<<முந்திய பக்கம்

கைலாசம் அவர்கள் இயற்றிய கைலாச நிகண்டு சூளாமணி (இரண்டு தொகுதிகள் மட்டும்) - தொடரடைவு

கு - முதல் சொற்கள்
குகன்சேய் 1
குகை 1
குசலர் 1
குசன் 1
குசையின்தீவும் 1
குட்டம் 1
குட்டியம் 1
குட்டுவம் 1
குட்டுவன் 1
குடக்கு 1
குடகன் 1
குடதிசைக்காற்றே 1
குடநாடன் 1
குடபால் 1
குடம் 2
குடம்பை 2
குடிக்காடு 2
குடிஞை 1
குடியகம் 1
குடியும் 1
குடிலகம் 1
குடிலம் 1
குண்டகம் 1
குண்டலம் 1
குண்டலி 1
குண்டிலும் 1
குண்டு 1
குண்டை 1
குணக்கு 1
குணங்கரும் 1
குணதிசைக்காலே 1
குணதிசைஉதிப்போன் 1
குணபால் 1
குணம் 1
குணுங்கர் 1
குத்திரதேவரொடு 1
குதவரி 1
குந்திநந்தன் 1
குப்பை 1
குபேரசகாமயன் 1
குபேரன் 3
கும்பகனன் 1
கும்பகனன்முன்னவன் 1
கும்பகாரர் 1
கும்பசன் 2
கும்பம் 1
கும்பஇராசி 1
கும்பியும் 1
குமணன் 1
குமரன் 2
குமரி 2
குமரிச்சேர்ப்பன் 1
குமாரி 1
குமுதசகாயன் 1
குய்யென 1
குயவர் 1
குயிலுவர் 1
குயிற்காளத்தோன் 1
குரங்கன் 1
குரம்பும் 1
குரம்பை 1
குரம்பையும் 1
குரவர் 1
குரவன் 2
குரவை 1
குரிசில் 1
குருகுலத்துற்ற 1
குருகுவில் 1
குருசில் 1
குருதி 1
குருநாள் 1
குரை 1
குரைகடல்முரசோன் 1
குரைவாய் 1
குரோசமும் 1
குல 1
குலத்தோர்க்கு 1
குலம் 2
குலனும் 1
குலாயம் 1
குலாலர்க்கே 1
குலிசமும் 1
குலையும் 1
குவடு 3
குவலையம் 1
குவால் 1
குவிழ் 1
குழகன் 2
குழம்பும் 1
குழலர் 1
குழிவும் 1
குழுவும் 1
குழையும் 1
குளம் 1
குளிர் 2
குறடு 1
குறளி 1
குறிக்கின் 1
குறிச்சி 2
குறிஞ்சிநிலப்பெயர் 1
குறிஞ்சிமன் 1
குறித்த 2
குறியறிந்தோரே 1
குறியோன் 1
குறுநிலமன்னர் 1
குறும் 1
குறும்பர் 1
குறும்பு 3
குறும்பூழை 1
குறும்பொறை 3
குறைவறக்காத்தலும் 1
குன்றிலும் 1
குன்று 2


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    குகன்சேய் (1)
குமரன் இளையோன் குகன்சேய் செவ்வேள் - 1.தெய்வப்பெயர்:1 12/1

 TOP
 
    குகை (1)
பள்ளி கொண்டை பாழி மடம் குகை
  தாவதம் தவத்தோர்தம்இடம் ஆகும் - 2.இடப்பெயர்:2 70/1,2

 TOP
 
    குசலர் (1)
நிருபர் எழுத்தாளர் நிபுணர் குசலர்
  மிக வல்லோர் என விளம்பலும் ஆமே - 2.இடப்பெயர்:2 196/1,2

 TOP
 
    குசன் (1)
ஆரழல் வக்கிரன் அவனிசேய் குசன்
  மங்கலன் குருதி வக்கிரன் அரத்தன் - 1.தெய்வப்பெயர்:1 93/2,3

