<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

ப - முதல் சொற்கள்
பஃறி 1
பக்கப்பேரும் 1
பக்கம் 3
பக்கமும் 2
பக்கமே 1
பக்கி 2
பகடு 2
பகண்டை 1
பகர் 6
பகர்தல் 1
பகர்ந்திடில் 1
பகரலாம் 1
பகரலாமே 3
பகரில் 1
பகரும் 1
பகலவன் 1
பகலே 1
பகவனே 1
பகழி 1
பகழியும் 1
பகழியே 1
பகன்றை 1
பகுத்தல் 1
பகுத்தலும் 1
பகுத்தலே 1
பகுத்திடல் 1
பகை 5
பகைஞரும் 1
பகைமையோடு 1
பகையின்பேரே 1
பகையும் 1
பகைவர் 1
பங்கமே 1
பங்கயம் 1
பங்கயன் 1
பங்கியே 1
பங்கு 2
பச்சை 2
பச்சைதன்னுடன் 1
பச்சையும் 1
பச்சையே 1
பசத்தலும் 1
பசலைக்கும் 1
பசு 3
பசுநிரை 1
பசும்புல் 1
பசுமையும் 2
பசுவின்கன்று 1
பசுவே 1
பஞ்சமே 1
பட்ட 1
பட்டம் 2
பட்டமே 1
பட்டாடை 1
பட்டாடையும் 1
பட்டிகை 1
பட்டு 2
படகத்தின்பேர் 1
படங்கம் 1
படப்பை 1
படப்பையே 1
படம் 1
படர் 3
படலிகை 1
படலையே 1
படி 1
படிவம் 1
படிறு 1
படு 1
படுக்கை 1
படுகுழி 1
படுதலும் 1
படுதலே 1
படை 3
படைக்கலம் 1
படைக்கலமே 1
படைத்தல் 1
படைத்தலைவர் 1
படையுறுப்பு 3
படையுறுப்பும் 1
படைவகுப்பு 2
படைவகுப்பே 1
பண் 6
பண்டம் 1
பண்டாரம் 1
பண்டி 1
பண்டியுள் 2
பண்ணல் 3
பண்ணவன் 1
பண்ணும் 2
பண்ணையே 1
பண்பு 2
பண்பும் 1
பணம் 1
பணி 1
பணிகாரம்தானும் 1
பணிதலும் 1
பணிலமே 1
பணை 2
பணையுடன் 1
பத்தாம் 4
பத்தியே 1
பத்திரம் 1
பத்திரி 2
பதக்கம் 1
பதக்கு 1
பதங்கம் 1
பதங்கன் 2
பதம் 2
பதலை 1
பதவியே 1
பதனழிவு 1
பதி 1
பதுக்கை 1
பதுமன் 1
பந்தமே 1
பந்து 1
பயம் 3
பயம்பு 1
பயன் 2
பயனிலாமை 1
பயனே 1
பயிர் 1
பயிரும் 1
பயிலே 1
பயோதரம் 1
பரணி 1
பரணிநாளே 1
பரணும் 1
பரத்தலோடு 1
பரதரே 1
பரந்த 2
பரப்பு 1
பரப்புதலும் 1
பரப்பும் 1
பரம் 1
பரமனும் 1
பரல் 2
பரவு 1
பரவை 1
பரவையின்கரையும் 1
பரவையும் 1
பராகமே 1
பரி 6
பரிகமே 1
பரிசை 2
பரிதலே 1
பரிமள 1
பரிமளப்பேர் 1
பரிமாவின் 2
பரியின்பந்தி 1
பரியுடன் 1
பரிவு 1
பரிவொடு 1
பரிஊண் 1
பருத்தல் 1
பருத்தியும் 1
பருதியே 1
பருப்பதம் 1
பருவமும் 1
பருவரை 1
பரையின்பேரே 1
பல்பண்டம் 1
பல்லணமே 1
பல்லத்தின் 1
பல்லம் 1
பல்லமே 1
பல்லி 2
பல்லியம் 2
பல்லும் 2
பல்லையும் 1
பலகறை 1
பலகை 1
பலகையோடு 1
பலதேவன் 1
பலப்பேர் 1
பலம் 1
பலரும் 1
பலவினை 1
பலா 1
பலி 1
பலித்தல் 1
பலிதம் 1
பவம் 1
பவனமே 1
பவித்திரமே 1
பழங்கண் 1
பழம் 2
பழம்பூ 1
பழமை 1
பழனமும் 1
பழிச்சொல் 3
பழுதொடு 1
பள்ளம் 2
பள்ளமும் 1
பள்ளமே 1
பள்ளியே 1
பளிதம் 1
பற்றல் 1
பற்றலார்ஊர் 1
பற்றிய 3
பற்றிரும்பும் 1
பற்று 2
பற்றுக்கோடு 2
பற்றும் 1
பற்றுவித்தல் 1
பறக்கும் 2
பறம்பு 1
பறவை 4
பறவைக்கும் 1
பறவையின்இறகும் 1
பறவையும் 1
பறித்தல் 1
பறை 4
பறையலாகும் 1
பறையும் 3
பன்றி 5
பன்றிக்கும் 1
பன்னல் 1
பன்னாடை 1
பன்னிய 2
பன்னும் 1
பன்னொன்று 1
பனி 1
பனுவல் 1
பனுவலாட்டிக்கும் 1
பனை 1
பனையின்ஏடு 1
பனையே 1
பனையேடு 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    பஃறி (1)
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண்மேதி ஐம்பேர் - 7.பகர_வருக்கம்:71 68/1

 TOP
 
    பக்கப்பேரும் (1)
உக்கமே ஆலவட்டம் உறும் இடை பக்கப்பேரும் - 1.உயிர்_வருக்கம்:15 26/1

 TOP
 
    பக்கம் (3)
சிறை கரை பக்கம் புள்ளின்சிறகொடு காவலும் பேர் - 3.சகர__வருக்கம்:33 15/1
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்கும் ஆகும் - 4.ஞகர_வருக்கம்:41 5/1
பால் என்ப கீரம் பக்கம் பகுத்தலும் இயல்பும் ஆமே - 7.பகர_வருக்கம்:72 12/1

 TOP
 
    பக்கமும் (2)
திதி என்ப நிலைபெறுத்தல் பக்கமும் அப்பேர் ஆமே - 5.தகர_வருக்கம்:53 3/1
பாடு என்ப பெருமை ஓசை பக்கமும் படுதலும் பேர் - 7.பகர_வருக்கம்:72 15/1

 TOP
 
    பக்கமே (1)
பக்கமே திதியும் அன்பும் பறவையின்இறகும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 6/1

 TOP
 
    பக்கி (2)
மருவிய வளையே பக்கி மாதவி இளமை ஒன்பான் - 2.ககர_வருக்கம்:25 19/2
நேமி என்பது மால் ஆழி நிலம் ஒரு பக்கி வட்டம் - 6.நகர_வருக்கம்:68 4/1

