<<முந்திய பக்கம்

கைலாசம் அவர்கள் இயற்றிய கைலாச நிகண்டு சூளாமணி (இரண்டு தொகுதிகள் மட்டும்) - தொடரடைவு

சீ - முதல் சொற்கள்
சீகரமும் 1
சீதமும் 2
சீதரம் 1
சீதரன் 1
சீதன் 1
சீமூதமும் 1
சீயம் 3
சீயமும் 1
சீர் 1
சீர்க்குள 1
சீர்க்கொடி 1
சீர்தருக்கு 1
சீரகம் 1
சீரிய 3
சீவன் 1
சீவனமும் 1
சீற்ற 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சீகரமும் (1)
சிதரும் சிகரமும் சீகரமும் பிதிரும் - 1.தெய்வப்பெயர்:1 223/1

 TOP
 
    சீதமும் (2)
செல்லும் விழைவும் சீதமும் மையும் - 1.தெய்வப்பெயர்:1 210/4
மஞ்சும் நீகாரமும் இமமும் சீதமும்
  விஞ்சைய புலவர் விரி பனி என்ப - 1.தெய்வப்பெயர்:1 224/1,2

 TOP
 
    சீதரம் (1)
பரிசநியம் முதிரம் பயோதரம் சீதரம்
  காளமேகம் சண்பகம் புட்கலாவர்த்தம் - 1.தெய்வப்பெயர்:1 211/1,2

 TOP
 
    சீதரன் (1)
மாதவன் ஆழிவலவன் சீதரன்
  விண்டு சனார்த்தனன் கொண்டல்வண்ணன் - 1.தெய்வப்பெயர்:1 29/4,5

 TOP
 
    சீதன் (1)
சேதனன் புற்கலன் சீதன் அணுவியம் - 1.தெய்வப்பெயர்:1 71/1

 TOP
 
    சீமூதமும் (1)
வாரும் சீமூதமும் மழையும் முகிலும் - 1.தெய்வப்பெயர்:1 210/2

 TOP
 
    சீயம் (3)
கொடி புகை சீயம் குரைவாய் ஞமலி - 1.தெய்வப்பெயர்:1 67/1
கடகம் தண்டு சீயம் ஏறு என - 1.தெய்வப்பெயர்:1 143/1
சீயம் விசிகை தெருவின்மேற்றே - 2.இடப்பெயர்:2 39/3

 TOP
 
    சீயமும் (1)
உவணவாகனமும் ஒண்கொடி சீயமும்
  அவுணவிரோதர்க்கு ஆம் என மொழிப - 1.தெய்வப்பெயர்:1 30/1,2

 TOP
 
    சீர் (1)
சீர் இளவேனில் வேனில் என்றாங்கு - 1.தெய்வப்பெயர்:1 164/2

 TOP
 
    சீர்க்குள (1)
சீர்க்குள நெய்த்தோல் செப்பில் உத்திரம் - 1.தெய்வப்பெயர்:1 112/2

 TOP
 
    சீர்க்கொடி (1)
பார்க்கவி உலகமாதா சீர்க்கொடி சிறப்பு - 1.தெய்வப்பெயர்:1 32/7

 TOP
 
    சீர்தருக்கு (1)
சீர்தருக்கு இரவலர்செல்வன் களங்கன் - 1.தெய்வப்பெயர்:1 89/8

 TOP
 
    சீரகம் (1)
உரிய தார் அவர்க்கு உரைக்கில் சீரகம் - 2.இடப்பெயர்:2 245/1

 TOP
 
    சீரிய (3)
சீரிய ஞமலியும் செப்பில் அவன் ஊர்தி - 1.தெய்வப்பெயர்:1 17/2
சீரிய ராமன் திகிரி பலபத்திரன் - 1.தெய்வப்பெயர்:1 27/6
சீரிய பருத்தியும் சிறந்தது வாக்கலும் - 2.இடப்பெயர்:2 249/2

 TOP
 
    சீவன் (1)
சீவன் சொற்பதி சிகண்டி பிரகற்பதி - 1.தெய்வப்பெயர்:1 95/3

 TOP
 
    சீவனமும் (1)
சிந்துவும் ஆமும் சீவனமும் பதமும் - 1.தெய்வப்பெயர்:1 209/7

 TOP
 
    சீற்ற (1)
கூற்றுச்சமன் ஞமன் சீற்ற தென்னவன் - 1.தெய்வப்பெயர்:1 62/3

 TOP