<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

தி - முதல் சொற்கள்
திக்கயம் 1
திக்கு 2
திகம்பரன் 1
திகழ் 11
திகழ்தரு 1
திகழும் 4
திகழொளி 1
திகிரி 7
திகிலம் 1
திங்கள் 8
திசை 5
திசைச்சொல் 2
திசைதன்னில் 1
திசையார் 1
திட்டை 2
திட 2
திடம் 1
திடமிகு 1
திடரே 1
திடவ 1
திடனில் 1
திண் 2
திண்டிகை 1
திண்டுடன் 1
திண்ணகம் 1
திண்ணையையே 1
திண்மை 1
திணை 2
திணைப்பெயரே 1
திணைமகனே 2
தித்தித்தல் 2
திதத்தில் 1
திதம் 1
திதலையும் 1
திதி 1
திதிலை 1
திந்துருணி 1
திப்பிலி 2
திமிங்கிலகீலம் 1
திமிங்கிலம் 1
திமிசு 1
திமிரம் 1
திமில் 1
திமிலர் 1
திமிலே 1
தியாகம் 2
தியானம் 1
திரட்சி 3
திரண்ட 1
திரல் 1
திரள் 4
திரளும் 1
திரிகடுகம் 1
திரிகுணன் 1
திரித்து 1
திரிதல் 1
திரிதி 1
திரிபதகை 1
திரிபலை 1
திரிபுரம் 1
திரியம்பகன் 1
திரிவிதம் 1
திரிவுடன் 1
திரு 1
திருக்கு 1
திருத்தகு 1
திருந்திழையே 1
திருந்து 2
திருப்பொறியாக 1
திருமகள் 1
திருமால் 1
திருவிக்கிரமன் 1
திருவின்பிரான் 1
திருவே 1
திருவேங்கடபாரதி 1
திருவேங்கடவன் 3
திருவேங்கடவனின் 1
திரை 4
திரைச்சி 1
திரையுடன் 1
தில் 1
தில்லம் 1
திலகம் 2
திலமும் 1
திவசம் 1
திவண்டல் 1
திவவு 1
திவள் 1
திவளல் 1
திவா 1
திவாகரன் 1
திற்றியும் 1
திற 1
திறங்காலம் 1
திறத்தனவே 1
திறம் 2
திறமோடு 1
திறல் 7
திறல்மிகு 1
திறவோடு 1
திறன் 2
திறனும் 1
திறி 1
திறியும் 1
திறை 1
திறையே 1
தின்பன 1
தின்றல் 1
தின்னும் 1
தினகரன் 1
தினம் 1
தினம்தனையே 1
தினவு 1
தினைத்தாள் 1
தினைப்புனமாக 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    திக்கயம் (1)
திக்கயம் முற்றும் புகழ்தர பாடுகை சித்திரமே - 12.பல்பொருள்கூட்டம்:12 14/4

 TOP
 
    திக்கு (2)
தீது அகல் ஆசையுடன் கோ எனல் இவை திக்கு என்பரே - 5.இடப்பெயர்:5 3/4
உறும் புனல் மன்உயிர் புட்பகன் ஈசன் திக்கு ஓர் எண்மரே - 12.பல்பொருள்கூட்டம்:12 39/3

 TOP
 
    திகம்பரன் (1)
வீரன் திகம்பரன் விண்ணவன் தேவன் விறல்முனிவன் - 1.தெய்வப்பெயர்:1 20/2

 TOP
 
    திகழ் (11)
சிறக்கின்ற ஓட்டம் உதடே அதரம் திகழ் இதழ் ஆம் - 2.மக்கள்பெயர்:2 64/2
சீரார் வண்டானம் திகழ் சம்பங்கோழி சிறந்த கம்புள் - 3.விலங்கு:3 43/3
திசை மேவு பேடையும் பெட்டையும் புள்ளில் திகழ் பெண் என்பர் - 3.விலங்கு:3 46/3
சிதர் பராகம் ததர் சின்ன பின்னம் திகழ் துகள் நீறு - 6.பல்பொருள்:6 14/2
திடரே எழுவும் கணையமும் ஆம் கிடுகே திகழ் தேர் - 7.செயற்கைவடிவ:7 28/1
திகழ் ஏடகம் புகழ் வேதிகை சில்லிகை சித்திலிகை - 7.செயற்கைவடிவ:7 42/1
மேல் திகழ் இட்டி இவை வேள்வி யூபமும் வேள்வித்தறி - 9.செயல்:9 19/3
திரு திறமோடு இருளும் கருமை திகழ் பருமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
திகழ் ஒளியோடு நடு செயலும் தெளிந்து உரைக்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
தேரொடு மாவும் சிவிகையும் ஊர்தி திகழ் அரலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2
திகழ் கவுஞ்சம் சனமாலி தென் புட்பகம் தீவு என்பரே - 12.பல்பொருள்கூட்டம்:12 34/4

