<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

நி - முதல் சொற்கள்
நிகழ்த்தலாமே 2
நிகழ்த்துவர் 1
நிச்சயப்பேர் 1
நிச்சயம் 1
நிசி 1
நிதம்பம் 1
நிதி 1
நிதிக்கோன் 1
நிதிப்பொதி 1
நிதியே 1
நிமித்தம் 2
நிமித்தம்சாற்றுவோன் 1
நியமம் 1
நிரப்பு 1
நிருத்தம் 1
நிருமித்தலே 1
நிருவாணி 1
நிரை 3
நிரையத்தின்பேர் 1
நிரையம் 3
நிரையே 1
நிலத்தொடு 1
நிலம் 2
நிலமும் 1
நிலை 1
நிலைபெறுத்தல் 1
நிலைபேறு 1
நிலையினோடு 1
நிலையே 1
நிழலிடுதலும் 1
நிழற்றல் 1
நிறங்களும் 1
நிறப்பேர் 1
நிறம் 5
நிறமும் 1
நிறமே 3
நிறை 2
நிறைதல் 2
நிறைதலும் 2
நிறைவு 1
நிறைவும் 2
நிறைவொடு 1
நினைக்கலாமே 1
நினைத்தல் 1
நினைப்பு 1
நினைவு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நிகழ்த்தலாமே (2)
நிரப்பு என்ப வறுமையின்பேர் குறைபாடும் நிகழ்த்தலாமே - 6.நகர_வருக்கம்:63 6/1
நீலியே கருமை துர்க்கை அவுரியும் நிகழ்த்தலாமே - 6.நகர_வருக்கம்:64 1/1

 TOP
 
    நிகழ்த்துவர் (1)
ஞெரேல் என்ப விரைவாய் என்று நிகழ்த்துவர் ஒலியும் ஆமே - 4.ஞகர_வருக்கம்:42 2/1

 TOP
 
    நிச்சயப்பேர் (1)
நூனமே நிச்சயப்பேர் குறைவு என்றும் நுவலலாமே - 6.நகர_வருக்கம்:66 4/1

 TOP
 
    நிச்சயம் (1)
நியமம் அங்காடி வீதி நிச்சயம் நகரம் கோயில் - 6.நகர_வருக்கம்:63 4/1

 TOP
 
    நிசி (1)
நிசி என்ப கங்குல் மஞ்சள் நிதி என முப்பேர் ஆமே - 6.நகர_வருக்கம்:63 2/1

 TOP
 
    நிதம்பம் (1)
நிதம்பம் என்பதுவே அல்குல் நெடு மலைப்பக்கம் ஆமே - 6.நகர_வருக்கம்:63 3/1

 TOP
 
    நிதி (1)
நிசி என்ப கங்குல் மஞ்சள் நிதி என முப்பேர் ஆமே - 6.நகர_வருக்கம்:63 2/1

 TOP
 
    நிதிக்கோன் (1)
குபேரன் என்பது நிதிக்கோன் குளிர் மதி இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:25 37/1

 TOP
 
    நிதிப்பொதி (1)
கிழி என்று நிதிப்பொதி பேர் கீற்று என்றும் உரைக்கலாமே - 2.ககர_வருக்கம்:23 15/1

 TOP
 
    நிதியே (1)
கடம் என்ப நிதியே யானை கதுப்பு அருநெறி உடம்பு - 2.ககர_வருக்கம்:21 29/1

 TOP
 
    நிமித்தம் (2)
சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தம் முப்பேர் - 3.சகர__வருக்கம்:31 16/1
நீபமே நிமித்தம் உத்ரட்டாதியும் நீர்க்கடம்பு ஆம் - 6.நகர_வருக்கம்:64 3/1

 TOP
 
    நிமித்தம்சாற்றுவோன் (1)
சகுனி என்பது நிமித்தம்சாற்றுவோன் பறவைக்கும் பேர் - 3.சகர__வருக்கம்:31 12/1

