<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீக்கல் 1
நீக்குதல் 1
நீகம் 1
நீகான் 1
நீசர் 1
நீட்டித்தல் 1
நீடிய 5
நீடு 5
நீண்ட 1
நீணிலத்து 1
நீணிலமே 1
நீத்தம் 1
நீத்திலவாத 1
நீதியின் 1
நீபமே 1
நீர் 9
நீர்க்கரை 1
நீர்க்கரையும் 1
நீர்க்காக்கை 1
நீர்ச்சுழலல் 1
நீர்த்திரை 1
நீர்த்தினம் 1
நீர்நிறைசால் 1
நீர்மை 1
நீர்வேட்டல் 1
நீரம் 1
நீராடல் 1
நீரார் 1
நீர்இறை 1
நீரின்றியே 1
நீருடன் 1
நீருறு 1
நீர்என 1
நீரொடு 1
நீல 1
நீலகம் 1
நீலம் 7
நீலமகன் 1
நீலமணி 1
நீலவாருணி 1
நீலி 1
நீலிநி 1
நீலோற்பலம் 1
நீவலும் 1
நீவி 1
நீள் 2
நீளம் 4
நீளவிளித்தல் 1
நீளிடையும் 1
நீளும் 1
நீறு 1
நீறுஅணிந்தோன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நீக்கல் (1)
நிரை சேணுடன் நீக்கல் தீர்தல் நேர்பாடு இவை நீளம் அதாம் - 8.பண்பு:8 9/3

 TOP
 
    நீக்குதல் (1)
அது நீக்குதல் கொள்முதல் ஆம் என்பர் ஆன துன்பம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3

 TOP
 
    நீகம் (1)
நீகம் மண்டூகம் தவளை கமடம் நன்னீர் கச்சபம் - 3.விலங்கு:3 51/3

 TOP
 
    நீகான் (1)
நீகான் மரக்கலன் மீகாமன் என்பர் நிரைவளையே - 2.மக்கள்பெயர்:2 24/4

 TOP
 
    நீசர் (1)
நெறியிலர் பேதையர் நீசர் சுமடர் கனிட்டர் புல்லர் - 2.மக்கள்பெயர்:2 27/1

 TOP
 
    நீட்டித்தல் (1)
நெட்டை நெடித்தல்பொழுதொடு பாணியும் நீட்டித்தல் ஆம் - 9.செயல்:9 34/3

 TOP
 
    நீடிய (5)
நீடிய குஞ்சம் குறள் என்பர் ஆதுலர் நேர் வறியோர் - 2.மக்கள்பெயர்:2 26/3
நீடிய சாதி பொதுப்பெயராக நிலைபெறுமே - 3.விலங்கு:3 7/4
நீர் கொடி கோடு நிலம் எனும் நால்வகை நீடிய பூ - 4.மரப்பெயர்:4 40/1
நீடிய சிற்றில் குரம்பையும் கூரையும் நேர்படுமே - 5.இடப்பெயர்:5 30/4
நீடிய நீரொடு கையே நெடித்தல்பொழுதோடு நேராடல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1

 TOP
 
    நீடு (5)
நிலையம் நிகேதனம் மாதிரம் ஆலையம் நீடு பள்ளி - 5.இடப்பெயர்:5 29/2
நில மூன்றில் அங்கணம் முற்றம் அரமியம் நீடு நிலா - 5.இடப்பெயர்:5 33/1
நிலைபெற ஆர்தல் கழிதல் நிறைவு என்பர் நீடு அனந்தம் - 8.பண்பு:8 13/2
நீடு குடந்தமும் கைகூப்பி மெய்கொட்டிநிற்றல் என்ப - 9.செயல்:9 49/1
நீடு விளரி திறங்காலம் யாழ் நெய்தல் நீணிலத்து ஆம் - 10.ஒலிப்பெயர்:10 30/1

 TOP
 
    நீண்ட (1)
நிறையே துலாம் மத்திகை அம்பு கோல் என்பர் நீண்ட நெறி - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2

 TOP
 
    நீணிலத்து (1)
நீடு விளரி திறங்காலம் யாழ் நெய்தல் நீணிலத்து ஆம் - 10.ஒலிப்பெயர்:10 30/1

 TOP
 
    நீணிலமே (1)
நிரையம் நிகோதம் நரகம் என்றே சொல்லு நீணிலமே - 5.இடப்பெயர்:5 6/4

 TOP
 
    நீத்தம் (1)
வாரி பிரளையம் நீத்தம் பெருவெள்ளம் வருணன் - 1.தெய்வப்பெயர்:1 44/1

 TOP
 
    நீத்திலவாத (1)
நீத்திலவாத இனமணிதன்னை நிரைத்தது போல் - 10.ஒலிப்பெயர்:10 18/2

 TOP
 
    நீதியின் (1)
நீதியின் ஓதல் கடவுளர்ப்பேணல் நியதி என்பர் - 12.பல்பொருள்கூட்டம்:12 43/2