 TOP
 
    திகழ்தரு (1)
திகழ்தரு வேதிகை திட்டை மண்ணீடு என்பர் திண்ணையையே - 5.இடப்பெயர்:5 32/4

 TOP
 
    திகழும் (4)
திசையார் கழுதை பிணா நரி பாட்டி என திகழும்
  இசைவான ஆண் பெண் அவைஅவையாக விளம்பினரே - 3.விலங்கு:3 24/3,4
செழுமையுடன் மல்லலே யாணர் வாய்ப்பு திகழும் வண்மை - 8.பண்பு:8 52/3
திகழும் உழவு ஏர் குழை தொய்யல் மகிட்சியும் செப்புவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 79/4
திரிபுரம் மேடம் இடபம் மிதுனம் என திகழும்
  திரிவிதம் ஆதித்தன் தேரோடு வீதி திறம் இதுவே - 12.பல்பொருள்கூட்டம்:12 8/3,4

 TOP
 
    திகழொளி (1)
நாண திகழொளி கோமேதகம் என் நவமணி ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 50/3

 TOP
 
    திகிரி (7)
வரை வேழம் காம்பு திகிரி முந்தூழ் தட்டை வாங்கிய பாதிரி - 4.மரப்பெயர்:4 13/1
வரை குன்று நாகம் திகிரி அடுக்கல் மலை பொச்சை பூ - 5.இடப்பெயர்:5 8/1
பரசு கணிச்சி நவியமும் மழுவாம் படை திகிரி
  வளை எஃகம் சுதரிசனம் சக்கிரம் பருதி - 7.செயற்கைவடிவ:7 2/1,2
இரதம் திகிரி சயந்தனம் எந்திரமே கவரி - 7.செயற்கைவடிவ:7 26/1
உரவம் கொடுஞ்சி வையம் தேர் திகிரி உருளி உந்தி - 7.செயற்கைவடிவ:7 26/2
தரு பாண்டிலே திகிரி நேமி வட்டம் தரம் குடிலம் - 8.பண்பு:8 2/3
சிங்கம் அளி திருமால் கவி இந்திரன் திகிரி படை - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/1

 TOP
 
    திகிலம் (1)
தெரி சேணும் நீளிடையும் சேயும் தூரம் திகிலம் சிறிது ஆம் - 8.பண்பு:8 8/3

 TOP
 
    திங்கள் (8)
மதி அம்புலி திங்கள் மான்இடத்தோன் மறுமண்டலத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 46/1
திங்கள் பிரசுரன் சல்லியன் வெள்ளி சிதன் பளிங்கே - 1.தெய்வப்பெயர்:1 49/1
வனம் மேவு திங்கள் மதி முதல்பக்கம் வகுத்த நந்தை - 1.தெய்வப்பெயர்:1 66/3
முறையில் இரண்டிரண்டு ஆம் திங்கள் ஆவணி முன் எண்ணலே - 1.தெய்வப்பெயர்:1 68/4
சொரி தண் திங்கள் கதிரே சுடர் என்பர் சூழ் கயமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3
திங்கள் இரண்டினில் ஐந்தனில் ஏழினில் ஒன்பதினில் - 12.பல்பொருள்கூட்டம்:12 62/1
இங்கு எதிர்வாஎனல் பூச்சூட்டல் திங்கள் ஓர்எட்டினிலே - 12.பல்பொருள்கூட்டம்:12 62/4
அரவொடு திங்கள் கதிர் பரிவேடம் அழல் புகை இந்திரவில் - 12.பல்பொருள்கூட்டம்:12 67/1