 TOP
 
    பகடு (2)
பகடு என்ப யானை தோணி பாய் கடா பெருமை ஈறு ஆம் - 7.பகர_வருக்கம்:71 44/1
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண்மேதி ஐம்பேர் - 7.பகர_வருக்கம்:71 68/1

 TOP
 
    பகண்டை (1)
பகண்டை என்பது சிவேதை பறக்கும் ஓர் சிவலும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 34/1

 TOP
 
    பகர் (6)
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையும் நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 25/1
படங்கம் மேற்கட்டி என்ப பகர் பெரும் கொடியும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 32/1
பத்தியே முறை ஒழுக்கம் பகர் வழிபாடு முப்பேர் - 7.பகர_வருக்கம்:71 59/1
படி அங்கவடி சோபானம் பகர் குணம் உவமை பார் ஆம் - 7.பகர_வருக்கம்:71 66/1
பாக்கு என்ப எதிர்காலத்தை பகர் இடைச்சொல் துவர்க்காய் - 7.பகர_வருக்கம்:72 19/1
பாசமே கயிறு கூளி பகர் ஊசித்துளை அன்பு ஆகும் - 7.பகர_வருக்கம்:72 20/1

 TOP
 
    பகர்தல் (1)
பகர்தல் என்பதுவே பேசல் விற்றலும் பறையலாகும் - 7.பகர_வருக்கம்:71 71/1

 TOP
 
    பகர்ந்திடில் (1)
பரிதலே அறுத்தல் அன்பு பகர்ந்திடில் இரங்கல் முப்பேர் - 7.பகர_வருக்கம்:71 60/1

 TOP
 
    பகரலாம் (1)
படிறு என்ப களவும் பொய்யும் பகரலாம் இருபேர்தானே - 7.பகர_வருக்கம்:71 70/1

 TOP
 
    பகரலாமே (3)
படிவம் என்பதுவே நோன்பு வடிவமும் பகரலாமே - 7.பகர_வருக்கம்:71 56/1
பணிலமே சலஞ்சலம் சங்கு இருபெயர் பகரலாமே - 7.பகர_வருக்கம்:71 67/1
பையுள் என்பதுவே நோயும் சிறுமையும் பகரலாமே - 7.பகர_வருக்கம்:79 2/1

 TOP
 
    பகரில் (1)
படுதலே ஒலி இன்றாதல் பகரில் உண்டாதல் பூத்தல் - 7.பகர_வருக்கம்:71 57/1

 TOP
 
    பகரும் (1)
பரிவு என்ப துன்பம் இன்பம் பகரும் அன்பினுக்கும் அப்பேர் - 7.பகர_வருக்கம்:71 73/1

 TOP
 
    பகலவன் (1)
பகலே நாள் பெயர் முகிழ்த்தம் பகலவன் நடுவே தேசு - 7.பகர_வருக்கம்:71 2/1

 TOP
 
    பகலே (1)
பகலே நாள் பெயர் முகிழ்த்தம் பகலவன் நடுவே தேசு - 7.பகர_வருக்கம்:71 2/1

 TOP
 
    பகவனே (1)
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் - 7.பகர_வருக்கம்:71 13/1

 TOP
 
    பகழி (1)
பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பகழி அம்பின்குதை பேர் - 7.பகர_வருக்கம்:71 69/1

 TOP
 
    பகழியும் (1)
ககம் என்ப பறவை ஓதி கட்டிய பகழியும் பேர் - 2.ககர_வருக்கம்:21 68/1

 TOP
 
    பகழியே (1)
பகழியே கணையினோடு பல்லத்தின் குதையும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 37/1

 TOP
 
    பகன்றை (1)
சில்லை என்பது பகன்றை சிள்வீடு தூர்த்தை முப்பேர் - 3.சகர__வருக்கம்:33 17/1

 TOP
 
    பகுத்தல் (1)
ஈரம் என்பது பகுத்தல் எய்திய குளிர்ச்சி அன்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:14 7/1

 TOP
 
    பகுத்தலும் (1)
பால் என்ப கீரம் பக்கம் பகுத்தலும் இயல்பும் ஆமே - 7.பகர_வருக்கம்:72 12/1

 TOP
 
    பகுத்தலே (1)
பாத்தியே சிறுசெய் இல்லம் பகுத்தலே வகுத்தல் முப்பேர் - 7.பகர_வருக்கம்:72 10/1

 TOP
 
    பகுத்திடல் (1)
பாத்து என்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்தல் முப்பேர் - 7.பகர_வருக்கம்:72 18/1

 TOP
 
    பகை (5)
வரி பகை தற்கம் நண்டு வானரம் நீர் வாள் பன்றி - 1.உயிர்_வருக்கம்:11 129/4
இகல் என்ப வலி பகை பேர் இரணமும் கூறலாமே - 1.உயிர்_வருக்கம்:13 27/1
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் - 5.தகர_வருக்கம்:52 13/1
துப்பு நெய் பகை அரக்கு துகிர் ஊற்றம் அனுபவம் கள் - 5.தகர_வருக்கம்:55 9/1
முனை என்ப வெறுப்பு கூர்மை முற்றிய பகை முப்பேரே - 8.மகர_வருக்கம்:85 9/1

 TOP
 
    பகைஞரும் (1)
நோனாரே தவமில்லோரும் பகைஞரும் நுவலலாமே - 6.நகர_வருக்கம்:610 4/1

 TOP
 
    பகைமையோடு (1)
கீழ் என்ப பகைமையோடு கிழக்கும் ஆம் இடமும் ஆமே - 2.ககர_வருக்கம்:24 5/1

 TOP
 
    பகையின்பேரே (1)
தெவ் என்ப பகையின்பேரே செரு என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:57 3/1

 TOP
 
    பகையும் (1)
முரண் என்ப வலியினோடு மொழிந்திடு பகையும் ஆமே - 8.மகர_வருக்கம்:85 10/1

 TOP
 
    பகைவர் (1)
அண்டரே பகைவர் வானோர் ஆயர் என்றாகும் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 4/1

 TOP
 
    பங்கமே (1)
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்னம் ஆமே - 7.பகர_வருக்கம்:71 24/1

 TOP
 
    பங்கயம் (1)
பரவை வாருதி பரப்பு பங்கயம் மாதின்கூத்து ஆம் - 7.பகர_வருக்கம்:71 10/1

 TOP
 
    பங்கயன் (1)
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் - 7.பகர_வருக்கம்:71 13/1

 TOP
 
    பங்கியே (1)
பங்கியே புறமயிர்க்கும் பற்றும் ஆண்மயிருக்கும் பேர் - 7.பகர_வருக்கம்:71 28/1

 TOP
 
    பங்கு (2)
கலை மதி பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி - 2.ககர_வருக்கம்:21 1/1
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:71 5/1

