<<முந்திய பக்கம்

அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு - தொடரடைவு

நே - முதல் சொற்கள்
நேசம் 1
நேத்திரம் 1
நேமி 5
நேயப்பேர் 1
நேயம் 4
நேர் 3
நேர்தலே 1
நேர்மை 2
நேரிரண்டு 1
நேரிலா 1
நேருதல் 1
நேரே 1
நேரோட்டம் 1
நேரோடல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நேசம் (1)
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நேசம் கொந்தளம் நேயப்பேர் - 4.சகரவெதுகை:4 16/2

 TOP
 
    நேத்திரம் (1)
நேத்திரம் கண் பட்டாடை நீதி மந்திரி நெறி பேர் - 8.தகரவெதுகை:8 49/4

 TOP
 
    நேமி (5)
கோகமே அற்பம் நேமி குருகு என்றும் கூறற்பாலாம் - 2.ககரவெதுகை:2 18/3
நேமி தேருருள் பார் வட்டம் நெடும் கடல் அமை புள் ஆழி - 11.மகரவெதுகை:11 18/1
ஆழியே கரைகள் வட்டம் ஆர்கலி நேமி வீகம் - 16.ழகரவெதுகை:16 25/1
வாளி ஆசுகம் சுற்றோட்டம் வடி கணை சோனை நேமி
  கோளி பூவாதுகாய்க்கும்மரம் கொள்வோன் கொழுஞ்சி என்றாம் - 17.ளகரவெதுகை:17 13/1,2
கோகமே அற்பம் நேமி குருகு என்றும் கூறற்பாலாம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 18/3

 TOP
 
    நேயப்பேர் (1)
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நேசம் கொந்தளம் நேயப்பேர்
  பிசிபே பொய் வெண்சோறோடு பேசும் நூற்பொருளே முப்பேர் - 4.சகரவெதுகை:4 16/2,3

 TOP
 
    நேயம் (4)
சுகிருதம் நேயம் நன்மை சுகரே ஓர் முனி சொர்க்கத்தோர் - 2.ககரவெதுகை:2 27/4
நேயம் நெய் எண்ணெய் அன்பே நிகழ்ந்த நன்மை நாற்பேரே - 12.யகரவெதுகை:12 25/4
நீர்மையே தெளிவு நேயம் நிகழ் குணம் இவை முப்பேரே - 13.ரகரவெதுகை:13 59/2
நிலமே பொன் நிலைமை பூமி நிலை குணம் பொழுது நேயம்
  தலமே பாசடை நிலப்பேர் சலதரம் புயல் வாவி பேர் - 14.லகரவெதுகை:14 23/3,4

 TOP
 
    நேர் (3)
கண் கை கால் முகம் வாய் செங்கேழ் கமல நேர் மலரின் மாது - 10.பகரவெதுகை:10 1/1
நேர் என்ப சமமே ஈதல் நெடில் உடம்பாடே பாதி - 13.ரகரவெதுகை:13 90/1
உவமை நேர் அலங்காரப்பேர் உவர்ப்பு இகழ்ச்சி வேண்டாமை - 15.வகரவெதுகை:15 27/3

 TOP
 
    நேர்தலே (1)
நேர்தலே எதிர்தல் ஈகை நேருதல் வேண்டலும் பேர் - 13.ரகரவெதுகை:13 42/4

 TOP
 
    நேர்மை (2)
வார் என்ப கவசம் நேர்மை மங்குல் நீர் நெடுமை கச்சு ஆம் - 13.ரகரவெதுகை:13 27/3
வார்மையை ஒழுக்கம் நேர்மை வருடையே சிம்புள் குன்று ஆம் - 13.ரகரவெதுகை:13 59/4

 TOP
 
    நேரிரண்டு (1)
இணையே நேரிரண்டு மாதர் இயல் கண் வேல் பனிச்சை ஓதி - 7.ணகரவெதுகை:7 40/3

 TOP
 
    நேரிலா (1)
நேரிலா களர் கறுப்பு நிகழ்த்திய பேர் ஈராறாம் - 13.ரகரவெதுகை:13 89/3

 TOP
 
    நேருதல் (1)
நேர்தலே எதிர்தல் ஈகை நேருதல் வேண்டலும் பேர் - 13.ரகரவெதுகை:13 42/4

 TOP
 
    நேரே (1)
போல் விறல் நேரே ஏதி பொய்யுடன் படை அசை பேர் - 14.லகரவெதுகை:14 50/4

 TOP
 
    நேரோட்டம் (1)
தாரை கண் உடு நேரோட்டம் தரை கூர்மை மழை மார்க்கப்பேர் - 13.ரகரவெதுகை:13 37/2

 TOP
 
    நேரோடல் (1)
ஆதியே முதல் நேரோடல் அருகன் மால் இரவி ஈசன் - 8.தகரவெதுகை:8 46/1

 TOP