பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
மிக்க 5 மிக்காம் 1 மிகு 3 மிகுதி 5 மிகுதியும் 3 மிகுதியோடு 3 மிச்சையே 1 மிடாவும் 1 மிடி 1 மிடித்தல் 1 மிதவை 1 மிதுனம் 1 மிதுனராசி 1 மிருகம்கண்துஞ்சிடம் 1 மிலேச்சர் 1 மின் 1
மிக்க (5) மிக்க தேருருள் பிறப்பு வெற்பொடு பெருமை என்பர் - 3.சகர__வருக்கம்:31 22/2 நகர் என்ப வீடும் மிக்க நகரமும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:61 17/1 பெளவமே கணுவும் மிக்க பரவையும் குருவும் ஆமே - 7.பகர_வருக்கம்:712 1/1 மாடமே உழுந்தும் மிக்க மாளிகைதானும் ஆமே - 8.மகர_வருக்கம்:82 9/1 மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம் - 8.மகர_வருக்கம்:88 1/1 TOP மிக்காம் (1) ஒண்மை என்பதுவே நன்மை ஒழுங்கு அறி வழக்கம் மிக்காம் - 1.உயிர்_வருக்கம்:110 6/1 TOP மிகு (3) அரந்தையே குறிஞ்சியாழ் பேர் ஆகும் மிகு துன்பமும் பேர் - 1.உயிர்_வருக்கம்:11 51/1 ஆகுலம் என்ப தோசை ஆம் மிகு வருத்தம் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 28/1 வெய்ய குற்றம் கைசெய்தல் மிகு படையுறுப்பு ஒன்பான்பேர் - 2.ககர_வருக்கம்:28 1/2 TOP மிகுதி (5) இறப்பு என்ப மிகுதி போக்கில் இறப்பொடு சாவும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:13 19/1 கழிதல் என்பதுவே சாதல் கடத்தலே மிகுதி முப்பேர் - 2.ககர_வருக்கம்:21 97/1 கழி என்ப மிகுதி காலைக்காலமே கழிமுகப்பேர் - 2.ககர_வருக்கம்:21 114/1 பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவொடு பேசும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:73 3/1 மன் என்ப நிலை அசைச்சொல் மன்னவன் மிகுதி நாற்பேர் - 8.மகர_வருக்கம்:81 47/1 TOP மிகுதியும் (3) இறத்தல் என்பது நடத்தல் இறப்பொடு மிகுதியும் பேர் - 1.உயிர்_வருக்கம்:13 38/1 பொங்கல் என்பது கொதித்தல் பொலிவொடு மிகுதியும் பேர் - 7.பகர_வருக்கம்:710 9/1 மதவு என்ப மிகுதியும் பேர் வன்மையும் உரைக்கலாமே - 8.மகர_வருக்கம்:81 50/1 TOP மிகுதியோடு (3) கூர் என்ப மிகுதியோடு கூர்மையும் கூறலாமே - 2.ககர_வருக்கம்:26 9/1 தவ என்ப மிகுதியோடு சாற்றிய குறைவும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 35/1 நன்று என்ப மிகுதியோடு நன்மையும் உரைக்கலாமே - 6.நகர_வருக்கம்:61 20/1 TOP மிச்சையே (1) மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடித்தல் அஞ்ஞானம் முப்பேர் - 8.மகர_வருக்கம்:83 1/1 TOP மிடாவும் (1) தசும்பு என்ப குடமும் பொன்னும் சாற்றிய மிடாவும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 32/1 TOP மிடி (1) உறுகண் என்பது நோய் துன்பம் உறும் மிடி பயம் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:15 39/1 TOP மிடித்தல் (1) மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடித்தல் அஞ்ஞானம் முப்பேர் - 8.மகர_வருக்கம்:83 1/1 TOP மிதவை (1) மிதவை என்பதுவே தெப்பம் மேவிய சோறும் ஆமே - 8.மகர_வருக்கம்:83 2/1 TOP மிதுனம் (1) யாழ் என்ப மிதுனம் வீணை ஈசன்நாள் முதல்நாள் ஆமே - 9.யகர_வருக்கம்:92 1/1 TOP மிதுனராசி (1) தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனராசி - 5.தகர_வருக்கம்:51 2/1 TOP மிருகம்கண்துஞ்சிடம் (1) எண்ணிய மிருகம்கண்துஞ்சிடம் பெண்கள்விளையாட்டு ஆறு ஆம் - 7.பகர_வருக்கம்:71 22/2 TOP மிலேச்சர் (1) ஆரியரே மிலேச்சர் அறிவுடையோரும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 51/1 TOP மின் (1) தடி என்பது உலக்கை வில்லுத்தண்டு மின் தசை உடுப்பு ஆம் - 5.தகர_வருக்கம்:51 8/1 TOP