<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

மோ - முதல் சொற்கள்
மோக்கம் 1
மோக 2
மோகமின் 1
மோகர 1
மோட்டு 1
மோடு 2
மோத்தை 2
மோதகம் 2
மோய்தல் 1
மோர் 1
மோனத்ததே 1
மோனிகள் 1
மோனையுடன் 1



இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மோக்கம் (1)
முருகு பரிமளம் ஆம் மோக்கம் கானம் கந்தம் முன் கமழல் - 8.பண்பு:8 54/2

 TOP
 
    மோக (2)
மோக மென் தண்ணடை தெய்வ நல்நாடு என்று உறைசெய்வரே - 5.இடப்பெயர்:5 7/4
ஒத்த குலம் கவ்வியரோடு இளமையும் மோக இன்பத்து - 12.பல்பொருள்கூட்டம்:12 32/1

 TOP
 
    மோகமின் (1)
மோகமின் மாட்டல் பொருத்தல் இரண்டையும் மூட்டல் என்பர் - 9.செயல்:9 43/1

 TOP
 
    மோகர (1)
மோகர கூருமம் ஆமையின் நாமம் மொழிகுவரே - 3.விலங்கு:3 51/4

 TOP
 
    மோட்டு (1)
காசறு மோட்டு கழுதை கராம் கன்று கார் கடமை - 3.விலங்கு:3 27/2

 TOP
 
    மோடு (2)
முந்திய மோடு இவை ஆக்கும் உயர்ச்சி மொழியின் முன்னே - 5.இடப்பெயர்:5 48/2
மோடு பிறங்கல் நளியே இயக்கம் முடலை பணை - 8.பண்பு:8 6/2

 TOP
 
    மோத்தை (2)
மறி உதள் மேழகம் மோத்தை கிடாய் தகர் மை வருடை - 3.விலங்கு:3 10/2
உதள் கொச்சை மோத்தை வெள்ளாட்டினில்ஏறு என்பர் ஓங்கு மணங்கு - 3.விலங்கு:3 12/1

 TOP
 
    மோதகம் (2)
பங்கயம் மோதகம் பாசாங்குசம் பயில் பாணியனே - 1.தெய்வப்பெயர்:1 15/4
அடை மோதகம் அயில் சஃகுல்லி பூரிகை ஆன கஞ்சம் - 6.பல்பொருள்:6 18/1

 TOP
 
    மோய்தல் (1)
எலியோடு ஒசித்தலும் மோய்தல் முரிதலையே உரைக்கும் - 9.செயல்:9 7/1

 TOP
 
    மோர் (1)
முடை முசரே தக்கிரம் பிரை மச்சிகை மோர் என்பரே - 6.பல்பொருள்:6 19/4

 TOP
 
    மோனத்ததே (1)
மொழி புனருத்தி என் வாளா என் சொல் எனின் மோனத்ததே - 10.ஒலிப்பெயர்:10 7/4

 TOP
 
    மோனிகள் (1)
செறிபவர் மோனிகள் பற்றற்றோர் பேர் என செப்பினரே - 2.மக்கள்பெயர்:2 2/4

 TOP
 
    மோனையுடன் (1)
உரைசெயும் நானாவிதம் என்பர் மோனையுடன் தொடர்ந்து - 8.பண்பு:8 51/3

 TOP