ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு
துகள் 1 துகிர் 1 துகில் 2 துகின் 1 துங்க 1 துங்கம் 2 துச்சவனொடு 1 துச்சில் 1 துட்டன் 1 துட்டையே 1 துடர் 2 துடர்ச்சி 1 துடலையுடனே 1 துடவை 1 துடி 4 துடியடி 1 துண்டம் 3 துணங்கறல் 1 துணர் 2 துணை 1 துணைவர் 1 துணைவன் 3 துணைவி 3 துணைவியுடனே 1 துத்தமே 1 துத்தி 2 துதிக்கை 1 துதைத்தலொடு 1 துந்துமாரன் 1 துந்துரு 1 துப்பு 6 தும்பலே 1 தும்பி 2 தும்பை 2 தும்மலும் 1 துமானம் 1 துமி 1 துமிதமுடன் 1 துய்த்தல் 2 துய்ப்பவை 1 துய்ய 4 துய்யாள் 1 துயர் 1 துயரற்றோர்கள் 1 துயில் 1 துயிலிடம் 2 துர்க்கை 3 துரகம் 1 துரங்கதம் 1 துரங்கம் 1 துரவு 1 துரிஞ்சலின் 1 துரிஞ்சிலொடு 1 துரியோதனன் 1 துரிவை 2 துருக்கமே 1 துருக்கமொடு 1 துருத்தி 1 துருத்தியோடு 1 துருமல் 1 துருமோற்பலம் 1 துருவாடு 1 துரை 1 துரோணம் 3 துரோணமே 1 துரோணாச்சாரியே 1 துலங்கிடு 1 துலங்கிடும் 1 துலங்கிய 1 துலங்கு 8 துலங்குதல் 1 துலங்கும் 1 துலாம் 1 துலை 2 துலைவின் 1 துவக்கு 1 துவசர் 1 துவசனும் 1 துவட்டநாள் 1 துவட்டர் 1 துவர் 1 துவர்க்காய் 1 துவரி 1 துவரை 1 துவன்றல் 1 துவாந்தம் 1 துழாய் 1 துள்ளல் 1 துளங்கு 1 துளங்குதல் 1 துளங்குஒளி 1 துளசி 1 துளபம் 1 துளி 1 துளியின் 1 துளை 1 துற்றல் 1 துற்று 1 துறக்கம் 1 துறந்தோர் 1 துறு 1 துறுகல் 1 துறுமல் 1 துறை 1 துறைவன் 1 துன்றல் 2 துன்றினர் 1 துன்று 1 துன்னர் 1 துன்னரிய 1 துன்னல் 1 துன்னார் 1 துன்னிய 1
துகள் (1) மறு தீங்கு துகள் இன்னல் அவ்வம் ஏதம் தொழுவு வழுவும் இழிவு அரில் இழுக்கு ஓர் - 8.பண்புப்பெயர்:8 12/4 TOP துகிர் (1) துப்பு அரத்தம் துவர் பிரவாளம் வித்துருமமொடு துகிர் பவளம் ஆறு பெயரே - 6.பொருள்பெயர்:6 2/8 TOP துகில் (2) தூரியம் புட்டகம் காளகம் காடகம் துகில் சம்படம் கப்படம் - 7.செயற்கைப்பெயர்:7 5/2 பெருமைசேர் புங்கமொடு பங்கமும் துகில் என்பர் பெற்றி உள நூல் வல்லோரே - 7.செயற்கைப்பெயர்:7 5/8 TOP துகின் (1) இமம் துகின் மஞ்சு நீகாரம் ஒரு நான்குமே ஈரம் ஆர் பனியின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 36/4 TOP துங்க (1) தோற்றும் அப்பாலில் பகுத்த பதினெண்மரும் துங்க மலை காடு நிலம் நீர் - 2.மக்கள்பெயர்:2 11/7 TOP துங்கம் (2) பரி ஒழுக்கம் துங்கம் நுனி கப்புடன் கிளர்வி பகர் ஊக்சும் நிமிர்தல் வார்தல் - 8.பண்புப்பெயர்:8 10/3 துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் - 8.பண்புப்பெயர்:8 13/3 TOP துச்சவனொடு (1) மகிழ்வேந்தன் உச்சியில் சிரவம் நல்பரியினன் மருத்துவன் துச்சவனொடு தருமன் இந்திரன் நாமம் முப்பதிற்றெட்டும் சயந்தவன் மைந்தன் நாமம் - 1.தெய்வப்பெயர்:1 12/2,3 TOP துச்சில் (1) மிகவே ஒதுக்கிடம் துச்சில் ஒருசிறை கோட்டம் வேற்றிடம் அயலிட பேர் - 5.இடப்பெயர்:5 22/4 TOP துட்டன் (1) எண்ணிய விடம் தெறுக்கால் பற்பலம் துட்டன் இசையளி விருச்சிகம் இவை - 3.