<<முந்திய பக்கம்

புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றிய அகராதி நிகண்டு - தொடரடைவு

வி - முதல் சொற்கள்
விகங்கமே 1
விகடம்தானே 1
விகலம் 1
விகலமே 1
விசாகன் 1
விசாரம் 1
விசாரமும் 2
விசாரித்தல் 1
விசாரியாமை 1
விசாலம் 1
விசாலம்தானே 1
விசாலமும் 2
விசிகம்தானே 1
விசித்திரம் 1
விசியும் 1
விசிவாமித்திரன் 1
விசும்பு 1
விசும்பும் 1
விசும்பே 1
விசும்பொடு 1
விசேடம் 1
விசையம் 1
விஞ்சையர்சேரிடம் 1
விஞ்சையர்தானே 1
விஞ்சையர்இடமும் 1
விட்டில்பறவை 1
விட்டிலும் 1
விடங்கம் 1
விடபம் 1
விடமும் 4
விடர் 1
விடலை 1
விடாதமழையும் 1
விடாமழையதனொடு 1
விடிகையின் 1
விடியலும் 1
விடிவு 1
விடுதலும் 1
விடும் 1
விடையின்முரிப்பும் 1
விடையே 1
விண் 2
விண்டே 1
விண்ணவரும் 1
விண்ணாடரும் 1
விண்ணின் 1
விண்ணும் 13
விண்ணுலகு 1
விண்ணுலகும் 1
விண்ணே 1
விண்ணொடு 1
வித்தகரே 1
வித்தியாதரர் 2
வித்தும் 2
வித்துவான்கள் 1
விதந்து 1
விதப்பே 1
விதம் 1
விதமே 1
விதலை 1
விதவையே 1
விதாதா 1
விதிக்கும் 15
விதியே 1
விதிர்ப்புத்தானே 1
விந்தை 1
விநாயகன் 1
விப்பிரர் 1
விப்பும் 1
விபஞ்சி 1
விபவம்தானே 1
விபுலம்தானே 1
விபூதிதானே 1
விம்மலே 1
விம்மிதமும் 1
விம்மிதமே 1
விமலமே 1
விமானம் 1
விய் 1
வியங்கோள் 2
வியப்பும் 1
வியப்பொடு 1
வியம் 1
வியலே 1
வியனும் 1
வியாதியும் 3
வியாபரித்தல் 1
வியாழம் 1
வியாழமும் 5
வியாளமே 1
விரகம் 1
விரணம் 1
விரணமும் 1
விரதர்தானே 1
விரிக்கும் 10
விரிச்சி 1
விரிச்சிகைதானே 1
விரிஞ்சன்தானே 1
விரித்திடும் 2
விரித்துரையுடனே 1
விரிமணலுடனும் 1
விரிமலர் 1
விரியஉரைத்தலும் 1
விரிவும் 1
விருச்சிகம் 1
விருத்திதானே 1
விருந்து 1
விருந்துதானே 1
விருப்பம் 1
விருப்பமும் 2
விருப்பலும் 1
விருப்பும் 1
விரும்பல் 1
விரும்பலும் 3
விரும்பினோனும் 1
விரையும் 1
விரையே 1
விரைவும் 9
விரைவே 1
விரோதமே 1
வில் 5
வில்குதை 1
வில்கோப்புடன் 1
வில்புனைநாணியும் 1
வில்லிடு 1
வில்லின்பெயரே 1
வில்லும் 14
வில்லே 1
வில்லேருழவர் 1
வில்வம் 1
வில்வம்தானே 1
விலங்கரசு 1
விலங்கின்கோடும் 1
விலங்கின்படுக்கையும் 1
விலங்கின்பெண்ணும் 1
விலங்கின்மருப்பும் 1
விலங்கின்வாலும் 1
விலங்கின்ஏறுடன் 1
விலங்கு 3
விலங்குதல் 1
விலங்குதலே 1
விலங்கும் 2
விலாளம் 1
விலோதமே 1
விழலும் 1
விழவும் 6
விழவே 1
விழா 2
விழாவும் 1
விழி 2
விழியும் 6
விழுக்குத்தானே 1
விழுங்கல் 1
விழுப்பொருளும் 1
விழுமம் 1
விழைவே 1
விளக்கமும் 2
விளக்கின்தகழியும் 1
விளக்கின்தண்டு 1
விளக்கு 1
விளக்குத்தானே 1
விளக்கும் 2
விளக்கும்நிலையும் 1
விளங்கும் 4
விளம்பும் 11
விளர் 1
விளரியே 1
விளவே 1
விளா 1
விளாவும் 1
விளித்தலும் 1
விளிந்தார் 1
விளிவும் 1
விளையாட்டு 1
விளையாட்டுடனே 1
விளையாட்டும் 2
விளையாடலும் 1
விளையுள்தானே 1
விளைவதும் 1
விளைவும் 1
விளைவுறுநிலமும் 1
விற்றலும் 1
விறகும் 4
விறப்பே 1
விறலி 1
விறலே 1
வினைக்குடையவரும் 1
வினைசெயல் 1
வினைஞரும் 1
வினைமாற்று 1
வினையும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    விகங்கமே (1)
விகங்கமே புள்பொது பேராகும் - 10.வகர_வருக்கம்:103 3/1

 TOP
 
    விகடம்தானே (1)
விகடம்தானே வேறுபாடு ஆகும் - 10.வகர_வருக்கம்:103 2/1

 TOP
 
    விகலம் (1)
விகலம் என்பது சுருங்கல் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 1/1

 TOP
 
    விகலமே (1)
விகலமே பாலிகை எனப்படுமே - 10.வகர_வருக்கம்:103 18/1

 TOP
 
    விசாகன் (1)
விசாகன் என்பது முருகன் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 4/1

