<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

ஓ - முதல் சொற்கள்
ஓ 1
ஓங்கல் 1
ஓசை 9
ஓட்டம் 1
ஓடம் 1
ஓடல் 2
ஓடலே 1
ஓடு 1
ஓடை 2
ஓணநாளும் 2
ஓணம் 1
ஓதலாமே 1
ஓதனம் 1
ஓதி 2
ஓதிமம் 1
ஓதிய 4
ஓதும் 2
ஓதை 1
ஓந்தி 2
ஓம்பல் 1
ஓர் 39
ஓர்கண்பறை 1
ஓரி 2
ஓரியே 1
ஓரை 2
ஓரையில் 1
ஓரையே 1
ஓலை 3
ஓளியே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஓ (1)
ஓ என்ப கலிங்குதன்னில் உறு கத இரக்கம் நீக்கம் - 1.உயிர்_வருக்கம்:111 9/1

 TOP
 
    ஓங்கல் (1)
ஓங்கல் என்பது விலங்கல் உயரமே மூங்கில் ஓடம் - 1.உயிர்_வருக்கம்:111 4/1

 TOP
 
    ஓசை (9)
அமலை என்பதுவே ஓசை அம்பிகை சோறும் அப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 117/1
ஏங்கல் என்பதுவே ஓசை இரங்குதல் இருபேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:18 9/1
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்றாகும் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:110 2/1
கலி என்ப புணரி ஓசை கடையுகம் வலி இ நாற்பேர் - 2.ககர_வருக்கம்:21 13/1
கவ்வை என்பது பழிச்சொல் கவலை கள் ஓசை துன்பம் - 2.ககர_வருக்கம்:21 110/1
துவை என்பது இறைச்சி ஓசை துள்ளிய பிணருக்கும் பேர் - 5.தகர_வருக்கம்:55 17/1
பழங்கண் என்பதுவே ஓசை பற்றிய துன்பமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 39/1
ஊணுறு பாண்டம் காலம் உலகு பற்று ஓசை பத்தாம் - 7.பகர_வருக்கம்:72 3/2
பாடு என்ப பெருமை ஓசை பக்கமும் படுதலும் பேர் - 7.பகர_வருக்கம்:72 15/1

 TOP
 
    ஓட்டம் (1)
ஓட்டம் என்பதுவே தோல்வி ஓடல் மேலுதடும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:111 7/1

 TOP
 
    ஓடம் (1)
ஓங்கல் என்பது விலங்கல் உயரமே மூங்கில் ஓடம் - 1.உயிர்_வருக்கம்:111 4/1

 TOP
 
    ஓடல் (2)
ஓட்டம் என்பதுவே தோல்வி ஓடல் மேலுதடும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:111 7/1
ஓடலே அல்ல என்றல் ஆம் எனல் ஓடல் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:111 10/1

 TOP
 
    ஓடலே (1)
ஓடலே அல்ல என்றல் ஆம் எனல் ஓடல் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:111 10/1

 TOP
 
    ஓடு (1)
ஐயமே பிச்சை ஏற்கும் ஓடு அனுமானம் வெண்ணெய் - 1.உயிர்_வருக்கம்:19 4/1

 TOP
 
    ஓடை (2)
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு கொடி பட்டம் ஆமே - 1.உயிர்_வருக்கம்:111 3/1
பட்டமே ஓடை வாவி பதவியே கவரிமா ஆம் - 7.பகர_வருக்கம்:71 18/1

 TOP
 
    ஓணநாளும் (2)
உலக்கையே ஓணநாளும் உரோங்கலும் ஆகும் என்ப - 1.உயிர்_வருக்கம்:15 10/1
சோனையே ஓணநாளும் சொரிவிடாமழையும் ஆமே - 3.சகர__வருக்கம்:311 1/1

 TOP
 
    ஓணம் (1)
ஓணம் என்பதுவே யாறும் உற்ற மாயோன்நாளும் பேர் - 1.உயிர்_வருக்கம்:111 1/1

 TOP
 
    ஓதலாமே (1)
உபம் என்ப மகிழ்ச்சியின்பேர் உயரமும் ஓதலாமே - 1.உயிர்_வருக்கம்:15 30/1

 TOP
 
    ஓதனம் (1)
ஓதனம் என்ப சோறும் உணவு என்றும் உரைக்கலாமே - 1.உயிர்_வருக்கம்:111 8/1

 TOP
 
    ஓதி (2)
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:111 11/1
ககம் என்ப பறவை ஓதி கட்டிய பகழியும் பேர் - 2.ககர_வருக்கம்:21 68/1