விலங்கின்பெயர்:3 14/6 TOP துட்டையே (1) சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம் - 2.மக்கள்பெயர்:2 27/7 TOP துடர் (2) பூட்டு தளை வலரி துடர் நிகளம் சிருங்கலை புனைகருவி நீள் விலங்கு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 5/1 துடர் மருட்டுப்பன்றி கிரி குடி கிரீட்டியொடு துய்ய போத்திரி கோலம் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 9/4 TOP துடர்ச்சி (1) புகலும் மஞ்சரி கொந்து கொத்து துடர்ச்சி துணர் பூங்கொத்தின் நாமம் ஆகும் - 4.மரப்பெயர்:4 16/7 TOP துடலையுடனே (1) இடும் வாசிகை பெயர் இலம்பகம் துடலையுடனே கண்ணி சூட்டு நான்கும் - 4.மரப்பெயர்:4 21/5 TOP துடவை (1) தொடுப்பு ஆம் கோட்டம் கடம் படப்பையினுடன் துடவை தொய்யில் அடவை கூவம் - 5.இடப்பெயர்:5 21/1 TOP துடி (4) மிக்க பன்னிரண்டுமே காலை பொதுப்பெயர் விகலை துடி கலை மூன்றுமே - 1.தெய்வப்பெயர்:1 31/6 குலவு துடி காகதுண்டம் பூளில் கருவொடு கூறும் ஒரு நான்கு அகில் பேர் - 4.மரப்பெயர்:4 3/4 துடி ஆஞ்சி ஏலம் இரு பெயர் ஆலம் தந்தம் துலங்கு காஞ்சனம் இலஞ்சி - 4.மரப்பெயர்:4 5/3 முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் - 8.பண்புப்பெயர்:8 2/3 TOP துடியடி (1) ஓங்கு துடியடி முனி கயம் கயந்தலை களபம் ஒப்புஇல் போதகம் ஓர் ஆறும் - 3.விலங்கின்பெயர்:3 3/2 TOP துண்டம் (3) ஆனனம் வதனம் வத்திரம் வாசிகம் துண்டம் ஆமே முகத்தின் பெயர் - 2.மக்கள்பெயர்:2 48/2 வளர் கோணம் நாசி துண்டம் கந்தவகம் ஆக்கிராணம் மூக்கு ஐந்து பெயர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 49/2 என்னும் எழுநான்கு பெயர் பாம்பு துண்டம் அத்துடன் இராசலம் சாரையின் பேர் - 3.விலங்கின்பெயர்:3 13/5 TOP துணங்கறல் (1) துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் இருள் யாமினி - 1.தெய்வப்பெயர்:1 31/2 TOP துணர் (2) தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர் தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர் - 4.மரப்பெயர்:4 16/3,4 புகலும் மஞ்சரி கொந்து கொத்து துடர்ச்சி துணர் பூங்கொத்தின் நாமம் ஆகும் - 4.மரப்பெயர்:4 16/7 TOP துணை (1) பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை விரவும் மதர் கேண்மை உற்றார் சிறந்தார் தொக்கர் மேவு நட்டார் சார்ந்தவர் - 2.மக்கள்பெயர்:2 22/2,3 TOP துணைவர் (1) வாட்டம்இல் அமைச்சர் தேர்ச்சி துணைவர் குரவர் நூல்வல்லவர் உழையர் சூழ்வோர் - 2.மக்கள்பெயர்:2 14/3 TOP துணைவன் (3) சம்மதன் காதலன் சேடனே துணைவன் சகாயனே சிலதன் நண்பன் - 2.மக்கள்பெயர்:2 27/1 வீறு தோழன் கணவன் இருவரும் துணைவன் ஆம் மிகு தோழியும் தலைவியும் - 2.மக்கள்பெயர்:2 27/6 விரும்பு துணைவன் கிழவன் மணவாளன் நல் கொழுநன் மிகு தலைவன் எழுமூன்றுமே - 2.மக்கள்பெயர்:2 40/3 TOP துணைவி (3) சிலதி சகி பாங்கி இணங்கி காதலி துணைவி சேடியே இகுளை சேணி - 2.