளிடை எனவும் விரிக்கும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:107 26/2

 TOP
 
    வெள்ளிமலையும் (1)
வேதண்டம் என்பது வெள்ளிமலையும்
  வெற்பும் எனவே விளங்கும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:108 11/1,2

 TOP
 
    வெள்ளியின்பேரே (1)
ஈனனம் என்பது வெள்ளியின்பேரே - 1.உயிர்_வருக்கம்:14 9/1

 TOP
 
    வெள்ளியும் (4)
ஓடமும் வெளியும் வெள்ளியும் ஈயமும் - 1.உயிர்_வருக்கம்:11 211/2
வெள்ளியும் நாவும் வல்லியும் ஏழ்பெயர் - 5.தகர_வருக்கம்:52 31/3
நீரின்நிலையும் வெள்ளியும் பொய்கையும் - 7.பகர_வருக்கம்:71 151/2
இராமனும் வெள்ளியும் சங்கும் அறுபெயர் - 10.வகர_வருக்கம்:107 27/2

 TOP
 
    வெள்ளிலே (1)
வெள்ளிலே விளா பாடை இருபெயர் - 10.வகர_வருக்கம்:107 15/1

 TOP
 
    வெள்ளையும் (3)
ஆனையும் வெள்ளையும் பொன்னும் ஐம்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 201/2
வெள்ளையும் எனவே விரிக்கும் முப்பெயரே - 6.நகர_வருக்கம்:61 37/2
வெள்ளையும் எனவே மேவும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:107 18/2

 TOP
 
    வெள்ளையே (1)
வெள்ளையே வெளிறும் ஓர் பாவும் வெள்ளாடும் - 10.வகர_வருக்கம்:107 27/1

 TOP
 
    வெளியும் (4)
ஓடமும் வெளியும் வெள்ளியும் ஈயமும் - 1.உயிர்_வருக்கம்:11 211/2
மன்றம் என்பதுவே வெளியும் வாசமும் - 8.மகர_வருக்கம்:81 82/1
வயலே வெளியும் பழனமும் இருபேர் - 10.வகர_வருக்கம்:101 68/1
விடிவு என்பதுவே அச்சமும் வெளியும்
  நறும்புகை எனவும் நாட்டும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 59/1,2

 TOP
 
    வெளிலே (1)
வெளிலே அணிலும் யானைத்தறியும் - 10.வகர_வருக்கம்:107 22/1

 TOP
 
    வெளிற்றுமரமே (1)
வெளிற்றுமரமே முருக்கு எனப்படுமே - 10.வகர_வருக்கம்:107 10/1

 TOP
 
    வெளிறும் (1)
வெள்ளையே வெளிறும் ஓர் பாவும் வெள்ளாடும் - 10.வகர_வருக்கம்:107 27/1

 TOP
 
    வெளுப்பும் (1)
பகையும் வெளுப்பும் புள்ளின்இறகும் - 5.தகர_வருக்கம்:56 13/2

 TOP
 
    வெற்பின்முகடும் (1)
வெற்பின்முகடும் சங்கும் நீர்க்கரையும் - 2.ககர_வருக்கம்:211 36/3

 TOP
 
    வெற்பும் (10)
கணையும் வெற்பும் கழுதையும் குதிரையும் - 1.உயிர்_வருக்கம்:11 197/2
நாரையும் வெற்பும் நவிற்றும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:33 50/2
வெற்பும் மருதயாழ்த்திறமும் ஐம்பெயரே - 6.நகர_வருக்கம்:61 42/2
வெற்பும் உரகமும் குரங்கும் புன்னையும் - 6.நகர_வருக்கம்:62 42/3
வெற்பும் ஓர்கண்பறையும் நாற்பெயரே - 7.பகர_வருக்கம்:71 125/2
மிகுதியும் வெற்பும் நிறைவும் பெருமையும் - 7.பகர_வருக்கம்:73 60/2
சேற்றில்குமிழியும் வெற்பும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:710 30/2
பழமையும் வேட்கையும் வெற்பும் கருமையும் - 8.மகர_வருக்கம்:82 41/3
விண்டே மாயனும் வெற்பும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:103 72/1
வெற்பும் எனவே விளங்கும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:108 11/2

 TOP
 
    வெற்போடு (1)
ஓந்தியும் வெற்போடு அறிவும் எகினமும் - 1.உயிர்_வருக்கம்:111 29/2

 TOP
 
    வெற்றம் (1)
வெற்றம் என்பது வீரம் ஆகும் - 10.வகர_வருக்கம்:107 12/1

 TOP
 
    வெற்றி (2)
மாலை வெற்றி என்று ஐம்பெயர் மருவும் - 3.சகர__வருக்கம்:31 67/2
விசையம் சருக்கரை வெற்றி அக்காரம் - 10.வகர_வருக்கம்:103 65/1