 TOP
 
    நீபமே (1)
கடம்பு விசாலமுடன் நீபமே கதம்பம் திமிசு - 4.மரப்பெயர்:4 9/1

 TOP
 
    நீர் (9)
நீர் உதகம் பயம் வார் பாணியம் குசம் நீரம் அப்பு - 1.தெய்வப்பெயர்:1 42/2
ஒளி பேர் இகுழ் இமம் நீர் துகினம் பனி ஊர்கோள் வட்டம் - 1.தெய்வப்பெயர்:1 73/2
தரத்தகு நீர் அதின் வால் தாலவட்டம் தகும் என்பரே - 3.விலங்கு:3 30/4
சாரல்விளையும்நெல் சாலியும் செந்நெல் தயங்கிய நீர்
  வாரம் குளநெல் இயவையும் தோரை மலி உணவாம் - 4.மரப்பெயர்:4 29/2,3
நீர் கொடி கோடு நிலம் எனும் நால்வகை நீடிய பூ - 4.மரப்பெயர்:4 40/1
தோசம்இல் பாதுகை நீர் தூம் சிவிறி துருத்தியதே - 7.செயற்கைவடிவ:7 38/4
மூரல் நகை எயிறே சோறு நீர் இன்றியே முதிர்ந்த - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/1
மதி அம் கதிர் அங்கி நீர் இயமானனன் வான் நிலம் கால் - 12.பல்பொருள்கூட்டம்:12 41/1
தாம எழுத்து சதுரங்கம் நீர் நவதாரணை ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 51/2

 TOP
 
    நீர்க்கரை (1)
கூலமும் நீர்க்கரை பல்பண்டம் பாகலை கூறும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1

 TOP
 
    நீர்க்கரையும் (1)
குரையும் மரக்கொம்பு நீர்க்கரையும் வெற்பும் கோடு அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3

 TOP
 
    நீர்க்காக்கை (1)
காராரும் காரண்டம் நீர்க்காக்கை ஆம் என்பர் கற்றவரே - 3.விலங்கு:3 43/4

 TOP
 
    நீர்ச்சுழலல் (1)
உழிதரல் கொட்பு திரிதல் சுரிதலும் உந்தியும் நீர்ச்சுழலல்
  சுரியல் அதுதான் மொழியில் சுழலலும் ஆம் - 9.செயல்:9 12/1,2

 TOP
 
    நீர்த்திரை (1)
விரிந்த நல் நீர்த்திரை ஆம் என்பர் பாரம்அல் வேலையுடன் - 5.இடப்பெயர்:5 15/2

 TOP
 
    நீர்த்தினம் (1)
பொருவில் உடைகுளம் பூராடம் நீர்த்தினம் பொற்றனமே - 1.தெய்வப்பெயர்:1 60/4

 TOP
 
    நீர்நிறைசால் (1)
தொகும் இடங்கர் வட்டம் நீர்நிறைசால் சார்வம் சுத்தியுமே - 7.செயற்கைவடிவ:7 40/1

 TOP
 
    நீர்மை (1)
மேலுரை பாண்மை குணம் நீர்மை ஊழ் தண்மையே உரிமை - 8.பண்பு:8 56/3

 TOP
 
    நீர்வேட்டல் (1)
வெறுப்பு பசி நீர்வேட்டல் வெகுளி இன்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 58/1

 TOP
 
    நீரம் (1)
நீர் உதகம் பயம் வார் பாணியம் குசம் நீரம் அப்பு - 1.தெய்வப்பெயர்:1 42/2

 TOP
 
    நீராடல் (1)
வழிபடல் நீராடல் தண் கடலாடல் சிற்றில்பன்னல் - 12.பல்பொருள்கூட்டம்:12 64/3

 TOP
 
    நீரார் (1)
நீரார் மருதம் சமபடர் முல்லையும் நெய்தல் வனம் - 5.இடப்பெயர்:5 23/3

 TOP
 
    நீர்இறை (1)
நீர்இறை பாசதரன் பாசி என்று நிறை கிரணன் - 1.தெய்வப்பெயர்:1 44/2

 TOP
 
    நீரின்றியே (1)
நிலம் எனில் நெய்தல் வனம்சார்நிலம் முல்லை நீரின்றியே
  உலர்நிலம் பாலை பணையே கழனி உயர் பழனம் - 5.இடப்பெயர்:5 22/2,3

 TOP
 
    நீருடன் (1)
கலங்கர் நீருடன் கான்யாறு என்பர் கலித்தல் என்னில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3

 TOP
 
    நீருறு (1)
நீருறு பள்ளம் வெம் காலாழம் தொள்ளி நிலை அளக்கர் - 5.இடப்பெயர்:5 20/2

 TOP
 
    நீர்என (1)
நாற்புகல் வெற்பு மதில் காடு நீர்என நாட்டினரே - 12.பல்பொருள்கூட்டம்:12 9/4