 TOP
 
    நியமம் (1)
நியமம் அங்காடி வீதி நிச்சயம் நகரம் கோயில் - 6.நகர_வருக்கம்:63 4/1

 TOP
 
    நிரப்பு (1)
நிரப்பு என்ப வறுமையின்பேர் குறைபாடும் நிகழ்த்தலாமே - 6.நகர_வருக்கம்:63 6/1

 TOP
 
    நிருத்தம் (1)
தூங்கலே நிருத்தம் ஆனை துயில் சோம்பு தராசும் ஆமே - 5.தகர_வருக்கம்:56 6/1

 TOP
 
    நிருமித்தலே (1)
நிருமித்தலே படைத்தல் நேருதல் இருபேர் ஆமே - 6.நகர_வருக்கம்:63 5/1

 TOP
 
    நிருவாணி (1)
நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டும் முப்பேர் - 6.நகர_வருக்கம்:61 24/1

 TOP
 
    நிரை (3)
கண்டமே கவசம் வெல்லம் கழுத்திடு நிரை வாள் துண்டம் - 2.ககர_வருக்கம்:21 39/1
சாலையே குதிரைப்பந்தி அறப்புறம் தரு நிரை பேர் - 3.சகர__வருக்கம்:32 24/1
மாடு என்ப நிரை பொன் செல்வம் மருங்கு நாற்பேர் என்றாமே - 8.மகர_வருக்கம்:82 18/1

 TOP
 
    நிரையத்தின்பேர் (1)
கும்பியே நிரையத்தின்பேர் குஞ்சரம் சேறும் ஆமே - 2.ககர_வருக்கம்:25 4/1

 TOP
 
    நிரையம் (3)
ஆர்வம் என்பது தீயோர் வீழ்ந்து அழுந்திய நிரையம் காதல் - 1.உயிர்_வருக்கம்:12 11/1
இருள் என்ப திமிரம் மையலே நிரையம் கறுப்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:13 2/1
செந்துவே நிரையம் ஓரி சிவனோடு அணுவும் நாற்பேர் - 3.சகர__வருக்கம்:37 4/1

 TOP
 
    நிரையே (1)
தொறு என்ப நிரையே கூட்டம் தொழும்பு என முப்பேர் ஆமே - 5.தகர_வருக்கம்:510 5/1

 TOP
 
    நிலத்தொடு (1)
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் ஆமே - 7.பகர_வருக்கம்:75 17/1

 TOP
 
    நிலம் (2)
நேமி என்பது மால் ஆழி நிலம் ஒரு பக்கி வட்டம் - 6.நகர_வருக்கம்:68 4/1
மாதிரம் திசை ஆகாயம் மலை யானை நிலம் ஐம்பேரே - 8.மகர_வருக்கம்:82 6/1

 TOP
 
    நிலமும் (1)
நெய்தலே புணரி சாரும் நிலமும் சாப்பறையும் ஆமே - 6.நகர_வருக்கம்:67 3/1

 TOP
 
    நிலை (1)
மன் என்ப நிலை அசைச்சொல் மன்னவன் மிகுதி நாற்பேர் - 8.மகர_வருக்கம்:81 47/1

 TOP
 
    நிலைபெறுத்தல் (1)
திதி என்ப நிலைபெறுத்தல் பக்கமும் அப்பேர் ஆமே - 5.தகர_வருக்கம்:53 3/1

 TOP
 
    நிலைபேறு (1)
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆமே - 5.தகர_வருக்கம்:55 14/1

 TOP
 
    நிலையினோடு (1)
தலம் என்ப நிலையினோடு தரணியும் இருபேர் ஆமே - 5.தகர_வருக்கம்:51 31/1

 TOP
 
    நிலையே (1)
தாணுவே நிலையே ஈசன் சயிலம் தூண் குற்றி ஐம்பேர் - 5.தகர_வருக்கம்:52 1/1

 TOP
 
    நிழலிடுதலும் (1)
நிழற்றல் என்பது நுணுக்கம் நிழலிடுதலும் என்றாமே - 6.நகர_வருக்கம்:63 8/1

 TOP
 
    நிழற்றல் (1)
நிழற்றல் என்பது நுணுக்கம் நிழலிடுதலும் என்றாமே - 6.நகர_வருக்கம்:63 8/1