 TOP
 
    வெற்றியாளனும் (1)
வலவன்தானே வெற்றியாளனும்
  தேரின்பாகனும் செப்பும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:101 59/1,2

 TOP
 
    வெற்றியும் (8)
ஆடே ஆடும் வெற்றியும் கூர்மையும் - 1.உயிர்_வருக்கம்:12 94/1
வெற்றியும் பெண்ஆண்கூடலும் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 98/2
வெற்றியும் சூளோடு இலாஞ்சனை ஐந்தே - 1.உயிர்_வருக்கம்:12 102/2
குடுமிதானே உச்சியும் வெற்றியும்
  வில்லும் எனவே விதிக்கும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:25 61/1,2
வெற்றியும் எனவே விதிக்கும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:210 23/2
வலமே இடமும் வெற்றியும் கனமும் - 10.வகர_வருக்கம்:101 110/1
விறப்பே பொருதலும் வெருவலும் வெற்றியும்
  பெருக்கமும் செறிவும் பேசும் ஐம்பேரே - 10.வகர_வருக்கம்:103 74/1,2
வெற்றியும் எனவே விரிக்கும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:107 23/2

 TOP
 
    வெற்றிலை (3)
திரையல் என்பது வெற்றிலை ஆகும் - 5.தகர_வருக்கம்:53 6/1
தும்பையே போர் வெற்றிலை இருபெயர் - 5.தகர_வருக்கம்:55 30/1
பானலே கடல் குதிரை வெற்றிலை
  பழனம் நெய்தல் கள் என்று அறுபேர் - 7.பகர_வருக்கம்:72 46/1,2

 TOP
 
    வெறி (1)
வெறி என்பதுவே ஆடும் வட்டமும் - 10.வகர_வருக்கம்:107 28/1

 TOP
 
    வெறிப்புத்தானே (1)
வெறிப்புத்தானே செறிவு எனப்படுமே - 10.வகர_வருக்கம்:107 11/1

 TOP
 
    வெறியாட்டாளனும் (2)
எழுச்சியும் நாரையும் வெறியாட்டாளனும்
  எலுமிச்சு எனவும் ஒருபதுபெயரே - 8.மகர_வருக்கம்:85 66/3,4
வேலன் என்பது வெறியாட்டாளனும்
  முருகனும் என்றே மொழியும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:108 17/1,2

 TOP
 
    வெறியாடலும் (1)
வெருவுதலுடன் வெறியாடலும் எண்பெயர் - 10.வகர_வருக்கம்:107 28/3

 TOP
 
    வெறுக்கையே (1)
வெறுக்கையே விழுப்பொருளும் கனவும் - 10.வகர_வருக்கம்:107 25/1

 TOP
 
    வெறுத்தலும் (1)
முற்றலே சூழ்போதலும் வெறுத்தலும்
  முடிவும் முதுமையும் வளைத்தலும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:85 62/1,2

 TOP
 
    வெறுப்பும் (5)
தேக்கு என்பதுவே வெறுப்பும் ஓர் மரமும் - 5.தகர_வருக்கம்:58 12/1
நளிரே குளிரும் வெறுப்பும் செறிவும் - 6.நகர_வருக்கம்:61 39/1
வெறுப்பும் குதிரையும் நிறமும் நெல்மாவும் - 8.மகர_வருக்கம்:82 42/4
முனையே இறைமையும் பகையும் வெறுப்பும்
  முனையும் எனவே மொழியும் நாற்பேர் - 8.மகர_வருக்கம்:85 60/1,2
விளர் என்பதுவே இளமையும் வெறுப்பும்
  கொப்பும் எனவே கூறும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 60/1,2

 TOP
 
    வென் (1)
வென் என்று உரைப்பது முதுகு எனலாகும் - 10.வகர_வருக்கம்:107 13/1

 TOP
 
    வென்றி (2)
முழுவலையம்தான் வென்றி ஆகும் - 8.மகர_வருக்கம்:85 28/1
வென்றி என்பது செல்வமும் துர்க்கையும் - 10.வகர_வருக்கம்:107 23/1

 TOP
 
    வென்றியும் (1)
ஒருவரிலொருவர் வென்றியும் ஒழுக்கமும் - 10.வகர_வருக்கம்:102 45/5

 TOP