மக்கள்பெயர்:2 27/4 சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம் - 2.மக்கள்பெயர்:2 27/7 பன்னி காதலி துணைவி தேவி நாயகி மனைவி பாரி மனையாட்டி தாரம் - 2.மக்கள்பெயர்:2 39/5 TOP துணைவியுடனே (1) மன்னும் இல்லே இலாள் மனையாள் குடும்பினி வாழ்க்கையின் துணைவியுடனே வல்லவி கிழத்தி நாலாறும் மனையாள் பெயர் மாமியார் அத்தை ஆமே - 2.மக்கள்பெயர்:2 39/7,8 TOP துத்தமே (1) தோம்இல் உதரம் குக்கி மோடு வயின் வயிறு அகடு துத்தமே சரடம் எட்டும் - 2.மக்கள்பெயர்:2 45/5 TOP துத்தி (2) நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை - 2.மக்கள்பெயர்:2 45/7 பை பணம் இரண்டுமே பாம்பின் படம் படப்பொறி உத்தி துத்தி ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 14/1 TOP துதிக்கை (1) கதமுடைய கொண்டை தொண்டை தொண்டலம் துதிக்கை புட்கரம் கைநுனை - 3.விலங்கின்பெயர்:3 3/7 TOP துதைத்தலொடு (1) தங்கிய நெருங்கலின் பெயர் துதைத்தலொடு ததைத்தலே மிடைதல் பெயர் - 8.பண்புப்பெயர்:8 13/7 TOP துந்துமாரன் (1) அழிவுஇலா சகரன் சகாரி செம்பியன் நிருதி அணி நளன் துந்துமாரன் அறை விராடன் எழுவர் அக்குரன் சந்தன் அந்திமான் சந்திமான் - 2.மக்கள்பெயர்:2 8/5,6 TOP துந்துரு (1) துய்ய இருமூன்றுமே தேள் கடிகம் மூடிகம் துந்துரு விருந்துரும்பன் - 3.விலங்கின்பெயர்:3 14/7 TOP துப்பு (6) சமையம் நேயம் கிருதம் ஆச்சியம் துப்பு அவி தணிந்த இழுதும் சேரவே - 3.விலங்கின்பெயர்:3 20/5 துப்பு அரத்தம் துவர் பிரவாளம் வித்துருமமொடு துகிர் பவளம் ஆறு பெயரே - 6.பொருள்பெயர்:6 2/8 புன்கம் அசனம் சரு துப்பு புழுக்கல் வல்சி - 6.பொருள்பெயர்:6 5/3 படை தானை கருவி வேல் கழுமுள் எஃகம் அரி வேதி பாணி துப்பு அலகு கண்டம் - 7.செயற்கைப்பெயர்:7 4/3 துப்பு அரத்தம் குலிகம் மஞ்சிட்டு உலோகிதம் துவரி இராகம் அரக்கு - 8.பண்புப்பெயர்:8 4/5 புதுமை சண்டம் கடுமை துப்பு தவம் கழு பல பூரி பிறும்பு மறவு - 8.பண்புப்பெயர்:8 9/3 TOP தும்பலே (1) நட்புள திளைத்தல் உயர் தும்பலே தொங்கலொடு நடவிய துவன்றல் மலிரல் - 8.பண்புப்பெயர்:8 2/7 TOP தும்பி (2) தும்பி தந்தாவளம் தம்போலம் களிறு தூங்கல் வயமா மந்தமா - 3.விலங்கின்பெயர்:3 2/3 ஒசிந்திடும் தும்பி அலாபமுடன் மல்லை மூன்று உற்ற பீர்ங்கோலமே - 4.மரப்பெயர்:4 12/7 TOP தும்பை (2) பொருவரிய உழிஞை எதிர் பொருவதே தும்பை போர்க்களந்தன்னில் வெற்றி - 2.மக்கள்பெயர்:2 43/7 துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் - 4.மரப்பெயர்:4 7/2 TOP தும்மலும் (1) நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும் - 1.தெய்வப்பெயர்:1 18/4 TOP துமானம் (1) சேண் உலவு கோடிகம் காண்டம் துமானம் சிறந்த பீடிகை கண்டிகை - 7.செயற்கைப்பெயர்:7 11/7 TOP துமி (1) பெயல் ஆலி தளி உறை துமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம் - 1.