<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

நோ - முதல் சொற்கள்
நோக்கம் 1
நோதலும் 1
நோய் 5
நோய்மருந்து 1
நோன்றல் 1
நோனாமை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நோக்கம் (1)
விழி திருக்கு அம் அக்கம் நேத்திரம் நோக்கம் அம்பகம் வில்நுதல் - 2.மக்கள்பெயர்:2 66/2

 TOP
 
    நோதலும் (1)
அசைதலை நோதலும் தங்கலுமாக அறைகுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 64/4

 TOP
 
    நோய் (5)
அழிவுறு நோய் என்பர் மாழாத்தல் மால் மறல் ஆகும் இருள் - 8.பண்பு:8 35/2
பந்த வென் நோய் தவிர்த்து இன்பம் தருபொருட்பாலுறுபு ஈர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
இடி நோய் மடங்கல் இகுத்தல் செகுத்தலும் வீழ்த்துதலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
ஐவரு நோய் குறும்பின்மை இது ஆறும் நவின்றிடும் மெய் - 12.பல்பொருள்கூட்டம்:12 28/2
சீதம் அ தாகம் பசி தெரியா சினம் நோய் மருந்து ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 54/2

 TOP
 
    நோய்மருந்து (1)
ஏதில் பிணஞ்சுடல் கண்ணாடி நோய்மருந்து இன்பம் எண்ணெய் - 12.பல்பொருள்கூட்டம்:12 60/3

 TOP
 
    நோன்றல் (1)
நோனாமை என்னில் பொறாமை அதாம் நுண்மை நோன்றல்
  ஆனாமையோடு தண்டாமை இரண்டும் அகல்வின்மையே - 8.பண்பு:8 36/1,2

 TOP
 
    நோனாமை (1)
நோனாமை என்னில் பொறாமை அதாம் நுண்மை நோன்றல் - 8.பண்பு:8 36/1

 TOP