ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு
தேகம் 1 தேசிகம் 2 தேசிகன் 1 தேசு 1 தேட்கடையோடு 1 தேடரிய 3 தேடிய 1 தேடு 1 தேம் 1 தேம்பலும் 1 தேமல் 1 தேமா 1 தேய்தல் 1 தேயம் 2 தேயு 1 தேர் 4 தேர்ச்சி 1 தேர்ந்த 1 தேர்ப்பாகன் 2 தேரர் 1 தேராணர் 1 தேரார் 1 தேரை 1 தேவகிமைந்தன் 1 தேவதத்தன் 1 தேவதாரி 1 தேவமந்திரி 1 தேவர் 3 தேவர்சேனாபதி 1 தேவராட்டியை 1 தேவராளன் 1 தேவாங்கம் 1 தேவி 3 தேவு 1 தேவுமே 1 தேள் 3 தேளொடு 1 தேற்றும் 1 தேறல் 1 தேன் 2 தேனர் 1 தேனு 4
தேகம் (1) உயிர்நிலை புறம் தேகம் மேனி மூர்த்தம் படிவம் உருவம் கடம் பூசியம் - 2.மக்கள்பெயர்:2 44/2 TOP தேசிகம் (2) தேசிகம் காஞ்சனம் பீதகம் சந்திரம் செங்கொல் கைத்து அருத்தல் - 6.பொருள்பெயர்:6 1/5 தேன் செழுமை வரி பூ வனப்பு வண்ணம் கந்தி தேசிகம் வடிவு சொக்கு - 8.பண்புப்பெயர்:8 6/4 TOP தேசிகன் (1) ஊன்று தேசிகன் ஈசன் ஆசான் பணிக்கன் உவாத்தி ஆசிரியன் பேர் - 2.மக்கள்பெயர்:2 4/7 TOP தேசு (1) மின் பிரகாசம் தேசு மிளிர் நீள் அலரியுடன் விளங்கும் ஒளி பதினெண் - 8.பண்புப்பெயர்:8 14/2 TOP தேட்கடையோடு (1) சிலை குருகு கொக்கு அன்றில் அசுரநாள் ஆனியொடு தேட்கடையோடு மூலம் - 1.தெய்வப்பெயர்:1 35/2 TOP தேடரிய (3) தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி - 1.தெய்வப்பெயர்:1 29/5 தேடரிய புலவர் கற்றோர் கடிகைமாக்கள் பெயர் செயிரியர் மதங்கர் சூதர் - 2.மக்கள்பெயர்:2 21/5 தேடரிய ஞெள்ளலொடு பெருமை எழுபது பெயர் சிறிது கணு வறிது தன்னம் - 8.பண்புப்பெயர்:8 8/7 TOP தேடிய (1) தேடிய கணம் குலம் சாலமே யூகம் வியூகம் விருந்தம் ஆறும் - 3.விலங்கின்பெயர்:3 21/1 TOP தேடு (1) தேடு சோள பெயர் சொன்னலும் இருங்கும் ஆம் தினை ஏனல் செந்தினை பேர் - 4.மரப்பெயர்:4 19/5 TOP தேம் (1) மட்டு வெறி சாதி பிரசம் தோப்பி தொண்டி தேம் மந்திரம் தணியல் அரியல் - 6.பொருள்பெயர்:6 6/2 TOP தேம்பலும் (1) தாதில்படும் தூள் பராகம் ஆம் செம்மலும் சாம்பலும் தேம்பலும் என - 4.மரப்பெயர்:4 17/1 TOP தேமல் (1) நாட்டும் வந்திகை வரி திதனியோடு எட்டுமே நலமுறும் தேமல் ஆமே - 2.மக்கள்பெயர்:2 45/8 TOP தேமா (1) மா பொதுப்பெயர் எகினமே சிஞ்சம் மாழை புளிமா பெயர் தேமா பெயர் - 4.மரப்பெயர்:4 2/2 TOP தேய்தல் (1) அகவல் ஒல்குதல் சுருங்குதல் நிரப்பு தேய்தல் அரிய தவலொடு தவ்வல் என - 8.பண்புப்பெயர்:8 3/2 TOP தேயம் (2) கூடு தேயம் அத்துடன் பதினெட்டு நாமமும் கூறரிய நாட்டின் பெயர் - 5.இடப்பெயர்:5 3/3 படி தேயம் உள்ளுறை வசதி பாடு அருகு அத்தம் அதவு தாபரம் வகை உளி - 5.