 TOP
 
    பச்சை (2)
அரிதமே திசை பசும்புல் அவனியே பச்சை முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 105/1
இரவி கண் வரியே பச்சை எரி பறை மறலி சாற்றும் - 1.உயிர்_வருக்கம்:11 129/2

 TOP
 
    பச்சைதன்னுடன் (1)
சாமம் ஓர் வேதம் பச்சைதன்னுடன் இரவே யாமம் - 3.சகர__வருக்கம்:32 4/1

 TOP
 
    பச்சையும் (1)
பாசு என்ப மூங்கிலோடு பச்சையும் கூறலாமே - 7.பகர_வருக்கம்:72 5/1

 TOP
 
    பச்சையே (1)
பச்சையே மரகதம் தோல் பசுமையும் புதனும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 3/1

 TOP
 
    பசத்தலும் (1)
பைத்தல் என்பது சினப்பேர் பசத்தலும் உரைக்கலாமே - 7.பகர_வருக்கம்:79 3/1

 TOP
 
    பசலைக்கும் (1)
பீர் என்ப முலையில் பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர் - 7.பகர_வருக்கம்:74 3/1

 TOP
 
    பசு (3)
குடம் நகர் பசு மால் கூத்து கும்பம் நல் கருப்பங்கட்டி - 2.ககர_வருக்கம்:25 21/1
பாகலே ஆவணம் பசு ஆ எண்பேர் ஆம் - 2.ககர_வருக்கம்:26 4/2
பசு என்ப சீவன் என்ப பற்றிய பெற்றமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 15/1

 TOP
 
    பசுநிரை (1)
படப்பையே நகரம் தோட்டம் பசுநிரை நாடு நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 16/1

 TOP
 
    பசும்புல் (1)
அரிதமே திசை பசும்புல் அவனியே பச்சை முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 105/1

 TOP
 
    பசுமையும் (2)
பச்சையே மரகதம் தோல் பசுமையும் புதனும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 3/1
பை என்ப நிறமே பாம்பின்படமொடு பசுமையும் பேர் - 7.பகர_வருக்கம்:79 1/1

 TOP
 
    பசுவின்கன்று (1)
தன்னம் என்பதுவே அற்பம் தாவிய பசுவின்கன்று ஆம் - 5.தகர_வருக்கம்:51 29/1

 TOP
 
    பசுவே (1)
ஆ என்ப பசுவே ஆச்சாமரம் அதிசயம் இரக்கம் - 1.உயிர்_வருக்கம்:12 8/1

 TOP
 
    பஞ்சமே (1)
பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பகழி அம்பின்குதை பேர் - 7.பகர_வருக்கம்:71 69/1

 TOP
 
    பட்ட (1)
பாலிகை உதடு வட்டம் பட்ட வாள்முட்டு முப்பேர் - 7.பகர_வருக்கம்:72 16/1

 TOP
 
    பட்டம் (2)
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு கொடி பட்டம் ஆமே - 1.உயிர்_வருக்கம்:111 3/1
பதம் என்ப மொழி கால் செவ்வி பாதை போது அடிசில் பட்டம் - 7.பகர_வருக்கம்:71 7/1

 TOP
 
    பட்டமே (1)
பட்டமே ஓடை வாவி பதவியே கவரிமா ஆம் - 7.பகர_வருக்கம்:71 18/1

 TOP
 
    பட்டாடை (1)
நேத்திரமே பட்டாடை நெறிதரு கண்ணும் ஆமே - 6.நகர_வருக்கம்:68 1/1

 TOP
 
    பட்டாடையும் (1)
கோசிகம் சாமவேதம் கூறு பட்டாடையும் பேர் - 2.ககர_வருக்கம்:210 15/1

 TOP
 
    பட்டிகை (1)
பட்டிகை என்ப கச்சு பணையுடன் இரதம் ஆமே - 7.பகர_வருக்கம்:71 72/1

 TOP
 
    பட்டு (2)
காம்பு என்ப மூங்கில் பட்டு கருதிய மலர்த்தாள் முப்பேர் - 2.ககர_வருக்கம்:22 23/1
கௌசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டு கடிய கோட்டான் - 2.ககர_வருக்கம்:211 2/1

 TOP
 
    படகத்தின்பேர் (1)
ஆனகம் படகத்தின்பேர் ஆகும் துந்துமியும் அப்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 45/1

 TOP
 
    படங்கம் (1)
படங்கம் மேற்கட்டி என்ப பகர் பெரும் கொடியும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 32/1

 TOP
 
    படப்பை (1)
கோட்டம் கோண் படப்பை நாடு கோவில் அவ்வியம் மான்கொட்டில் - 2.ககர_வருக்கம்:210 4/1

 TOP
 
    படப்பையே (1)
படப்பையே நகரம் தோட்டம் பசுநிரை நாடு நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 16/1

 TOP
 
    படம் (1)
படம் என்ப தாடை பாம்பின்பை யானை முகபடாமே - 7.பகர_வருக்கம்:71 48/1

 TOP
 
    படர் (3)
பந்து கந்துகமும் கட்டும் படர் நீர்தூம் துருத்தியும் பேர் - 7.பகர_வருக்கம்:71 46/1
பவனமே இராசி பூமி படர் காற்று மனையே கோயில் - 7.பகர_வருக்கம்:71 47/1
படர் நடை நினைப்பு நோவு ஆம் பரிவொடு வீரரும் பேர் - 7.பகர_வருக்கம்:71 54/1

 TOP
 
    படலிகை (1)
படலிகை பெரும்பீர்க்கோடு பரந்த கைம்மணி பூந்தட்டு ஆம் - 7.பகர_வருக்கம்:71 31/1

 TOP
 
    படலையே (1)
படலையே வாசி கோவை பரந்த வாய் பறை பூமாலை - 7.பகர_வருக்கம்:71 33/1

 TOP
 
    படி (1)
படி அங்கவடி சோபானம் பகர் குணம் உவமை பார் ஆம் - 7.பகர_வருக்கம்:71 66/1

 TOP
 
    படிவம் (1)
படிவம் என்பதுவே நோன்பு வடிவமும் பகரலாமே - 7.பகர_வருக்கம்:71 56/1

 TOP
 
    படிறு (1)
படிறு என்ப களவும் பொய்யும் பகரலாம் இருபேர்தானே - 7.பகர_வருக்கம்:71 70/1

 TOP
 
    படு (1)
படு மரக்குலையே கள்ளு பரவு நீர்நிலையே நன்மை - 7.பகர_வருக்கம்:71 23/1

 TOP
 
    படுக்கை (1)
படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை - 7.பகர_வருக்கம்:71 26/1

 TOP
 
    படுகுழி (1)
பயம்பு என்பது ஆனை வீழும் படுகுழி பள்ளமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 30/1

 TOP
 
    படுதலும் (1)
பாடு என்ப பெருமை ஓசை பக்கமும் படுதலும் பேர் - 7.பகர_வருக்கம்:72 15/1

