<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

நா - முதல் சொற்கள்
நா 2
நாக 1
நாகணவாய் 1
நாகம் 6
நாகர் 1
நாகரவண்டு 1
நாகரிகம் 1
நாகரிகர் 1
நாகு 6
நாசியும் 1
நாஞ்சில் 1
நாஞ்சிலுடன் 1
நாஞ்சிலும்தான் 1
நாட்டம் 1
நாட்டிய 2
நாட்டியம் 1
நாட்டியம்தானே 1
நாட்டினரே 1
நாடகத்தோடு 1
நாடகமே 1
நாடகர் 1
நாடகவாள்நுதல் 1
நாடலும் 1
நாடனம் 1
நாடி 1
நாடு 4
நாடுடன் 1
நாடும் 4
நாண் 3
நாண 1
நாணம் 1
நாணல் 1
நாணலும் 1
நாணியும் 1
நாணும் 1
நாதமும் 1
நாதர் 1
நாதன் 2
நாதனும் 1
நாந்தகம் 1
நாப்பண் 1
நாபி 1
நாம 1
நாமகள் 1
நாமங்களே 2
நாமம் 9
நாமமுடன் 1
நாய் 5
நாயகன் 1
நாயோடு 1
நார் 1
நாரணன்தான் 1
நாரணி 1
நாரத்தம் 1
நாரதம் 1
நாரம் 2
நாரரியே 1
நாராசம் 1
நாராயணன் 1
நாராயணன்சமையத்தர் 1
நாராயணி 1
நாரி 1
நாரை 1
நால் 1
நால்வகை 2
நால்வாய் 1
நாலது 1
நாவல் 2
நாவலர் 2
நாவாய் 3
நாவி 1
நாவிதர் 2
நாவிதன் 2
நாழி 1
நாழிகை 2
நாழிகைவட்டில் 2
நாழியும் 1
நாள் 3
நாள்கூறும் 1
நாள்மலரோன் 1
நாளிகேரம் 1
நாளும் 2
நாளொடு 1
நாற்கதி 2
நாற்கோடுடைத்தது 1
நாற்படை 1
நாற்பாவில் 1
நாற்புகல் 1
நாற்புலவோரும் 1
நாற்புலி 1
நாற்பெரும்பண் 1
நாற்றகத்து 1
நாற்றம் 1
நாறிய 1
நாறுதல் 1
நான்கடி 1
நான்கில் 1
நான்கு 3
நான்கும் 2
நான்மறைதானே 1
நான்முகன் 1
நான்முகன்வாழ்நாள் 1
நானம் 1
நானாவிதம் 1
நானிலமே 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நா (2)
தணிவரும் அண்ணம் உள்நா ஆகும் தாலமும் தாலுவும் நா
  துணைபெறு நாசியும் துண்டமும் மூக்கு என்பர் தொல் கவுளே - 2.மக்கள்பெயர்:2 65/2,3
தரைபனை உண்கலம் நா தாலம் ஆகும் தவப்புதல்வர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1

 TOP
 
    நாக (1)
நாக தலமுடன் நாடும் பவனம் நல் நாடு பொழில் - 5.இடப்பெயர்:5 7/1

 TOP
 
    நாகணவாய் (1)
பூவை மென் சாரிகை நாகணவாய் குறும்பூழ் உரைக்கில் - 3.விலங்கு:3 41/1

 TOP
 
    நாகம் (6)
கறையடி போதகம் மாதங்கம் நாகம் கரி களிறு - 3.விலங்கு:3 3/3
உரகம் வியாளம் மகி பாந்தள் நாகம் உரவு அரியே - 3.விலங்கு:3 34/2
மருவு நறவம் அது நாகம் ஞாழல்மரம் என்பரே - 4.மரப்பெயர்:4 10/4
வானகம் நாகம் பவனம் உயர்நிலை மா சுவர்க்கம் - 5.இடப்பெயர்:5 1/1
வரை குன்று நாகம் திகிரி அடுக்கல் மலை பொச்சை பூ - 5.இடப்பெயர்:5 8/1
காளம் அசலம் இவை நாகம் என்று ஓதுவர் காய்கனலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3