 TOP
 
    திசை (5)
திசை மேவு பேடையும் பெட்டையும் புள்ளில் திகழ் பெண் என்பர் - 3.விலங்கு:3 46/3
மாதிரம் காட்டை ககுபம் மிசை புலம் வம்பல் திசை
  தீது அகல் ஆசையுடன் கோ எனல் இவை திக்கு என்பரே - 5.இடப்பெயர்:5 3/3,4
திசை புகழ் வீழ்த்தலும் ஆர்த்தலும் மேவலை செப்பும் அதே - 9.செயல்:9 40/4
பால் திசை பக்கம் பருத்தலுடன் இயல்பாம் மொழிந்த - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
தேமலியும் சுப்பிரதீபம் என்ன திசை எட்டினும் - 12.பல்பொருள்கூட்டம்:12 48/3

 TOP
 
    திசைச்சொல் (2)
மருவிய தேசிகம் ஆகும் திசைச்சொல் வழுத்தலுடன் - 10.ஒலிப்பெயர்:10 4/1
வீசல் கொடுத்தல் எறிதல் திசைச்சொல் மிகும் அழகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/1

 TOP
 
    திசைதன்னில் (1)
எக்குலவும் திசைதன்னில் விதேயம் இரேவதம் ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 49/2

 TOP
 
    திசையார் (1)
திசையார் கழுதை பிணா நரி பாட்டி என திகழும் - 3.விலங்கு:3 24/3

 TOP
 
    திட்டை (2)
விடரும் கமரும் அவிப்பும் விடர் என்பர்கள் மேடு திட்டை
  திடவ சுவல் வன்பால் கங்கர் குவால் குப்பை சேர்ந்த குவை - 5.இடப்பெயர்:5 12/1,2
திகழ்தரு வேதிகை திட்டை மண்ணீடு என்பர் திண்ணையையே - 5.இடப்பெயர்:5 32/4

 TOP
 
    திட (2)
திட கோகுலம் பவிலவங்கம் வானரம் சீறும் மந்தி - 3.விலங்கு:3 17/3
திட மயிர்ச்சேணம் படாம் பஞ்சின் மெத்தை அம் தூவியுடன் - 12.பல்பொருள்கூட்டம்:12 21/1

 TOP
 
    திடம் (1)
திடம் ஆணை வாய்மையும் சரதம் மெய் உண்மை சிறந்தது என்பர் - 10.ஒலிப்பெயர்:10 3/1

 TOP
 
    திடமிகு (1)
திடமிகு கொள்கலம் ஆகும் பிழா கொல்லன் சின்னத்தட்டு ஆம் - 7.செயற்கைவடிவ:7 35/2

 TOP
 
    திடரே (1)
திடரே எழுவும் கணையமும் ஆம் கிடுகே திகழ் தேர் - 7.செயற்கைவடிவ:7 28/1

 TOP
 
    திடவ (1)
திடவ சுவல் வன்பால் கங்கர் குவால் குப்பை சேர்ந்த குவை - 5.இடப்பெயர்:5 12/2

 TOP
 
    திடனில் (1)
திடனில் பெயர்த்திறம் சாதாரி யாமையம் செவ்வழித்தே - 10.ஒலிப்பெயர்:10 29/4

 TOP
 
    திண் (2)
சிகியே பிணிமுகமும் மயில் ஆம் தொங்கல் திண் கலபம் - 3.விலங்கு:3 38/1
சீர் ஏயும் தாலவட்டத்தாலும் கோறலும் திண் கரியே - 12.பல்பொருள்கூட்டம்:12 69/4

 TOP
 
    திண்டிகை (1)
அம்பணம் திண்டிகை ஆனகம் சல்லரி ஆம் படகம் - 7.செயற்கைவடிவ:7 24/1

 TOP
 
    திண்டுடன் (1)
கூனும் எழில் திண்டுடன் காமரூபியும் கோம்பியதே - 3.விலங்கு:3 18/4

 TOP
 
    திண்ணகம் (1)
தெள்ளிய மேழகம் ஓங்கும் கிடாய் திண்ணகம் உடனே - 3.விலங்கு:3 11/3

 TOP
 
    திண்ணையையே (1)
திகழ்தரு வேதிகை திட்டை மண்ணீடு என்பர் திண்ணையையே - 5.இடப்பெயர்:5 32/4