 TOP
 
    விசாரம் (1)
சூழலே இடம் விசாரம் இருபெயர் - 3.சகர__வருக்கம்:36 23/1

 TOP
 
    விசாரமும் (2)
எளிமையும் வலியும் எள்ளும் விசாரமும்
  எண்ணும் என்றே இசைக்கும் அறுபெயர் - 1.உயிர்_வருக்கம்:17 34/2,3
மந்திரமே பரிக்கூட்டமும் விசாரமும்
  கோயிலும் இல்லும் மந்திரமும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:81 101/1,2

 TOP
 
    விசாரித்தல் (1)
ஓர்தலே விசாரித்தல் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:111 2/1

 TOP
 
    விசாரியாமை (1)
சூழாமை என்பது விசாரியாமை ஆகும் - 3.சகர__வருக்கம்:36 7/1

 TOP
 
    விசாலம் (1)
இடமே செல்வம் விசாலம் இடப்புறம் - 1.உயிர்_வருக்கம்:13 130/1

 TOP
 
    விசாலம்தானே (1)
விசாலம்தானே இடமும் கடம்பும் - 10.வகர_வருக்கம்:103 53/1

 TOP
 
    விசாலமும் (2)
உலமே வலியும் பிணமும் விசாலமும்
  நீரும் காற்றும் துன்பமும் வாசலும் - 1.உயிர்_வருக்கம்:15 99/1,2
விசாலமும் கூட்டமும் மதிலும் ஆச்சாவும் - 3.சகர__வருக்கம்:32 41/2

 TOP
 
    விசிகம்தானே (1)
விசிகம்தானே அம்பு எனலாகும் - 10.வகர_வருக்கம்:103 5/1

 TOP
 
    விசித்திரம் (1)
விசித்திரம் என்பது பேரழகு ஆகும் - 10.வகர_வருக்கம்:103 6/1

 TOP
 
    விசியும் (1)
வேயும் பன்றியும் விசியும் புகையும் - 1.உயிர்_வருக்கம்:11 221/7

 TOP
 
    விசிவாமித்திரன் (1)
கௌசிகன் என்பது விசிவாமித்திரன் - 2.ககர_வருக்கம்:212 1/1

 TOP
 
    விசும்பு (1)
வேணியே மயிர்ச்சடை விசும்பு இருபேர் - 10.வகர_வருக்கம்:108 20/1

 TOP
 
    விசும்பும் (1)
விண்ணே மேகமும் விசும்பும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 43/1

 TOP
 
    விசும்பே (1)
விசும்பே முகிலும் துறக்கமும் விண்ணும் - 10.வகர_வருக்கம்:103 69/1

 TOP
 
    விசும்பொடு (1)
குண்டலமே குழை விசும்பொடு இருபெயர் - 2.ககர_வருக்கம்:25 59/1

 TOP
 
    விசேடம் (1)
விண் பலா விசேடம் எனும் பெயர் ஆறே - 1.உயிர்_வருக்கம்:12 104/2

 TOP
 
    விசையம் (1)
விசையம் சருக்கரை வெற்றி அக்காரம் - 10.வகர_வருக்கம்:103 65/1

 TOP
 
    விஞ்சையர்சேரிடம் (1)
சேணியே விஞ்சையர்சேரிடம் ஆம் - 3.சகர__வருக்கம்:38 3/1

 TOP
 
    விஞ்சையர்தானே (1)
விஞ்சையர்தானே வித்தியாதரர் பெயர் - 10.வகர_வருக்கம்:103 7/1

 TOP
 
    விஞ்சையர்இடமும் (1)
சேடி என்பது விஞ்சையர்இடமும்
  பாங்கியும் எனவே பகரும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:38 14/1,2

 TOP
 
    விட்டில்பறவை (1)
சலபம் விட்டில்பறவை ஆகும் - 3.சகர__வருக்கம்:31 20/1

 TOP
 
    விட்டிலும் (1)
பதங்கமே புள்பொதுவும் விட்டிலும் - 7.பகர_வருக்கம்:71 97/1

 TOP
 
    விடங்கம் (1)
விடங்கம் என்பது கொடுங்கையும் முகடும் - 10.வகர_வருக்கம்:103 71/1

 TOP
 
    விடபம் (1)
விடபம் என்பது மரக்கொம்புடனே - 10.வகர_வருக்கம்:103 36/1

 TOP
 
    விடமும் (4)
கடுவே விடமும் கசப்பொடு முள்ளும் - 2.ககர_வருக்கம்:21 146/1
களம் என்பதுவே கறுப்பும் விடமும்
  களாவும் கண்டமும் பரப்பும் நெல்லிடமும் - 2.ககர_வருக்கம்:21 185/1,2
சனியும் விடமும் காக்கையும் வடுகனும் - 2.ககர_வருக்கம்:22 63/2
எழுதிடும்கோலும் முரசும் விடமும்
  எருதும் வாச்சியமும் எறிபடையும் எண்பேர் - 5.தகர_வருக்கம்:56 15/2,3

 TOP
 
    விடர் (1)
விடர் என்பதுவே தூர்த்தரும் விப்பும் - 10.வகர_வருக்கம்:103 54/1

 TOP
 
    விடலை (1)
விடலை திறலோன் தலைவன் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 34/1

 TOP
 
    விடாதமழையும் (1)
சோநை என்பதுவே விடாதமழையும்
  திருவோணமும் என செப்பும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:311 7/1,2

 TOP
 
    விடாமழையதனொடு (1)
பனித்தல் என்பது விடாமழையதனொடு
  கொடுத்தலும் எனவே கூறும் இருபெயர் - 7.பகர_வருக்கம்:71 105/1,2

 TOP
 
    விடிகையின் (1)
அரட்டம் என்பது விடிகையின் நாமம் - 1.உயிர்_வருக்கம்:11 9/1

 TOP
 
    விடியலும் (1)
வைகறை யாமமும் விடியலும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:109 5/1

 TOP
 
    விடிவு (1)
விடிவு என்பதுவே அச்சமும் வெளியும் - 10.வகர_வருக்கம்:103 59/1

 TOP
 
    விடுதலும் (1)
விடுதலும் எனவே மேவும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:104 5/2