 TOP
 
    நாகர் (1)
நாற்கதி உம்பர் மனிதர் விலங்குடன் நாகர் என்பர் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/3

 TOP
 
    நாகரவண்டு (1)
சிறு நாகரவண்டு நொள்ளை செய் ஆழல் சிதலை என்ப - 3.விலங்கு:3 53/1

 TOP
 
    நாகரிகம் (1)
உவமைஇல் கேண்மை நயம் நாகரிகம் கண்ணோட்டம் அதே - 8.பண்பு:8 28/4

 TOP
 
    நாகரிகர் (1)
பதிவாழ்சதூர் எனும் நாகரிகர் படிற்றொழுக்கர் - 2.மக்கள்பெயர்:2 29/3

 TOP
 
    நாகு (6)
கொழு நாகு பெட்டை பிணை என்று பெண்பெயர் கூறினரே - 3.விலங்கு:3 22/4
கிட்டிய ஆவும் எருமை நாகு எனும் கேண்மையதே - 3.விலங்கு:3 23/4
பசுவே எருமை மரை நாகு நாய் பன்றி பாட்டி கலி - 3.விலங்கு:3 24/1
நந்து பணிலம் சுரிமுகம் கோடே நாகு நத்து - 3.விலங்கு:3 50/1
நாகு கரிமுகமே கருநந்து எனின் நத்தை இறவு - 3.விலங்கு:3 51/1
தான் ஆகும் நாகு தழையுடன் சொல்லும் தமனியமும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 80/3

 TOP
 
    நாசியும் (1)
துணைபெறு நாசியும் துண்டமும் மூக்கு என்பர் தொல் கவுளே - 2.மக்கள்பெயர்:2 65/3

 TOP
 
    நாஞ்சில் (1)
புடைசூழ் மரச்சுற்று நாஞ்சில் அலம் படை பொற்கலனை - 7.செயற்கைவடிவ:7 28/2

 TOP
 
    நாஞ்சிலுடன் (1)
போருறு நாஞ்சிலுடன் தோணி கோசம் பொருந்தும் என்பர் - 5.இடப்பெயர்:5 40/3

 TOP
 
    நாஞ்சிலும்தான் (1)
தானையோடு ஆயுதமே உழு நாஞ்சிலும்தான் படை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2

 TOP
 
    நாட்டம் (1)
பழுதறு நாட்டம் நயனம் விலோசனம் பார்வை கண் கோ - 2.மக்கள்பெயர்:2 66/1

 TOP
 
    நாட்டிய (2)
நலம்மிகு தேள் தெறுக்கால் பறப்பான் என நாட்டிய பேர் - 1.தெய்வப்பெயர்:1 52/3
நாட்டிய அ பொருளின் நடையாக நவிலுவரே - 10.ஒலிப்பெயர்:10 20/4

 TOP
 
    நாட்டியம் (1)
உரம்மிகு நாட்டியம் கண்ணி நிருத்தமும் ஆம் குரவை - 9.செயல்:9 46/3

 TOP
 
    நாட்டியம்தானே (1)
உதித்த சொல் நாட்டியம்தானே குறிப்பு என்று உரைத்தனரே - 8.பண்பு:8 31/4

 TOP
 
    நாட்டினரே (1)
நாற்புகல் வெற்பு மதில் காடு நீர்என நாட்டினரே - 12.பல்பொருள்கூட்டம்:12 9/4

 TOP
 
    நாடகத்தோடு (1)
இருளற சொல்லும் இயல் இசை நாடகத்தோடு எவையும் - 12.பல்பொருள்கூட்டம்:12 15/3

 TOP
 
    நாடகமே (1)
பரதம் நடனமுடன் ஆடல் நாடகமே பிடிதம் - 9.செயல்:9 46/1

 TOP
 
    நாடகர் (1)
குருவரு நாடகர் கோடியர்தாம் என்பர் கூத்தரையே - 2.மக்கள்பெயர்:2 32/4

 TOP
 
    நாடகவாள்நுதல் (1)
விரித்தரு நாடகவாள்நுதல் பாண்மகள் மேல்வருமே - 2.மக்கள்பெயர்:2 41/4