 TOP
 
    படுதலே (1)
படுதலே ஒலி இன்றாதல் பகரில் உண்டாதல் பூத்தல் - 7.பகர_வருக்கம்:71 57/1

 TOP
 
    படை (3)
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனராசி - 5.தகர_வருக்கம்:51 2/1
படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை - 7.பகர_வருக்கம்:71 26/1
பத்திரம் இலை வனப்பு படை நன்மை சிறகே பாணம் - 7.பகர_வருக்கம்:71 41/1

 TOP
 
    படைக்கலம் (1)
படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை - 7.பகர_வருக்கம்:71 26/1

 TOP
 
    படைக்கலமே (1)
அசி படைக்கலமே வாளே அவமதிச்சிரிப்பு முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 68/1

 TOP
 
    படைத்தல் (1)
நிருமித்தலே படைத்தல் நேருதல் இருபேர் ஆமே - 6.நகர_வருக்கம்:63 5/1

 TOP
 
    படைத்தலைவர் (1)
பொருநரே கூத்தர் வீரர் பொரு படைத்தலைவர் மன்னர் - 7.பகர_வருக்கம்:710 7/1

 TOP
 
    படையுறுப்பு (3)
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம் படையுறுப்பு ஆம் - 2.ககர_வருக்கம்:26 11/1
வெய்ய குற்றம் கைசெய்தல் மிகு படையுறுப்பு ஒன்பான்பேர் - 2.ககர_வருக்கம்:28 1/2
நெற்றி என்பது நுதல் பேர் நெருங்கிய படையுறுப்பு ஆம் - 6.நகர_வருக்கம்:67 2/1

 TOP
 
    படையுறுப்பும் (1)
உண்டையே திரளை ஆகும் உறு படையுறுப்பும் அப்பேர் - 1.உயிர்_வருக்கம்:15 17/1

 TOP
 
    படைவகுப்பு (2)
ஒட்டு என்ப படைவகுப்பு ஆம் ஒன்றுதல் என்றும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:110 8/1
யூபமே வேள்வித்தம்பம் உடற்குறை படைவகுப்பு ஆம் - 9.யகர_வருக்கம்:93 1/1

 TOP
 
    படைவகுப்பே (1)
அணி என்ப படைவகுப்பே அழகு பூண் பெருமை நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 38/1

 TOP
 
    பண் (6)
அராகம் என்பது சிவப்போடு ஆசை பண் பாலையாழ் ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 47/1
காஞ்சியே மரம் ஓர் பண் மேகலை எதிரூன்றல் கச்சி - 2.ககர_வருக்கம்:22 3/1
காந்தாரம் என்பது ஓர் பண் கானகம் இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:22 8/1
கௌசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டு கடிய கோட்டான் - 2.ககர_வருக்கம்:211 2/1
பண் என்ப பாட்டின் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் - 7.பகர_வருக்கம்:71 35/1
பாணி என்பது கீலாலம் பல்லியம் கரம் பண் சோலை - 7.பகர_வருக்கம்:72 3/1

 TOP
 
    பண்டம் (1)
பண்டம் என்பதுவே பொன்னும் பணிகாரம்தானும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 29/1

 TOP
 
    பண்டாரம் (1)
கோசமே மதிலுறுப்பு ஆண்குறி முட்டை முறை பண்டாரம் - 2.ககர_வருக்கம்:210 8/1

 TOP
 
    பண்டி (1)
ஊர்தியே சிவிகை பண்டி உம்பலே பரி தேர் மானம் - 1.உயிர்_வருக்கம்:16 9/1

 TOP
 
    பண்டியுள் (2)
இருசு பண்டியுள் இரும்பும் செவ்வையும் இருபேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:13 32/1
கந்து பண்டியுள் இரும்பும் கம்பமும் யாக்கைமூட்டும் - 2.ககர_வருக்கம்:21 41/1

 TOP
 
    பண்ணல் (3)
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் - 2.ககர_வருக்கம்:23 12/1
குயிறலே செறிதல் பண்ணல் குடைதல் கூவுதல் பேச்சு ஐம்பேர் - 2.ககர_வருக்கம்:25 42/1
நவிலல் என்பதுவே பண்ணல் நாவினால் உரைத்தலாமே - 6.நகர_வருக்கம்:61 22/1

 TOP
 
    பண்ணவன் (1)
பண்ணவன் முனிவன் தேவன் பற்றிய திறலோன் ஆசான் - 7.பகர_வருக்கம்:71 14/1

 TOP
 
    பண்ணும் (2)
நாட்டம் என்பது ஓர் பண்ணும் நயனமும் வாளும் ஆமே - 6.நகர_வருக்கம்:62 5/1
பண் என்ப பாட்டின் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் - 7.பகர_வருக்கம்:71 35/1

 TOP
 
    பண்ணையே (1)
பண்ணையே மாதர்கூட்டம் பள்ளமே மருதம் கேணி - 7.பகர_வருக்கம்:71 22/1

 TOP
 
    பண்பு (2)
கிழமையே பண்பு வாரம் கிளத்திடும் உரிமை முப்பேர் - 2.ககர_வருக்கம்:23 1/1
தகை என்பது அழகு பண்பு தயவொடு பெருமை நாற்பேர் - 5.தகர_வருக்கம்:51 26/1

 TOP
 
    பண்பும் (1)
குணம் என்ப கயிறும் பண்பும் கும்பமும் ஆக முப்பேர் - 2.ககர_வருக்கம்:25 34/1

 TOP
 
    பணம் (1)
பணம் என்பது அரவு பாம்பின்படமும் பொற்காசும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 65/1

 TOP
 
    பணி (1)
பணி என்ப தொழிலும் பாம்பும் பணிதலும் முப்பேர் ஆமே - 7.பகர_வருக்கம்:71 8/1

 TOP
 
    பணிகாரம்தானும் (1)
பண்டம் என்பதுவே பொன்னும் பணிகாரம்தானும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 29/1

 TOP
 
    பணிதலும் (1)
பணி என்ப தொழிலும் பாம்பும் பணிதலும் முப்பேர் ஆமே - 7.பகர_வருக்கம்:71 8/1

 TOP
 
    பணிலமே (1)
பணிலமே சலஞ்சலம் சங்கு இருபெயர் பகரலாமே - 7.பகர_வருக்கம்:71 67/1

 TOP
 
    பணை (2)
பணை வயல் பரியின்பந்தி பருத்தல் வேய் மரத்தின்கோடு - 7.பகர_வருக்கம்:71 21/1
பறை என்பது இறகு வார்த்தை பணை என முப்பேர் ஆமே - 7.பகர_வருக்கம்:71 36/1

