ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு
சொக்கு 1 சொரியும் 1 சொல் 10 சொல்முறை 1 சொல்லரிய 3 சொல்லிய 5 சொல்லில் 1 சொல்லும் 8 சொல்லுமே 1 சொல்லுவோமே 1 சொலில் 3 சொலும் 6 சொற்பனமே 1 சொற்புலவர் 1 சொற்புலவரே 1 சொற்ற 5 சொற்றதாமே 1 சொற்றனர் 2 சொற்றிடும் 2 சொன்ன 1 சொன்னம் 1 சொன்னல் 1 சொன்னலும் 1
சொக்கு (1) தேன் செழுமை வரி பூ வனப்பு வண்ணம் கந்தி தேசிகம் வடிவு சொக்கு சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி - 8.பண்புப்பெயர்:8 6/4,5 TOP சொரியும் (1) தோற்றிய நிதானம் ஆம் சந்திரன் ஒளியில் தண்ணீர் சொரியும் மணி சந்திரகாந்தம் - 6.பொருள்பெயர்:6 3/3 TOP சொல் (10) சொல்லிய இராப்பொழுதின் நாமம் எட்டுடன் அல்கல் சொல் ஏமம் அல்லும் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 31/1 சூரியன் சென்னி பொன்னித்துறைவன் நேரியன் சொல் கிள்ளியொடு செம்பியன் - 2.மக்கள்பெயர்:2 7/6 சொல் மாறில்லாத முட்பன்றி சல்லம் சலம் சொற்ற அதன் முள் இரண்டாம் - 3.விலங்கின்பெயர்:3 9/3 சொல் ஆகு ஐந்தும் பெருச்சாளி விருடம் துலங்கு வெள்ளெலி ஆகுமே - 3.விலங்கின்பெயர்:3 14/8 சொல் சிதடி சிமிலி சில்லிகை சில்லை நான்குமே சிறத்த சிள்வீடு ஆகுமே - 3.விலங்கின்பெயர்:3 28/8 வண்ண வரி சாலி யவை சொல் அலரும் நெற்பயிர் வன் சாலி விரிகி செந்நெல் - 4.மரப்பெயர்:4 20/7 சொல் உந்தி ஓணமே தடினி ஈராறும் தொகுத்த ஆற்றின் பொதுப்பேர் - 5.இடப்பெயர்:5 15/2 தெள்ளியுடனே நுரம்பு ஈரொன்பதும் சேறு சொல் சகதி அயசு அகாதம் - 5.இடப்பெயர்:5 16/3 சூட்டு தாரும் குரலம் என்ப கிண்கிணிமாலை சொல் சதங்கைக்கும் ஆம் - 7.செயற்கைப்பெயர்:7 10/7 சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் - 8.பண்புப்பெயர்:8 7/5 TOP சொல்முறை (1) சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம் - 2.மக்கள்பெயர்:2 27/7 TOP சொல்லரிய (3) சொல்லரிய சிங்கவாகனி வல் அணங்கு ஐயை தோன்றும் அலகைக்கொடியினாள் - 1.தெய்வப்பெயர்:1 15/4 சொல்லரிய பக்கணம் வேடர் உறையும் தெரு சூழும் ஆவேசனம் தான் - 5.இடப்பெயர்:5 17/6 கொண்ட பெயரே கணையம் விட்டேறு சொல்லரிய கூர்மைசேர் ஈட்டி பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 3/3 TOP சொல்லிய (5) சொல்லிய நிகண்டின் உரை அறி நன்னூல் முறைமையும் தோன்றிட வகுத்தவாறே - 8.பண்புப்பெயர்:0 3/8 சொல்லிய இராப்பொழுதின் நாமம் எட்டுடன் அல்கல் சொல் ஏமம் அல்லும் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 31/1 சொல்லிய இடம்புரி சங்கு பத்து ஆகும் துலங்கிய வலம்புரி சங்கு - 3.விலங்கின்பெயர்:3 29/6 சொல்லிய தகாந்தம் ஓர் ஐந்து பெயர் புன்கு இந்திர சுரியமொடு சிந்துவாரம் - 4.மரப்பெயர்:4 5/4 சொல்லிய வயங்கல் கதிர் எரி குலவல் கொடுவாளி துளங்குதல் இலங்கல் பிறபை - 8.பண்புப்பெயர்:8 14/5 TOP சொல்லில் (1) சுச்சிலே சுண்டிலின் பெயர் வறட்சுண்டிலே சொல்லில் சமங்கை ஆகும் - 4.மரப்பெயர்:4 7/1 TOP சொல்லும் (8) கூறிடில் சொல்லும் நினைவும் விப்பிரயோகம் குணம் வெய்துயிர்த்து இரங்கல் - 1.தெய்வப்பெயர்:1 7/5 சொல்லும் இதயத்துள் பிராணன் அபானன் நிலை சொற்ற புச்சலத்தே - 1.தெய்வப்பெயர்:1 18/8 சொல்லும் அகளங்கன் அபயன் கோழிவேந்தன் துலங்கு நீர்நாடன் வளவன் - 2.மக்கள்பெயர்:2 7/5 சொல்லும் மீகாமன் அபிதானம் பறம்பரே தோல்வினைஞர் நாமம் அன்றி - 2.மக்கள்பெயர்:2 20/3 குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம் - 2.மக்கள்பெயர்:2 37/7 சொல்லும் மாவின் வடு கழுமுள் மாதளை மாதுளங்கம் மாதுளம் இரண்டாம் - 4.