தெய்வப்பெயர்:1 39/6 TOP துமிதமுடன் (1) சீர் உலவு துமிதமுடன் சீகரம் ஆறும் ஆம் திவலை கனருசி தடித்து திகழ் - 1.தெய்வப்பெயர்:1 39/7 TOP துய்த்தல் (2) பொருந்திடும் துய்த்தல் அறநிலையின்பம் நிறைமீட்டல் பொங்கு பகைதெறுதல் அன்றி - 2.மக்கள்பெயர்:2 12/4 மிக்கவே இலக்கம் எய்திடல் மாறுநெறி துய்த்தல் மிக்க மறநிலை இன்பமே - 2.மக்கள்பெயர்:2 12/8 TOP துய்ப்பவை (1) குத்திடும் சோகம் அது துய்ப்பவை தெவிட்டல் மெய் கொதித்தே வெதுப்புவருதல் - 1.தெய்வப்பெயர்:1 7/6 TOP துய்ய (4) துய்ய பிரமச்சாரியின் பெயர் வன்னியும் துவசனும் கூறும் இப்பால் - 2.மக்கள்பெயர்:2 9/5 துடர் மருட்டுப்பன்றி கிரி குடி கிரீட்டியொடு துய்ய போத்திரி கோலம் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 9/4 துய்ய இருமூன்றுமே தேள் கடிகம் மூடிகம் துந்துரு விருந்துரும்பன் - 3.விலங்கின்பெயர்:3 14/7 துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை - 5.இடப்பெயர்:5 15/1 TOP துய்யாள் (1) பரவும் வெண்கமலை துய்யாள் வெள்ளைமேனியாள் பரமாது சாவித்திரி - 1.தெய்வப்பெயர்:1 14/1 TOP துயர் (1) வகுக்கில் இருபத்தொன்பதாம் கலதி தெளவை துயர் வைத்திடும் கொண்டல் அணங்கு - 1.தெய்வப்பெயர்:1 16/6 TOP துயரற்றோர்கள் (1) செப்பு துயரற்றோர்கள் வாயில்காப்போர் பெயர் திருவாயிலாளர் ஆமே - 2.மக்கள்பெயர்:2 25/8 TOP துயில் (1) தொடு கந்தர சுழி சந்திடை சமானன் துலங்கும் துயில் உதானன் - 1.தெய்வப்பெயர்:1 18/7 TOP துயிலிடம் (2) தண்டம் ஆம் சென்றவழி சேவகம் கூடகம் சாற்று கரி துயிலிடம் அது ஆம் - 3.விலங்கின்பெயர்:3 4/7 ஓட்டிய இவ் ஒன்பதும் விலங்கு துயிலிடம் உறைவி ஒன்றும் உலைக்கள பேர் - 5.இடப்பெயர்:5 19/5 TOP துர்க்கை (3) வந்து பொரு மகுடசங்காரி மாலுக்கு இளைய மாது சுந்தரி துர்க்கை பேர் - 1.தெய்வப்பெயர்:1 16/5 உலவு கடை இடையெழும்சனி துர்க்கை பகவதிக்கு உரியநாள் பூரம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 33/8 தெரிகாலை மீளியொடு விடலையே தலைவன் சிறப்புடைய கடவுள் துர்க்கை விறல் சேர்கிறாதர் குன்றவர் குறவர் புளினர் பெயர் வில்லுழவர் சவரர் மறவர் - 2.மக்கள்பெயர்:2 34/6,7 TOP துரகம் (1) கந்திருவம் அச்சுவம் கோடகம் கொக்கு மா கடிய துரகம் பத்திரி - 3.விலங்கின்பெயர்:3 6/4 TOP துரங்கதம் (1) குரகதம் துரங்கதம் கிள்ளை அத்திரி உன்னி கோணம் வயமா கொய்யுளை - 3.விலங்கின்பெயர்:3 6/2 TOP துரங்கம் (1) குந்தம் மண்டிலம் வாசி இவுளி உத்தரி அயம் கோடை பாய்மா துரங்கம் குரகதம் துரங்கதம் கிள்ளை அத்திரி உன்னி கோணம் வயமா கொய்யுளை - 3.விலங்கின்பெயர்:3 6/1,2 TOP துரவு (1) கூபமே கூவல் அசும்பு துரவு என்பதும் கூறும் கிணற்றின் பெயர் - 5.இடப்பெயர்:5 23/6 TOP துரிஞ்சலின் (1) முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர் - 4.மரப்பெயர்:4 8/4 TOP துரிஞ்சிலொடு (1) தூண்டிய நிலாமுகி ஆலாலம் அஞ்சலி துரிஞ்சிலொடு வாவல் வெளவால் - 3.