 TOP
 
    பணையுடன் (1)
பட்டிகை என்ப கச்சு பணையுடன் இரதம் ஆமே - 7.பகர_வருக்கம்:71 72/1

 TOP
 
    பத்தாம் (4)
நீண்டதாம் புடவை அம்பு நீர் இடுதிரை கோல் பத்தாம் - 2.ககர_வருக்கம்:22 30/2
பூ மணிக்கோவை மாலை பொருகளம் கயிறு பத்தாம் - 5.தகர_வருக்கம்:52 5/2
ஊணுறு பாண்டம் காலம் உலகு பற்று ஓசை பத்தாம் - 7.பகர_வருக்கம்:72 3/2
பூவுறை திரு விலங்கின்பொது வெறுப்பு அழைத்தல் பத்தாம் - 8.மகர_வருக்கம்:82 2/2

 TOP
 
    பத்தியே (1)
பத்தியே முறை ஒழுக்கம் பகர் வழிபாடு முப்பேர் - 7.பகர_வருக்கம்:71 59/1

 TOP
 
    பத்திரம் (1)
பத்திரம் இலை வனப்பு படை நன்மை சிறகே பாணம் - 7.பகர_வருக்கம்:71 41/1

 TOP
 
    பத்திரி (2)
பத்திரி என்பது அன்பு பறவையும் குதிரையும் பேர் - 7.பகர_வருக்கம்:71 61/1
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர் - 7.பகர_வருக்கம்:71 74/1

 TOP
 
    பதக்கம் (1)
ஆரமே பதக்கம் முத்து ஆம் ஆத்தி சந்தனமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:12 20/1

 TOP
 
    பதக்கு (1)
துரோணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்கு ஆம் - 5.தகர_வருக்கம்:55 10/1

 TOP
 
    பதங்கம் (1)
பதங்கம் என்பதுவே விட்டில் பறவை புள்பொதுவும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 45/1

 TOP
 
    பதங்கன் (2)
சண்டன் என்பது பதங்கன் சமன் அலி முப்பேர் ஆமே - 3.சகர__வருக்கம்:31 21/1
சான்றோன் என்பது பதங்கன் சால்புடையோனும் ஆமே - 3.சகர__வருக்கம்:32 1/1

 TOP
 
    பதம் (2)
குடம் பதம் குஞ்சரத்தின்குழாம் கயிறு அடவி ஒன்பான் - 2.ககர_வருக்கம்:21 29/2
பதம் என்ப மொழி கால் செவ்வி பாதை போது அடிசில் பட்டம் - 7.பகர_வருக்கம்:71 7/1

 TOP
 
    பதலை (1)
பதலை ஓர்கண்பறை பேர் பருவரை தாழிக்கும் பேர் - 7.பகர_வருக்கம்:71 20/1

 TOP
 
    பதவியே (1)
பட்டமே ஓடை வாவி பதவியே கவரிமா ஆம் - 7.பகர_வருக்கம்:71 18/1

 TOP
 
    பதனழிவு (1)
ஊழ்த்தல் என்பது நினைத்தல் உறு பதனழிவு செவ்வி - 1.உயிர்_வருக்கம்:16 5/1

 TOP
 
    பதி (1)
பதி என்ப கணவன் மன்னன் பரமனும் ஊரும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 58/1

 TOP
 
    பதுக்கை (1)
பதுக்கை என்பதுவே மேடும் பாறையும் தூறும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 19/1

 TOP
 
    பதுமன் (1)
கற்பமே பதுமன் தேவர் காலம் கற்பகம் சுவர்க்கம் - 2.ககர_வருக்கம்:21 90/1

 TOP
 
    பந்தமே (1)
பந்தமே கிளையும் கட்டும் பாட்டுறு தளையும் ஏரும் - 7.பகர_வருக்கம்:71 40/1

 TOP
 
    பந்து (1)
பந்து கந்துகமும் கட்டும் படர் நீர்தூம் துருத்தியும் பேர் - 7.பகர_வருக்கம்:71 46/1

 TOP
 
    பயம் (3)
உறுகண் என்பது நோய் துன்பம் உறும் மிடி பயம் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:15 39/1
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே - 7.பகர_வருக்கம்:71 9/1
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இனிமை பேரே - 7.பகர_வருக்கம்:71 12/1

 TOP
 
    பயம்பு (1)
பயம்பு என்பது ஆனை வீழும் படுகுழி பள்ளமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 30/1

 TOP
 
    பயன் (2)
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே - 7.பகர_வருக்கம்:71 9/1
பலம் என்ப நிறை கிழங்கு பழம் பயன் சேனை காய் ஆம் - 7.பகர_வருக்கம்:71 27/1

 TOP
 
    பயனிலாமை (1)
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் - 2.ககர_வருக்கம்:29 3/1

 TOP
 
    பயனே (1)
நயன் என்ப பயனே இன்பம் நன்மையும் மகிழ்வும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 26/1

 TOP
 
    பயிர் (1)
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள் குரல் இ நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 53/1

 TOP
 
    பயிரும் (1)
கூழ் என்பது உணவும் பொன்னும் கூறிய பயிரும் ஆமே - 2.ககர_வருக்கம்:26 8/1

 TOP
 
    பயிலே (1)
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள் குரல் இ நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 53/1

 TOP
 
    பயோதரம் (1)
பயோதரம் என்ப மேகம் பாலுறு முலை இரண்டாம் - 7.பகர_வருக்கம்:71 11/1

 TOP
 
    பரணி (1)
தாதியே பரணி என்ன சாற்றுவர் அடிமையும் பேர் - 5.தகர_வருக்கம்:52 2/1

 TOP
 
    பரணிநாளே (1)
அடுப்பு என்ப பரணிநாளே அச்சமே சுல்லி முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 22/1

 TOP
 
    பரணும் (1)
கழுது என்ப வண்டும் பேயும் காவலின் பரணும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 112/1

 TOP
 
    பரத்தலோடு (1)
ஞெமிர்தலே பரத்தலோடு முறிதலும் நினைக்கலாமே - 4.ஞகர_வருக்கம்:42 3/1

 TOP
 
    பரதரே (1)
பரதரே நெய்தல்மாக்கள் பன்னிய வணிகரும் பேர் - 7.பகர_வருக்கம்:71 50/1

 TOP
 
    பரந்த (2)
படலிகை பெரும்பீர்க்கோடு பரந்த கைம்மணி பூந்தட்டு ஆம் - 7.பகர_வருக்கம்:71 31/1
படலையே வாசி கோவை பரந்த வாய் பறை பூமாலை - 7.பகர_வருக்கம்:71 33/1

 TOP
 
    பரப்பு (1)
பரவை வாருதி பரப்பு பங்கயம் மாதின்கூத்து ஆம் - 7.பகர_வருக்கம்:71 10/1

 TOP
 
    பரப்புதலும் (1)
பாரித்தல் என்பதே தோற்றுதல் பரப்புதலும் அப்பேர் - 7.பகர_வருக்கம்:72 13/1

