பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
திக்கயம் 1 திக்கானை 1 திக்கின் 1 திக்கு 2 திக்கும் 1 திகழ் 1 திகிரியே 1 திகை 1 திங்கள் 1 திங்களே 1 திசை 4 திட்டையே 1 திடத்தினோடு 1 திண்ணியன் 1 திண்ணையும் 2 திணை 1 தித்திப்பு 1 திதி 1 திதியும் 1 திமிரம் 1 திமிறல் 1 தியானம் 1 திரட்சி 4 திரட்சியே 1 திரவியம் 1 திரளிருள் 1 திரளை 2 திரு 2 திருந்திய 1 திருமால் 1 திருவிழா 1 திருவுறுப்போடு 1 திரை 3 திலதம் 1 திவலை 2 திவாகரன் 1 திளைத்தலே 1 திறம் 1 திறலோன் 1 தின்றல் 1 தின்னும் 1 தினைத்தாள் 1 தினைத்தாளும் 1
திக்கயம் (1) அஞ்சனம் என்ப மை திக்கயம் கறுப்பு ஆக முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 14/1 TOP திக்கானை (1) புண்டரிகம் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம் - 7.பகர_வருக்கம்:75 7/1 TOP திக்கின் (1) குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெள்ளாம்பல் - 2.ககர_வருக்கம்:25 6/1 TOP திக்கு (2) கோ என்ப நீர் விண் பார் கண் குலிசம் திக்கு இறை அம்பு ஆ ஆம் - 2.ககர_வருக்கம்:210 5/1 தேம் என்ப நாற்றம் திக்கு தேன் இடம் இனிப்பு தேசம் - 5.தகர_வருக்கம்:58 3/1 TOP திக்கும் (1) ஆசை என்பது செம்பொன்னும் ஆவலும் திக்கும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 6/1 TOP திகழ் (1) சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரமும் முப்பேர் - 3.சகர__வருக்கம்:34 8/1 TOP திகிரியே (1) திகிரியே மூங்கில் வட்டம் தேருருள் ஆழி வெற்பு ஆம் - 5.தகர_வருக்கம்:53 6/1 TOP திகை (1) திகை என்று சுணங்கின்பேர் ஆம் திசை என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:53 1/1 TOP திங்கள் (1) எரி புகர் சயனம் திங்கள் இந்திரன் சக - 1.உயிர்_வருக்கம்:11 129/6 TOP திங்களே (1) திங்களே மதி ஆம் வாரம் செப்பிய மாதமும் பேர் - 5.தகர_வருக்கம்:53 2/1 TOP திசை (4) அரிதமே திசை பசும்புல் அவனியே பச்சை முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 105/1 உலகு என்ப சனம் உயர்ந்தோர் உயர்குணம் திசை விண் பூமி - 1.உயிர்_வருக்கம்:15 9/1 திகை என்று சுணங்கின்பேர் ஆம் திசை என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:53 1/1 மாதிரம் திசை ஆகாயம் மலை யானை நிலம் ஐம்பேரே - 8.மகர_வருக்கம்:82 6/1 TOP திட்டையே (1) திட்டையே உரலும் மேடும் திண்ணையும் ஆகும் என்ப - 5.தகர_வருக்கம்:53 5/1 TOP திடத்தினோடு (1) சார்பு என்ப திடத்தினோடு சார்தலும் உரைக்கலாமே - 3.சகர__வருக்கம்:32 27/1 TOP திண்ணியன் (1) மீளி திண்ணியன் வலி பேர் மேன்மகன் பெருமைக்கும் பேர் - 8.மகர_வருக்கம்:84 1/1 TOP திண்ணையும் (2) குறடு என்ப பலகையோடு கூறிய திண்ணையும் பேர் - 2.ககர_வருக்கம்:25 38/1 திட்டையே உரலும் மேடும் திண்ணையும் ஆகும் என்ப - 5.தகர_வருக்கம்:53 5/1 TOP திணை (1) திணை என்ப குலம் ஒழுக்கம் சேரும் ஐந்திணையும் ஆமே - 5.தகர_வருக்கம்:53 4/1 TOP தித்திப்பு (1) சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள் ஆம் - 3.சகர__வருக்கம்:38 11/1 TOP திதி (1) திதி என்ப நிலைபெறுத்தல் பக்கமும் அப்பேர் ஆமே - 5.தகர_வருக்கம்:53 3/1 TOP திதியும் (1) பக்கமே திதியும் அன்பும் பறவையின்இறகும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 6/1 TOP திமிரம் (1) இருள் என்ப திமிரம் மையலே நிரையம் கறுப்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:13 2/1 TOP திமிறல் (1) துளும்பலே திமிறல் என்ன சொல்லுவர் அலைதலும் பேர் - 5.