 TOP
 
    நாடலும் (1)
வெளியுற நாடலும் நேடலும் தேடலின் மேல்வருமே - 9.செயல்:9 16/4

 TOP
 
    நாடனம் (1)
தரமுடன் நாடனம் ஆலுதல் தூங்கிடல் தாண்டவம் கூத்து - 9.செயல்:9 46/2

 TOP
 
    நாடி (1)
செறிந்த அரலை நரம்புடன் நாடி சிரை எனலாம் - 2.மக்கள்பெயர்:2 71/2

 TOP
 
    நாடு (4)
நாக தலமுடன் நாடும் பவனம் நல் நாடு பொழில் - 5.இடப்பெயர்:5 7/1
கோரத்து அடையலர் நாடு அழிவு ஆய்து கொற்றவளை - 9.செயல்:9 31/3
நாடுடன் ஊர் இவை தண்ணடை நாடு நகரம் இவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
நல்ல நதி மலை மா வாசி ஊர் தொடை நாடு கொடி - 12.பல்பொருள்கூட்டம்:12 53/3

 TOP
 
    நாடுடன் (1)
நாடுடன் ஊர் இவை தண்ணடை நாடு நகரம் இவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1

 TOP
 
    நாடும் (4)
நயவன்னி தத்தை சுகம் கிளி ஆம் என்பர் நாடும் இகல் - 3.விலங்கு:3 39/3
நாக தலமுடன் நாடும் பவனம் நல் நாடு பொழில் - 5.இடப்பெயர்:5 7/1
நடவை செலவு சுரம் செப்பம் ஆரிடை நாடும் அத்தம் - 5.இடப்பெயர்:5 44/1
கேல் நாடும் குங்குலு குற்குலு குங்கிலியம் என்பரே - 6.பல்பொருள்:6 10/4

 TOP
 
    நாண் (3)
படர் இழை நாண் கலம் பூண் அணிதான் ஆபரணம் அதாம் - 7.செயற்கைவடிவ:7 18/3
சூடிய சேரன் வில் நாண் துடர் கைக்கட்டி தொங்கல் அதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/4
மங்கலமான அணி பாசம் நாண் என்பர் மாதவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 77/4

 TOP
 
    நாண (1)
நாண திகழொளி கோமேதகம் என் நவமணி ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 50/3

 TOP
 
    நாணம் (1)
நகைதரு மானமும் வெள்கலும் வட்கலும் நாணம் நல்கும் - 8.பண்பு:8 30/3

 TOP
 
    நாணல் (1)
காசையும் நாணல் எருவை பஞ்சாய் கழிக்கோரை அகம் - 4.மரப்பெயர்:4 36/1

 TOP
 
    நாணலும் (1)
காசறை நாணலும் காயாமரம் என்பர் கற்றறிந்தோர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/3

 TOP
 
    நாணியும் (1)
கொல்லுவர் போல் எதிர்நோக்கியும் நாணியும் கொங்கையில் கை - 12.பல்பொருள்கூட்டம்:12 65/3

 TOP
 
    நாணும் (1)
பாசமும் நாணும் கயிறு அதாகும் பதம் தொடுதோல் - 7.செயற்கைவடிவ:7 38/2

 TOP
 
    நாதமும் (1)
நாதமும் ஒல் என்பர் நன்னீர் படுவும் நல் நுதலார் - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2

 TOP
 
    நாதர் (1)
நாதர் யோகிகள் ஞானாதிகர் ஐம்புலன் வெல்லும் - 2.மக்கள்பெயர்:2 1/3

 TOP
 
    நாதன் (2)
நடம்நவில்பாதன் நல்நாரிபாகத்தன் நாதன் விடைக்கொடியன் - 1.தெய்வப்பெயர்:1 3/3
நாதன் தலைவன் கொழுநன் அதிபன் மன் நாயகன் சேர் - 2.மக்கள்பெயர்:2 8/2

 TOP
 
    நாதனும் (1)
பெருமானும் நாதனும் ஈசனும் மூத்தவர் பேர் அது என்பர் - 2.மக்கள்பெயர்:2 7/2

 TOP
 
    நாந்தகம் (1)
நச்சு கட்கம் வசி கண்டம் எந்திரம் நாந்தகம் கைவாள் - 7.செயற்கைவடிவ:7 5/3

