<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

ஏ - முதல் சொற்கள்
ஏகாலி 1
ஏங்கல் 1
ஏணியும் 1
ஏணியே 1
ஏத்திய 1
ஏதம் 1
ஏதி 1
ஏது 1
ஏந்தல் 1
ஏந்திய 1
ஏமந்தம் 1
ஏமமே 1
ஏர் 1
ஏரண்டம் 1
ஏரி 1
ஏரியும் 1
ஏரும் 1
ஏல்வை 1
ஏலம் 2
ஏவல் 3
ஏவுதல் 1
ஏழ்கீதம் 1
ஏழாம் 2
ஏழாமே 1
ஏழிசைக்குளொன்று 1
ஏழிசையிலோர்பண் 1
ஏற்கும் 1
ஏற்றலே 1
ஏறு 3
ஏறுதல் 1
ஏனாதி 2
ஏனையே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஏகாலி (1)
காழியர் என்பது ஏகாலி அருப்பு விற்போர் ஆமே - 2.ககர_வருக்கம்:22 24/1

 TOP
 
    ஏங்கல் (1)
ஏங்கல் என்பதுவே ஓசை இரங்குதல் இருபேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:18 9/1

 TOP
 
    ஏணியும் (1)
இறைவை என்பது நீர்ப்புட்டில் ஏணியும் இருபேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:13 17/1

 TOP
 
    ஏணியே (1)
ஏணியே உலகோடு எல்லை இறைவையாம் என்னும் சொல்லும் - 1.உயிர்_வருக்கம்:18 7/1

 TOP
 
    ஏத்திய (1)
இராசி என்பதுவே ஓரை ஏத்திய கூட்டம் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:13 24/1

 TOP
 
    ஏதம் (1)
ஏதம் என்பதுவே குற்றம் எய்திய துன்பமும் பேர் - 1.உயிர்_வருக்கம்:18 6/1

 TOP
 
    ஏதி (1)
ஏதி என்பதுவே ஈர்வாள் என்பர் ஆயுதமும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:18 8/1

 TOP
 
    ஏது (1)
மூலம் வேர் முதலே ஏது முதிர்கிழங்கு ஒரு நாட்கும் பேர் - 8.மகர_வருக்கம்:86 1/1

 TOP
 
    ஏந்தல் (1)
ஏந்தல் என்பதுவே மேடு இறைவனும் பெருமையும் பேர் - 1.உயிர்_வருக்கம்:18 5/1

 TOP
 
    ஏந்திய (1)
எறுழ் என்ப வலியின்பேரும் ஏந்திய தண்டும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:17 6/1

 TOP
 
    ஏமந்தம் (1)
சாரல் ஏமந்தம் யாழின்இசையொடு சயிலப்பக்கம் - 3.சகர__வருக்கம்:32 6/1

 TOP
 
    ஏமமே (1)
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் - 1.உயிர்_வருக்கம்:18 2/1

 TOP
 
    ஏர் (1)
ஏர் என்ப உழுபெற்றப்பேர் எழில் என்றும் இயம்பலாமே - 1.உயிர்_வருக்கம்:18 11/1

 TOP
 
    ஏரண்டம் (1)
சித்திரம் என்ப காடு சிறந்த விம்மிதம் ஏரண்டம் - 3.சகர__வருக்கம்:33 22/1

 TOP
 
    ஏரி (1)
இலஞ்சியே மகிழ்மரப்பேர் ஏரி கொப்பூழின்பேர் ஆம் - 1.உயிர்_வருக்கம்:13 9/1

 TOP
 
    ஏரியும் (1)
ஏல்வை என்பதுவே காலம் ஏரியும் இயம்பலாமே - 1.உயிர்_வருக்கம்:18 1/1

 TOP
 
    ஏரும் (1)
பந்தமே கிளையும் கட்டும் பாட்டுறு தளையும் ஏரும் - 7.பகர_வருக்கம்:71 40/1

 TOP
 
    ஏல்வை (1)
ஏல்வை என்பதுவே காலம் ஏரியும் இயம்பலாமே - 1.உயிர்_வருக்கம்:18 1/1

 TOP
 
    ஏலம் (2)
ஏலம் என்பது மயிர்ச்சாந்து இயம்பிய துடியும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:18 14/1
துடி பறை காலநுட்பம் சொற்ற கூதாளம் ஏலம் - 5.தகர_வருக்கம்:55 1/1

 TOP
 
    ஏவல் (3)
ஆணை மெய்யுடனே வென்றி சூள் ஏவல் ஆக நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 30/1
ஏவல் என்பது வியங்கோள் எய்திய வறுமையும் பேர் - 1.உயிர்_வருக்கம்:18 13/1
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தமும் பேர் - 2.ககர_வருக்கம்:29 11/1

 TOP
 
    ஏவுதல் (1)
செல் என்பது இடியே மேகம் சிதலை ஏவுதல் இ நாற்பேர் - 3.சகர__வருக்கம்:37 3/1

 TOP
 
    ஏழ்கீதம் (1)
கேகயம் அசுணமா ஏழ்கீதம் மஞ்ஞையும் ஆமே - 2.ககர_வருக்கம்:27 9/1

 TOP
 
    ஏழாம் (2)
நீர் மரக்கொம்பு ஊதுகொம்பொடு சங்கு ஏழாம் - 2.ககர_வருக்கம்:210 7/2
ஞால மன்னவர் செங்கோல் யாழ்நரம்பு மத்திகை அம்பு ஏழாம் - 2.ககர_வருக்கம்:210 24/2

 TOP
 
    ஏழாமே (1)
தூண்டிலே ஊர்தி வட்டம் சுடரும் தகழி ஏழாமே - 7.பகர_வருக்கம்:72 2/2

 TOP
 
    ஏழிசைக்குளொன்று (1)
உழை என்பது ஏழிசைக்குளொன்று மான் இடம் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:15 14/1

 TOP
 
    ஏழிசையிலோர்பண் (1)
கிளை என்ப மூங்கில் சுற்றம் கிளைத்தல் ஏழிசையிலோர்பண் - 2.ககர_வருக்கம்:23 3/1

 TOP
 
    ஏற்கும் (1)
ஐயமே பிச்சை ஏற்கும் ஓடு அனுமானம் வெண்ணெய் - 1.உயிர்_வருக்கம்:19 4/1

 TOP
 
    ஏற்றலே (1)
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்துபோர்செய்தலும் பேர் - 1.உயிர்_வருக்கம்:18 10/1

 TOP
 
    ஏறு (3)
ஏறு என்ப முதல்நாள் வானின் இடி எருது இடபம் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:18 3/1
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண்மேதி ஐம்பேர் - 7.பகர_வருக்கம்:71 68/1
மூரி ஏறு எருமை சோம்பு முறை நெரிவும் பீடு என்ப - 8.மகர_வருக்கம்:86 2/1

 TOP
 
    ஏறுதல் (1)
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல் - 1.உயிர்_வருக்கம்:13 35/1

 TOP
 
    ஏனாதி (2)
ஏனாதி மஞ்சிகன் தந்திரியும் மந்திரியும் என்ப - 1.உயிர்_வருக்கம்:18 4/1
நாவிதன் என்ப பூரநாள் அறுமீன் ஏனாதி - 6.நகர_வருக்கம்:62 3/1

 TOP
 
    ஏனையே (1)
ஏனையே ஒழிவு மற்ற இடைச்சொல்லும் அடைத்தபேரே - 1.உயிர்_வருக்கம்:18 12/1

 TOP