<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

வெ - முதல் சொற்கள்
வெட்சி 2
வெடி 1
வெண் 1
வெண்கலம் 1
வெண்கலமே 1
வெண்காந்தள் 1
வெண்காயம் 1
வெண்குடையும் 1
வெண்குடையே 1
வெண்ணீறு 1
வெண்ணீறும் 1
வெண்ணெய் 1
வெண்மை 2
வெம் 2
வெய்ய 2
வெய்யில் 1
வெய்யோனும் 2
வெயர்வும் 1
வெயில் 1
வெல்லம் 1
வெள்ளாட்டுஏறு 1
வெள்ளாடு 2
வெள்ளாம்பல் 2
வெள்ளி 2
வெள்ளை 3
வெளியின் 1
வெளியினோடு 1
வெளியும் 1
வெளுப்பு 1
வெற்பின் 1
வெற்பு 8
வெற்பும் 1
வெற்பொடு 1
வெற்போடு 1
வெற்றி 2
வெற்றியும் 1
வெற்றியோடு 1
வெறுத்தல் 1
வெறுப்பினோடு 1
வெறுப்பு 2
வென்றி 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வெட்சி (2)
குல்லை என்பதுவே கஞ்சா கூறிய துளசி வெட்சி - 2.ககர_வருக்கம்:25 35/1
சேதாரம் வெட்சி பொன்னின்தேய்மானம் தேமாவும் பேர் - 3.சகர__வருக்கம்:38 12/1

 TOP
 
    வெடி (1)
இடி என்ப வெடி என்றென்பர் இவற்றிடும் உறுதிச்சொல்லே - 1.உயிர்_வருக்கம்:13 5/1

 TOP
 
    வெண் (1)
அளை என்ப முழையே பாழி ஆன வெண் தயிர் புற்று ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 92/1

 TOP
 
    வெண்கலம் (1)
சிறுதுளி உள்ளி காரம் தீனி வெண்கலம் ஈரைந்தாம் - 1.உயிர்_வருக்கம்:15 8/2

 TOP
 
    வெண்கலமே (1)
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலமே அப்பம் - 2.ககர_வருக்கம்:21 65/1

 TOP
 
    வெண்காந்தள் (1)
கோடை மேல்காற்றினோடு குதிரை வெண்காந்தள் வேனில் - 2.ககர_வருக்கம்:210 1/1

 TOP
 
    வெண்காயம் (1)
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் கறி கரித்தல் - 2.ககர_வருக்கம்:22 11/1

 TOP
 
    வெண்குடையும் (1)
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:73 6/1

 TOP
 
    வெண்குடையே (1)
தொங்கலே பீலி குஞ்சம் தூக்கு வெண்குடையே மாலை - 5.தகர_வருக்கம்:510 7/1

 TOP
 
    வெண்ணீறு (1)
பலி என்ப பூசை பிச்சை பலித்தல் வெண்ணீறு நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 42/1

 TOP
 
    வெண்ணீறும் (1)
சூத்திரமே வெண்ணீறும் சொற்றிடும் அகவலும் பேர் - 3.சகர__வருக்கம்:36 5/1

 TOP
 
    வெண்ணெய் (1)
ஐயமே பிச்சை ஏற்கும் ஓடு அனுமானம் வெண்ணெய் - 1.உயிர்_வருக்கம்:19 4/1

 TOP
 
    வெண்மை (2)
சுவேதம் என்பதுவே வெண்மை தோன்றிய வெயர்வும் ஆமே - 3.சகர__வருக்கம்:35 15/1
நரை என்ப பலிதம் வெண்மை நாரையே சவரின்கன்று ஆம் - 6.நகர_வருக்கம்:61 11/1

 TOP
 
    வெம் (2)
அயம் என்ப நீர் தடாகம் ஆடு வெம் பரி இரும்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 16/1
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம் படையுறுப்பு ஆம் - 2.ககர_வருக்கம்:26 11/1

 TOP
 
    வெய்ய (2)
வெய்ய குற்றம் கைசெய்தல் மிகு படையுறுப்பு ஒன்பான்பேர் - 2.ககர_வருக்கம்:28 1/2
சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் - 3.சகர__வருக்கம்:36 2/1

 TOP
 
    வெய்யில் (1)
ஊழ் என்ப முறையே வெய்யில் உறுபகை முப்பேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:16 2/1

 TOP
 
    வெய்யோனும் (2)
சூரன் என்பது வெய்யோனும் சுணங்கனும் தீயும் ஆமே - 3.சகர__வருக்கம்:36 3/1
தரணி என்பது வெய்யோனும் தரையுடன் மலையும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 1/1

 TOP
 
    வெயர்வும் (1)
சுவேதம் என்பதுவே வெண்மை தோன்றிய வெயர்வும் ஆமே - 3.சகர__வருக்கம்:35 15/1

 TOP
 
    வெயில் (1)
என்றூழ் என்பது வெயில் பேரே சூரியோனும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:17 2/1

 TOP
 
    வெல்லம் (1)
கண்டமே கவசம் வெல்லம் கழுத்திடு நிரை வாள் துண்டம் - 2.ககர_வருக்கம்:21 39/1

 TOP
 
    வெள்ளாட்டுஏறு (1)
செச்சை என்பதுவே வெள்ளாட்டுஏறு செம் சாந்து முப்பேர் - 3.சகர__வருக்கம்:37 13/1