 TOP
 
    குசையின்தீவும் (1)
கிரவுஞ்சத்தீவும் குசையின்தீவும்
  பிலக்கத்தீவும் சாகத்தீவும் - 2.இடப்பெயர்:2 4/2,3

 TOP
 
    குட்டம் (1)
குட்டம் பொய்கை குளம் மடு கிடங்கு - 2.இடப்பெயர்:2 162/4

 TOP
 
    குட்டியம் (1)
குட்டியம் படுத்த தரை கூறுங்காலே - 2.இடப்பெயர்:2 99/1

 TOP
 
    குட்டுவம் (1)
கூன் குடம் கலசம் குட்டுவம் கும்பம் - 1.தெய்வப்பெயர்:1 139/1

 TOP
 
    குட்டுவன் (1)
கோதை வில்லவன் குட்டுவன் வானவன் - 2.இடப்பெயர்:2 214/2

 TOP
 
    குடக்கு (1)
குடக்கு பச்சிமம் குறிக்கின் மேற்பாலே - 1.தெய்வப்பெயர்:1 181/2

 TOP
 
    குடகன் (1)
குடகன் கொண்கன் கொல்லிச்சிலம்பன் - 2.இடப்பெயர்:2 214/1

 TOP
 
    குடதிசைக்காற்றே (1)
குடதிசைக்காற்றே கோடை என்ப - 1.தெய்வப்பெயர்:1 186/1

 TOP
 
    குடநாடன் (1)
சேரலன் மலையமான் திகழ் குடநாடன் என்று - 2.இடப்பெயர்:2 214/6

 TOP
 
    குடபால் (1)
குடபால் விதையம் குணபால் விதையம் - 2.இடப்பெயர்:2 3/4

 TOP
 
    குடம் (2)
கூன் குடம் கலசம் குட்டுவம் கும்பம் - 1.தெய்வப்பெயர்:1 139/1
வளம்கொள் குடம் வில்லு மகரம் தேள் என - 1.தெய்வப்பெயர்:1 144/1

 TOP
 
    குடம்பை (2)
கூடு கட்சி குடம்பை குலாயம் - 2.இடப்பெயர்:2 65/1
சேக்கை குடம்பை என செப்பின பலவும் - 2.இடப்பெயர்:2 72/2

 TOP
 
    குடிக்காடு (2)
குடியகம் கிராமம் குடிக்காடு அகலுள் - 2.இடப்பெயர்:2 14/3
பூக்கம் அகலுள் புரம் குடிக்காடு
  தண்ணடை மருதத்து எண்ணூர்ப்பெயரே - 2.இடப்பெயர்:2 22/2,3