 TOP
 
    விடும் (1)
அத்திரம் என்பது விடும் ஆயுதமும் - 1.உயிர்_வருக்கம்:11 197/1

 TOP
 
    விடையின்முரிப்பும் (1)
அக்கு என்பதுவே விடையின்முரிப்பும்
  சங்கின்மணியும் சாற்றும் இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:11 122/1,2

 TOP
 
    விடையே (1)
விடையே ஏறும் எதிர்மொழிகொடுத்தலும் - 10.வகர_வருக்கம்:103 63/1

 TOP
 
    விண் (2)
விண் பலா விசேடம் எனும் பெயர் ஆறே - 1.உயிர்_வருக்கம்:12 104/2
கொண்மூவே விண் மேகம் இருபெயர் - 2.ககர_வருக்கம்:210 21/1

 TOP
 
    விண்டே (1)
விண்டே மாயனும் வெற்பும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:103 72/1

 TOP
 
    விண்ணவரும் (1)
அமரரே விண்ணவரும் பகைவரும் - 1.உயிர்_வருக்கம்:11 75/1

 TOP
 
    விண்ணாடரும் (1)
விண்ணாடரும் நல் தூசும் ஓசையும் - 6.நகர_வருக்கம்:62 42/2

 TOP
 
    விண்ணின் (1)
விண்ணின் மீனும் அம்பில் இறகும் - 1.உயிர்_வருக்கம்:15 93/2

 TOP
 
    விண்ணும் (13)
இடமுடன் விண்ணும் எனும் பெயர் நாலாம் - 1.உயிர்_வருக்கம்:11 188/2
விண்ணும் கணையும் வரையும் பரியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 207/2
விண்ணும் எனவே விதிக்கும் எழுபெயர் - 1.உயிர்_வருக்கம்:15 97/3
ககனம் என்பதுவே விண்ணும் படையும் - 2.ககர_வருக்கம்:21 142/1
முகிலும் விண்ணும் தலையும் பிரமனும் - 2.ககர_வருக்கம்:21 186/2
ஞானமும் மீனும் விண்ணும் ஐம்பேரே - 3.சகர__வருக்கம்:33 57/2
உயரமும் விண்ணும் ஓதும் ஐம்பெயரே - 3.சகர__வருக்கம்:38 27/2
தேயம் என்பதுவே உடலும் விண்ணும்
  நாடும் எனவே நாட்டும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:58 13/1,2
விண்ணும் இபமும் என பதினொருபெயர் - 6.நகர_வருக்கம்:62 42/4
பாயலும் விண்ணும் பாழும் கடலும் - 7.பகர_வருக்கம்:72 55/2
விண்ணும் எனவே விரிக்கும் முப்பேரே - 8.மகர_வருக்கம்:81 74/2
விண்ணும் அமுதமும் மேவும் ஐம்பேர் - 10.வகர_வருக்கம்:102 41/2
விசும்பே முகிலும் துறக்கமும் விண்ணும்
  ககுபமும் எனவே கருதும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:103 69/1,2

 TOP
 
    விண்ணுலகு (1)
மேலுலகம்தான் விண்ணுலகு எனப்படும் - 8.மகர_வருக்கம்:88 6/1

 TOP
 
    விண்ணுலகும் (1)
ஆகாயமும் விண்ணுலகும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 189/2

 TOP
 
    விண்ணே (1)
விண்ணே மேகமும் விசும்பும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 43/1

 TOP
 
    விண்ணொடு (1)
விண்ணொடு பொன்னும் விதிக்கும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 166/2

 TOP
 
    வித்தகரே (1)
வித்தகரே கண்ணாளரும் இடையரும் - 10.வகர_வருக்கம்:103 35/1

 TOP
 
    வித்தியாதரர் (2)
கேசரரே வித்தியாதரர் ஆகும் - 2.ககர_வருக்கம்:28 2/1
விஞ்சையர்தானே வித்தியாதரர் பெயர் - 10.வகர_வருக்கம்:103 7/1

 TOP
 
    வித்தும் (2)
வித்தும் எனவே விளங்கும் எழுபெயர் - 2.ககர_வருக்கம்:22 60/3
வித்தும் எனவே விரிக்கும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:103 66/2

 TOP
 
    வித்துவான்கள் (1)
நிறைமொழிமாந்தர் வித்துவான்கள் ஆம் - 6.நகர_வருக்கம்:63 17/1

 TOP
 
    விதந்து (1)
ஒரு விதந்து கட்டிய வழக்கும் புல்லும் - 7.பகர_வருக்கம்:71 149/2

 TOP
 
    விதப்பே (1)
விதப்பே மிகுதியும் மதிலின்உறுப்பும் - 10.வகர_வருக்கம்:103 55/1

 TOP
 
    விதம் (1)
விதமே புள்பொது விதம் என இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 33/1

 TOP
 
    விதமே (1)
விதமே புள்பொது விதம் என இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 33/1

 TOP
 
    விதலை (1)
விதலை என்பது நடுக்கம் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 8/1

 TOP
 
    விதவையே (1)
விதவையே கைம்மணியும் சோறும் - 10.வகர_வருக்கம்:103 56/1

 TOP
 
    விதாதா (1)
விதாதா என்பது பிரமன் பெயராம் - 10.வகர_வருக்கம்:103 9/1

 TOP
 
    விதிக்கும் (15)
வெப்பும் எனவே விதிக்கும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 147/2
விண்ணொடு பொன்னும் விதிக்கும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 166/2
விண்ணும் எனவே விதிக்கும் எழுபெயர் - 1.உயிர்_வருக்கம்:15 97/3
வியங்கோள் எனவும் விதிக்கும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:18 22/2
மேன்மையும் என்றே விதிக்கும் ஏழ்பெயர் - 2.ககர_வருக்கம்:21 183/3
வில்லும் எனவே விதிக்கும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:25 61/2
வியாதியும் குதிரையும் விதிக்கும் நாற்பேரே - 2.ககர_வருக்கம்:25 85/2
வெற்றியும் எனவே விதிக்கும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:210 23/2
வேயும் ஓர் இசையும் விதிக்கும் நாற்பேரே - 3.சகர__வருக்கம்:31 59/2
வேறிடமுடனும் விதிக்கும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:33 46/2
வேலும் எனவே விதிக்கும் அறுபெயர் - 3.சகர__வருக்கம்:37 29/3
வெண்மையும் எனவே விதிக்கும் எண்பெயரே - 7.பகர_வருக்கம்:72 52/3
வீரரும் எனவே விதிக்கும் முப்பேர் - 8.மகர_வருக்கம்:81 89/2
மேம்பாடு எனவும் விதிக்கும் அறுபேர் - 8.மகர_வருக்கம்:88 12/3
வேடரும் எனவே விதிக்கும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 38/2

