திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு
ஞாங்கர் 3 ஞாட்பு 1 ஞாபகம் 1 ஞாபகமும் 1 ஞாயில் 1 ஞாயிறு 1 ஞாலம் 1 ஞாழல்மரம் 1 ஞாளி 1 ஞானபாகை 1 ஞானபாகையுடன் 1 ஞானம் 1 ஞானமும் 1 ஞானாதிகர் 1
ஞாங்கர் (3) மிக்க புடை இடம் ஞாங்கர் என்று ஓதுவர் மேவும் இடை - 5.இடப்பெயர்:5 47/2 வந்துறல் மேல் மருங்கர் ஞாங்கர் என்பர் மலி தலைத்தாள் - 5.இடப்பெயர்:5 48/3 நனிதரு குந்தம் உடம்பிடி எஃகமும் ஞாங்கர் அரண் - 7.செயற்கைவடிவ:7 3/3 TOP ஞாட்பு (1) திறி முரண் ஞாட்பு இகல் ஆயோதனம் மொய் செரு வெஞ்சமம் - 9.செயல்:9 30/1 TOP ஞாபகம் (1) இலகிய ஞாபகம் செம்பொருள் ஆம் அவற்று எப்பொருளும் - 12.பல்பொருள்கூட்டம்:12 11/3 TOP ஞாபகமும் (1) அதாகும் பிசிதியும் ஞாபகமும் கருதின் - 10.ஒலிப்பெயர்:10 20/3 TOP ஞாயில் (1) சேரும் விதப்பு பதப்பாடு ஞாயில் திற எந்திரம் - 5.இடப்பெயர்:5 40/2 TOP ஞாயிறு (1) இரவி திவாகரன் ஞாயிறு பாற்கரன் எல்லை கதிர் - 1.தெய்வப்பெயர்:1 45/2 TOP ஞாலம் (1) பாரகம் நேமி தராதலம் ஞாலம் படி அவனி - 5.இடப்பெயர்:5 5/2 TOP ஞாழல்மரம் (1) மருவு நறவம் அது நாகம் ஞாழல்மரம் என்பரே - 4.மரப்பெயர்:4 10/4 TOP ஞாளி (1) கூரிய நாய் சுணங்கன் ஞாளி சூரன் வெம் குத்திரனே - 3.விலங்கு:3 16/4 TOP ஞானபாகை (1) ஒரு ஞானபாகை உபநிடதம் வேதத்தின் உட்பொருளாம் - 10.ஒலிப்பெயர்:10 15/3 TOP ஞானபாகையுடன் (1) அருண் ஞானபாகையுடன் கருமபாகை என்று ஓது நன்னூல் - 10.ஒலிப்பெயர்:10 15/1 TOP ஞானம் (1) அக்குணம் ஞானம் தவம் கல்வியோடு ஐம்புலன் அடக்கல் - 12.பல்பொருள்கூட்டம்:12 5/2 TOP ஞானமும் (1) ஓதில் விருப்பு என்பர் ஞானமும் சீலமும் உள்ளுணர்வே - 8.பண்பு:8 24/4 TOP ஞானாதிகர் (1) நாதர் யோகிகள் ஞானாதிகர் ஐம்புலன் வெல்லும் - 2.மக்கள்பெயர்:2 1/3 TOP