இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
நூங்கரே (1)
நூங்கரே நுறுங்கல் தேவர் நுங்கலே விழுங்கல் நோய் ஆம் - 3.ஙகரவெதுகை:3 17/1
TOP
நூபுரம் (1)
அரவம் நூபுரம் பாம்பு ஓசை ஆயில் குங்குமம் விருக்கம் - 13.ரகரவெதுகை:13 14/1
TOP
நூல் (23)
ஆங்கு அது நிற்க பின்னும் அலகில் நூல் உதித்தவாற்றில் - 1.காப்பு-பாயிரம்:1 4/1
பெருங்குணத்தோர்க்கு அரங்கேறுற்ற நூல் பெற்றிதானே - 1.காப்பு-பாயிரம்:1 9/4
பாசமே பேய் நூல் ஊசிப்படுதுளை கயிறு என்று ஆமே - 4.சகரவெதுகை:4 6/1
தொடரே நூல் செய்யுள் ஆகும் துடுப்பே கை முலை இரண்டாம் - 6.டகரவெதுகை:6 46/2
பிடகம் நூல் வேதத்தின் பேர் பெட்டலே விரும்பல் வேட்டல் - 6.டகரவெதுகை:6 54/3
காண்டம் நூல் முடிவே தூசு சுனை நீர் வெம் காடே புந்தி - 7.ணகரவெதுகை:7 45/1
தந்து என்ப சாத்திரம் நூல் தந்திரம் பனுவல் தண்டம் - 9.நகரவெதுகை:9 7/3
வாமனம் குறளே ஓர் நூல் மாதிரக்களிறே முப்பேர் - 11.மகரவெதுகை:11 10/1
அமரம் நோய் பொருள் சொல் ஓர் நூல் அம்பிகை உமை காளி பேர் - 11.மகரவெதுகை:11 24/3
தையே ஓர் மதி நூல் நீவல் தாளச்சீர் தைத்தல் ஐம்பேர் - 12.யகரவெதுகை:12 10/1
சரம் அம்பு மணியின்கோவை தாமம் ஓர் நூல் நாணல் பேர் - 13.ரகரவெதுகை:13 13/3
அராமமே நறும் பொழில் கூழ் அரை நூல் மேகலை சதங்கை - 13.ரகரவெதுகை:13 23/1
தோரையே நெல் விகற்பம் சுடர்த்த பொன் நூல் கைரேகை - 13.ரகரவெதுகை:13 37/3
காரகம் நரகு ஓர் நூல் சொல் கரேணுவே பிடி தந்தி பேர் - 13.ரகரவெதுகை:13 55/3
காரிகை ஓர் நூல் மாதர் கலித்துறை அழ நாற்பேர் - 13.ரகரவெதுகை:13 82/4
வாரியே யானைக்கூடம் வாய்தல் நீர் மதில் நூல் வட்டை - 13.ரகரவெதுகை:13 86/1
நிலை ஆர் காழ் முசு நூல் தூசு நிலா வகிர் பன்னொன்றேபேர் - 14.லகரவெதுகை:14 43/2
நூல் கொடி எல்லை வள்ளி நுணங்கு சாத்திரம் தந்து எண்ணம் - 14.லகரவெதுகை:14 47/3
நுவணை நூல் பிண்டி நுட்பம் நூவு ஓர் அக்கரம் எள் யானை - 15.வகரவெதுகை:15 2/4
பா என்ப பரப்பு பாவல் பனுவல் நூல் பா தேர்த்தட்டு ஆம் - 15.வகரவெதுகை:15 20/1
ஏழை பெண் மிடியன் பேதை இழையே பூண்இழைத்தல் நூல் பேர் - 16.ழகரவெதுகை:16 17/2
பனுவலே கிளவி நூல் பேர் பகர் செய்யுள்தனக்கும் பன்னும் - 19.னகரவெதுகை:19 7/2
மகரந்தம் துணர்தேன் வண்டு ஆம் வாகதம் நூல் கள் ஆமே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 35/4
TOP
நூலதாக (1)
ஓவிலா வளம் சிறப்ப ஒரு பெரு நூலதாக - 1.காப்பு-பாயிரம்:1 6/4
TOP
நூலில் (1)
உத்தரம் வடக்கு நூலில் ஒன்று எதிர்மொழி மேலும் பேர் - 8.தகரவெதுகை:8 2/4
TOP
நூவல் (1)
நொடி பிதிர் கிளவி பிட்டு நூவல் என்று ஓதல் நாற்பேர் - 6.டகரவெதுகை:6 14/4
TOP
நூவு (1)
நுவணை நூல் பிண்டி நுட்பம் நூவு ஓர் அக்கரம் எள் யானை - 15.வகரவெதுகை:15 2/4
TOP
நூழிலே (1)
நூழிலே கொலை தோல் செக்கு நுவல் திரை கொடிக்கொற்றான் பேர் - 16.ழகரவெதுகை:16 25/4
TOP
நூழையே (1)
நூழையே வருவாய் நுட்பம் சாளரம் நுவலற்பாற்றே - 16.ழகரவெதுகை:16 17/3
TOP
நூற்கும் (1)
மடல் எழு தோடே பூவின் மட்டு இதழ் ஓர் நூற்கும் பேர் - 6.டகரவெதுகை:6 3/2
TOP
நூற்கூறு (1)
பாவியல் நூற்கூறு ஓர் சொல் பல்பொருள் தொகை எலாம் சேர்த்து - 1.காப்பு-பாயிரம்:1 6/3
TOP
நூற்பொருளே (1)
பிசிபே பொய் வெண்சோறோடு பேசும் நூற்பொருளே முப்பேர் - 4.சகரவெதுகை:4 16/3
TOP
நூற்றுக்கோடி (1)
சதகோடி பேரே வச்சிரம் சாற்றுறு நூற்றுக்கோடி
சிதலே நல் சிதாய்கனித்தோல் சிதவலே துவசம் ஓர் புள் - 8.தகரவெதுகை:8 40/2,3
TOP
நூற்றுப்பத்துக்கணன் (1)
கவுசிகன் விசுவாமித்திரன் நூற்றுப்பத்துக்கணன் பேர் - 15.வகரவெதுகை:15 10/3
TOP
நூற்றுறு (1)
நுனி என்ப நுதி நுண்மை பேர் நூற்றுறு பஞ்சும் ஆகும் - 19.னகரவெதுகை:19 5/2
TOP
நூற்றோர்தாய் (1)
கந்தனே அருகன் செவ்வேள் காந்தாரி நூற்றோர்தாய் பண் - 9.நகரவெதுகை:9 12/2
TOP
நூறு (1)
தத்தை மூத்தாள் கிளி பேர் சதம் சிறகு இலை நூறு ஆமே - 8.தகரவெதுகை:8 26/4
TOP
நூறே (1)
நூறே எண் ஒலி பொடித்தல் நொறில் வில் நாண் நுடக்கமும் பேர் - 18.றகரவெதுகை:18 20/2
TOP
நூன்முகத்திரி (1)
பாதாளம் துவாரம் தென்தீ பதிகம் நூன்முகத்திரி பேர் - 8.தகரவெதுகை:8 8/4
TOP
நூனமே (1)
நூனமே ஈனம் குன்றல் நுவன்ற நிச்சயம் எண்ணெய் பேர் - 19.னகரவெதுகை:19 10/3
TOP