 TOP
 
    விதியே (1)
விதியே அயனும் குணமும் வினையும் - 10.வகர_வருக்கம்:103 73/1

 TOP
 
    விதிர்ப்புத்தானே (1)
விதிர்ப்புத்தானே நடுக்கம் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 10/1

 TOP
 
    விந்தை (1)
விந்தை என்பது துர்க்கை ஆகும் - 10.வகர_வருக்கம்:103 11/1

 TOP
 
    விநாயகன் (1)
விநாயகன் என்பது கணபதி அருகன் - 10.வகர_வருக்கம்:103 61/1

 TOP
 
    விப்பிரர் (1)
விப்பிரர் என்பது வேதியர் பேரே - 10.வகர_வருக்கம்:103 15/1

 TOP
 
    விப்பும் (1)
விடர் என்பதுவே தூர்த்தரும் விப்பும்
  காமுகர் எனவும் கருதும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 54/1,2

 TOP
 
    விபஞ்சி (1)
விபஞ்சி என்பது யாழ் எனப்படுமே - 10.வகர_வருக்கம்:103 13/1

 TOP
 
    விபவம்தானே (1)
விபவம்தானே செல்வம் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 12/1

 TOP
 
    விபுலம்தானே (1)
விபுலம்தானே பெருமையும் விரிவும் - 10.வகர_வருக்கம்:103 37/1

 TOP
 
    விபூதிதானே (1)
விபூதிதானே நீறும் கொடுமையும் - 10.வகர_வருக்கம்:103 75/1

 TOP
 
    விம்மலே (1)
விம்மலே ஏங்குதலும் ஒலித்தலும் - 10.வகர_வருக்கம்:103 42/1

 TOP
 
    விம்மிதமும் (1)
ஐயமும் சிறப்பும் விம்மிதமும் புணர்வும் - 2.ககர_வருக்கம்:21 190/5

 TOP
 
    விம்மிதமே (1)
விம்மிதமே அதிசயம் எனப்படுமே - 10.வகர_வருக்கம்:103 16/1

 TOP
 
    விமலமே (1)
விமலமே அழுக்கின்மை ஆகும் - 10.வகர_வருக்கம்:103 14/1

 TOP
 
    விமானம் (1)
யானை விமானம் தேர் என ஆறே - 1.உயிர்_வருக்கம்:16 27/2

 TOP
 
    விய் (1)
விய் எனலே புள் ஆம் என இசைப்பர் - 10.வகர_வருக்கம்:103 17/1

 TOP
 
    வியங்கோள் (2)
வியங்கோள் எனவும் விதிக்கும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:18 22/2
வியங்கோள் என்பது மேவலும் கொளலும் - 10.வகர_வருக்கம்:103 48/1

 TOP
 
    வியப்பும் (1)
இறும்பு என்பதுவே வியப்பும் தகைமையும் - 1.உயிர்_வருக்கம்:13 139/1

 TOP
 
    வியப்பொடு (1)
இச்சை வியப்பொடு பசு என்று ஏழ்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 112/2

 TOP
 
    வியம் (1)
வியம் என்பதுவே மழுவும் வில்லும் - 10.வகர_வருக்கம்:103 57/1

 TOP
 
    வியலே (1)
வியலே பெருமையும் கலமும் காடும் - 10.வகர_வருக்கம்:103 68/1

 TOP
 
    வியனும் (1)
உயர்ந்தோருடனே வியனும் திசையும் - 1.உயிர்_வருக்கம்:15 97/2

 TOP
 
    வியாதியும் (3)
வியாதியும் குதிரையும் விதிக்கும் நாற்பேரே - 2.ககர_வருக்கம்:25 85/2
குருவே பெருமையும் வியாதியும் நிறமும் - 2.ககர_வருக்கம்:25 90/1
மாரிதானே மேகமும் வியாதியும்
  கள்ளும் விளிவும் மோடியும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:82 33/1,2

 TOP
 
    வியாபரித்தல் (1)
யானமே வியாபரித்தல் ஆகும் - 9.யகர_வருக்கம்:92 8/1

 TOP
 
    வியாழம் (1)
சீவனே உயிர் வியாழம் இருபெயர் - 3.சகர__வருக்கம்:34 7/1

 TOP
 
    வியாழமும் (5)
அரசன் என்பதுவே நிருபனும் வியாழமும் - 1.உயிர்_வருக்கம்:11 95/1
இருமாத்திரையும் வியாழமும் பாரமும் - 2.ககர_வருக்கம்:25 90/2
சுரர்குருவே இந்திரனும் வியாழமும் - 3.சகர__வருக்கம்:35 27/1
வனப்பும் இரும்பும் பொலிவும் வியாழமும்
  இரவியும் பூமகள் எனவும் எண்பேர் - 7.பகர_வருக்கம்:710 38/2,3
வேந்தனே இந்திரனும் வியாழமும்
  மன்னனும் மதியும் பானுவும் ஐம்பெயர் - 10.வகர_வருக்கம்:108 31/1,2

 TOP
 
    வியாளமே (1)
வியாளமே புலி உரகம் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 46/1

