<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

ஊ - முதல் சொற்கள்
ஊக்கம் 4
ஊகம் 2
ஊகை 1
ஊசலுமே 1
ஊசித்துளை 1
ஊஞ்சல் 1
ஊடல்முதிர்வு 1
ஊண்தொழிலே 1
ஊதிய 1
ஊதியமே 1
ஊதும் 1
ஊதை 1
ஊதையும் 1
ஊமத்தை 1
ஊமை 2
ஊர் 6
ஊர்க்குருவி 1
ஊர்கோள் 1
ஊர்தி 1
ஊர்தியுடன் 1
ஊரனும் 1
ஊராண்மை 1
ஊரு 1
ஊருதல் 1
ஊரும் 1
ஊருவில் 1
ஊழ் 1
ஊழ்த்தல் 2
ஊழ்முறையும் 1
ஊழி 1
ஊழித்தீ 1
ஊழியின் 1
ஊழியும் 2
ஊறல் 1
ஊறு 1
ஊறொடு 1
ஊன் 1
ஊன்விலைஞர் 1
ஊனம்இல் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஊக்கம் (4)
வரும் ஆண்மை திண்மை துப்பு ஊக்கம் முன்பே வலம் மானம் வலி - 8.பண்பு:8 19/3
துஞ்சா மலர்ச்சி உரன் ஊக்கம் உள்ளம்துணிந்துஎழலே - 8.பண்பு:8 29/4
இயற்றல் உஞற்று உழப்பு ஆள்வினை ஊக்கம் இவையுடனே - 9.செயல்:9 15/1
உதை ஆதரத்து மிகுதியும் ஆம் என்பர் ஊக்கம் அதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 81/4

 TOP
 
    ஊகம் (2)
கானவல் யூகம் கருங்குரங்கு ஊகம் கருது மந்தி - 3.விலங்கு:3 18/1
முள் எயிர் உற்ற குரங்கு என்பர் ஊகம் முக வெருகு - 3.விலங்கு:3 26/3

 TOP
 
    ஊகை (1)
அங்கி புலி கவி வாள் தேரை ஊகை அரி என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/4

 TOP
 
    ஊசலுமே (1)
ஓதும் கறையும் உலூகமும் ஆம் உரல் ஊசலுமே
  மேதகு ஊஞ்சல் சிமிலி சிரம் சிக்கம் மேல் உறியே - 7.செயற்கைவடிவ:7 30/3,4

 TOP
 
    ஊசித்துளை (1)
பாசமும் ஊசித்துளை கயிறாக பகருவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/4

 TOP
 
    ஊஞ்சல் (1)
மேதகு ஊஞ்சல் சிமிலி சிரம் சிக்கம் மேல் உறியே - 7.செயற்கைவடிவ:7 30/4

 TOP
 
    ஊடல்முதிர்வு (1)
பொருந்தல்இல் ஊடல்முதிர்வு வெம் புலவி புலவியதில் - 9.செயல்:9 9/1

 TOP
 
    ஊண்தொழிலே (1)
துய்த்து மிசைதல் அயிறல் அடிசிலது ஊண்தொழிலே - 9.செயல்:9 4/4

 TOP
 
    ஊதிய (1)
இரலை புல்வாய் கலை ஊதிய கொம்போடு இசை தலைநாள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1

 TOP
 
    ஊதியமே (1)
உரிமையது ஆக்கம் பலித்தல் பயன் பசை ஊதியமே
  கருதில் இலாபம் சரதம் சுபம் மங்கலம் சீலத்தோடு - 8.பண்பு:8 49/2,3

 TOP
 
    ஊதும் (1)
அரில் எனவாம் சங்கு ஊதும் அ கொம்புடன் ஆர் மருப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2

 TOP
 
    ஊதை (1)
ஊதை மருத்து வங்கூழ் கால் அனிலம் உலவை வளி - 1.தெய்வப்பெயர்:1 38/1

 TOP
 
    ஊதையும் (1)
குடகாற்று கோடை குளிர்காற்று கூதையும் ஊதையும் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 39/1

 TOP
 
    ஊமத்தை (1)
இலகிய பூமத்தகம் எனில் ஊமத்தை ஏரண்டமே - 4.மரப்பெயர்:4 25/1

 TOP
 
    ஊமை (2)
கூடிய மூகையும் மூங்கையும் ஊமை ஆம் கோணல் சிந்து - 2.மக்கள்பெயர்:2 26/2
தீதுறு கூன் குறள் ஊமை செவிடு சிதடு என மா - 12.பல்பொருள்கூட்டம்:12 43/3

 TOP
 
    ஊர் (6)
உளு உசு ஆகும் உறவியும் தான் என்பர் ஊர் எறும்பே - 3.விலங்கு:3 52/4
உறையுள் அம் கோசரமே பூண்டி வேலி தொல் ஊர் என்பரே - 5.இடப்பெயர்:5 24/4
கிரியாறு இரண்டும் அகலாத ஊர் எனில் கேடகம் ஆம் - 5.இடப்பெயர்:5 27/1
அருகு ஊர் உறைபதி கூறில் மடப்பம் அரண்இருக்கை - 5.இடப்பெயர்:5 27/2
நாடுடன் ஊர் இவை தண்ணடை நாடு நகரம் இவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
நல்ல நதி மலை மா வாசி ஊர் தொடை நாடு கொடி - 12.பல்பொருள்கூட்டம்:12 53/3