 TOP
 
    குடிஞை (1)
ஒலியல் குடிஞை உந்தி ஓணம் - 2.இடப்பெயர்:2 157/1

 TOP
 
    குடியகம் (1)
குடியகம் கிராமம் குடிக்காடு அகலுள் - 2.இடப்பெயர்:2 14/3

 TOP
 
    குடியும் (1)
குடியும் படையும் கூழும் அமைச்சும் - 2.இடப்பெயர்:2 224/1

 TOP
 
    குடிலகம் (1)
குலம் நகர் வீடு குடிலகம் பாத்தி - 2.இடப்பெயர்:2 44/4

 TOP
 
    குடிலம் (1)
உம்பரிடம் குடிலம் மாதிரம் என்றாங்கு - 1.தெய்வப்பெயர்:1 237/5

 TOP
 
    குண்டகம் (1)
பண்ணை குண்டகம் பயம்பு படுகர் - 2.இடப்பெயர்:2 162/5

 TOP
 
    குண்டலம் (1)
குண்டலம் மண்டலம் கோ விண் வேணி - 1.தெய்வப்பெயர்:1 237/2

 TOP
 
    குண்டலி (1)
குண்டலி மாதிருக்கூளிப்படை என - 1.தெய்வப்பெயர்:1 21/4

 TOP
 
    குண்டிலும் (1)
குண்டிலும் பாத்தியும் கூறில் சிறுசெய் - 2.இடப்பெயர்:2 110/1

 TOP
 
    குண்டு (1)
தாழ்வு குண்டு அகாதன் சாற்றில் நீந்துபுனல் - 1.தெய்வப்பெயர்:1 227/1

 TOP
 
    குண்டை (1)
விடை சே குண்டை என விளம்பினரே - 1.தெய்வப்பெயர்:1 131/2

 TOP
 
    குணக்கு (1)
பேசிய பூருவம் பிராசி குணக்கு எந்திரி - 1.தெய்வப்பெயர்:1 179/1

 TOP
 
    குணங்கரும் (1)
வங்கர் சண்டாளர்க்கு வகுத்தன குணங்கரும்
  தங்கும் என்பர் தமிழறிந்தோரே - 2.இடப்பெயர்:2 265/2,3

 TOP
 
    குணதிசைக்காலே (1)
குணதிசைக்காலே கொண்டல் என்ப - 1.தெய்வப்பெயர்:1 187/1

 TOP
 
    குணதிசைஉதிப்போன் (1)
அந்தகன் குதவரி குணதிசைஉதிப்போன்
  இறைவலம்சுழல்வோன் என்றினார் ஆய்ந்த - 1.தெய்வப்பெயர்:1 81/16,17

 TOP
 
    குணபால் (1)
குடபால் விதையம் குணபால் விதையம் - 2.இடப்பெயர்:2 3/4

 TOP
 
    குணம் (1)
குளிர் கடல் மண்ணின் குணம் ஐந்து என்ப - 2.இடப்பெயர்:2 6/2

 TOP
 
    குணுங்கர் (1)
குணுங்கர் கவுண்டியர் குயிலுவர் குழலர் - 2.இடப்பெயர்:2 263/1

 TOP
 
    குத்திரதேவரொடு (1)
குத்திரதேவரொடு கூறும் அவர்க்கே - 1.தெய்வப்பெயர்:1 19/6

 TOP
 
    குதவரி (1)
அந்தகன் குதவரி குணதிசைஉதிப்போன் - 1.தெய்வப்பெயர்:1 81/16

 TOP
 
    குந்திநந்தன் (1)
குந்திநந்தன் கோளரிக்கொடியோன் - 2.இடப்பெயர்:2 207/2

 TOP
 
    குப்பை (1)
திடர் குவால் குப்பை திட்டை பதுக்கை - 2.இடப்பெயர்:2 116/1

 TOP
 
    குபேரசகாமயன் (1)
குபேரசகாமயன் கபாலி தமருகன் - 1.தெய்வப்பெயர்:1 1/35

 TOP
 
    குபேரன் (3)
வச்சிரவணன் நரவாகனன் குபேரன்
  மந்திரி நிதிக்கோன் வடதிசைத்தலைவன் - 1.தெய்வப்பெயர்:1 14/5,6
வருணன் வாயு குபேரன் ஈசானன் என - 1.தெய்வப்பெயர்:1 66/2
குமுதசகாயன் குபேரன் இமகரன் - 1.தெய்வப்பெயர்:1 89/5

 TOP
 
    கும்பகனன் (1)
கூற்றின்வாய்கீண்டோன் கும்பகனன் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 79/3

 TOP
 
    கும்பகனன்முன்னவன் (1)
கும்பகனன்முன்னவன் கூற்றைவென்கண்டோன் - 1.தெய்வப்பெயர்:1 78/2

 TOP
 
    கும்பகாரர் (1)
கும்பகாரர் குயவர் மட்பகைஞர் - 2.இடப்பெயர்:2 253/1

 TOP
 
    கும்பசன் (2)
கும்பசன் முன்னவன் குறியோன் மாதவன் - 2.இடப்பெயர்:2 170/1
பாரத்துவாசன் பழுதுஇல் கும்பசன்
  வேதக்கொடியோன் வில்நூலாளன் - 2.இடப்பெயர்:2 188/1,2