மரப்பெயர்:4 2/4 சொல்லும் இருநான்குமே தோட்டம் புராலொடு சுருங்கை சலதாரை பெயர் - 5.இடப்பெயர்:5 21/2 சொல்லும் வட்ட பெயர் பதினேழு கணை கட்டி சோகம் பிழம்பு முத்தை - 8.பண்புப்பெயர்:8 1/3 TOP சொல்லுமே (1) தோகை ஆம் கோசக பெயர் நீவி கோசகம் சொல்லுமே காச பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 6/7 TOP சொல்லுவோமே (1) சொற்ற ஆட்டின் பொதுப்பெயர் இவற்றின் பகுதி தோன்றிட சொல்லுவோமே - 3.விலங்கின்பெயர்:3 18/8 TOP சொலில் (3) தொகு பரதர் கெளரவர் பெளரவர் எனும் பெயர் சொலில் குருகுலத்து அரசரே - 2.மக்கள்பெயர்:2 6/8 சொலில் ஓதல் ஓதுவித்திடல் வேட்டம் வேட்பித்தல் தொகும் ஈதல் ஈவித்தல் என்று - 2.மக்கள்பெயர்:2 9/6 சொலில் உத்தரீகமுடன் உத்தாரசங்கம் ஏறீடு என்பர் சொற்புலவரே - 7.செயற்கைப்பெயர்:7 6/8 TOP சொலும் (6) பீதகன் ஆசான் எனும் பெயருமே சொலும் பேசரிய அசுரர்மந்திரி - 1.தெய்வப்பெயர்:1 27/1 கல்வியுடையோர் சொலும் கால நுட்பம் விகலை கடிகை பதமுடன் இருத்தை - 1.தெய்வப்பெயர்:1 31/7 சொலும் பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர் என சொற்றனர் தமிழ்ப்புலவரே - 2.மக்கள்பெயர்:2 14/8 சொலும் பரிகலம் கீதம் நாலைந்தும் மிக்க படை தோன்றிய நிதானமும் பேர் - 2.மக்கள்பெயர்:2 42/3 சொலும் வயிற்றின் பெயர் இலஞ்சியே இதலையொடு சொலும் போகில் உந்தி நாபி - 2.மக்கள்பெயர்:2 45/6 சொலும் வயிற்றின் பெயர் இலஞ்சியே இதலையொடு சொலும் போகில் உந்தி நாபி - 2.மக்கள்பெயர்:2 45/6 TOP சொற்பனமே (1) தோட்டி அங்குசம் நீள் சாணம் கணிச்சியொடு சொற்பனமே குடோரி - 3.விலங்கின்பெயர்:3 5/3 TOP சொற்புலவர் (1) தோன்று பதின்மூன்றுமே அறிஞர்தம் பெயர் கவிஞர் சொற்புலவர் முதுவர் மூத்தோர் - 2.மக்கள்பெயர்:2 4/3 TOP சொற்புலவரே (1) சொலில் உத்தரீகமுடன் உத்தாரசங்கம் ஏறீடு என்பர் சொற்புலவரே - 7.செயற்கைப்பெயர்:7 6/8 TOP சொற்ற (5) சொல்லும் இதயத்துள் பிராணன் அபானன் நிலை சொற்ற புச்சலத்தே - 1.தெய்வப்பெயர்:1 18/8 சொற்ற கைத்தலம் மிக்க நாமம் ஓர் ஆறும் துலங்கிடும் கையின் பெயர் - 2.மக்கள்பெயர்:2 46/6 சொல் மாறில்லாத முட்பன்றி சல்லம் சலம் சொற்ற அதன் முள் இரண்டாம் - 3.விலங்கின்பெயர்:3 9/3 சொற்ற ஆட்டின் பொதுப்பெயர் இவற்றின் பகுதி தோன்றிட சொல்லுவோமே - 3.விலங்கின்பெயர்:3 18/8 துலங்குதல் எரித்தலுடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும் - 8.பண்புப்பெயர்:8 14/6 TOP சொற்றதாமே (1) மருவும் ஓர் குடியினில் கொண்டவன் சகலன் ஆம் மலையமுனி சொற்றதாமே - 2.மக்கள்பெயர்:2 38/8 TOP சொற்றனர் (2) சூழ்ந்த அரண் நான்கும் படைத்தது அரசு ஆம் என சொற்றனர் தமிழ்ப்புலவரே - 2.மக்கள்பெயர்:2 11/8 சொலும் பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர் என சொற்றனர் தமிழ்ப்புலவரே - 2.மக்கள்பெயர்:2 14/8 TOP சொற்றிடும் (2) சொற்றிடும் திருடர் பெயர் வறியர் ஆதுலர் மிடியர் துன்று கிஞ்சினர் பேதையர் - 2.மக்கள்பெயர்:2 28/6 சூழும் ஒட்டு அணி உண்டை யூகம் கை ஐந்துமே சொற்றிடும் படைவகுப்பே - 2.மக்கள்பெயர்:2 42/4 TOP சொன்ன (1) அளை மொழை ததி பெருகு என சொன்ன நான்குமே அழகுகூர் தயிரின் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 20/2 TOP சொன்னம் (1) மாசை பீதகம் கனகம் மாடு பொருள் உரை சொன்னம் மாழை கர்ப்பூரம் புலம் - 6.பொருள்பெயர்:6 1/1 TOP சொன்னல் (1) கருது செம்பு ஆறு பெயர் அகி அயம் சொன்னல் கருந்தாது நீள் கரும்பொன் - 6.பொருள்பெயர்:6 4/3 TOP சொன்னலும் (1) தேடு சோள பெயர் சொன்னலும் இருங்கும் ஆம் தினை ஏனல் செந்தினை பேர் - 4.மரப்பெயர்:4 19/5 TOP