 TOP
 
    ஓதிமம் (1)
ஓதிமம் அன்னம் வெற்போடு உலவிய கவரிமான் ஆம் - 1.உயிர்_வருக்கம்:111 12/1

 TOP
 
    ஓதிய (4)
உரை என்ப பொன்னும் தேய்வும் ஓதிய மொழியும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:15 20/1
உருத்தல் என்பதுவே தோற்றம் ஓதிய கோபமும் பேர் - 1.உயிர்_வருக்கம்:15 24/1
உரு என்ப நிறமே அட்டை ஓதிய வடிவும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:15 29/1
உறுதி என்பதுவே நன்மை ஓதிய கல்வியும் பேர் - 1.உயிர்_வருக்கம்:15 41/1

 TOP
 
    ஓதும் (2)
உளை பரி மீது கட்டும் மயிர் புறமயிரும் ஓதும் - 1.உயிர்_வருக்கம்:15 18/1
ஒளிவட்டம்தான் கண்ணாடி சக்கரம் இருபேர் ஓதும் - 1.உயிர்_வருக்கம்:110 5/1

 TOP
 
    ஓதை (1)
ஓதை என்பது மதில் பேர் உற்ற பேரொலியும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:111 5/1

 TOP
 
    ஓந்தி (2)
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:111 11/1
முசலி என்பதுவே ஓந்தி பலதேவன் உடும்பு முப்பேர் - 8.மகர_வருக்கம்:85 6/1

 TOP
 
    ஓம்பல் (1)
போற்றல் என்பதுவே ஓம்பல் புகழ்தலோடு இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:711 3/1

 TOP
 
    ஓர் (39)
அன்றில் ஓர் புள்ளும் மூலநாள் என ஆம் இரண்டே - 1.உயிர்_வருக்கம்:11 24/1
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு ஓர் எண்ணும் - 1.உயிர்_வருக்கம்:11 64/1
ஆறு என்ப நதி ஓர் எண் பேர் ஆம் வழிதானும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 16/1
இறால் என்ப தேன்கூடு ஓர் மீன் எருது கார்த்திகையும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:13 6/1
ஈழம் என்பது ஓர் தேசம் இரணிய கள்ளு கள்ளி - 1.உயிர்_வருக்கம்:14 1/1
ஓரியே முசுவின்பேர் ஆண்மயிர் முதுநரி ஓர் வள்ளல் - 1.உயிர்_வருக்கம்:111 6/1
காஞ்சியே மரம் ஓர் பண் மேகலை எதிரூன்றல் கச்சி - 2.ககர_வருக்கம்:22 3/1
காந்தாரம் என்பது ஓர் பண் கானகம் இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:22 8/1
காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர் - 2.ககர_வருக்கம்:22 22/1
குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெள்ளாம்பல் - 2.ககர_வருக்கம்:25 6/1
குரு நிறம் வியாழம் ஓர் நோய் குரவன் பாரம் பேர் ஐந்தாம் - 2.ககர_வருக்கம்:25 12/1
குறிஞ்சியே மலையின்சார்பு ஆம் கூறும் ஓர் மரம் இசை பேர் - 2.ககர_வருக்கம்:25 14/1
குளிர் என்ப மழுவே ஞெண்டே குடமுழா கவண் ஓர் கத்தி - 2.ககர_வருக்கம்:25 25/1
கேட்டை என்பதுவே ஓர் நாள் கெடல் அணங்கு என்றும் ஆமே - 2.ககர_வருக்கம்:27 7/1
கௌசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டு கடிய கோட்டான் - 2.ககர_வருக்கம்:211 2/1
சம்புவே நரி மால் ஈசன் சதுமுகன் ஆவல் ஓர் புல் - 3.சகர__வருக்கம்:31 1/1
சந்தி ஓர் அந்தி மூங்கில் சதுக்கம் ஓர் இசையும் நாற்பேர் - 3.சகர__வருக்கம்:31 5/1
சந்தி ஓர் அந்தி மூங்கில் சதுக்கம் ஓர் இசையும் நாற்பேர் - 3.சகர__வருக்கம்:31 5/1
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி - 3.சகர__வருக்கம்:31 20/1
சக்கரம் என்ப தாழி தரணி ஓர் புள்ளு வட்டம் - 3.சகர__வருக்கம்:31 22/1
சாமம் ஓர் வேதம் பச்சைதன்னுடன் இரவே யாமம் - 3.சகர__வருக்கம்:32 4/1
சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறுசண்பகப்பேர் - 3.சகர__வருக்கம்:32 11/1
சிந்து என்ப நதியே நீர் முச்சீர் கடல் குறள் ஓர் தேசம் - 3.சகர__வருக்கம்:33 3/1
செருந்தி என்பது வாட்கோரை செப்பும் ஓர் மரம் பேர் - 3.சகர__வருக்கம்:37 17/1
சைவம் என்பது மாதேவன்சமயம் ஓர் புராணம் ஆமே - 3.சகர__வருக்கம்:39 1/1
சோதி என்பதுவே ஈசன் சுடரவன் காந்தி ஓர் நாள் - 3.சகர__வருக்கம்:311 2/1
தண்ணம் ஓர் கட்பறை பேர் தறித்திடும் மழுவும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 16/1
துத்தம் யாழிசையே பால் ஓர் மருந்தொடு வயிறும் சொல்லும் - 5.தகர_வருக்கம்:55 8/1
துணங்கையே விழா ஓர் கூத்தும் ஒரு நாளும் சொல்லும் முப்பேர் - 5.தகர_வருக்கம்:55 20/1
தேசிகம் அழகு காந்தி செம்பொன் ஓர் கூத்தும் ஆமே - 5.தகர_வருக்கம்:58 4/1
நாட்டம் என்பது ஓர் பண்ணும் நயனமும் வாளும் ஆமே - 6.நகர_வருக்கம்:62 5/1
பகண்டை என்பது சிவேதை பறக்கும் ஓர் சிவலும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 34/1
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி நல் தூசு பாரம் - 7.பகர_வருக்கம்:72 7/1
பீதம் ஓர் இராகம் பன்றி பொன் எலி சாந்து பீதம் - 7.பகர_வருக்கம்:74 5/1
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லையின்நிலனும் ஆமே - 7.பகர_வருக்கம்:75 16/1
பூதி ஓர் நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் - 7.பகர_வருக்கம்:76 1/1
மருதமே வயல் ஓர் தாரும் மருதநன்னிலத்துப்பாட்டும் - 8.மகர_வருக்கம்:81 45/1
முல்லை மல்லிகையே வென்றி முற்றிய கற்பு ஓர் பூமி - 8.மகர_வருக்கம்:85 18/1
மேடம் ஓர் ராசி ஆடு மெய்புகுகருவி முப்பேர் - 8.மகர_வருக்கம்:88 5/1