 TOP
 
    திண்மை (1)
வரும் ஆண்மை திண்மை துப்பு ஊக்கம் முன்பே வலம் மானம் வலி - 8.பண்பு:8 19/3

 TOP
 
    திணை (2)
புலம் களம் பாங்கர் வயின் வாய் வழி உழி போற்று திணை
  நிலம் தலம் வைப்பு மருங்கு வளாகம் நிகிலம் பட்டி - 5.இடப்பெயர்:5 46/1,2
நெறிசேர் ஒழுக்கம் குலம் ஒழுக்கத்தின் நிலம் திணை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1

 TOP
 
    திணைப்பெயரே (1)
தெளியும் நதிசரம் யானை பிறந்த திணைப்பெயரே - 3.விலங்கு:3 5/4

 TOP
 
    திணைமகனே (2)
திறல் புனை கானகநாடன் சிலம்பன் திணைமகனே - 2.மக்கள்பெயர்:2 42/4
சிலை பயில் மெல்லம்புலம்பன் தண்சேர்ப்பன் திணைமகனே - 2.மக்கள்பெயர்:2 46/4

 TOP
 
    தித்தித்தல் (2)
தீயமும் தீரமும் தெங்குடன் தேமும் தித்தித்தல் என்பர் - 8.பண்பு:8 55/1
அலைவுஇல் அறுசுவை தித்தித்தல் கைத்தல் அற புளித்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 29/1

 TOP
 
    திதத்தில் (1)
திதத்தில் அளித்தல் அருளுதல் ஈதல் தியாகம் அதே - 9.செயல்:9 18/4

 TOP
 
    திதம் (1)
திதம் மா உறை நளினத்தடம் சூழ் தென்கடம்பையின் சொல் - 1.தெய்வப்பெயர்:1 74/1

 TOP
 
    திதலையும் (1)
பொறியே சுணங்கு திதலையும் துத்தி பொருகடல் விண் - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2

 TOP
 
    திதி (1)
முனநாள் நெருனலும் நென்னலும் பக்கம் மொழி திதி ஆம் - 1.தெய்வப்பெயர்:1 66/2

 TOP
 
    திதிலை (1)
துத்தி திதிலை பொறி வந்திகை உத்தி சூழ் சுணங்கு ஆம் - 2.மக்கள்பெயர்:2 62/1

 TOP
 
    திந்துருணி (1)
சிந்துரம் ஆம்பிலமே எகினம் திந்துருணி புளி - 4.மரப்பெயர்:4 7/2

 TOP
 
    திப்பிலி (2)
திப்பிலி காமன் சிறுமூலகம் சிறுபூளை செப்பில் - 4.மரப்பெயர்:4 26/1
திரிகடுகம் சொல்லில் சுக்கு மிளகு இவை திப்பிலி ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 8/1

 TOP
 
    திமிங்கிலகீலம் (1)
நிச்சியமான திமிங்கிலகீலம் நெடுமலங்கு - 3.விலங்கு:3 49/3

 TOP
 
    திமிங்கிலம் (1)
மெச்சும் திமிங்கிலம் ஆம் அந்த மீனை விழுங்கிய மீன் - 3.விலங்கு:3 49/2

 TOP
 
    திமிசு (1)
கடம்பு விசாலமுடன் நீபமே கதம்பம் திமிசு
  படும் திமிலே கணி வேங்கை வருக்கைப்பலா பனசம் - 4.மரப்பெயர்:4 9/1,2

 TOP
 
    திமிரம் (1)
அல்லு நிசா நிசி யாமினி யாமம் அடர் திமிரம்
  புல்லிய கங்குல் தமம் நத்தம் நீலம் பொரும் இரவே - 1.தெய்வப்பெயர்:1 65/3,4