தகர_வருக்கம்:55 21/1 TOP தியானம் (1) யோகமே தியானம் கூட்டம் உபாயம் ஆம் உயர்ச்சிக்கும் பேர் - 9.யகர_வருக்கம்:94 1/1 TOP திரட்சி (4) கணை என்ப திரட்சி அம்பு கருதிய பூரநாள் ஆம் - 2.ககர_வருக்கம்:21 9/1 கணமவை நோய் திரட்சி காலநுட்பம் பேய் வட்டம் - 2.ககர_வருக்கம்:21 14/1 குவவு என்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர் - 2.ககர_வருக்கம்:25 43/1 முடலையே திரட்சி உண்டை பெருமை இ முப்பேர் ஆமே - 8.மகர_வருக்கம்:85 13/1 TOP திரட்சியே (1) சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர் - 3.சகர__வருக்கம்:38 7/1 TOP திரவியம் (1) திரவியம் பாம்பு காற்று தேரொடு மூங்கில் சேகு - 1.உயிர்_வருக்கம்:11 129/3 TOP திரளிருள் (1) கனைத்தலே ஒலித்தலோடு கருதிய திரளிருள் பேர் - 2.ககர_வருக்கம்:21 73/1 TOP திரளை (2) உண்டையே திரளை ஆகும் உறு படையுறுப்பும் அப்பேர் - 1.உயிர்_வருக்கம்:15 17/1 பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம் - 7.பகர_வருக்கம்:76 3/1 TOP திரு (2) திரு என்ப கமலை செல்வம் சிறப்பு என முப்பேர் ஆமே - 5.தகர_வருக்கம்:53 7/1 பூவுறை திரு விலங்கின்பொது வெறுப்பு அழைத்தல் பத்தாம் - 8.மகர_வருக்கம்:82 2/2 TOP திருந்திய (1) சிலீமுகம் அம்பு வண்டு திருந்திய முலைக்கண் முப்பேர் - 3.சகர__வருக்கம்:33 8/1 TOP திருமால் (1) சௌரியே திருமால் கன்னன் சனி யமன் இனைய நாற்பேர் - 3.சகர__வருக்கம்:312 1/1 TOP திருவிழா (1) தீர்த்தம் என்பதுவே தோயம் திருவிழா இருபேர் ஆமே - 5.தகர_வருக்கம்:54 2/1 TOP திருவுறுப்போடு (1) உத்தியே திருவுறுப்போடு உரைபட பொறி சுணங்கு ஆம் - 1.உயிர்_வருக்கம்:15 2/1 TOP திரை (3) அறை என்ப மொழிதல் பாறை அகம் திரை மலைமுழை பேர் - 1.உயிர்_வருக்கம்:11 97/1 சிகரமே மலையின்உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் - 3.சகர__வருக்கம்:33 25/1 புணரியே வாரி நீரில் பொரு திரை கரை முப்பேரே - 7.பகர_வருக்கம்:75 3/1 TOP திலதம் (1) சிந்துரம் புளிமா தங்கம் செங்குடை திலதம் செம்மை - 3.சகர__வருக்கம்:33 10/1 TOP திவலை (2) சிகரமே மலையின்உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் - 3.சகர__வருக்கம்:33 25/1 சீகரம் கரகம் வீசும் கவரியும் திவலை முப்பேர் - 3.சகர__வருக்கம்:34 7/1 TOP திவாகரன் (1) சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றும் பேர் - 3.சகர__வருக்கம்:33 23/1 TOP திளைத்தலே (1) திளைத்தலே அனுபவித்தல் செறிதலும் நிறைதலும் பேர் - 5.தகர_வருக்கம்:53 8/1 TOP திறம் (1) அளவை என்பதுவே எல்லை ஆம் திறம் என்னும் பேரே - 1.உயிர்_வருக்கம்:11 131/1 TOP திறலோன் (1) பண்ணவன் முனிவன் தேவன் பற்றிய திறலோன் ஆசான் - 7.பகர_வருக்கம்:71 14/1 TOP தின்றல் (1) நக்கல் என்பதுவே தின்றல் நகுதலும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:61 23/1 TOP தின்னும் (1) அடை என்ப கனமே தின்னும் அப்பமே இலை முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 30/1 TOP தினைத்தாள் (1) தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக்கடிகோலே முண்டம் - 5.தகர_வருக்கம்:51 18/1 TOP தினைத்தாளும் (1) அருவி மலையின்வீழ்ஆறும் அரி தினைத்தாளும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:11 31/1 TOP