 TOP
 
    ஓர்கண்பறை (1)
பதலை ஓர்கண்பறை பேர் பருவரை தாழிக்கும் பேர் - 7.பகர_வருக்கம்:71 20/1

 TOP
 
    ஓரி (2)
சிவை என்ப மாவே கொல்லன்உலைமுகம் தேவி ஓரி - 3.சகர__வருக்கம்:33 1/1
செந்துவே நிரையம் ஓரி சிவனோடு அணுவும் நாற்பேர் - 3.சகர__வருக்கம்:37 4/1

 TOP
 
    ஓரியே (1)
ஓரியே முசுவின்பேர் ஆண்மயிர் முதுநரி ஓர் வள்ளல் - 1.உயிர்_வருக்கம்:111 6/1

 TOP
 
    ஓரை (2)
இராசி என்பதுவே ஓரை ஏத்திய கூட்டம் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:13 24/1
கன்னி ஆறு இளமை ஓரை கற்றாழை அழிவிலாமை - 2.ககர_வருக்கம்:21 16/1

 TOP
 
    ஓரையில் (1)
மகரமே சுறா பூந்தாது ஆம் மருவும் ஓரையில் ஒன்றும் பேர் - 8.மகர_வருக்கம்:81 28/1

 TOP
 
    ஓரையே (1)
ஓரையே மாதர்கூட்டத்தொடு விளையாட்டு இராசி - 1.உயிர்_வருக்கம்:111 2/1

 TOP
 
    ஓலை (3)
ஆவணம் புணர்தம் வீதி அங்காடி அடிமை ஓலை - 1.உயிர்_வருக்கம்:12 3/1
நுணவையே எண் ஓலை பேர் நுண் பிண்டிதானும் ஆமே - 6.நகர_வருக்கம்:65 2/1
மாழை பொன் உலோகக்கட்டி மடமையே புளிமா ஓலை - 8.மகர_வருக்கம்:82 10/1

 TOP
 
    ஓளியே (1)
ஓளியே யானைக்கூடம் ஒழுங்கு என்றும் உரைக்கலாமே - 1.உயிர்_வருக்கம்:111 13/1

 TOP