 TOP
 
    திமில் (1)
ஓடம் அதாகும் திமில் தோணி என்பர் உயர் பகடு - 7.செயற்கைவடிவ:7 33/2

 TOP
 
    திமிலர் (1)
கலவர் பரதர் நுளையர் திமிலர் கருங்கடலர் - 2.மக்கள்பெயர்:2 46/1

 TOP
 
    திமிலே (1)
படும் திமிலே கணி வேங்கை வருக்கைப்பலா பனசம் - 4.மரப்பெயர்:4 9/2

 TOP
 
    தியாகம் (2)
திதத்தில் அளித்தல் அருளுதல் ஈதல் தியாகம் அதே - 9.செயல்:9 18/4
முரசு எனில் வீரம் நியாயம் தியாகம் இம்மூன்று என்பரே - 12.பல்பொருள்கூட்டம்:12 2/4

 TOP
 
    தியானம் (1)
ஆம் தியானம் சமாதி என்பார்கள் இயமம் உண்மை - 12.பல்பொருள்கூட்டம்:12 42/3

 TOP
 
    திரட்சி (3)
முடலை திரட்சி முருடு ஆம் விடங்கம் முகடு அழகு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/1
வரை எனில் பாடல் எழுதல் வடிவு வட்டம் திரட்சி
  உரைசெய் கணம் என்பர் சாதல் சுருங்கலுடன் உரைக்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 70/1,2
பொன் மணி போல்வனவே தனம் மாடு புனை திரட்சி
  வின்மலி ஏவும் பகழி அதுவாகும் விறல் கணையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 72/3,4

 TOP
 
    திரண்ட (1)
திரண்ட பதுக்கை அரில் சிறுதூறு செழும் புதலே - 4.மரப்பெயர்:4 19/1

 TOP
 
    திரல் (1)
மலைமுழை கந்தரம் ஆம் பிலம் கீழறை மன் திரல் உலம் - 5.இடப்பெயர்:5 11/2

 TOP
 
    திரள் (4)
தொழுதி திரள் சங்கம் கூட்டம் குவிதல் தொகுதி கணம் - 2.மக்கள்பெயர்:2 9/1
மற்றுரை மாழை பிண்டம் திரள் வாகும் வடிவு குவால் - 8.பண்பு:8 3/3
குழியம் திரள் உண்டை ஆகும் குழியம் புழல் குழலும் - 8.பண்பு:8 5/2
தாயம் உரிமையுடன் தம்குடித்தமர் தாய் திரள் சூது - 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2

 TOP
 
    திரளும் (1)
தொடரும் மொய் தோடு குழுமல் திரளும் தொகுதி என்பர் - 8.பண்பு:8 4/1

 TOP
 
    திரிகடுகம் (1)
திரிகடுகம் சொல்லில் சுக்கு மிளகு இவை திப்பிலி ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 8/1

 TOP
 
    திரிகுணன் (1)
திரிகுணன் வாயுசகன் சித்திரபானு சிகி சுவலன் - 1.தெய்வப்பெயர்:1 40/3

 TOP
 
    திரித்து (1)
படிமை திரித்து கொண்டாடலும் பாராட்டு என பகர்வர் - 9.செயல்:9 2/3

 TOP
 
    திரிதல் (1)
உழிதரல் கொட்பு திரிதல் சுரிதலும் உந்தியும் நீர்ச்சுழலல் - 9.செயல்:9 12/1

 TOP
 
    திரிதி (1)
சயை பக்கம் ஆகும் திரிதி இருத்தை சதுர்த்தி அஞ்சு - 1.தெய்வப்பெயர்:1 67/1

 TOP
 
    திரிபதகை (1)
சீநதி சிந்துநதி சுரர்ஆறு திரிபதகை
  வானதி ஆபகை மந்தாகினி விமலை தவள - 1.தெய்வப்பெயர்:1 25/1,2

 TOP
 
    திரிபலை (1)
திரிபலை தான்றி கடு நெல்லி வெள்ளி பொன் சேர் இரும்பு ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 8/2

 TOP
 
    திரிபுரம் (1)
திரிபுரம் மேடம் இடபம் மிதுனம் என திகழும் - 12.பல்பொருள்கூட்டம்:12 8/3

 TOP
 
    திரியம்பகன் (1)
கழையான் முத்தன் திரியம்பகன் காளகண்டன் பணிலக்குழையான் - 1.தெய்வப்பெயர்:1 2/3