 TOP
 
    விரகம் (1)
மோகம் என்பதுவே விரகம் ஆகும் - 8.மகர_வருக்கம்:811 1/1

 TOP
 
    விரணம் (1)
விரணம் என்பது விழலும் விரணமும் - 10.வகர_வருக்கம்:103 44/1

 TOP
 
    விரணமும் (1)
விரணம் என்பது விழலும் விரணமும் - 10.வகர_வருக்கம்:103 44/1

 TOP
 
    விரதர்தானே (1)
விரதர்தானே மேலோர் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 30/1

 TOP
 
    விரிக்கும் (10)
வேல் குடை கான்றல் விரிக்கும் அறுபேர் - 3.சகர__வருக்கம்:31 70/2
மேலும் தலைமையும் விரிக்கும் ஐம்பேரே - 5.தகர_வருக்கம்:51 85/2
வெள்ளையும் எனவே விரிக்கும் முப்பெயரே - 6.நகர_வருக்கம்:61 37/2
விண்ணும் எனவே விரிக்கும் முப்பேரே - 8.மகர_வருக்கம்:81 74/2
மேன்மகன் எனவும் விரிக்கும் அறுபெயர் - 8.மகர_வருக்கம்:84 5/3
மிளகும் எனவே விரிக்கும் இருபேர் - 10.வகர_வருக்கம்:101 67/2
மெய்ச்சொல் எனவும் விரிக்கும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:101 93/2
வித்தும் எனவே விரிக்கும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:103 66/2
வெற்றியும் எனவே விரிக்கும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:107 23/2
வெள்ளிடை எனவும் விரிக்கும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:107 26/2

 TOP
 
    விரிச்சி (1)
விரிச்சி என்பது நற்சொல் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 21/1

 TOP
 
    விரிச்சிகைதானே (1)
விரிச்சிகைதானே அரைப்பட்டி ஆகும் - 10.வகர_வருக்கம்:103 22/1

 TOP
 
    விரிஞ்சன்தானே (1)
விரிஞ்சன்தானே பிரமன் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 20/1

 TOP
 
    விரித்திடும் (2)
வில்லும் எனவே விரித்திடும் முப்பெயர் - 3.சகர__வருக்கம்:32 27/2
மேடும் எனவே விரித்திடும் முப்பேர் - 8.மகர_வருக்கம்:811 5/2

 TOP
 
    விரித்துரையுடனே (1)
விரித்துரையுடனே மார்பும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 176/2

 TOP
 
    விரிமணலுடனும் (1)
விரிமணலுடனும் விளங்கும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 182/2

 TOP
 
    விரிமலர் (1)
அலரே விரிமலர் பழி என இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:11 124/1

 TOP
 
    விரியஉரைத்தலும் (1)
விருத்திதானே விரியஉரைத்தலும்
  உரிச்சொல் உரிப்பொருள் எனவும் மூன்றே - 10.வகர_வருக்கம்:103 64/1,2

 TOP
 
    விரிவும் (1)
விபுலம்தானே பெருமையும் விரிவும் - 10.வகர_வருக்கம்:103 37/1

 TOP
 
    விருச்சிகம் (1)
விருச்சிகம் என்பது தேள் எனலாகும் - 10.வகர_வருக்கம்:103 23/1

 TOP
 
    விருத்திதானே (1)
விருத்திதானே விரியஉரைத்தலும் - 10.வகர_வருக்கம்:103 64/1

 TOP
 
    விருந்து (1)
மகமுறை என்பது விருந்து எனலாகும் - 8.மகர_வருக்கம்:81 2/1

 TOP
 
    விருந்துதானே (1)
விருந்துதானே புதுமை ஆகும் - 10.வகர_வருக்கம்:103 24/1

 TOP
 
    விருப்பம் (1)
விருப்பம் என்பதுவே ஆசை ஆகும் - 10.வகர_வருக்கம்:103 32/1

 TOP
 
    விருப்பமும் (2)
ஆர்வம்தானே விருப்பமும் வில்லும் - 1.உயிர்_வருக்கம்:12 87/1
வெம்மையே உட்டிணமும் விருப்பமும்
  கடுமையும் எனவே கருதும் முப்பெயர் - 10.வகர_வருக்கம்:107 21/1,2

 TOP
 
    விருப்பலும் (1)
எழுதலும் செலுத்தலும் விருப்பலும் ஐந்தே - 1.உயிர்_வருக்கம்:13 137/2

 TOP
 
    விருப்பும் (1)
பேட்பே விருப்பும் பெருமையும் இருபெயர் - 7.பகர_வருக்கம்:78 9/1

 TOP
 
    விரும்பல் (1)
பெட்டலே வேண்டல் விரும்பல் இருபேர் - 7.பகர_வருக்கம்:77 13/1

 TOP
 
    விரும்பலும் (3)
புரிவே விரும்பலும் வேறுபடலும் - 7.பகர_வருக்கம்:75 67/1
புரியே விரும்பலும் சேறலும் - 7.பகர_வருக்கம்:75 71/1
பேணல்தானே மிகுத்தலும் விரும்பலும் - 7.பகர_வருக்கம்:78 10/1

 TOP
 
    விரும்பினோனும் (1)
வெய்யோன் விரும்பினோனும் இரவியும் - 10.வகர_வருக்கம்:107 19/1

 TOP
 
    விரையும் (1)
அயிலே விரையும் இரும்பும் கூர்மையும் - 1.உயிர்_வருக்கம்:11 180/1

 TOP
 
    விரையே (1)
விரையே மணமும் சாந்தும் தூபமும் - 10.வகர_வருக்கம்:103 66/1

 TOP
 
    விரைவும் (9)
விரைவும் தொல்லையும் விளம்பும் நாற்பெயரே - 1.உயிர்_வருக்கம்:110 35/2
கடியே அச்சமும் விரைவும் பேயும் - 2.ககர_வருக்கம்:21 190/1
ஞெரலே ஒலியும் விரைவும் இருபெயர் - 4.ஞகர_வருக்கம்:47 7/1
நொறிலே விரைவும் நுடக்கமும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:610 4/1
விரைவும் என்றே ஒருபதுபெயரே - 7.பகர_வருக்கம்:71 162/4
விரைவும் எனவே விளம்பும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 79/2
வல்லே சூதும் வலியும் விரைவும்
  கச்சும் எனவே கருதும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:101 99/1,2
விரைவே வேண்டலும் வெம்மையும் விரைவும் ஆம் - 10.வகர_வருக்கம்:103 51/1
பேயும் விரைவும் நாற்றமும் கலக்கமும் - 10.வகர_வருக்கம்:107 28/2