 TOP
 
    பரப்பும் (1)
அழுவம் என்பது பரப்பும் அரிய துர்க்கமும் நாடும் பேர் - 1.உயிர்_வருக்கம்:11 94/1

 TOP
 
    பரம் (1)
பரம் என்ப கவசம் பாரம் பரிமாவின் கலணையும் பேர் - 7.பகர_வருக்கம்:71 38/1

 TOP
 
    பரமனும் (1)
பதி என்ப கணவன் மன்னன் பரமனும் ஊரும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 58/1

 TOP
 
    பரல் (2)
அரில் என்ப பரல் பிணக்கம் ஆம் சிறுதூறு குற்றம் - 1.உயிர்_வருக்கம்:11 98/1
பரியுடன் சிலம்பி பெய்த பரல் விலி பாயல் சோலை - 1.உயிர்_வருக்கம்:11 129/5

 TOP
 
    பரவு (1)
படு மரக்குலையே கள்ளு பரவு நீர்நிலையே நன்மை - 7.பகர_வருக்கம்:71 23/1

 TOP
 
    பரவை (1)
பரவை வாருதி பரப்பு பங்கயம் மாதின்கூத்து ஆம் - 7.பகர_வருக்கம்:71 10/1

 TOP
 
    பரவையின்கரையும் (1)
பாராவாரம் தண் ஆழி பரவையின்கரையும் ஆமே - 7.பகர_வருக்கம்:72 4/1

 TOP
 
    பரவையும் (1)
பெளவமே கணுவும் மிக்க பரவையும் குருவும் ஆமே - 7.பகர_வருக்கம்:712 1/1

 TOP
 
    பராகமே (1)
பராகமே இரேணு ஆகும் பரிமள மலர்த்தூளின்பேர் - 7.பகர_வருக்கம்:71 62/1

 TOP
 
    பரி (6)
அயம் என்ப நீர் தடாகம் ஆடு வெம் பரி இரும்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 16/1
உளை பரி மீது கட்டும் மயிர் புறமயிரும் ஓதும் - 1.உயிர்_வருக்கம்:15 18/1
ஊர்தியே சிவிகை பண்டி உம்பலே பரி தேர் மானம் - 1.உயிர்_வருக்கம்:16 9/1
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் - 7.பகர_வருக்கம்:71 43/1
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் - 7.பகர_வருக்கம்:71 43/1
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர் - 7.பகர_வருக்கம்:71 74/1

 TOP
 
    பரிகமே (1)
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையும் நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 25/1

 TOP
 
    பரிசை (2)
கேடகம் பரிசை வேறோர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் - 2.ககர_வருக்கம்:27 1/1
தட்டு என்ப பரிசை முட்டு தடுத்தல் தேர்நடுவே குற்றம் - 5.தகர_வருக்கம்:51 23/1

 TOP
 
    பரிதலே (1)
பரிதலே அறுத்தல் அன்பு பகர்ந்திடில் இரங்கல் முப்பேர் - 7.பகர_வருக்கம்:71 60/1

 TOP
 
    பரிமள (1)
பராகமே இரேணு ஆகும் பரிமள மலர்த்தூளின்பேர் - 7.பகர_வருக்கம்:71 62/1

 TOP
 
    பரிமளப்பேர் (1)
மன்றலே பரிமளப்பேர் மருவு கலியாணமும் பேர் - 8.மகர_வருக்கம்:81 22/1

 TOP
 
    பரிமாவின் (2)
பண் என்ப பாட்டின் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் - 7.பகர_வருக்கம்:71 35/1
பரம் என்ப கவசம் பாரம் பரிமாவின் கலணையும் பேர் - 7.பகர_வருக்கம்:71 38/1

 TOP
 
    பரியின்பந்தி (1)
பணை வயல் பரியின்பந்தி பருத்தல் வேய் மரத்தின்கோடு - 7.பகர_வருக்கம்:71 21/1

 TOP
 
    பரியுடன் (1)
பரியுடன் சிலம்பி பெய்த பரல் விலி பாயல் சோலை - 1.உயிர்_வருக்கம்:11 129/5

 TOP
 
    பரிவு (1)
பரிவு என்ப துன்பம் இன்பம் பகரும் அன்பினுக்கும் அப்பேர் - 7.பகர_வருக்கம்:71 73/1

 TOP
 
    பரிவொடு (1)
படர் நடை நினைப்பு நோவு ஆம் பரிவொடு வீரரும் பேர் - 7.பகர_வருக்கம்:71 54/1

 TOP
 
    பரிஊண் (1)
காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர் - 2.ககர_வருக்கம்:22 22/1

 TOP
 
    பருத்தல் (1)
பணை வயல் பரியின்பந்தி பருத்தல் வேய் மரத்தின்கோடு - 7.பகர_வருக்கம்:71 21/1

 TOP
 
    பருத்தியும் (1)
பன்னல் என்பது நெருக்கம் பருத்தியும் சொல்லும் அப்பேர் - 7.பகர_வருக்கம்:71 52/1

 TOP
 
    பருதியே (1)
பருதியே வட்டம் ஊர்கோள் பாற்கரன் நேமி நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 1/1

 TOP
 
    பருப்பதம் (1)
பறம்பு என்ப மாதர்கொங்கை பருப்பதம் இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:71 49/1

 TOP
 
    பருவமும் (1)
செவ்வி என்பதுவே காலம் செப்பிய பருவமும் பேர் - 3.சகர__வருக்கம்:37 2/1

 TOP
 
    பருவரை (1)
பதலை ஓர்கண்பறை பேர் பருவரை தாழிக்கும் பேர் - 7.பகர_வருக்கம்:71 20/1

 TOP
 
    பரையின்பேரே (1)
ஐயை தே பரையின்பேரே ஆக்கும் நோய் என்றும் கூறும் - 1.உயிர்_வருக்கம்:19 5/1

 TOP
 
    பல்பண்டம் (1)
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொருந்திய பேர் மூன்றாமே - 7.பகர_வருக்கம்:710 14/1

 TOP
 
    பல்லணமே (1)
படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை - 7.பகர_வருக்கம்:71 26/1

 TOP
 
    பல்லத்தின் (1)
பகழியே கணையினோடு பல்லத்தின் குதையும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 37/1

 TOP
 
    பல்லம் (1)
பளிதம் என்பது கற்பூரம் பல்லம் என் கணக்கும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 4/1

 TOP
 
    பல்லமே (1)
பல்லமே ஒரு கணக்கு பாணமும் கரடியும் பேர் - 7.பகர_வருக்கம்:71 64/1

 TOP
 
    பல்லி (2)
அண்டசம் தவளை பல்லி யானை மீன் கிடங்கு தேரை - 1.உயிர்_வருக்கம்:11 74/1
கோகுலம் என்ப பல்லி குயிலொடு குரங்கும் ஆமே - 2.ககர_வருக்கம்:210 18/1

