பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
தூ 1 தூக்கு 2 தூங்கலே 1 தூங்கிடமும் 1 தூங்கிய 1 தூங்கும் 1 தூசு 5 தூசும் 1 தூண் 2 தூண்டிலே 1 தூம்பு 3 தூமம் 1 தூய்மையே 1 தூர்த்தை 1 தூரம் 1 தூரியம் 1 தூள் 1 தூற்றல் 1 தூற்றும் 1 தூறும் 2
தூ (1) தூ என்ப தசை இறைச்சி தூய்மையே பற்றுக்கோடு ஆம் - 5.தகர_வருக்கம்:56 3/1 TOP தூக்கு (2) தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர் - 5.தகர_வருக்கம்:56 5/1 தொங்கலே பீலி குஞ்சம் தூக்கு வெண்குடையே மாலை - 5.தகர_வருக்கம்:510 7/1 TOP தூங்கலே (1) தூங்கலே நிருத்தம் ஆனை துயில் சோம்பு தராசும் ஆமே - 5.தகர_வருக்கம்:56 6/1 TOP தூங்கிடமும் (1) கட்சி என்பதுவே கூடு காடும் தூங்கிடமும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 33/1 TOP தூங்கிய (1) தோள் என்ப புயத்தின்பேரே தூங்கிய கையும் ஆமே - 5.தகர_வருக்கம்:511 7/1 TOP தூங்கும் (1) தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை - 5.தகர_வருக்கம்:510 8/1 TOP தூசு (5) கலை மதி பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி - 2.ககர_வருக்கம்:21 1/1 தூசு என்பது அணிவகுப்பு தும்பியின் புரசை ஆடை - 5.தகர_வருக்கம்:56 2/1 நாகம் விண் குரங்கு புன்னை நல் தூசு மலை பாம்பு யானை - 6.நகர_வருக்கம்:62 2/1 பங்கமே சேறு தூசு பழுதொடு பின்னம் ஆமே - 7.பகர_வருக்கம்:71 24/1 பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி நல் தூசு பாரம் - 7.பகர_வருக்கம்:72 7/1 TOP தூசும் (1) காப்பு என்ப நீறும் தூசும் காவலும் கதவும் ஆமே - 2.ககர_வருக்கம்:22 26/1 TOP தூண் (2) தாணுவே நிலையே ஈசன் சயிலம் தூண் குற்றி ஐம்பேர் - 5.தகர_வருக்கம்:52 1/1 மதலையே பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் - 8.மகர_வருக்கம்:81 15/1 TOP தூண்டிலே (1) தூண்டிலே ஊர்தி வட்டம் சுடரும் தகழி ஏழாமே - 7.பகர_வருக்கம்:72 2/2 TOP தூம்பு (3) அம்பணம் தூம்பு வாழை ஆமை நீர்ப்பத்தல் யாழே - 1.உயிர்_வருக்கம்:11 55/1 தூம்பு என்ப மரக்கால் மூங்கில் துளையொடு சலதாரை பேர் - 5.தகர_வருக்கம்:56 1/1 தோரையே நெல்லும் கைவரையும் தூம்பு அரிசியும் பேர் - 5.தகர_வருக்கம்:511 8/1 TOP தூமம் (1) புகைக்கு இடு நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் அப்பேர் - 7.பகர_வருக்கம்:75 4/1 TOP தூய்மையே (1) தூ என்ப தசை இறைச்சி தூய்மையே பற்றுக்கோடு ஆம் - 5.தகர_வருக்கம்:56 3/1 TOP தூர்த்தை (1) சில்லை என்பது பகன்றை சிள்வீடு தூர்த்தை முப்பேர் - 3.சகர__வருக்கம்:33 17/1 TOP தூரம் (1) சேய் என்ப முருகன் பிள்ளை செம்மை தூரம் செவ்வாய் ஆம் - 3.சகர__வருக்கம்:38 1/1 TOP தூரியம் (1) தூரியம் என்பதுவே கொட்டும் துந்துமி எருது கூர் வேல் - 5.தகர_வருக்கம்:56 4/1 TOP தூள் (1) துகள் என்ப குற்றத்தோடு தூள் என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:55 6/1 TOP தூற்றல் (1) அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்திலர் தூற்றல் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 60/1 TOP தூற்றும் (1) அலர் என்ப பலரும் தூற்றும் அயர் ஒளி களி பூ நீர் ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 61/1 TOP தூறும் (2) இறும்பூது என்பது வியப்பும் எய்திய மலையும் தூறும் - 1.உயிர்_வருக்கம்:13 42/1 பதுக்கை என்பதுவே மேடும் பாறையும் தூறும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 19/1 TOP