விலங்கின்பெயர்:3 28/7 TOP துரியோதனன் (1) திருதராட்டிரன்மதலை துரியோதனன் பெயர் சீர் இரவிசேய் அங்கர்கோன் - 2.மக்கள்பெயர்:2 5/7 TOP துரிவை (2) துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே - 3.விலங்கின்பெயர்:3 18/7 செம்மறி பெயர் துரிவை மறி கொறி துருவாடு திகழ் உரு பிரம் ஆறும் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 19/1 TOP துருக்கமே (1) சந்தனமர பெயர் மரவம் துருக்கமே சார்ந்த குங்குமமர பேர் - 4.மரப்பெயர்:4 3/6 TOP துருக்கமொடு (1) நானம் துருக்கமொடு மான்மதம் நரந்தம் அ நான்கு பேர் கத்தூரி ஆம் - 3.விலங்கின்பெயர்:3 12/1 TOP துருத்தி (1) கிருத்திமம் போர்வை உரி தொக்கு துருத்தி அதள் கிடையாத ஒலியல் சருமம் - 3.விலங்கின்பெயர்:3 21/6 TOP துருத்தியோடு (1) தன் பெயர் அரங்கம் துருத்தியோடு இலங்கை இவை தகும் ஆற்றிடைக்குறைக்கே - 5.இடப்பெயர்:5 16/8 TOP துருமல் (1) துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் - 8.பண்புப்பெயர்:8 13/3 TOP துருமோற்பலம் (1) உதும்பரம் கோளி அதம் அதவு அத்தி நான்கு பெயர் உன்னரிய துருமோற்பலம் உயர் குயவு கன்னிகாரம் கோங்கு மூன்று பெயர் ஓதிடும் தூபம் நீபம் - 4.மரப்பெயர்:4 10/1,2 TOP துருவாடு (1) செம்மறி பெயர் துரிவை மறி கொறி துருவாடு திகழ் உரு பிரம் ஆறும் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 19/1 TOP துரை (1) கூடும் துரை பெயர் புகார் அதோமுகம் அருவி கூடல் கயவாய் கழிமுகம் - 5.இடப்பெயர்:5 16/6 TOP துரோணம் (3) மகிழ் கொடி துரோணம் கரும்பிள்ளை புட்டகம் வாயசம் பலி அரிட்டம் - 3.விலங்கின்பெயர்:3 24/5 மாற்றரிய சரபம் துரோணம் எண்காற்பறவை வளர் சம்பரம் சிம்புள் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 25/2 தடி சிந்துவாரம் சராசனம் கார்முகம் சாபம் துரோணம் சிலை - 7.செயற்கைப்பெயர்:7 2/1 TOP துரோணமே (1) துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் - 4.மரப்பெயர்:4 7/2 TOP துரோணாச்சாரியே (1) வலிய வின்னூலாளி எனும் நான்கு பெயரும் வரும் துரோணாச்சாரியே - 2.மக்கள்பெயர்:2 1/8 TOP துலங்கிடு (1) முப்பத்திரண்டும் துலங்கிடு சோற்றின் பெயர் - 6.பொருள்பெயர்:6 5/4 TOP துலங்கிடும் (1) சொற்ற கைத்தலம் மிக்க நாமம் ஓர் ஆறும் துலங்கிடும் கையின் பெயர் - 2.மக்கள்பெயர்:2 46/6 TOP துலங்கிய (1) சொல்லிய இடம்புரி சங்கு பத்து ஆகும் துலங்கிய வலம்புரி சங்கு - 3.விலங்கின்பெயர்:3 29/6 TOP துலங்கு (8) சொல்லும் அகளங்கன் அபயன் கோழிவேந்தன் துலங்கு நீர்நாடன் வளவன் - 2.மக்கள்பெயர்:2 7/5 சூழி மந்தனம் இரண்டே முகபடாம் பெயர் துலங்கு ஓடை பட்டம் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 5/4 சொல் ஆகு ஐந்தும் பெருச்சாளி விருடம் துலங்கு வெள்ளெலி ஆகுமே - 3.விலங்கின்பெயர்:3 14/8 தோராத மேயினம் மயிடம் கவரி சாத்தா துலங்கு காரான் சயிரியம் - 3.