 TOP
 
    திரிவிதம் (1)
திரிவிதம் ஆதித்தன் தேரோடு வீதி திறம் இதுவே - 12.பல்பொருள்கூட்டம்:12 8/4

 TOP
 
    திரிவுடன் (1)
பேதுடன் வீற்று திரிவுடன் விள்ளலும் பேசில் இவை - 9.செயல்:9 27/3

 TOP
 
    திரு (1)
திரு திறமோடு இருளும் கருமை திகழ் பருமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3

 TOP
 
    திருக்கு (1)
விழி திருக்கு அம் அக்கம் நேத்திரம் நோக்கம் அம்பகம் வில்நுதல் - 2.மக்கள்பெயர்:2 66/2

 TOP
 
    திருத்தகு (1)
திருத்தகு பாடல் மகடூஉ நடத்திறல் கூத்தி இசை - 2.மக்கள்பெயர்:2 41/3

 TOP
 
    திருந்திழையே (1)
சேய தெய்வப்பொது பெண் பெயர் ஆகும் திருந்திழையே - 1.தெய்வப்பெயர்:1 32/4

 TOP
 
    திருந்து (2)
திருந்து வயிறு உந்தி நாபி மிதலை நிகழ் இலஞ்சி - 2.மக்கள்பெயர்:2 60/3
திருந்து பருக்கை வெண்காழே படிகம் சிறந்ததுவே - 6.பல்பொருள்:6 6/4

 TOP
 
    திருப்பொறியாக (1)
ஏமுறு ரேகை திருப்பொறியாக இயம்புவரே - 12.பல்பொருள்கூட்டம்:12 68/4

 TOP
 
    திருமகள் (1)
அடர் சேர் பாவை திருமகள் ஆட்டு அயிராணியது ஆம் - 9.செயல்:9 45/2

 TOP
 
    திருமால் (1)
சிங்கம் அளி திருமால் கவி இந்திரன் திகிரி படை - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/1

 TOP
 
    திருவிக்கிரமன் (1)
கடல்துயில்வண்ணன் திருவிக்கிரமன் கவிப்பின்சென்றோன் - 1.தெய்வப்பெயர்:1 8/1

 TOP
 
    திருவின்பிரான் (1)
சீதரன் கேசவன் தான் உந்திபூத்தோன் திருவின்பிரான்
  பீதகஆடையன் சங்குஆழிஏந்தி பெரியவனே - 1.தெய்வப்பெயர்:1 5/3,4

 TOP
 
    திருவே (1)
பூநலனுற்றவள் செய்யவள் இந்திரை பொன் திருவே - 1.தெய்வப்பெயர்:1 26/4

 TOP
 
    திருவேங்கடபாரதி (1)
வழியினுள் வாழ் திருவேங்கடபாரதி வண்டமிழின் - 4.மரப்பெயர்:4 43/2

 TOP
 
    திருவேங்கடவன் (3)
மீன்தாவு வாவி கடம்பையில் வாழ் திருவேங்கடவன்
  ஏன்று ஆசு கூறும் கவிவேந்தன் பாரதி ஏற்ற மலர் - 3.விலங்கு:3 54/1,2
விழி நெஞ்சம் என்ன வரும் பாரதி திருவேங்கடவன்
  செழியன் புகழ் அண்ணல் செப்பிய பாரதிதீபத்து எட்டாய் - 8.பண்பு:8 58/2,3
மின்னுளவாகும் புய பாரதி திருவேங்கடவன்
  பன்னிய பாரதிதீபத்து இடையினில் பத்து எனவே - 10.ஒலிப்பெயர்:10 33/2,3

 TOP
 
    திருவேங்கடவனின் (1)
மின் செயல் காரில் தரு பாரதி திருவேங்கடவனின்
  செயல் சீருற்ற ஏழாவது என்ன இயல் தெரிந்தோன் - 7.செயற்கைவடிவ:7 46/1,2

