பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
வேகம் 2 வேங்கையொடு 1 வேதண்டத்தோடு 1 வேதம் 2 வேதனை 1 வேந்தன் 1 வேய் 3 வேர் 1 வேல் 3 வேலனாடல் 1 வேலி 2 வேலும் 2 வேழம் 1 வேள்வி 1 வேள்வித்தம்பம் 1 வேறு 1 வேறோர் 1 வேனில் 1
வேகம் (2) கடுத்தல் என்பதுவே ஒப்பு கருதிய வேகம் ஐயம் - 2.ககர_வருக்கம்:21 91/1 பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் - 7.பகர_வருக்கம்:71 43/1 TOP வேங்கையொடு (1) களி என்ப வண்டு நா வேங்கையொடு மருதப்பூமி - 2.ககர_வருக்கம்:21 115/1 TOP வேதண்டத்தோடு (1) குன்று வேதண்டத்தோடு குறைவறு சதையநாள் ஆம் - 2.ககர_வருக்கம்:25 11/1 TOP வேதம் (2) சாமம் ஓர் வேதம் பச்சைதன்னுடன் இரவே யாமம் - 3.சகர__வருக்கம்:32 4/1 மறை இராசியமே வேதம் மந்திரம் வரிசை நாற்பேர் - 8.மகர_வருக்கம்:81 31/1 TOP வேதனை (1) அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்திடல் உயர்த்தல் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 67/1 TOP வேந்தன் (1) இறை என்ப வேந்தன் வீட்டின்இறப்பு இறையப்பு சென்னி - 1.உயிர்_வருக்கம்:13 4/1 TOP வேய் (3) ஆம்பல் வேய் கள்ளு கௌவை அல்லி வங்கியமே யானை - 1.உயிர்_வருக்கம்:12 19/1 தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக்கடிகோலே முண்டம் - 5.தகர_வருக்கம்:51 18/1 பணை வயல் பரியின்பந்தி பருத்தல் வேய் மரத்தின்கோடு - 7.பகர_வருக்கம்:71 21/1 TOP வேர் (1) மூலம் வேர் முதலே ஏது முதிர்கிழங்கு ஒரு நாட்கும் பேர் - 8.மகர_வருக்கம்:86 1/1 TOP வேல் (3) சத்தி என்பது வேல் ஊற்றம் சாம்பவி கொடியே கான்றல் - 3.சகர__வருக்கம்:31 2/1 ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்கும் ஆகும் - 4.ஞகர_வருக்கம்:41 5/1 தூரியம் என்பதுவே கொட்டும் துந்துமி எருது கூர் வேல் சீரிய விடபத்தோடு சிறந்த வாச்சியங்கள் ஐம்பேர் - 5.தகர_வருக்கம்:56 4/1,2 TOP வேலனாடல் (1) கழங்கு என்ப வேலனாடல் கழற்கொடி இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:21 108/1 TOP வேலி (2) அரணமே கவசம் காடே அணி மதில் வேலி நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 54/1 இளையும் நல் இளமை வேலி தலை காவற்காடும் என்ப - 1.உயிர்_வருக்கம்:13 44/1 TOP வேலும் (2) எஃகு என்பது உருக்கே கூர்மை இலகிய வேலும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:17 8/1 சூலமே கடைநாள் என்று சொல்வர் மூவிலை வேலும் பேர் - 3.சகர__வருக்கம்:36 9/1 TOP வேழம் (1) உவா என்பது இளையோன் வேழம் உததி பூரணை ஆம் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:15 16/1 TOP வேள்வி (1) சாத்திரம் குடையே அன்னசாலை கைவிடாவேல் வேள்வி - 3.சகர__வருக்கம்:31 13/1 TOP வேள்வித்தம்பம் (1) யூபமே வேள்வித்தம்பம் உடற்குறை படைவகுப்பு ஆம் - 9.யகர_வருக்கம்:93 1/1 TOP வேறு (1) பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் - 7.பகர_வருக்கம்:73 2/1 TOP வேறோர் (1) கேடகம் பரிசை வேறோர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் - 2.ககர_வருக்கம்:27 1/1 TOP வேனில் (1) கோடை மேல்காற்றினோடு குதிரை வெண்காந்தள் வேனில் - 2.ககர_வருக்கம்:210 1/1 TOP