 TOP
 
    நாப்பண் (1)
ஒக்கும் நனந்தலை மத்திமம் நாப்பண் உடன் ஒத்தல் நள் - 5.இடப்பெயர்:5 47/3

 TOP
 
    நாபி (1)
திருந்து வயிறு உந்தி நாபி மிதலை நிகழ் இலஞ்சி - 2.மக்கள்பெயர்:2 60/3

 TOP
 
    நாம (1)
நாம பெருமஞ்சிகரே மயிர்வினை நாவிதர் பேர் - 2.மக்கள்பெயர்:2 21/1

 TOP
 
    நாமகள் (1)
நாமகள் பாரதி கீர்வாணி வெள்ளைநளினவல்லி - 1.தெய்வப்பெயர்:1 29/1

 TOP
 
    நாமங்களே (2)
நந்தாத காகதுண்டம் பூழியே அகில் நாமங்களே - 4.மரப்பெயர்:4 1/4
நணுகும் நளி கண்ணறையே அகலத்தின் நாமங்களே - 8.பண்பு:8 10/4

 TOP
 
    நாமம் (9)
பரவும் குருகுலமன்னவர் நாமம் பரதவர் பார் - 2.மக்கள்பெயர்:2 10/3
செறியும் மகார் செம் சிறார் பன்மை நாமம் சிறந்தவரே - 2.மக்கள்பெயர்:2 52/4
பயில் நாமம் தோழியர் முன்னிலை நாமம் பதி கணவன் - 2.மக்கள்பெயர்:2 54/3
பயில் நாமம் தோழியர் முன்னிலை நாமம் பதி கணவன் - 2.மக்கள்பெயர்:2 54/3
மோகர கூருமம் ஆமையின் நாமம் மொழிகுவரே - 3.விலங்கு:3 51/4
நாமம் அரதனம் ஆகும் கனமணி நல் தரளம் - 6.பல்பொருள்:6 3/3
நாமம் அது என்னில் வளனே கொழுப்பு எனும் நானிலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
நாமம் மிகும் கரி நாற்கோடுடைத்தது நன்னுதலே - 12.பல்பொருள்கூட்டம்:12 48/4
நாமம் இலக்கம் பரி கரி கஞ்சம் நயந்த செய்யுள் - 12.பல்பொருள்கூட்டம்:12 51/1

 TOP
 
    நாமமுடன் (1)
இழிவான நாமமுடன் ஆகும் கோத்திரம்இன்மை இன்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 44/3

 TOP
 
    நாய் (5)
கூரிய நாய் சுணங்கன் ஞாளி சூரன் வெம் குத்திரனே - 3.விலங்கு:3 16/4
வட்டிய பன்றி புல்வாய் நாய் பிணை என்பர் ஆ மரையும் - 3.விலங்கு:3 23/3
பசுவே எருமை மரை நாகு நாய் பன்றி பாட்டி கலி - 3.விலங்கு:3 24/1
மேவு குட்டி விலங்கின் பறளை இகல் முயல் நாய்
  பனியார் நரி புலி ஏனம் குருளை பறழ் என்பரே - 3.விலங்கு:3 25/3,4
பிள்ளை எனும் பெயர் நாய் அன்றி எய்தும் பிணை அழுங்கு - 3.விலங்கு:3 26/1

 TOP
 
    நாயகன் (1)
நாதன் தலைவன் கொழுநன் அதிபன் மன் நாயகன் சேர் - 2.மக்கள்பெயர்:2 8/2

 TOP
 
    நாயோடு (1)
ஏவிய நாயோடு அனமே கவரி எகினம் அதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/4

 TOP
 
    நார் (1)
பரிவு ஈரம் ஆர்வம் அளி நார் புரியுடன் பற்றும் அன்பே - 8.பண்பு:8 25/1

 TOP
 
    நாரணன்தான் (1)
தானாகி வையம் புரப்பவன் நாரணன்தான் என்பரே - 12.பல்பொருள்கூட்டம்:12 52/4