 TOP
 
    பல்லியம் (2)
இரை முகில் கலணை யாழ் பல்லியம் துணைக்காரணங்கள் - 2.ககர_வருக்கம்:21 105/2
பாணி என்பது கீலாலம் பல்லியம் கரம் பண் சோலை - 7.பகர_வருக்கம்:72 3/1

 TOP
 
    பல்லும் (2)
நகை என்பது ஒளி இகழ்ச்சி நகுதலும் மகிழ்வும் பல்லும் - 6.நகர_வருக்கம்:61 6/1
மூரல் என்பதுவே சோறும் முறுவலும் பல்லும் ஆமே - 8.மகர_வருக்கம்:86 3/1

 TOP
 
    பல்லையும் (1)
முறுவல் என்பது நகைத்தல் பல்லையும் மொழியலாமே - 8.மகர_வருக்கம்:85 7/1

 TOP
 
    பலகறை (1)
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு ஓர் எண்ணும் - 1.உயிர்_வருக்கம்:11 64/1

 TOP
 
    பலகை (1)
கேடகம் பரிசை வேறோர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் - 2.ககர_வருக்கம்:27 1/1

 TOP
 
    பலகையோடு (1)
குறடு என்ப பலகையோடு கூறிய திண்ணையும் பேர் - 2.ககர_வருக்கம்:25 38/1

 TOP
 
    பலதேவன் (1)
முசலி என்பதுவே ஓந்தி பலதேவன் உடும்பு முப்பேர் - 8.மகர_வருக்கம்:85 6/1

 TOP
 
    பலப்பேர் (1)
தொடி வளை ஒரு பலப்பேர் சூழ்ந்த கங்கணமும் ஆமே - 5.தகர_வருக்கம்:510 6/1

 TOP
 
    பலம் (1)
பலம் என்ப நிறை கிழங்கு பழம் பயன் சேனை காய் ஆம் - 7.பகர_வருக்கம்:71 27/1

 TOP
 
    பலரும் (1)
அலர் என்ப பலரும் தூற்றும் அயர் ஒளி களி பூ நீர் ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 61/1

 TOP
 
    பலவினை (1)
புரி பலவினை பேர் ஒன்று பொருபடைக்கலம் பன்னொன்று ஆம் - 2.ககர_வருக்கம்:21 105/3

 TOP
 
    பலா (1)
ஆசினி பலா விசேடம் மரவுரி மரத்தின் சேகு ஆம் - 1.உயிர்_வருக்கம்:12 31/1

 TOP
 
    பலி (1)
பலி என்ப பூசை பிச்சை பலித்தல் வெண்ணீறு நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 42/1

 TOP
 
    பலித்தல் (1)
பலி என்ப பூசை பிச்சை பலித்தல் வெண்ணீறு நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 42/1

 TOP
 
    பலிதம் (1)
நரை என்ப பலிதம் வெண்மை நாரையே சவரின்கன்று ஆம் - 6.நகர_வருக்கம்:61 11/1

 TOP
 
    பவம் (1)
பவம் என்ப செனனத்தோடு பாவமும் கூறலாமே - 7.பகர_வருக்கம்:71 51/1

 TOP
 
    பவனமே (1)
பவனமே இராசி பூமி படர் காற்று மனையே கோயில் - 7.பகர_வருக்கம்:71 47/1

 TOP
 
    பவித்திரமே (1)
பவித்திரமே தருப்பை பன்னிய சுசியும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 55/1

 TOP
 
    பழங்கண் (1)
பழங்கண் என்பதுவே ஓசை பற்றிய துன்பமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 39/1

 TOP
 
    பழம் (2)
சாம்பல் கூம்புதல் பழம் பூத்தன்னுடன் நீறும் ஆமே - 3.சகர__வருக்கம்:32 8/1
பலம் என்ப நிறை கிழங்கு பழம் பயன் சேனை காய் ஆம் - 7.பகர_வருக்கம்:71 27/1

 TOP
 
    பழம்பூ (1)
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் - 3.சகர__வருக்கம்:37 8/1

 TOP
 
    பழமை (1)
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொடர்புற்ற அடிமைக்கும் பேர் - 5.தகர_வருக்கம்:510 9/1

 TOP
 
    பழனமும் (1)
பானலே குவளையோடு பழனமும் மருதம் முப்பேர் - 7.பகர_வருக்கம்:72 9/1

 TOP
 
    பழிச்சொல் (3)
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்திலர் தூற்றல் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 60/1
கவ்வை என்பது பழிச்சொல் கவலை கள் ஓசை துன்பம் - 2.ககர_வருக்கம்:21 110/1
கௌவை என்பதுவே துன்பம் கள்ளுடன் பழிச்சொல் முப்பேர் - 2.ககர_வருக்கம்:211 1/1

 TOP
 
    பழுதொடு (1)
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்னம் ஆமே - 7.பகர_வருக்கம்:71 24/1

 TOP
 
    பள்ளம் (2)
அவல் என்ப குளமே பள்ளம் அருந்து சிற்றுண்டி பேர் ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 99/1
ஞெள்ளலே பள்ளம் மேன்மை நீண்டவீதியும் முப்பேரே - 4.ஞகர_வருக்கம்:42 1/1

 TOP
 
    பள்ளமும் (1)
பயம்பு என்பது ஆனை வீழும் படுகுழி பள்ளமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 30/1

 TOP
 
    பள்ளமே (1)
பண்ணையே மாதர்கூட்டம் பள்ளமே மருதம் கேணி - 7.பகர_வருக்கம்:71 22/1

 TOP
 
    பள்ளியே (1)
பள்ளியே சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோரூர் - 7.பகர_வருக்கம்:71 17/1

 TOP
 
    பளிதம் (1)
பளிதம் என்பது கற்பூரம் பல்லம் என் கணக்கும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 4/1

 TOP
 
    பற்றல் (1)
தொடுத்தலே வளைத்தல் பற்றல் பிணித்தலும் சொல்லும் முப்பேர் - 5.தகர_வருக்கம்:510 11/1

 TOP
 
    பற்றலார்ஊர் (1)
பாழியே வலி விலங்கின்படுக்கை ஊர் பற்றலார்ஊர் - 7.பகர_வருக்கம்:72 11/1

 TOP
 
    பற்றிய (3)
பண்ணவன் முனிவன் தேவன் பற்றிய திறலோன் ஆசான் - 7.பகர_வருக்கம்:71 14/1
பசு என்ப சீவன் என்ப பற்றிய பெற்றமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 15/1
பழங்கண் என்பதுவே ஓசை பற்றிய துன்பமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 39/1

 TOP
 
    பற்றிரும்பும் (1)
அள் என்ப செறிவும் காதும் அயிலும் பற்றிரும்பும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 71/1

 TOP
 
    பற்று (2)
கழுமலே மயக்கம் பற்று ஆம் கருதிய நிறைவும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 98/1
ஊணுறு பாண்டம் காலம் உலகு பற்று ஓசை பத்தாம் - 7.பகர_வருக்கம்:72 3/2