 TOP
 
    விரைவே (1)
விரைவே வேண்டலும் வெம்மையும் விரைவும் ஆம் - 10.வகர_வருக்கம்:103 51/1

 TOP
 
    விரோதமே (1)
விரோதமே இருளும் வேறுபாடும் - 10.வகர_வருக்கம்:103 52/1

 TOP
 
    வில் (5)
கொடுமரம் என்பது வில் எனப்படுமே - 2.ககர_வருக்கம்:210 4/1
கோதண்டம்தான் வில் எனப்படுமே - 2.ககர_வருக்கம்:211 5/1
சானகம் என்பது வில் எனப்படுமே - 3.சகர__வருக்கம்:32 7/1
தவர் என்பதுவே வில் எனலாகும் - 5.தகர_வருக்கம்:51 40/1
தோண் என்பதுவே வில் எனலாகும் - 5.தகர_வருக்கம்:511 5/1

 TOP
 
    வில்குதை (1)
தாரே மரக்குலை வில்குதை முள்கோல் - 5.தகர_வருக்கம்:52 25/1

 TOP
 
    வில்கோப்புடன் (1)
குதையே வில்கோப்புடன் பாசி இருபெயர் - 2.ககர_வருக்கம்:25 36/1

 TOP
 
    வில்புனைநாணியும் (1)
சீர்மையும் நூலும் வில்புனைநாணியும்
  முக்குணம் எனவும் மொழியுமறுபெயர் - 2.ககர_வருக்கம்:25 89/2,3

 TOP
 
    வில்லிடு (1)
நறவும் வில்லிடு நாணியும் நாற்பெயர் - 6.நகர_வருக்கம்:62 37/2

 TOP
 
    வில்லின்பெயரே (1)
கார்முகம் என்பது வில்லின்பெயரே - 2.ககர_வருக்கம்:22 10/1

 TOP
 
    வில்லும் (14)
ஆர்வம்தானே விருப்பமும் வில்லும்
  நரகமும் எனவே நவிலும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:12 87/1,2
வில்லும் எனவே விதிக்கும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:25 61/2
வில்லும் எனவே விளம்பும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:28 17/2
வில்லும் பரணியுமே நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:210 31/2
வில்லும் எனவே விரித்திடும் முப்பெயர் - 3.சகர__வருக்கம்:32 27/2
சாதகப்புள்ளும் வில்லும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:32 36/2
சிலையே மலையும் வில்லும் கல்லும் - 3.சகர__வருக்கம்:33 43/1
தனுவே வில்லும் உடலும் ஓசையும் - 5.தகர_வருக்கம்:51 78/1
வில்லும் தண்டும் மின்னும் அறுபெயர் - 5.தகர_வருக்கம்:51 86/2
துரோணம் என்பது தும்பையும் வில்லும்
  காக்கையும் பதக்கும் சிம்புளும் ஐம்பெயர் - 5.தகர_வருக்கம்:55 55/1,2
வில்லும் அகத்தியும் மேவும் நாற்பெயரே - 8.மகர_வருக்கம்:85 56/2
வியம் என்பதுவே மழுவும் வில்லும்
  கொள்வன எனவும் கூறும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 57/1,2
வில்லும் மூளியும் மேவும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:103 67/2
வில்லும் எனவே மேவும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:108 21/2

 TOP
 
    வில்லே (1)
வில்லே ஒளி மூலநாளும் - 10.வகர_வருக்கம்:103 67/1

 TOP
 
    வில்லேருழவர் (1)
வில்லேருழவர் என்பது வேந்தரும் - 10.வகர_வருக்கம்:103 38/1

 TOP
 
    வில்வம் (1)
கூவிளம்தானே வில்வம் ஆகும் - 2.ககர_வருக்கம்:26 5/1

 TOP
 
    வில்வம்தானே (1)
வில்வம்தானே கூவிளம் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 26/1

 TOP
 
    விலங்கரசு (1)
விலங்கரசு என்பது சிங்கம் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 25/1

 TOP
 
    விலங்கின்கோடும் (1)
விலங்கின்கோடும் வாவும் காற்றும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:15 92/2

 TOP
 
    விலங்கின்படுக்கையும் (1)
பாழியே முழையும் விலங்கின்படுக்கையும்
  பாயலும் விண்ணும் பாழும் கடலும் - 7.பகர_வருக்கம்:72 55/1,2

 TOP
 
    விலங்கின்பெண்ணும் (1)
பிணையே ஆசையும் விலங்கின்பெண்ணும்
  நவ்வியும் பிணையும் நாற்பெயராகும் - 7.பகர_வருக்கம்:73 56/1,2

 TOP
 
    விலங்கின்மருப்பும் (1)
மரத்தின்கோடும் விலங்கின்மருப்பும்
  வெற்பின்முகடும் சங்கும் நீர்க்கரையும் - 2.ககர_வருக்கம்:211 36/2,3

 TOP
 
    விலங்கின்வாலும் (1)
வானரத்துடனும் விலங்கின்வாலும்
  பசுவும் என்றே பகரும் எண்பெயரே - 2.ககர_வருக்கம்:26 28/3,4

 TOP
 
    விலங்கின்ஏறுடன் (1)
மான் கனம் விலங்கின்ஏறுடன் அறுபெயர் - 1.உயிர்_வருக்கம்:110 37/2