 TOP
 
    நாரணி (1)
பார்ப்பினி சங்கரி கௌமாரி நாரணி பன்றிமுகி - 12.பல்பொருள்கூட்டம்:12 38/1

 TOP
 
    நாரத்தம் (1)
கருதிய நாரத்தம் அச்சம் அகத்தி களம் களா ஆம் - 4.மரப்பெயர்:4 10/2

 TOP
 
    நாரதம் (1)
மெச்சு கதம் சைவம் ஆக்கினேயம் பிரமாண்டம் மிகு நாரதம்
  கச்சபம் காருடம் மற்றும் புராணக்கலை பலவே - 12.பல்பொருள்கூட்டம்:12 59/3,4

 TOP
 
    நாரம் (2)
நாரம் அயம் சம்பாங்கம் கமலம் புனல் அறல் - 1.தெய்வப்பெயர்:1 42/3
மூசிய சைவலம் சேயீரம் நாரம் முழு பதியம் - 4.மரப்பெயர்:4 36/3

 TOP
 
    நாரரியே (1)
நலம் மிகு மென்கொடிச்சாதி பிறப்புக்கள் நாரரியே
  நிலைபெறு நெய்யரி தெங்குநார் பாளைக்கு நேர்ந்ததுவே - 4.மரப்பெயர்:4 32/3,4

 TOP
 
    நாராசம் (1)
எதிர்பொரு சலாகையும் நாராசம் தாறு என்று இருப்புமுள்ளே - 7.செயற்கைவடிவ:7 7/4

 TOP
 
    நாராயணன் (1)
கோவலன் நாராயணன் புருடோத்தமனே - 1.தெய்வப்பெயர்:1 7/4

 TOP
 
    நாராயணன்சமையத்தர் (1)
மால் ஆய நாராயணன்சமையத்தர் வண் சாவகரோடு - 2.மக்கள்பெயர்:2 3/3

 TOP
 
    நாராயணி (1)
மாலுக்கு இளையவள் நாராயணி குமரி கவுரி - 1.தெய்வப்பெயர்:1 30/1

 TOP
 
    நாரி (1)
இங்கிதை நாரி மடவலர் பேர் என்று இசைத்தனரே - 2.மக்கள்பெயர்:2 39/4

 TOP
 
    நாரை (1)
போரார் பிதாவும் அ போதாவும் நாரை புனை குருகு - 3.விலங்கு:3 43/2

 TOP
 
    நால் (1)
நால் உளதாகும் வகையே நிலைமை பைசாசமுடன் - 12.பல்பொருள்கூட்டம்:12 16/2

 TOP
 
    நால்வகை (2)
நீர் கொடி கோடு நிலம் எனும் நால்வகை நீடிய பூ - 4.மரப்பெயர்:4 40/1
சிலர் புகழ் நால்வகை ஆசு மதுரம் அ சித்திரத்தோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 11/1

 TOP
 
    நால்வாய் (1)
திறல்மிகு நால்வாய் ஒருத்தல் மதகயம் சிந்துரமே - 3.விலங்கு:3 3/4

 TOP
 
    நாலது (1)
நாலது புண்ணியம் தானம் தவம் கல்வி நல் ஒழுக்கம் - 12.பல்பொருள்கூட்டம்:12 16/1

 TOP
 
    நாவல் (2)
மட்டவிழ் நாவல் மலி நிம்பம் வேம்பு வன் காஞ்சிரை ஆம் - 4.மரப்பெயர்:4 4/2
மிகு சக்கரவர்த்தி நாவல் இறலி விறல் குசையே - 12.பல்பொருள்கூட்டம்:12 34/3

 TOP
 
    நாவலர் (2)
பரவிய நாவலர் கற்றோர் கவிஞர் சொல்பாவலர் - 2.மக்கள்பெயர்:2 32/1
இயற்றகு நாவலர் பேராண்மையாக விளம்புவரே - 9.செயல்:9 15/4

 TOP
 
    நாவாய் (3)
கடைநாள் பஃறி சொல் நாவாய் இரேபதி சாலி கற்பின் - 1.தெய்வப்பெயர்:1 63/2
மறிதரு நாவாய் சதாவே பஃறி மரக்கலமே - 7.செயற்கைவடிவ:7 32/4
பூமுடி தோரணம் நாவாய் துணைக்கயல் பூங்கடலே - 12.பல்பொருள்கூட்டம்:12 68/3