 TOP
 
    ஊர்க்குருவி (1)
குணங்கொள் சகடம் எனில் ஊர்க்குருவி குல பகண்டை - 3.விலங்கு:3 40/3

 TOP
 
    ஊர்கோள் (1)
ஒளி பேர் இகுழ் இமம் நீர் துகினம் பனி ஊர்கோள் வட்டம் - 1.தெய்வப்பெயர்:1 73/2

 TOP
 
    ஊர்தி (1)
தேரொடு மாவும் சிவிகையும் ஊர்தி திகழ் அரலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2

 TOP
 
    ஊர்தியுடன் (1)
உகையும் சிவிகையுடன் பாண்டில் பூண்டருள் ஊர்தியுடன்
  சகடம் பெறும் வையம் சாகாடு சாடு சகடு ஒழுகை - 7.செயற்கைவடிவ:7 27/1,2

 TOP
 
    ஊரனும் (1)
கிழவனும் ஊரனும் கேடுஇல் மகிழ்நனும் கேள் மருதம் - 2.மக்கள்பெயர்:2 47/3

 TOP
 
    ஊராண்மை (1)
செயல்தொழிலே என்பது ஊராண்மை செய்தற்கரியசெயல் - 9.செயல்:9 15/3

 TOP
 
    ஊரு (1)
ஓதும் கரடும் மிசைத்திரள் காலடி ஊரு கவான் - 2.மக்கள்பெயர்:2 59/2

 TOP
 
    ஊருதல் (1)
ஓதில் உகைத்தலுடன் தூண்டல் ஊருதல் ஓர்பொருள் ஆம் - 9.செயல்:9 13/3

 TOP
 
    ஊரும் (1)
அன்பால் உறையுள் சயனமும் ஊரும் அடல் வலியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1

 TOP
 
    ஊருவில் (1)
கிட்டிய ஊருவில் வந்தோர் இறையவன்கீழினரே - 2.மக்கள்பெயர்:2 16/4

 TOP
 
    ஊழ் (1)
மேலுரை பாண்மை குணம் நீர்மை ஊழ் தண்மையே உரிமை - 8.பண்பு:8 56/3

 TOP
 
    ஊழ்த்தல் (2)
புழு வேர் அழுகும் தசை பூழ்தியொடு ஊழ்த்தல் புலவு முடை - 3.விலங்கு:3 33/2
அடைத்தல் தழைத்தல் ஊழ்த்தல் செவ்வியோடு பதனிழிவே - 9.செயல்:9 39/4

 TOP
 
    ஊழ்முறையும் (1)
களி ஆரும் ஊழியும் ஊழ்முறையும் சொல்லில் காலம் அதே - 1.தெய்வப்பெயர்:1 70/4

 TOP
 
    ஊழி (1)
உயர்வுற்ற மாத்திரை ஆம் ஊழி காலம் உருப்பம் வெப்பம் - 1.தெய்வப்பெயர்:1 67/3

 TOP
 
    ஊழித்தீ (1)
படலை எனில் பகை கூற்று ஊழித்தீ சிங்கம் பாயும் உரும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2

 TOP
 
    ஊழியின் (1)
ஊழியின் அங்கி ஞெலிகோல் செந்நீக்கடையும்கொழுங்கோல் - 1.தெய்வப்பெயர்:1 41/2

 TOP
 
    ஊழியும் (2)
ஒழுகிய காலம் மடங்கலும் ஊழியும் ஓர் உகம் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 69/3
களி ஆரும் ஊழியும் ஊழ்முறையும் சொல்லில் காலம் அதே - 1.தெய்வப்பெயர்:1 70/4

 TOP
 
    ஊறல் (1)
உறவியும் ஊறல் குமிழியும் புற்புதம் ஓங்கு பெளவம் - 5.இடப்பெயர்:5 19/3

 TOP
 
    ஊறு (1)
உசை இடையூறு உற்றறிபுலன்தான் இவை ஊறு அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 64/1

 TOP
 
    ஊறொடு (1)
ஊறொடு கோள் இவை பொல்லாங்கு எனவும் உரைத்தனரே - 8.பண்பு:8 32/4

 TOP
 
    ஊன் (1)
பிசிதம் வள்ளுரம் புலவே மெய் ஊன் என்ப பெற்றத்தின்ஊன் - 3.விலங்கு:3 32/2

 TOP
 
    ஊன்விலைஞர் (1)
உரவு உறைகாரரும் காரோடர் சூனரும் ஊன்விலைஞர்
  பரவு பறம்பரும் தோல்விலைவாணர் பயில் பெயரே - 2.மக்கள்பெயர்:2 20/3,4

 TOP
 
    ஊனம்இல் (2)
ஊனம்இல் வையம் வெம் சாகாடு பண்டி உருள் பெருந்தேர் - 1.தெய்வப்பெயர்:1 54/3
ஊனம்இல் ஓர் பதினாயிரமே அயுதம் என்பரே - 12.பல்பொருள்கூட்டம்:12 72/4

 TOP