 TOP
 
    நீரொடு (1)
நீடிய நீரொடு கையே நெடித்தல்பொழுதோடு நேராடல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1

 TOP
 
    நீல (1)
நிறை புனல் நெய்தலின் நீல நிறத்தன நீலமணி - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/3

 TOP
 
    நீலகம் (1)
குழு நீலகம் சமவாயம் சவை அவை கோட்டி என்பர் - 2.மக்கள்பெயர்:2 9/2

 TOP
 
    நீலம் (7)
புல்லிய கங்குல் தமம் நத்தம் நீலம் பொரும் இரவே - 1.தெய்வப்பெயர்:1 65/4
சாலவம் நீலம் கணம் பூகம் கூட்டம் தரு விருந்தம் - 3.விலங்கு:3 29/1
புனை தாலம் நீலம் பொரு பெண்ணை போந்தை புல் தாளி என்னில் - 4.மரப்பெயர்:4 12/1
காரி கடு விடமே ஆலம் நீலம் வெம் காளம் நஞ்சு ஆம் - 6.பல்பொருள்:6 23/2
கருமை களங்கம் கறை நீலம் காளகம் காளிமம் ஆம் - 8.பண்பு:8 16/1
அறைகுவர் நீலம் வெள்ளாடு வெண்பா வெண்மையாம் வெள்ளையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/4
மாணிக்கம் முத்து மரகதம் நீலம் வயிரம் துப்பு - 12.பல்பொருள்கூட்டம்:12 50/1

 TOP
 
    நீலமகன் (1)
ஆய அங்காரகன் செவ்வாய் நீலமகன் ஆரல் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 47/2

 TOP
 
    நீலமணி (1)
நிறை புனல் நெய்தலின் நீல நிறத்தன நீலமணி
  அறைகுவர் நீலம் வெள்ளாடு வெண்பா வெண்மையாம் வெள்ளையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/3,4

 TOP
 
    நீலவாருணி (1)
மருவுறு நீலிநி நீலவாருணி வாரியுடன் - 12.பல்பொருள்கூட்டம்:12 67/3

 TOP
 
    நீலி (1)
நீலி சயத்தி மயிடனைக்காய்ந்தான் நெறி விசையை - 1.தெய்வப்பெயர்:1 30/3

 TOP
 
    நீலிநி (1)
மருவுறு நீலிநி நீலவாருணி வாரியுடன் - 12.பல்பொருள்கூட்டம்:12 67/3

 TOP
 
    நீலோற்பலம் (1)
குலவு இந்தீவரம் நீலோற்பலம் மென் குவலையமே - 4.மரப்பெயர்:4 38/2

 TOP
 
    நீவலும் (1)
தடவுதல் ஆகும் வருடலும் நீவலும் தைவரலும் - 9.செயல்:9 38/2

 TOP
 
    நீவி (1)
நீவி அரித்தல் துகில் கொய்சகம் உடனே துடைத்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1

 TOP
 
    நீள் (2)
சீலமுடன் மஞ்சு நீள் முதுகு என்பர் தெரியிழையே - 3.விலங்கு:3 29/4
நிகர்இல் படாகை விலோதனமே கொடி நீள் உலகோர் - 7.செயற்கைவடிவ:7 44/3

 TOP
 
    நீளம் (4)
நிரை சேணுடன் நீக்கல் தீர்தல் நேர்பாடு இவை நீளம் அதாம் - 8.பண்பு:8 9/3
ஆயம் அது என்பர் வனப்பே வலியுடன் நீளம் மதவு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3
ஒலியுடன் ஆடுதல் ஆலுதல் நீளம் உயரமும் சேண் - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/3
ஓரேழ் உயரம் நல் நீளம் அதே பெற்றும் ஒன்பதின்முன்று - 12.பல்பொருள்கூட்டம்:12 69/1

 TOP
 
    நீளவிளித்தல் (1)
நீளவிளித்தல் கரைதல் முன் கூவுதல் நின்று உளைத்தல் - 10.ஒலிப்பெயர்:10 8/2

 TOP
 
    நீளிடையும் (1)
தெரி சேணும் நீளிடையும் சேயும் தூரம் திகிலம் சிறிது ஆம் - 8.பண்பு:8 8/3

 TOP
 
    நீளும் (1)
நீளும் குடை நிழல்செய்தல் நுணுக்கம் நிழற்றலதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/4

 TOP
 
    நீறு (1)
சிதர் பராகம் ததர் சின்ன பின்னம் திகழ் துகள் நீறு
  உதவிய சுண்ணமுடன் தாது பூதி ஒரு பொடி ஆம் - 6.பல்பொருள்:6 14/2,3

 TOP
 
    நீறுஅணிந்தோன் (1)
உருத்திரன் நீறுஅணிந்தோன் முடிக்கொன்றையனே - 1.தெய்வப்பெயர்:1 3/4

 TOP