 TOP
 
    விலங்கு (3)
துடரே சொற்றுடர் விலங்கு என இருபெயர் - 5.தகர_வருக்கம்:55 23/1
நிகளம்தானே விலங்கு எனப்படுமே - 6.நகர_வருக்கம்:63 2/1
விலங்கு மிருகமும் காலிடு தளையும் - 10.வகர_வருக்கம்:103 62/1

 TOP
 
    விலங்குதல் (1)
விலங்குதல் எனவும் மேவும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 50/2

 TOP
 
    விலங்குதலே (1)
விலங்குதலே செலவிடுதலும் எறிதலும் - 10.வகர_வருக்கம்:103 50/1

 TOP
 
    விலங்கும் (2)
தளையே விலங்கும் சிலம்பும் பிணைத்தலும் - 5.தகர_வருக்கம்:51 77/1
பயிரே விலங்கும் பயிலும் பயிரும் - 7.பகர_வருக்கம்:71 149/1

 TOP
 
    விலாளம் (1)
விலாளம் என்பது பூனை ஆகும் - 10.வகர_வருக்கம்:103 19/1

 TOP
 
    விலோதமே (1)
விலோதமே பெண்மயிரும் பதாகையும் - 10.வகர_வருக்கம்:103 47/1

 TOP
 
    விழலும் (1)
விரணம் என்பது விழலும் விரணமும் - 10.வகர_வருக்கம்:103 44/1

 TOP
 
    விழவும் (6)
குளமும் குதிரையும் சேறும் விழவும்
  மகமும் இரும்பும் சூதனுடன் ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 219/2,3
சாறே விழவும் மரத்தின்குலையும் - 3.சகர__வருக்கம்:32 30/1
சேறே கும்பியும் விழவும் கள்ளும் - 3.சகர__வருக்கம்:38 28/1
துணங்கையே ஒரு நாளும் விழவும்
  பேய்க்கூத்து எனவும் பேசும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:55 43/1,2
துணங்கு என்பதுவே அறலும் விழவும்
  நன்னாள் எனவும் நாட்டும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:55 50/1,2
நாளும் விழவும் சுணங்கும் நெய்யும் - 5.தகர_வருக்கம்:55 60/2

 TOP
 
    விழவே (1)
விழவே உற்சவம் மிதுனம் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 40/1

 TOP
 
    விழா (2)
தீர்த்தமே விழா நீர் என இருபெயர் - 5.தகர_வருக்கம்:54 5/1
துணங்கறலே இருள் விழா இருபெயரே - 5.தகர_வருக்கம்:55 26/1

 TOP
 
    விழாவும் (1)
குகனும் விழாவும் வனப்பும் அகிலும் - 8.மகர_வருக்கம்:85 66/2

 TOP
 
    விழி (2)
அம்பகமே விழி ஆமென புகல்வர் - 1.உயிர்_வருக்கம்:11 38/1
விழி அருள் இடம் வேய் கருத்து என ஆறே - 2.ககர_வருக்கம்:21 178/2

 TOP
 
    விழியும் (6)
குவளைதானே விழியும் குவளையும் - 2.ககர_வருக்கம்:25 41/1
பூவும் விழியும் போற்றும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:29 22/2
கோவே ஏவலும் விழியும் பசுவும் - 2.ககர_வருக்கம்:211 39/1
விழியும் காளமும் கூர்மையுடனும் - 5.தகர_வருக்கம்:52 30/2
நோக்கே விழியும் அழகும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:611 4/1
பார்வை என்பது மதிப்பும் விழியும்
  தீவகம் எனவும் செப்பும் முப்பேரே - 7.பகர_வருக்கம்:72 35/1,2

 TOP
 
    விழுக்குத்தானே (1)
விழுக்குத்தானே நிணத்தின்பெயர் ஆம் - 10.வகர_வருக்கம்:103 31/1

 TOP
 
    விழுங்கல் (1)
நுங்கல் என்பது விழுங்கல் ஆகும் - 6.நகர_வருக்கம்:65 1/1

 TOP
 
    விழுப்பொருளும் (1)
வெறுக்கையே விழுப்பொருளும் கனவும் - 10.வகர_வருக்கம்:107 25/1

 TOP
 
    விழுமம் (1)
விழுமம் என்பது சிறப்பும் சீர்மையும் - 10.வகர_வருக்கம்:103 58/1

 TOP
 
    விழைவே (1)
விழைவே காதலும் புணர்ச்சியும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 45/1

 TOP
 
    விளக்கமும் (2)
கூர்மையும் காலமும் விளக்கமும் கரிப்பும் - 2.ககர_வருக்கம்:21 190/2
தோற்றம் என்பது மிகுதியும் விளக்கமும்
  வேலியும் காணலும் புகழும் ஐம்பெயரே - 5.தகர_வருக்கம்:511 25/1,2

 TOP
 
    விளக்கின்தகழியும் (1)
பாண்டில் என்பது விளக்கின்தகழியும்
  வட்டமும் கட்டிலும் ஏறும் ஊர்தியும் - 7.பகர_வருக்கம்:72 48/1,2

 TOP
 
    விளக்கின்தண்டு (1)
விளக்கின்தண்டு பட்டாடை நாற்பெயர் - 2.ககர_வருக்கம்:212 3/2

 TOP
 
    விளக்கு (1)
இராவணம் என்பது விளக்கு எனலாகும் - 1.உயிர்_வருக்கம்:13 31/1

 TOP
 
    விளக்குத்தானே (1)
விளக்குத்தானே விளக்கும்நிலையும் - 10.வகர_வருக்கம்:103 49/1

 TOP
 
    விளக்கும் (2)
சுடரே ஒளியும் தளிரும் விளக்கும்
  முச்சுடர் எனவும் மொழியும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:35 42/1,2
ஊர்தியும் விளக்கும் ஓதும் எண்பெயரே - 10.வகர_வருக்கம்:109 8/3

 TOP
 
    விளக்கும்நிலையும் (1)
விளக்குத்தானே விளக்கும்நிலையும்
  ஒளியும் எனவே உரைக்கும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 49/1,2