 TOP
 
    கும்பம் (1)
கூன் குடம் கலசம் குட்டுவம் கும்பம்
  வான் பெரும் சாடி வகை கும்பஇராசி - 1.தெய்வப்பெயர்:1 139/1,2

 TOP
 
    கும்பஇராசி (1)
வான் பெரும் சாடி வகை கும்பஇராசி - 1.தெய்வப்பெயர்:1 139/2

 TOP
 
    கும்பியும் (1)
கும்பியும் என்ப நரகு என கூறுவர் - 1.தெய்வப்பெயர்:1 239/3

 TOP
 
    குமணன் (1)
காரி பேகன் நள்ளி குமணன் கடைவள்ளல் - 2.இடப்பெயர்:2 223/2

 TOP
 
    குமரன் (2)
குமரன் இளையோன் குகன்சேய் செவ்வேள் - 1.தெய்வப்பெயர்:1 12/1
செந்தமிழ்க்கிழவன் சித்தன் குமரன்
  மூவேற்படையோன் முத்தன் நக்கன் - 1.தெய்வப்பெயர்:1 16/1,2

 TOP
 
    குமரி (2)
சண்டிகை குமரி சாமுண்டி பைரவி - 1.தெய்வப்பெயர்:1 21/3
கொற்றவை நீலி குமரி பகவதி - 1.தெய்வப்பெயர்:1 47/2

 TOP
 
    குமரிச்சேர்ப்பன் (1)
குமரிச்சேர்ப்பன் கொற்கைகாவலன் - 2.இடப்பெயர்:2 216/5

 TOP
 
    குமாரி (1)
அந்தரி உருத்திரை குமாரி நாரணி - 1.தெய்வப்பெயர்:1 49/1

 TOP
 
    குமுதசகாயன் (1)
குமுதசகாயன் குபேரன் இமகரன் - 1.தெய்வப்பெயர்:1 89/5

 TOP
 
    குய்யென (1)
வெடி புகை குய்யென விளம்பில் மூன்றும் - 1.தெய்வப்பெயர்:1 205/1

 TOP
 
    குயவர் (1)
கும்பகாரர் குயவர் மட்பகைஞர் - 2.இடப்பெயர்:2 253/1

 TOP
 
    குயிலுவர் (1)
குணுங்கர் கவுண்டியர் குயிலுவர் குழலர் - 2.இடப்பெயர்:2 263/1

 TOP
 
    குயிற்காளத்தோன் (1)
குயிற்காளத்தோன் குரைகடல்முரசோன் - 1.தெய்வப்பெயர்:1 38/3

 TOP
 
    குரங்கன் (1)
நிலவன் குரங்கன் நெடுங்கடற்பிறந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 89/6

 TOP
 
    குரம்பும் (1)
குரம்பும் சேதுவும் குலையும் அணையும் - 2.இடப்பெயர்:2 146/1

 TOP
 
    குரம்பை (1)
கூரை கிரகம் குரம்பை என்றிவை - 2.இடப்பெயர்:2 44/5

 TOP
 
    குரம்பையும் (1)
குரம்பையும் கூரையும் நிரம்பா சிற்றில் - 2.இடப்பெயர்:2 45/1

 TOP
 
    குரவர் (1)
மூத்தோர் குரவர் முன்னோர் முதுவர் - 2.இடப்பெயர்:2 218/1

 TOP
 
    குரவன் (2)
எண்கணன் குரவன் இறைவன் ஞானி - 1.தெய்வப்பெயர்:1 35/6
குரவன் அத்தை கோமான் சுவாமி - 2.இடப்பெயர்:2 197/1