 TOP
 
    வெள்ளாடு (2)
கார் நீர் வெள்ளாடு மேகம் கறுப்பு இருள் மாரிக்காலம் - 2.ககர_வருக்கம்:22 2/1
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவே தேனீ - 3.சகர__வருக்கம்:32 17/1

 TOP
 
    வெள்ளாம்பல் (2)
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ் ஆக முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 65/1
குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெள்ளாம்பல் - 2.ககர_வருக்கம்:25 6/1

 TOP
 
    வெள்ளி (2)
கவி என்ப புலவன் வெள்ளி கவிதை வானம் இ நாற்பேர் - 2.ககர_வருக்கம்:21 5/1
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யாழ்நரம்பிலொன்று ஆம் - 5.தகர_வருக்கம்:52 6/1

 TOP
 
    வெள்ளை (3)
அருச்சுனம் என்ப வெள்ளை ஆம் உயர் மருதும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 76/1
குருகு என்ப வெள்ளை மூலம் கொல்உலை நாரை கோழி - 2.ககர_வருக்கம்:25 19/1
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப்பட்டது ஆமே - 3.சகர__வருக்கம்:33 2/1

 TOP
 
    வெளியின் (1)
மன்றமே வெளியின் நாமம் வாய்மை அம்பலம் முப்பேரே - 8.மகர_வருக்கம்:81 11/1

 TOP
 
    வெளியினோடு (1)
வயல் என்ப வெளியினோடு மருதநன்னிலமும் ஆமே - 10.வகர_வருக்கம்:101 4/1

 TOP
 
    வெளியும் (1)
அடி என்ப முதலே தாள் ஆம் செண்டு வெளியும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 40/1

 TOP
 
    வெளுப்பு (1)
கம் என்ப தலை வான் ஆவி ககனம் நீர் விதி வெளுப்பு ஆம் - 2.ககர_வருக்கம்:21 19/1

 TOP
 
    வெற்பின் (1)
சானுவே முழந்தாள் வெற்பின் சாரலும் இருபேர் ஆமே - 3.சகர__வருக்கம்:32 5/1

 TOP
 
    வெற்பு (8)
இரணியே வாணிகத்தோடு இலகு சூரியன் வெற்பு என்ப - 1.உயிர்_வருக்கம்:13 1/1
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:111 11/1
கல் என்பது வலம் வெற்பு கம்பலை முப்பேர் ஆமே - 2.ககர_வருக்கம்:21 46/1
சிகரி கோபுரமே வெற்பு சீறெலி நாரை நாற்பேர் - 3.சகர__வருக்கம்:33 18/1
சிலம்பு என்ப தோசை வெற்பு சிறந்த நூபுரமும் அப்பேர் - 3.சகர__வருக்கம்:33 24/1
சிகரமே மலையின்உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் - 3.சகர__வருக்கம்:33 25/1
திகிரியே மூங்கில் வட்டம் தேருருள் ஆழி வெற்பு ஆம் - 5.தகர_வருக்கம்:53 6/1
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவொடு பேசும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:73 3/1

 TOP
 
    வெற்பும் (1)
தாபரம் என்ப வெற்பும் தருவொடு சடலமும் பேர் - 5.தகர_வருக்கம்:52 15/1

 TOP
 
    வெற்பொடு (1)
மிக்க தேருருள் பிறப்பு வெற்பொடு பெருமை என்பர் - 3.சகர__வருக்கம்:31 22/2

 TOP
 
    வெற்போடு (1)
ஓதிமம் அன்னம் வெற்போடு உலவிய கவரிமான் ஆம் - 1.உயிர்_வருக்கம்:111 12/1

 TOP
 
    வெற்றி (2)
அடல் என்ப வெற்றி கோறல் அமர் வலி ஆக நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 52/1
குடுமி என்பதுவே உச்சி கூறும் ஆண்மயிரே வெற்றி - 2.ககர_வருக்கம்:25 31/1

 TOP
 
    வெற்றியும் (1)
கொற்றமே அரசியல் பேர் கூறிய வெற்றியும் பேர் - 2.ககர_வருக்கம்:29 10/1

 TOP
 
    வெற்றியோடு (1)
சயம் என்ப வெற்றியோடு சருக்கரைதானும் ஆமே - 3.சகர__வருக்கம்:31 26/1

 TOP
 
    வெறுத்தல் (1)
முற்றலே வளைத்தல் மூப்பு முடிவொடு வெறுத்தல் ஆமே - 8.மகர_வருக்கம்:85 20/1

 TOP
 
    வெறுப்பினோடு (1)
கைத்து என்ப வெறுப்பினோடு காஞ்சனம்தானும் ஆமே - 2.ககர_வருக்கம்:28 4/1

 TOP
 
    வெறுப்பு (2)
பூவுறை திரு விலங்கின்பொது வெறுப்பு அழைத்தல் பத்தாம் - 8.மகர_வருக்கம்:82 2/2
முனை என்ப வெறுப்பு கூர்மை முற்றிய பகை முப்பேரே - 8.மகர_வருக்கம்:85 9/1

 TOP
 
    வென்றி (4)
ஆடல் என்பது கூத்து பெண்ஆண்கூடல் வார்த்தை வென்றி - 1.உயிர்_வருக்கம்:12 21/1
ஆடு என்ப வென்றி மேடம் அசம் என முப்பேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 27/1
ஆணை மெய்யுடனே வென்றி சூள் ஏவல் ஆக நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 30/1
முல்லை மல்லிகையே வென்றி முற்றிய கற்பு ஓர் பூமி - 8.மகர_வருக்கம்:85 18/1

 TOP