 TOP
 
    நாவி (1)
கீரி நகுலம் சசம் முயல் நாவி கிளர் மறி கத்தூரி - 3.விலங்கு:3 16/1

 TOP
 
    நாவிதர் (2)
நாம பெருமஞ்சிகரே மயிர்வினை நாவிதர் பேர் - 2.மக்கள்பெயர்:2 21/1
அந்தம்இல் வண்ணார் நாவிதர் பட்டார் வணைது - 12.பல்பொருள்கூட்டம்:12 61/2

 TOP
 
    நாவிதன் (2)
வானன் அளக்கர் இறால் ஆரல் நாவிதன் மன்னும் அறு - 1.தெய்வப்பெயர்:1 54/1
இடையது எழும்சனி நாவிதன் துர்க்கை எலி பகவன் - 1.தெய்வப்பெயர்:1 57/3

 TOP
 
    நாழி (1)
புழை உள்துளையது தூம்புடன் நாழி சுரை பூண் துளை - 8.பண்பு:8 5/1

 TOP
 
    நாழிகை (2)
கடிகை இருத்தை விகளை பதம் கன்னம் நாழிகை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 64/1
கடிகையும் வேதம் சமயம் கள் நாழிகை காலை எனில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3

 TOP
 
    நாழிகைவட்டில் (2)
வட்டில் அதாம் கன்னல் நாழிகைவட்டில் சிரகம் தவ்வி - 7.செயற்கைவடிவ:7 19/2
குன்றல்இல் நாழிகைவட்டில் சருக்கரையோடு குடம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3

 TOP
 
    நாழியும் (1)
குரை புரட்டாதியும் நாழியும் முற்கொழுங்கோலும் என்ன - 1.தெய்வப்பெயர்:1 62/2

 TOP
 
    நாள் (3)
வடமீன் அருந்ததி ஆம் தாரை தாரகை வாள் கணம் நாள்
  உடு மீன் கலை துடி ஓர் காலநுட்பம் ஒளிவளையே - 1.தெய்வப்பெயர்:1 63/3,4
கழிதரு நாள் புலரிக்காலம் வைகல் தங்கல்பொருட்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
பந்து ஆமட்டுஊண் நிசன நாள் ஓலை களாப பாலு நல்கல் - 12.பல்பொருள்கூட்டம்:12 61/3

 TOP
 
    நாள்கூறும் (1)
தொடர்தரு காலமும் நாள்கூறும் ஆம் என சொல்லுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 53/4

 TOP
 
    நாள்மலரோன் (1)
பிதாமகன் நான்முகன் மால்மகன் நாள்மலரோன்
  வேதன் புனிதன் விதாதா முதுவன் விதி அயனே - 1.தெய்வப்பெயர்:1 9/3,4

 TOP
 
    நாளிகேரம் (1)
கனி நாளிகேரம் தாழையும் தெங்கு என்ப கன்னல் கழை - 4.மரப்பெயர்:4 12/3

 TOP
 
    நாளும் (2)
நாளும் நுண்தேர்ச்சியர் மூத்தோர் உழையர் நனூல்இறைவர் - 2.மக்கள்பெயர்:2 14/3
நாளும் அணுகுநர் ஒல்லுநர் நள்ளுநர் நண்ணுநரே - 2.மக்கள்பெயர்:2 35/4

 TOP
 
    நாளொடு (1)
மூலம் எனும் பெயர் நாளொடு வேரும் முதலும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2

 TOP
 
    நாற்கதி (2)
நாற்கதி உம்பர் மனிதர் விலங்குடன் நாகர் என்பர் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/3
கூறிய நாற்கதி பெற்று ஏதம் அஞ்ச காலுணையாய் - 12.பல்பொருள்கூட்டம்:12 70/3

 TOP
 
    நாற்கோடுடைத்தது (1)
நாமம் மிகும் கரி நாற்கோடுடைத்தது நன்னுதலே - 12.பல்பொருள்கூட்டம்:12 48/4

 TOP
 
    நாற்படை (1)
நாற்படை தேர் கரி காலால் குதிரை என நவில்வார் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/2

 TOP
 
    நாற்பாவில் (1)
நாற்பாவில் ஒன்றுடன் நாற்றகத்து ஓர் கொடி நன்னுதல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1

