<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

சீ - முதல் சொற்கள்
சீக்கிரி 1
சீகரம் 1
சீதம் 2
சீதேவி 1
சீப்பு 1
சீர் 1
சீர்த்தி 1
சீரிய 1
சீருள் 1
சீலம் 1
சீலமே 1
சீலைத்துணி 1
சீவன் 6
சீவனி 1
சீவனும் 1
சீவிடு 1
சீற்றம் 1
சீறும் 1
சீறெலி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சீக்கிரி (1)
முன்னமே சீக்கிரி பேர் முன்னுடன் எண்ணம் முப்பேர் - 8.மகர_வருக்கம்:85 14/1

 TOP
 
    சீகரம் (1)
சீகரம் கரகம் வீசும் கவரியும் திவலை முப்பேர் - 3.சகர__வருக்கம்:34 7/1

 TOP
 
    சீதம் (2)
சீதம் என்பது நீர் மேகம் செப்பிய குளிரும் ஆமே - 3.சகர__வருக்கம்:34 1/1
நளி என்ப பெருமை சீதம் நாட்டிய செறிவும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 12/1

 TOP
 
    சீதேவி (1)
அறிவு இயந்திரம் சீதேவி அம்பி ஒன்பதுபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:710 1/2

 TOP
 
    சீப்பு (1)
சீப்பு என்ப கதவின்தாழும் சீவிடு கங்கமும் பேர் - 3.சகர__வருக்கம்:34 6/1

 TOP
 
    சீர் (1)
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி காத்தண்டே பாரம் - 3.சகர__வருக்கம்:34 5/1

 TOP
 
    சீர்த்தி (1)
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி காத்தண்டே பாரம் - 3.சகர__வருக்கம்:34 5/1

 TOP
 
    சீரிய (1)
சீரிய விடபத்தோடு சிறந்த வாச்சியங்கள் ஐம்பேர் - 5.தகர_வருக்கம்:56 4/2

 TOP
 
    சீருள் (1)
சீருள் என்பதுவே ஆக்கம் செப்புடன் ஈயமும் பேர் - 3.சகர__வருக்கம்:34 3/1

 TOP
 
    சீலம் (1)
ஆசாரம் என்பது ஆடை பெருமழை ஆன சீலம் - 1.உயிர்_வருக்கம்:12 10/1

 TOP
 
    சீலமே (1)
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரமும் முப்பேர் - 3.சகர__வருக்கம்:34 8/1

 TOP
 
    சீலைத்துணி (1)
சிதர் என்ப துவலை வண்டே உறி சீலைத்துணி நாற்பேரே - 3.சகர__வருக்கம்:33 4/1

 TOP
 
    சீவன் (6)
அணு என்ப நுண்மை சீவன் ஆன மந்திரம் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 26/1
ஆதன் என்பதுவே சீவன் அறிவிலோன் பெயரும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 37/1
உயிர் என்ப சீவன் பேர் ஆம் ஊதையும் கூறலாமே - 1.உயிர்_வருக்கம்:15 23/1
உறவி என்பதுவே நீரூற்று உலைக்களம் எறும்பு சீவன் - 1.உயிர்_வருக்கம்:15 31/1
சீவன் என்பது வியாழம் சேரும் ஆருயிரும் ஆமே - 3.சகர__வருக்கம்:34 2/1
பசு என்ப சீவன் என்ப பற்றிய பெற்றமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 15/1

 TOP
 
    சீவனி (1)
சீவனி என்பது ஆவி செவ்வழியாழே தண்ணீர் - 3.சகர__வருக்கம்:34 4/1

 TOP
 
    சீவனும் (1)
கூத்தன் என்பது நடிப்போன் கூறிய சீவனும் பேர் - 2.ககர_வருக்கம்:26 7/1

 TOP
 
    சீவிடு (1)
சீப்பு என்ப கதவின்தாழும் சீவிடு கங்கமும் பேர் - 3.சகர__வருக்கம்:34 6/1

 TOP
 
    சீற்றம் (1)
காத்திரம் கனம் சரீரம் களிற்றின்முன்காலே சீற்றம் - 2.ககர_வருக்கம்:22 12/1

 TOP
 
    சீறும் (1)
அகி என்பது இரும்பும் சீறும் அரவு இருபேர் என்றாமே - 1.உயிர்_வருக்கம்:11 25/1

 TOP
 
    சீறெலி (1)
சிகரி கோபுரமே வெற்பு சீறெலி நாரை நாற்பேர் - 3.சகர__வருக்கம்:33 18/1

 TOP