இடப்பெயர்:5 20/4 TOP தேயு (1) பாவகன் சாதவேதா ஞெகிழி தேயு இறை பார்வையொளி தகனன் எழுநா - 1.தெய்வப்பெயர்:1 21/3 TOP தேர் (4) வண்ண மேகலை மாதர் ஆடல்புரி மண்டபம் அதில் சிகர கோபுரம் தேர் வளம் பரவும் ஊற்றங்கால் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே - 8.பண்புப்பெயர்:0 2/7,8 இரண்டுமே கார்த்திகை பண்டி பார் சதி சகடு இலங்கு தேர் வையம் அயன்நாள் - 1.தெய்வப்பெயர்:1 32/6 ஆன தேர் கரி பரியுடன் கூட்டியே மொழியில் அறுவகை தானை ஆமே - 2.மக்கள்பெயர்:2 10/8 கரி மூன்று தேர் பத்து வாவு பரி நூறு காலாள் ஆயிரம் பதாதி - 2.மக்கள்பெயர்:2 43/1 TOP தேர்ச்சி (1) வாட்டம்இல் அமைச்சர் தேர்ச்சி துணைவர் குரவர் நூல்வல்லவர் உழையர் சூழ்வோர் - 2.மக்கள்பெயர்:2 14/3 TOP தேர்ந்த (1) தேர்ந்த கீழ்வாய் புறப்பெயர் அணரி அண்ணம் அணல் சிறிய உண்ணாக்கு அண்ணம் ஆம் - 2.மக்கள்பெயர்:2 48/7 TOP தேர்ப்பாகன் (2) செளமனே தேர்ப்பாகன் மதிமகன் ஒன்பதொடு சாற்று ஒன்பதும் புதன் பேர் - 1.தெய்வப்பெயர்:1 26/6 ஓட்டு சாரதி சூதன் வலவனே தேர்ப்பாகன் ஒற்றரே சாரர் வேவர் - 2.மக்கள்பெயர்:2 14/5 TOP தேரர் (1) ஆன சீவகர் தேரர் சாக்கியர் பெளத்தரே ஆம் புத்தசமயத்துளோர் - 2.மக்கள்பெயர்:2 2/4 TOP தேராணர் (1) படிஇலா தேராணர் வாதுவர் களிற்றுடை பாகர் பாகு என்றும் பெயர் - 2.மக்கள்பெயர்:2 13/5 TOP தேரார் (1) கோரர் கலர் பதகர் புல்லவர் புல்லர் சிறுமையர் கொடியர் தேரார் கண்டகர் - 2.மக்கள்பெயர்:2 28/3 TOP தேரை (1) சரிசவம் தேரை மண்டூகம் மரை நுணலை அரி சாற்றும் நீகம் தவளையே - 3.விலங்கின்பெயர்:3 29/3 TOP தேவகிமைந்தன் (1) வலிய தேவகிமைந்தன் உந்திபூத்தோன் பின்னைமணமகன் பூமிகொழுநன் - 1.தெய்வப்பெயர்:1 4/3 TOP தேவதத்தன் (1) கொடுத்திடும் கூர்மன் ஓட்டமும் இளைப்பும் தரும் கோதிலா தேவதத்தன் தொடு கந்தர சுழி சந்திடை சமானன் துலங்கும் துயில் உதானன் - 1.தெய்வப்பெயர்:1 18/6,7 TOP தேவதாரி (1) அடர் காமன் மகிழ் தம்பியே சாமன் ஆம் இரதியவள் தங்கை தேவதாரி கதியுடை தேவர் மேல் பூவில் மானிடரின் மேல் கருப்புவில் இராக்கதர்கள் மேல் - 1.தெய்வப்பெயர்:1 6/4,5 TOP தேவமந்திரி (1) மங்கா சிகண்டிசன் அமைச்சன் அரசன் தேவமந்திரி ஆண்டளப்பான் - 1.தெய்வப்பெயர்:1 26/7 TOP தேவர் (3) கதியுடை தேவர் மேல் பூவில் மானிடரின் மேல் கருப்புவில் இராக்கதர்கள் மேல் - 1.தெய்வப்பெயர்:1 6/5 தீர்த்தர் பண்ணவர் பகவர் அமுதர் பங்கவர் உம்பர் தேவர் மேலோரும் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 12/8 செய்தியம் தளி என கூறிய பன்னொன்றுமே தேவர் உறை கோயிலின் பேர் - 5.