 TOP
 
    திரை (4)
திரை சேட்டையன் மூதேவி கேட்டை என்று ஓதுவரே - 1.தெய்வப்பெயர்:1 28/4
திரை இறவாலையம் கார்கோள் சவர் உப்பு சிந்து அலை உவரி - 5.இடப்பெயர்:5 13/3
தப்புஇல் ஒழுங்கு திரை மகிழின் பரல் தன்னுடனே - 6.பல்பொருள்:6 25/3
வனை கடல் சூழும் கரை திரை ஆம் வெம் பகை இறைமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 69/3

 TOP
 
    திரைச்சி (1)
இரைத்தல் திரைச்சி தழங்கல் கறங்கல் ஞெள்ளல் - 10.ஒலிப்பெயர்:10 32/1

 TOP
 
    திரையுடன் (1)
அடல் வாள் திரையுடன் தேசமும் கண்டம் அதாம் செறிதல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3

 TOP
 
    தில் (1)
தில் எனா என்றா இடைச்சொலின் தன்மையதே - 10.ஒலிப்பெயர்:10 12/4

 TOP
 
    தில்லம் (1)
படர் தரம் சீரணி பொச்சை கவனம் பழுவம் தில்லம்
  விடர் இலை காடு என்பர் வேத்திரம் சாதி விறல் பிரம்பே - 4.மரப்பெயர்:4 17/3,4

 TOP
 
    திலகம் (2)
ஓது புன்னாகம் திலகம் மஞ்சாடி என்று ஓதுவரே - 4.மரப்பெயர்:4 5/4
தானாம் திலகம் கடிகை பொன் சுட்டி தயங்கு நுதல் - 6.பல்பொருள்:6 10/2

 TOP
 
    திலமும் (1)
செறியும் அவரை துவரைகள் என்னும் திலமும் எள்ளு - 4.மரப்பெயர்:4 30/2

 TOP
 
    திவசம் (1)
தினம் ஆனியம் பகல் வைகல் திவசம் திவா எனலாம் - 1.தெய்வப்பெயர்:1 66/1

 TOP
 
    திவண்டல் (1)
தொலைவுஇல் திவளல் திவண்டல் உவளல் துவளல் என்பர் - 9.செயல்:9 7/2

 TOP
 
    திவவு (1)
உந்திய வல்லதி பேரிகை நல் யாழ் பெயர் ஏர் திவவு
  முந்திய வார்க்கட்டு மாடகமும் முறுக்காணி என்ப - 7.செயற்கைவடிவ:7 25/2,3

 TOP
 
    திவள் (1)
திவள் அரிமா புலி யாளி ஐயானனம் சிங்கத்ததே - 1.தெய்வப்பெயர்:1 51/4

 TOP
 
    திவளல் (1)
தொலைவுஇல் திவளல் திவண்டல் உவளல் துவளல் என்பர் - 9.செயல்:9 7/2

 TOP
 
    திவா (1)
தினம் ஆனியம் பகல் வைகல் திவசம் திவா எனலாம் - 1.தெய்வப்பெயர்:1 66/1

 TOP
 
    திவாகரன் (1)
இரவி திவாகரன் ஞாயிறு பாற்கரன் எல்லை கதிர் - 1.தெய்வப்பெயர்:1 45/2

 TOP
 
    திற்றியும் (1)
சீருறு துற்றியும் உண்பன திற்றியும் தின்பன ஆம் - 6.பல்பொருள்:6 23/3

 TOP
 
    திற (1)
சேரும் விதப்பு பதப்பாடு ஞாயில் திற எந்திரம் - 5.இடப்பெயர்:5 40/2

 TOP
 
    திறங்காலம் (1)
நீடு விளரி திறங்காலம் யாழ் நெய்தல் நீணிலத்து ஆம் - 10.ஒலிப்பெயர்:10 30/1

 TOP
 
    திறத்தனவே (1)
தெரிய உரைக்கின் அவை பலவாகும் திறத்தனவே - 8.பண்பு:8 1/4

 TOP
 
    திறம் (2)
வேறு வகையும் திறம் கூறுபாடு அதன் மேல் வருமே - 8.பண்பு:8 22/4
திரிவிதம் ஆதித்தன் தேரோடு வீதி திறம் இதுவே - 12.பல்பொருள்கூட்டம்:12 8/4

 TOP
 
    திறமோடு (1)
திரு திறமோடு இருளும் கருமை திகழ் பருமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3

