ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு
தைத்தியர் 1 தையல் 1
தைத்தியர் (1) அசுரதரன் அவுணர் கண்டகர் தைத்தியர் ஆன அதிதிபுதல்வர் தகுவர் - 1.தெய்வப்பெயர்:1 17/2 TOP தையல் (1) அரிவை காரிகை தையல் மாது சுந்தரி வனிதை அங்கனை பெதும்பை பாவை - 2.மக்கள்பெயர்:2 30/3 TOP