 TOP
 
    பற்றுக்கோடு (2)
தம்பமே பற்றுக்கோடு தாங்கிய கவசம் கம்பம் - 5.தகர_வருக்கம்:51 19/1
தூ என்ப தசை இறைச்சி தூய்மையே பற்றுக்கோடு ஆம் - 5.தகர_வருக்கம்:56 3/1

 TOP
 
    பற்றும் (1)
பங்கியே புறமயிர்க்கும் பற்றும் ஆண்மயிருக்கும் பேர் - 7.பகர_வருக்கம்:71 28/1

 TOP
 
    பற்றுவித்தல் (1)
அறிக்கையே பற்றுவித்தல் அரிதலும் இருபேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 121/1

 TOP
 
    பறக்கும் (2)
பகண்டை என்பது சிவேதை பறக்கும் ஓர் சிவலும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 34/1
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள் குரல் இ நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 53/1

 TOP
 
    பறம்பு (1)
பறம்பு என்ப மாதர்கொங்கை பருப்பதம் இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:71 49/1

 TOP
 
    பறவை (4)
ககம் என்ப பறவை ஓதி கட்டிய பகழியும் பேர் - 2.ககர_வருக்கம்:21 68/1
சகுந்தமே பறவை என்ன சாற்றுவர் கழுகும் ஆமே - 3.சகர__வருக்கம்:31 15/1
பதங்கம் என்பதுவே விட்டில் பறவை புள்பொதுவும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 45/1
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர் - 7.பகர_வருக்கம்:71 74/1

 TOP
 
    பறவைக்கும் (1)
சகுனி என்பது நிமித்தம்சாற்றுவோன் பறவைக்கும் பேர் - 3.சகர__வருக்கம்:31 12/1

 TOP
 
    பறவையின்இறகும் (1)
பக்கமே திதியும் அன்பும் பறவையின்இறகும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 6/1

 TOP
 
    பறவையும் (1)
பத்திரி என்பது அன்பு பறவையும் குதிரையும் பேர் - 7.பகர_வருக்கம்:71 61/1

 TOP
 
    பறித்தல் (1)
குற்றல் என்பது பறித்தல் குற்றல் என்றும் உரைக்கலாமே - 2.ககர_வருக்கம்:25 40/1

 TOP
 
    பறை (4)
இரவி கண் வரியே பச்சை எரி பறை மறலி சாற்றும் - 1.உயிர்_வருக்கம்:11 129/2
துடி பறை காலநுட்பம் சொற்ற கூதாளம் ஏலம் - 5.தகர_வருக்கம்:55 1/1
படலையே வாசி கோவை பரந்த வாய் பறை பூமாலை - 7.பகர_வருக்கம்:71 33/1
பறை என்பது இறகு வார்த்தை பணை என முப்பேர் ஆமே - 7.பகர_வருக்கம்:71 36/1

 TOP
 
    பறையலாகும் (1)
பகர்தல் என்பதுவே பேசல் விற்றலும் பறையலாகும் - 7.பகர_வருக்கம்:71 71/1

 TOP
 
    பறையும் (3)
இயம் என்ப பறையும் பேச்சும் இட்டும் முப்பேர் என்றாமே - 1.உயிர்_வருக்கம்:13 31/1
சாம்பு என்ப பொன்னின்பேரும் தட்டிய பறையும் ஆமே - 3.சகர__வருக்கம்:32 26/1
முரசே உத்திரட்டாதி பேர் முழக்கிய பறையும் ஆமே - 8.மகர_வருக்கம்:85 2/1

 TOP
 
    பன்றி (5)
வரி பகை தற்கம் நண்டு வானரம் நீர் வாள் பன்றி
  பரியுடன் சிலம்பி பெய்த பரல் விலி பாயல் சோலை - 1.உயிர்_வருக்கம்:11 129/4,5
கனலி என்பது நெருப்பு கதிரவன் பன்றி முப்பேர் - 2.ககர_வருக்கம்:21 2/1
களிறு என்ப தத்தநாளே கறையடி சுறவு பன்றி - 2.ககர_வருக்கம்:21 10/1
கோலமே இரந்தை பன்றி பாக்கு நீர் கொழுந்து பீர்க்கு ஆம் - 2.ககர_வருக்கம்:210 3/1
பீதம் ஓர் இராகம் பன்றி பொன் எலி சாந்து பீதம் - 7.பகர_வருக்கம்:74 5/1

 TOP
 
    பன்றிக்கும் (1)
கிருட்டி பேர் ஈற்றுஆ என்று கிளத்துவர் பன்றிக்கும் பேர் - 2.ககர_வருக்கம்:23 14/1

 TOP
 
    பன்னல் (1)
பன்னல் என்பது நெருக்கம் பருத்தியும் சொல்லும் அப்பேர் - 7.பகர_வருக்கம்:71 52/1

 TOP
 
    பன்னாடை (1)
நாரி பன்னாடை பெண்ணே நறவு வில்நாணே நாற்பேர் - 6.நகர_வருக்கம்:62 6/1

 TOP
 
    பன்னிய (2)
பரதரே நெய்தல்மாக்கள் பன்னிய வணிகரும் பேர் - 7.பகர_வருக்கம்:71 50/1
பவித்திரமே தருப்பை பன்னிய சுசியும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 55/1

 TOP
 
    பன்னும் (1)
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் - 7.பகர_வருக்கம்:72 14/1

 TOP
 
    பன்னொன்று (1)
புரி பலவினை பேர் ஒன்று பொருபடைக்கலம் பன்னொன்று ஆம் - 2.ககர_வருக்கம்:21 105/3

 TOP
 
    பனி (1)
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இனிமை பேரே - 7.பகர_வருக்கம்:71 12/1

 TOP
 
    பனுவல் (1)
பனுவல் என்பதுவே பேச்சும் பாட்டும் இங்கு இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:71 63/1

 TOP
 
    பனுவலாட்டிக்கும் (1)
பாரதி என்ப நாவாய் பனுவலாட்டிக்கும் பேரே - 7.பகர_வருக்கம்:72 1/1

 TOP
 
    பனை (1)
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 7.பகர_வருக்கம்:75 10/1

 TOP
 
    பனையின்ஏடு (1)
தோடு என்ப பனையின்ஏடு தொகுதி பூவிதழும் ஆமே - 5.தகர_வருக்கம்:511 6/1

 TOP
 
    பனையே (1)
தாலம் உண்கலமே நாவே தராதலம் பனையே நாற்பேர் - 5.தகர_வருக்கம்:52 3/1

 TOP
 
    பனையேடு (2)
இதழ் பனையேடு பூவின்இதழ் உதடுடன் இ முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:13 30/1
மடல் பனையேடு பூவின் மலரிதழ் ஒரு நூல் முப்பேர் - 8.மகர_வருக்கம்:81 35/1

 TOP