புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றிய அகராதி நிகண்டு - தொடரடைவு
வீ 1 வீங்கல் 1 வீங்கலும் 1 வீசல் 1 வீசுதல்தானே 1 வீசுதலுடனும் 1 வீட்டின்இறப்பும் 1 வீணையும் 2 வீதல் 1 வீதி 1 வீதியும் 8 வீமம் 1 வீமன் 1 வீரட்டானமே 1 வீரம் 2 வீரமும் 1 வீரர் 2 வீரரும் 4 வீரை 1 வீழ்த்தலும் 1
வீ (1) வீ என்பதுவே நீக்கமும் சாவும் - 10.வகர_வருக்கம்:104 9/1 TOP வீங்கல் (1) வீங்கல் என்பது வளர்தலும் வீங்கலும் - 10.வகர_வருக்கம்:104 6/1 TOP வீங்கலும் (1) வீங்கல் என்பது வளர்தலும் வீங்கலும் - 10.வகர_வருக்கம்:104 6/1 TOP வீசல் (1) வீசல் என்பதுவே எறிதலும் ஈவும் - 10.வகர_வருக்கம்:104 10/1 TOP வீசுதல்தானே (1) வீசுதல்தானே வீசுதலுடனும் - 10.வகர_வருக்கம்:104 5/1 TOP வீசுதலுடனும் (1) வீசுதல்தானே வீசுதலுடனும் விடுதலும் எனவே மேவும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:104 5/1,2 TOP வீட்டின்இறப்பும் (1) வீட்டின்இறப்பும் சிவனும் சென்னியும் - 1.உயிர்_வருக்கம்:13 145/2 TOP வீணையும் (2) தண்டே வீணையும் தடியும் படையும் - 5.தகர_வருக்கம்:51 88/1 யாழ் என்பதுவே வீணையும் மிதுனமும் - 9.யகர_வருக்கம்:92 14/1 TOP வீதல் (1) வீதல் என்பது கெடுதல் ஆகும் - 10.வகர_வருக்கம்:104 1/1 TOP வீதி (1) வீதி என்பது செவ்வேபோகலும் - 10.வகர_வருக்கம்:104 7/1 TOP வீதியும் (8) ஆவணமே புனர்பூசமும் வீதியும் பீடிகையும் சாதனமும் உரிமையும் - 1.உயிர்_வருக்கம்:12 106/1,2 வீதியும் பாகலும் பண்ணிகாரமும் - 2.ககர_வருக்கம்:26 28/2 முறையும் வீதியும் மொழியும் எழுபெயர் - 2.ககர_வருக்கம்:211 34/3 செப்பமே நடுநிலையும் வீதியும் நெஞ்சும் செப்பமும் நிகழ்த்தும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:37 24/1,2 வீதியும் சோர்வும் மிகுதியும் பூசலும் - 4.ஞகர_வருக்கம்:47 10/2 குருவியும் வீதியும் நியதியும் நகரமும் - 6.நகர_வருக்கம்:63 33/2 வழியும் சமயமும் வீதியும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:82 36/2 வீதியும் எனவே விளங்கும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:102 22/2 TOP வீமம் (1) வீமம் என்பதுவே பயங்கரம் ஆகும் - 10.வகர_வருக்கம்:104 4/1 TOP வீமன் (1) மாருதி அனுமன் வீமன் மகளிர் - 8.மகர_வருக்கம்:82 27/1 TOP வீரட்டானமே (1) வீரட்டானமே கூத்து எனலாகும் - 10.வகர_வருக்கம்:104 2/1 TOP வீரம் (2) புறமே முதுகு வீரம் இருபேர் - 7.பகர_வருக்கம்:75 50/1 வெற்றம் என்பது வீரம் ஆகும் - 10.வகர_வருக்கம்:107 12/1 TOP வீரமும் (1) வீரமும் எனவே விளம்பும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:38 19/2 TOP வீரர் (2) நைவனமே நடம் வீரர் இருபெயர் - 6.நகர_வருக்கம்:69 5/1 வீரர் என்பது சூரர் ஆகும் - 10.வகர_வருக்கம்:104 3/1 TOP வீரரும் (4) பழம்பூவுடனும் தலைமையும் வீரரும் புதல்வனும் சிறந்தோனுடன் ஒருபான்பெயர் - 3.சகர__வருக்கம்:37 30/3,4 நோவும் வீரரும் பரிவும் பகையும் - 7.பகர_வருக்கம்:71 155/2 பாணரும் வீரரும் கொற்றவரும் ஐம்பேர் - 7.பகர_வருக்கம்:710 35/2 வீரரும் எனவே விதிக்கும் முப்பேர் - 8.மகர_வருக்கம்:81 89/2 TOP வீரை (1) வீரை என்பது கடலும் துயரும் - 10.வகர_வருக்கம்:104 8/1 TOP வீழ்த்தலும் (1) இகுத்தல் என்பது செகுத்தலும் வீழ்த்தலும் ஈதலும் இழைத்தலும் இரிதலும் துடைத்தலும் - 1.உயிர்_வருக்கம்:13 144/1,2 TOP