 TOP
 
    நாற்புகல் (1)
நாற்புகல் வெற்பு மதில் காடு நீர்என நாட்டினரே - 12.பல்பொருள்கூட்டம்:12 9/4

 TOP
 
    நாற்புலவோரும் (1)
காதிய நாற்புலவோரும் கவியுடனே கமகன் - 12.பல்பொருள்கூட்டம்:12 10/3

 TOP
 
    நாற்புலி (1)
நாற்புலி முல்லை குறிஞ்சி மருதம் நறு நெய்தல் ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/1

 TOP
 
    நாற்பெரும்பண் (1)
எழில் புனை யாழ்வகை நாற்பெரும்பண் என்பர் யாழை நல்யாழ் - 10.ஒலிப்பெயர்:10 27/2

 TOP
 
    நாற்றகத்து (1)
நாற்பாவில் ஒன்றுடன் நாற்றகத்து ஓர் கொடி நன்னுதல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1

 TOP
 
    நாற்றம் (1)
மிஞ்சிய நாற்றம் விரை அணங்கு ஆட்டு வெறி என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/4

 TOP
 
    நாறிய (1)
நாறிய பூங்குழலார் மணம் போல் கதலி - 12.பல்பொருள்கூட்டம்:12 70/1

 TOP
 
    நாறுதல் (1)
அருகுடன் கந்தித்தல் நாறுதல் ஆகும் அமுது சுவை - 8.பண்பு:8 54/3

 TOP
 
    நான்கடி (1)
இருபத்திருமூன்று எழுத்தாகி நான்கடி எய்தும் செய்யுள் - 10.ஒலிப்பெயர்:10 22/2

 TOP
 
    நான்கில் (1)
மொழி ஒரு நான்கில் மரப்பேர்த்தொகுதி முடிந்ததுவே - 4.மரப்பெயர்:4 43/4

 TOP
 
    நான்கு (3)
நறையோடு நான்கு இவை வம்பு என ஓதும் இ நானிலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
மிக்கிடு சித்திரம் பெந்திதைசித்திரமே என நான்கு
  ஒக்க இருத்தல் அறுபத்துநாலென்று உரைச்சித்திரம் - 12.பல்பொருள்கூட்டம்:12 14/2,3
ஒரு கரி தேர் ஒன்று மா நான்கு சேவகர் ஈர்ஐவராய் - 12.பல்பொருள்கூட்டம்:12 71/1

 TOP
 
    நான்கும் (2)
தகுவர் தயித்தியர் தானவர் நான்கும் நிசாசரரும் - 1.தெய்வப்பெயர்:1 34/3
அடைவான நான்கும் கலப்பை அதாம் அக்கலப்பை அதன் - 7.செயற்கைவடிவ:7 28/3

 TOP
 
    நான்மறைதானே (1)
தாதரு நான்மறைதானே இருக்கு தயித்திரியம் - 12.பல்பொருள்கூட்டம்:12 10/1

 TOP
 
    நான்முகன் (1)
பிதாமகன் நான்முகன் மால்மகன் நாள்மலரோன் - 1.தெய்வப்பெயர்:1 9/3

 TOP
 
    நான்முகன்வாழ்நாள் (1)
கழிதரு நான்முகன்வாழ்நாள் சொலில் கற்பம் ஆம் என்ப - 1.தெய்வப்பெயர்:1 69/4

 TOP
 
    நானம் (1)
மை மான்மதம் நானம் அறிவன் துருக்கம் என்பர் - 3.விலங்கு:3 16/2

 TOP
 
    நானாவிதம் (1)
உரைசெயும் நானாவிதம் என்பர் மோனையுடன் தொடர்ந்து - 8.பண்பு:8 51/3

 TOP
 
    நானிலமே (4)
நச்சியநுறை எனவே உரைக்கும் இ நானிலமே - 3.விலங்கு:3 49/4
நாமம் அது என்னில் வளனே கொழுப்பு எனும் நானிலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
நறையோடு நான்கு இவை வம்பு என ஓதும் இ நானிலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
நலம்சேர் எழுச்சி ஒலித்தல் என்றே சொல்லும் நானிலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4

 TOP