 TOP
 
    நிறங்களும் (1)
நிறம் என்ப மருமம் காந்தி நிறங்களும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:63 7/1

 TOP
 
    நிறப்பேர் (1)
மேனி என்பது நிறப்பேர் மெய் என்றும் உரைக்கலாமே - 8.மகர_வருக்கம்:88 4/1

 TOP
 
    நிறம் (5)
அதலே நிறம் அரிதல் ஆக நாற்பத்தேழாமே - 1.உயிர்_வருக்கம்:11 129/8
குரு நிறம் வியாழம் ஓர் நோய் குரவன் பாரம் பேர் ஐந்தாம் - 2.ககர_வருக்கம்:25 12/1
சந்தமே நிறம் வனப்பு சாற்றிய கவி சாந்தின்பேர் - 3.சகர__வருக்கம்:31 24/1
நிறம் என்ப மருமம் காந்தி நிறங்களும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:63 7/1
பிங்கலம் என்ப பொன்னும் அதன் நிறம் பேர் இரண்டாம் - 7.பகர_வருக்கம்:73 4/1

 TOP
 
    நிறமும் (1)
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஒக்கும் - 1.உயிர்_வருக்கம்:13 8/1

 TOP
 
    நிறமே (3)
உரு என்ப நிறமே அட்டை ஓதிய வடிவும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:15 29/1
கேழ் என்ப நிறமே ஒப்பே கிளர் ஒளி முப்பேர் ஆமே - 2.ககர_வருக்கம்:27 2/1
பை என்ப நிறமே பாம்பின்படமொடு பசுமையும் பேர் - 7.பகர_வருக்கம்:79 1/1

 TOP
 
    நிறை (2)
நிறை என்பது அழிவிலாமை நீர்ச்சாலும் துலையும் ஆமே - 6.நகர_வருக்கம்:63 1/1
பலம் என்ப நிறை கிழங்கு பழம் பயன் சேனை காய் ஆம் - 7.பகர_வருக்கம்:71 27/1

 TOP
 
    நிறைதல் (2)
கட்டளை நிறைதல் ஒப்பே இட்டிகை இயற்றல் ஆணி - 2.ககர_வருக்கம்:21 75/1
தெவிட்டலே அடைத்தல் கான்றல் சிலம்புதல் நிறைதல் நாற்பேர் - 5.தகர_வருக்கம்:57 4/1

 TOP
 
    நிறைதலும் (2)
ஆர்தலே குடித்தல் உண்டல் அணிதலே நிறைதலும் பேர் - 1.உயிர்_வருக்கம்:12 29/1
திளைத்தலே அனுபவித்தல் செறிதலும் நிறைதலும் பேர் - 5.தகர_வருக்கம்:53 8/1

 TOP
 
    நிறைவு (1)
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் - 7.பகர_வருக்கம்:75 1/1

 TOP
 
    நிறைவும் (2)
கழுமலே மயக்கம் பற்று ஆம் கருதிய நிறைவும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 98/1
புதை என்ப கணையின்கட்டும் புதுமையும் நிறைவும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:75 15/1

 TOP
 
    நிறைவொடு (1)
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவொடு பேசும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:73 3/1

 TOP
 
    நினைக்கலாமே (1)
ஞெமிர்தலே பரத்தலோடு முறிதலும் நினைக்கலாமே - 4.ஞகர_வருக்கம்:42 3/1

 TOP
 
    நினைத்தல் (1)
ஊழ்த்தல் என்பது நினைத்தல் உறு பதனழிவு செவ்வி - 1.உயிர்_வருக்கம்:16 5/1

 TOP
 
    நினைப்பு (1)
படர் நடை நினைப்பு நோவு ஆம் பரிவொடு வீரரும் பேர் - 7.பகர_வருக்கம்:71 54/1

 TOP
 
    நினைவு (1)
முன்னல் என்பதுவே நெஞ்சு ஆம் நினைவு என்றும் மொழியலாமே - 8.மகர_வருக்கம்:85 8/1

 TOP