விலங்கின்பெயர்:3 18/2 சூதமொடு சேதாரம் ஆமிரமும் ஆகும் துலங்கு வடியுடனே வகிர் - 4.மரப்பெயர்:4 2/3 துடி ஆஞ்சி ஏலம் இரு பெயர் ஆலம் தந்தம் துலங்கு காஞ்சனம் இலஞ்சி - 4.மரப்பெயர்:4 5/3 துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி - 6.பொருள்பெயர்:6 2/7 சுடிகை சேகரம் மவுலி மகுடம் கிரீடம் துலங்கு பசு மடை கண்டிகை - 7.செயற்கைப்பெயர்:7 1/1 TOP துலங்குதல் (1) துலங்குதல் எரித்தலுடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும் - 8.பண்புப்பெயர்:8 14/6 TOP துலங்கும் (1) தொடு கந்தர சுழி சந்திடை சமானன் துலங்கும் துயில் உதானன் - 1.தெய்வப்பெயர்:1 18/7 TOP துலாம் (1) பொய்இலா துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 28/5 TOP துலை (2) பொய்இலா துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 28/5 நவிலும் மீன் ஆடு அரிவை துலை நான்கு இராசியும் நண்ணிடுதல் இடப வீதி - 1.தெய்வப்பெயர்:1 29/4 TOP துலைவின் (1) துலைவின் மேதையர் விபுதர் அவைவலோர் புலவரொடு சூரி சாரதி பண்டிதர் - 2.மக்கள்பெயர்:2 4/4 TOP துவக்கு (1) கூடிய துவக்கு உரிவை பிளிறு வடகம் தோல் குறித்த பதினான்கு பெயர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 21/7 TOP துவசர் (1) சாரும் சவுண்டிகர் துவசர் படுவர் கள்பிழியர் தம்முடன் பழசர் ஐந்தும் - 2.மக்கள்பெயர்:2 19/3 TOP துவசனும் (1) துய்ய பிரமச்சாரியின் பெயர் வன்னியும் துவசனும் கூறும் இப்பால் - 2.மக்கள்பெயர்:2 9/5 TOP துவட்டநாள் (1) ஆடை நேர்வான் சுவை துவட்டநாள் நடுநாள் அறைந்த மீன் இவைகள் பத்தும் - 1.தெய்வப்பெயர்:1 34/4 TOP துவட்டர் (1) பிறங்கு செக்கார் பெயர் துவட்டர் வித்தகர் ஆவர் பேணரும் சிற்பியருடன் - 2.மக்கள்பெயர்:2 16/6 TOP துவர் (1) துப்பு அரத்தம் துவர் பிரவாளம் வித்துருமமொடு துகிர் பவளம் ஆறு பெயரே - 6.பொருள்பெயர்:6 2/8 TOP துவர்க்காய் (1) பாகு கோலம் துவர்க்காய் மூன்று பெயருமே பாக்கு அடைக்காயும் ஆகும் - 4.மரப்பெயர்:4 1/4 TOP துவரி (1) துப்பு அரத்தம் குலிகம் மஞ்சிட்டு உலோகிதம் துவரி இராகம் அரக்கு - 8.பண்புப்பெயர்:8 4/5 TOP துவரை (1) ஆடகி எனும் பெயர் துவரை சிக்கடி சிம்மை அவரையின் பெயர் உலத்தம் - 4.மரப்பெயர்:4 19/1 TOP துவன்றல் (1) நட்புள திளைத்தல் உயர் தும்பலே தொங்கலொடு நடவிய துவன்றல் மலிரல் - 8.பண்புப்பெயர்:8 2/7 TOP துவாந்தம் (1) துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் இருள் யாமினி - 1.தெய்வப்பெயர்:1 31/2 TOP துழாய் (1) துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் - 4.மரப்பெயர்:4 7/2 TOP துள்ளல் (1) துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே - 3.விலங்கின்பெயர்:3 18/7 TOP துளங்கு (1) சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் - 8.பண்புப்பெயர்:8 7/5 TOP துளங்குதல் (1) சொல்லிய வயங்கல் கதிர் எரி குலவல் கொடுவாளி துளங்குதல் இலங்கல் பிறபை - 8.