இடப்பெயர்:5 10/2 TOP தேவர்சேனாபதி (1) தக்க புலவன் செட்டி தேவர்சேனாபதி சங்கரன்புதல்வன் வானோர்தலைவன் - 1.தெய்வப்பெயர்:1 8/7 TOP தேவராட்டியை (1) புனை தேவராளன் வகுத்த சாலினி தேவராட்டியை போற்றும் நாமம் - 2.மக்கள்பெயர்:2 18/6 TOP தேவராளன் (1) புனை தேவராளன் வகுத்த சாலினி தேவராட்டியை போற்றும் நாமம் - 2.மக்கள்பெயர்:2 18/6 TOP தேவாங்கம் (1) நற்பணி இடும் தூசு தேவாங்கம் என்று பெயர் நவில் சித்திரப்புடவையே - 7.செயற்கைப்பெயர்:7 6/4 TOP தேவி (3) அமலை அம்பிகை கெளரி தேவி தருமச்செல்வி அயிராணி சத்தி நாரி - 1.தெய்வப்பெயர்:1 13/1 ஏர் உலவு தேவி பத்திரை மாயை காளி பெயர் இருபதிற்றுஏழு வலவை - 1.தெய்வப்பெயர்:1 15/5 பன்னி காதலி துணைவி தேவி நாயகி மனைவி பாரி மனையாட்டி தாரம் - 2.மக்கள்பெயர்:2 39/5 TOP தேவு (1) அணங்கு புத்தேள் கடவுள் சூர் தேவு தெய்வதம் ஆகுமே தெய்வப்பெயர் - 1.தெய்வப்பெயர்:1 17/1 TOP தேவுமே (1) தருக்கள் ஓர் ஐந்தின் நல் காவுடன் தேவுமே சாற்றும் அ கற்பக பேர் - 4.மரப்பெயர்:4 3/2 TOP தேள் (3) தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி - 1.தெய்வப்பெயர்:1 29/5 புல் தாளி பெண்ணை தேள் போந்தை மித்திரநாள் புகன்ற பெயர் அனுடம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 34/8 துய்ய இருமூன்றுமே தேள் கடிகம் மூடிகம் துந்துரு விருந்துரும்பன் - 3.விலங்கின்பெயர்:3 14/7 TOP தேளொடு (1) போந்த தேளொடு தெறுக்கால் விருச்சிகம் ஆம் பொரும் சிலை வில் கொடுமரம் - 1.தெய்வப்பெயர்:1 28/6 TOP தேற்றும் (1) தேற்றும் மந்திரிமார் புரோகிதர் சாரணர் சேனாபதியர் தூதர் என்ன - 2.மக்கள்பெயர்:2 11/1 TOP தேறல் (1) வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை - 6.பொருள்பெயர்:6 6/1 TOP தேன் (2) வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை - 6.பொருள்பெயர்:6 6/1 தேன் செழுமை வரி பூ வனப்பு வண்ணம் கந்தி தேசிகம் வடிவு சொக்கு - 8.பண்புப்பெயர்:8 6/4 TOP தேனர் (1) சோரர் கரவடர் கபடர் தேனர் பட்டிகள் பித்தர் செய் கரவர் புரையோர் கள்வர் - 2.மக்கள்பெயர்:2 28/5 TOP தேனு (4) பெற்றம் குடம் சுட்டு நிரை ஆவோடு ஆன் பசு பெருகு கோ சுரபி தேனு பேசு பத்தும் பொதுப்பெயர் கபிலை சுரை சுரபி பெரிய சேதா கோமளம் - 3.விலங்கின்பெயர்:3 16/1,2 குற்றம்இல் குரம் தேனு நாடில் ஓர் ஏழும் குறித்திடும் பெண்பசு பேர் - 3.விலங்கின்பெயர்:3 16/3 உற்ற தேனு கபிலை தெய்வப்பசு பெயர் ஆங்கு பாலுளபசு பேர் - 3.விலங்கின்பெயர்:3 16/7 கூறு காலேயம் தேனு காவி கோதனம் கொட்டம் ஏழ் கூட்டம் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 17/7 TOP