பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
மை 2 மைந்தன் 1 மைந்தனும் 1 மைந்து 1 மையல் 2 மையலே 1
மை (2) அஞ்சனம் என்ப மை திக்கயம் கறுப்பு ஆக முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 14/1 மை என்பது ஆடு குற்றம் மழை மலடு அஞ்சனம் கார் - 8.மகர_வருக்கம்:89 1/1 TOP மைந்தன் (1) செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் - 3.சகர__வருக்கம்:37 8/1 TOP மைந்தனும் (1) மகன் என்ப சிறந்தோன் பேரே மைந்தனும் ஆகும் என்ப - 8.மகர_வருக்கம்:81 33/1 TOP மைந்து (1) மைந்து என்ப வலியினோடு மயக்கமும் கூறலாமே - 8.மகர_வருக்கம்:89 2/1 TOP மையல் (2) ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் - 1.உயிர்_வருக்கம்:18 2/1 கனவு எனும் பெயரே மையல் கண்படை இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:21 86/1 TOP மையலே (1) இருள் என்ப திமிரம் மையலே நிரையம் கறுப்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:13 2/1 TOP