 TOP
 
    விளங்கும் (4)
விரிமணலுடனும் விளங்கும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 182/2
வித்தும் எனவே விளங்கும் எழுபெயர் - 2.ககர_வருக்கம்:22 60/3
வீதியும் எனவே விளங்கும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:102 22/2
வெற்பும் எனவே விளங்கும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:108 11/2

 TOP
 
    விளம்பும் (11)
வெண்பலி எனவும் விளம்பும் இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:11 83/2
வெயிலும் என்றே விளம்பும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 183/2
மேவலர் எனவும் விளம்பும் இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:12 56/2
வெண்கலமும் என விளம்பும் ஈராறே - 1.உயிர்_வருக்கம்:15 101/6
விரைவும் தொல்லையும் விளம்பும் நாற்பெயரே - 1.உயிர்_வருக்கம்:110 35/2
வில்லும் எனவே விளம்பும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:28 17/2
மென்மையும் ஒப்பும் விளம்பும் நாற்பேரே - 3.சகர__வருக்கம்:32 35/2
வெண்மையும் எனவே விளம்பும் ஐம்பேரே - 3.சகர__வருக்கம்:35 47/3
வீரமும் எனவே விளம்பும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:38 19/2
விரைவும் எனவே விளம்பும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 79/2
வெங்கதிர்மண்டிலம் விளம்பும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:103 65/2

 TOP
 
    விளர் (1)
விளர் என்பதுவே இளமையும் வெறுப்பும் - 10.வகர_வருக்கம்:103 60/1

 TOP
 
    விளரியே (1)
விளரியே இளமையும் வேட்கைமிகுதியும் - 10.வகர_வருக்கம்:103 70/1

 TOP
 
    விளவே (1)
விளவே கமரும் விளாவும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 41/1

 TOP
 
    விளா (1)
வெள்ளிலே விளா பாடை இருபெயர் - 10.வகர_வருக்கம்:107 15/1

 TOP
 
    விளாவும் (1)
விளவே கமரும் விளாவும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 41/1

 TOP
 
    விளித்தலும் (1)
கரைதல்தானே விளித்தலும் ஓசையும் - 2.ககர_வருக்கம்:21 101/1

 TOP
 
    விளிந்தார் (1)
விளிந்தார் என்பது பிணம் எனப்படுமே - 10.வகர_வருக்கம்:103 27/1

 TOP
 
    விளிவும் (1)
கள்ளும் விளிவும் மோடியும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:82 33/2

 TOP
 
    விளையாட்டு (1)
உண்டாட்டு என்பது விளையாட்டு எனவும் - 1.உயிர்_வருக்கம்:15 67/1

 TOP
 
    விளையாட்டுடனே (1)
நீரின்கரையும் விளையாட்டுடனே
  மரக்கலம் எனவும் மருவும் ஒன்பான்பேர் - 7.பகர_வருக்கம்:72 53/3,4

 TOP
 
    விளையாட்டும் (2)
சாழலே விளையாட்டும் கரடியும் - 3.சகர__வருக்கம்:32 18/1
வண்டலே விளையாட்டும் வண்டலும் - 10.வகர_வருக்கம்:101 56/1

 TOP
 
    விளையாடலும் (1)
பொய்த்தலே விளையாடலும் பொய்த்தலும் - 7.பகர_வருக்கம்:710 22/1

 TOP
 
    விளையுள்தானே (1)
விளையுள்தானே கழனி எனலாம் - 10.வகர_வருக்கம்:103 28/1

 TOP
 
    விளைவதும் (1)
முற்றே முழுவதும் விளைவதும் இருபேர் - 8.மகர_வருக்கம்:85 48/1

 TOP
 
    விளைவும் (1)
பெருமையும் பொய்கையும் விளைவும் வளைவும் - 5.தகர_வருக்கம்:51 89/2

 TOP
 
    விளைவுறுநிலமும் (1)
திரையும் புந்தியும் விளைவுறுநிலமும்
  ஐம்புலன் எனவும் எழுபெயர் ஆகும் - 7.பகர_வருக்கம்:75 75/2,3

 TOP
 
    விற்றலும் (1)
பகர்தல்தானே விற்றலும் பேசலும் - 7.பகர_வருக்கம்:71 94/1

 TOP
 
    விறகும் (4)
எரியிடுகலனும் விறகும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:13 127/2
ஈமம் என்பது மயானமும் விறகும் - 1.உயிர்_வருக்கம்:14 13/1
காட்டம் என்பது மிகுதியும் விறகும் - 2.ககர_வருக்கம்:22 26/1
முளரியே தாமரையும் விறகும்
  காடும் சிறுமையும் செந்தீயுடனும் - 8.மகர_வருக்கம்:85 63/1,2

 TOP
 
    விறப்பே (1)
விறப்பே பொருதலும் வெருவலும் வெற்றியும் - 10.வகர_வருக்கம்:103 74/1

 TOP
 
    விறலி (1)
விறலி என்பது பாணிச்சியின்பெயர் - 10.வகர_வருக்கம்:103 29/1

 TOP
 
    விறலே (1)
விறலே பெருமையும் வலியும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 39/1

 TOP
 
    வினைக்குடையவரும் (1)
போசரே காவியும் வினைக்குடையவரும் - 7.பகர_வருக்கம்:711 3/1

 TOP
 
    வினைசெயல் (1)
வினைசெயல் எனவும் மேவும் அறுபேர் - 8.மகர_வருக்கம்:81 105/3

 TOP
 
    வினைஞரும் (1)
மயனே தேவதச்சனும் வினைஞரும் - 8.மகர_வருக்கம்:81 54/1

 TOP
 
    வினைமாற்று (1)
மற்றே வினைமாற்று அசைநிலை இருபேர் - 8.மகர_வருக்கம்:81 72/1

 TOP
 
    வினையும் (2)
விதியே அயனும் குணமும் வினையும்
  இயல்பும் ஊழும் எனும் ஐம்பெயரே - 10.வகர_வருக்கம்:103 73/1,2
வேய் என்பதுவே வினையும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:108 29/1

 TOP