<<முந்திய பக்கம்

அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு - தொடரடைவு

கௌ - முதல் சொற்கள்
கெளபீனப்பேர் 1
கௌரி 1





இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கெளபீனப்பேர் (1)
கோவணம் கல்லழுத்துங்குழி வட்டம் கெளபீனப்பேர்
  பூவணி சதுக்கம் தொங்கல் பூவலை சிவப்பு பூத்தல் - 15.வகரவெதுகை:15 29/3,4

 TOP
 
    கௌரி (1)
குமரியே கௌரி கன்னி கொற்றவை ஆற்றின் ஒன்றோடு - 11.மகரவெதுகை:11 28/1

 TOP