பண்புப்பெயர்:8 14/5 TOP துளங்குஒளி (1) சேட்டை வல்லாரை துளங்குஒளி இந்திரநாள் வேதி செந்தழல் கேட்டை நாமம் - 1.தெய்வப்பெயர்:1 35/1 TOP துளசி (1) துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் - 4.மரப்பெயர்:4 7/2 TOP துளபம் (1) துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் - 4.மரப்பெயர்:4 7/2 TOP துளி (1) மாரி துளி பெயல் ஆலி தூவல் உதகம் சிதர் வருடம் உறை புயலை திவலை - 1.தெய்வப்பெயர்:1 39/1 TOP துளியின் (1) பெயல் ஆலி தளி உறை துமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம் - 1.தெய்வப்பெயர்:1 39/6 TOP துளை (1) அமை அம்பு துளை தூம்பு கணையுடன் மூங்கில் அபிதானம் ஓர் முப்பத்தெட்டாம் - 4.மரப்பெயர்:4 11/4 TOP துற்றல் (1) துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல் - 8.பண்புப்பெயர்:8 13/4 TOP துற்று (1) ஓதனம் பொம்மல் போனகம் மிதவை அயினி துற்று உண்டி நிமிரல் - 6.பொருள்பெயர்:6 5/1 TOP துறக்கம் (1) நண்ணிய சுவந்தானம் அமருலகு பொன்னுலகு நாட்டம் துறக்கம் உம்பர் - 5.இடப்பெயர்:5 9/4 TOP துறந்தோர் (1) உறுவர் அந்தணர் படிவர் மெய்யர் பெரியோர் துறந்தோர் கடந்தோர் சார்பிலோர் - 2.மக்கள்பெயர்:2 1/3 TOP துறு (1) துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல் - 8.பண்புப்பெயர்:8 13/4 TOP துறுகல் (1) துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் - 8.பண்புப்பெயர்:8 13/3 TOP துறுமல் (1) தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம் - 8.பண்புப்பெயர்:8 1/4 TOP துறை (1) துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை - 5.இடப்பெயர்:5 15/1 TOP துறைவன் (1) மெல்லம்புலம்பன் கடற்சேர்ப்பனே துறைவன் வியநில தலைவன் அன்றி - 2.மக்கள்பெயர்:2 36/4 TOP துன்றல் (2) துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் - 8.பண்புப்பெயர்:8 13/3 துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல் - 8.பண்புப்பெயர்:8 13/4 TOP துன்றினர் (1) உள்ளினர் புள்ளினர் பசைந்தார் அடைந்தார் மித்திரர் ஒன்றினர் துன்றினர் புரிந்தார் - 2.மக்கள்பெயர்:2 23/1 TOP துன்று (1) சொற்றிடும் திருடர் பெயர் வறியர் ஆதுலர் மிடியர் துன்று கிஞ்சினர் பேதையர் - 2.மக்கள்பெயர்:2 28/6 TOP துன்னர் (1) போர் அங்க உறைகாரர் பொல்லரே துன்னர் பொருந்தரே வேதகாரர் - 2.மக்கள்பெயர்:2 19/5 TOP துன்னரிய (1) துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி - 6.பொருள்பெயர்:6 2/7 TOP துன்னல் (1) துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் - 8.பண்புப்பெயர்:8 13/3 TOP துன்னார் (1) மறவர் வட்கார் துன்னார் செற்றார் எண்ணான்குமே வண் பகைவர் நாமம் ஆமே - 2.மக்கள்பெயர்:2 22/8 TOP துன்னிய (1) துன்னிய கிரீடி வீபற்சு மூவைந்தும் ஆண்டு எழில்கூர் அருச்சுனன் பேர் - 2.மக்கள்பெயர்:2 6/7 TOP