 TOP
 
    திறல் (7)
சென்னி இமையவன் செம்பியன் கண்டன் திறல் அபையன் - 2.மக்கள்பெயர்:2 12/3
செட்டி சிலேட்டி அறுதொழில்நாயகர் திறல் வினைஞர் - 2.மக்கள்பெயர்:2 16/2
திறல் புனை கானகநாடன் சிலம்பன் திணைமகனே - 2.மக்கள்பெயர்:2 42/4
அ பவணம் திறல் பூசையும் பூனை அதாம் கடுவன் - 3.விலங்கு:3 15/3
தன் திறல் ஆளி துருவாட்டின்ஏற்றை தகர் என்பரே - 3.விலங்கு:3 21/4
அரசன் திறல் வயிநதேயன் விநதாசுதன் ஆகும் என்ப - 3.விலங்கு:3 35/3
இரும் திறல் சல்லியகரணி ஆக அறைந்தனரே - 4.மரப்பெயர்:4 19/4

 TOP
 
    திறல்மிகு (1)
திறல்மிகு நால்வாய் ஒருத்தல் மதகயம் சிந்துரமே - 3.விலங்கு:3 3/4

 TOP
 
    திறவோடு (1)
திறவோடு உமிழ்தல் இரட்டல் தெவிட்டலின் செய்தியதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4

 TOP
 
    திறன் (2)
திறன் அறியாமையும் துயவே அறிவின்திறம் அது என்பர் - 8.பண்பு:8 34/2
செம்மையில் வாயில் திறன் காரணத்தில் தெரியும் சொல்லாம் - 8.பண்பு:8 47/3

 TOP
 
    திறனும் (1)
சேய செவி இவை கேள்வியது ஆம் புலனும் திறனும்
  வாயில் அது என்பர் வடிவேல் அனைய மதர்விழியே - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3,4

 TOP
 
    திறி (1)
திறி முரண் ஞாட்பு இகல் ஆயோதனம் மொய் செரு வெஞ்சமம் - 9.செயல்:9 30/1

 TOP
 
    திறியும் (1)
திறியும் அருவி இருவி எல்லாம் தினைத்தாள் என்பரே - 4.மரப்பெயர்:4 30/4

 TOP
 
    திறை (1)
அரசிறையே திறை அன்றி உலகிறை ஆகும் சுங்கம் - 9.செயல்:9 36/1

 TOP
 
    திறையே (1)
ஒழுகும் உதிரம் திறையே நிறமும் உரைக்கும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3

 TOP
 
    தின்பன (1)
சீருறு துற்றியும் உண்பன திற்றியும் தின்பன ஆம் - 6.பல்பொருள்:6 23/3

 TOP
 
    தின்றல் (1)
மெத்த நுகர்தலுடன் உண்டல் தின்றல் மிக பொசித்தல் - 9.செயல்:9 4/2

 TOP
 
    தின்னும் (1)
கூர் இலை தின்னும் விலங்கின் உணவு குளகு என்பரே - 6.பல்பொருள்:6 23/4

 TOP
 
    தினகரன் (1)
தரணி தினகரன் வெய்யோன் தபனன் சலசபதி - 1.தெய்வப்பெயர்:1 45/1

 TOP
 
    தினம் (1)
தினம் ஆனியம் பகல் வைகல் திவசம் திவா எனலாம் - 1.தெய்வப்பெயர்:1 66/1

 TOP
 
    தினம்தனையே (1)
உடைய தினம்தனையே பூரமாக உரைசெய்வரே - 1.தெய்வப்பெயர்:1 57/4

 TOP
 
    தினவு (1)
வடுப்படல் ஆகும் கண்டூர் தினவு ஆம் என்பர் மாறுஇன்றியே - 9.செயல்:9 25/2

 TOP
 
    தினைத்தாள் (1)
திறியும் அருவி இருவி எல்லாம் தினைத்தாள் என்பரே - 4.மரப்பெயர்:4 30/4

 TOP
 
    தினைப்புனமாக (1)
காருறும் ஏனல் தினைப்புனமாக கருதுவரே - 5.இடப்பெயர்:5 42/4

 TOP