|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஞெகிழி (3)
எரி புவமானன் ஞெகிழி உதாசனன் கனவி - 1.தெய்வப்பெயர்:1 40/2
மாறுஇல் சமிதை ஞெகிழி நெருப்பு மலி விறகே - 6.பல்பொருள்:6 12/4
உதவும் பரியகம் என்பர் இரதமுடன் ஞெகிழி
அதுவும் அரக்குடை சூல சிலம்பணி ஆகும் அ காலிலகு - 7.செயற்கைவடிவ:7 13/2,3
TOP
ஞெண்டு (1)
கவையடி ஞெண்டு அலவன் களவன் கற்கடகம் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 51/3
TOP
ஞெமிர்தல் (2)
பரவை ஞெமிர்தல் பரப்புடன் பாய்தல் பரவுதல் ஆம் - 8.பண்பு:8 9/1
உரைசெய் களவு என்பர் கோடல் ஞெமிர்தல் ஒடித்தலுடன் - 9.செயல்:9 6/2
TOP
ஞெமுங்கல் (1)
நெரித்தல் வெறுத்தல் ஞெமுங்கல் அழுங்கலை நேர் உரைக்கும் - 9.செயல்:9 23/1
TOP
ஞெரொ (1)
அளவில் ஞெரொ பொள்ளெனல் ஆம் அனுகரணத்ததுவே - 10.ஒலிப்பெயர்:10 31/4
TOP
ஞெலிகோல் (1)
ஊழியின் அங்கி ஞெலிகோல் செந்நீக்கடையும்கொழுங்கோல் - 1.தெய்வப்பெயர்:1 41/2
TOP
ஞெலிதல் (1)
கட்டல் ஞெலிதல் கவர்தல் குடைதல் கடைதல் அதே - 9.செயல்:9 24/4
TOP
ஞெள்ளல் (4)
நியமம் மன் ஆவணமே வீதி கோசுடன் ஞெள்ளல் மறுகு - 5.இடப்பெயர்:5 28/2
முடுகல் விரைவு என்பதாம் ஞெள்ளல் பொள்ளல் மொழியுடனே - 9.செயல்:9 11/2
இரைத்தல் திரைச்சி தழங்கல் கறங்கல் ஞெள்ளல்
உரைத்தல் துவைத்தல் கலித்தல் கரைத்தலும் பொலி - 10.ஒலிப்பெயர்:10 32/1,2
ஞெள்ளல் தெருவுடன் மென்மை துயில் இடன் இரண்டும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2
TOP
|
|
|