 TOP
 
    குரவை (1)
மாநீர் குரவை மகோததி பயோததி - 2.இடப்பெயர்:2 142/10

 TOP
 
    குரிசில் (1)
பெருமகன் மல்லன் பெருமான் குரிசில்
  கோமான் செம்மல் கோகோன் ஏந்தல் - 2.இடப்பெயர்:2 198/2,3

 TOP
 
    குருகுலத்துற்ற (1)
குருகுலத்துற்ற நிருபர்பெயரே - 2.இடப்பெயர்:2 203/2

 TOP
 
    குருகுவில் (1)
குருகுவில் அன்றி கொக்கு தேட்கடை - 1.தெய்வப்பெயர்:1 120/1

 TOP
 
    குருசில் (1)
கொற்றவன் மன்னன் குருசில் பூபாலன் - 2.இடப்பெயர்:2 201/2

 TOP
 
    குருதி (1)
மங்கலன் குருதி வக்கிரன் அரத்தன் - 1.தெய்வப்பெயர்:1 93/3

 TOP
 
    குருநாள் (1)
வானவர் குருநாள் வண்டு காற்குளம் - 1.தெய்வப்பெயர்:1 108/1

 TOP
 
    குரை (1)
கோலிய எல்லாம் குரை கடல்பெயரே - 2.இடப்பெயர்:2 142/14

 TOP
 
    குரைகடல்முரசோன் (1)
குயிற்காளத்தோன் குரைகடல்முரசோன்
  மன்மதன் காமன் மகரகேதனன் - 1.தெய்வப்பெயர்:1 38/3,4

 TOP
 
    குரைவாய் (1)
கொடி புகை சீயம் குரைவாய் ஞமலி - 1.தெய்வப்பெயர்:1 67/1

 TOP
 
    குரோசமும் (1)
கூக்குரல் கேட்பிடம் குரோசமும் எல்லையும் - 2.இடப்பெயர்:2 106/2

 TOP
 
    குல (1)
கொற்ற கவிகையும் குல மணி கௌரியும் - 2.இடப்பெயர்:2 234/1

 TOP
 
    குலத்தோர்க்கு (1)
மூவகை குலத்தோர்க்கு ஏவல்நெறிபூண்டோர் - 2.இடப்பெயர்:2 247/4

 TOP
 
    குலம் (2)
குலம் நிகேதனம் கோட்டம் ஆலையம் - 2.இடப்பெயர்:2 43/2
குலம் நகர் வீடு குடிலகம் பாத்தி - 2.இடப்பெயர்:2 44/4

 TOP
 
    குலனும் (1)
ஒத்த குலனும் ஒத்த ஆயுளும் - 2.இடப்பெயர்:2 229/1

 TOP
 
    குலாயம் (1)
கூடு கட்சி குடம்பை குலாயம்
  நாடும் பஞ்சரமும் நவிலில் அதற்கே - 2.இடப்பெயர்:2 65/1,2

 TOP
 
    குலாலர்க்கே (1)
சற்கரி எனவும் தரும் குலாலர்க்கே - 2.இடப்பெயர்:2 253/2

 TOP
 
    குலிசமும் (1)
சம்பமும் குலிசமும் சதகோடியும் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 56/2

 TOP
 
    குலையும் (1)
குரம்பும் சேதுவும் குலையும் அணையும் - 2.இடப்பெயர்:2 146/1

 TOP
 
    குவடு (3)
குவடு பிறங்கல் குன்று அரி திகிரி - 2.இடப்பெயர்:2 118/6
குவடு பொச்சை குறும்பொறை இறும்பு - 2.இடப்பெயர்:2 119/1
கோடு நகாந்தம் குவடு முடி சிமையம் - 2.இடப்பெயர்:2 120/1

 TOP
 
    குவலையம் (1)
புரம் புவி குவலையம் பொழில் பூதலம் நிலம் - 2.இடப்பெயர்:2 1/4

 TOP
 
    குவால் (1)
திடர் குவால் குப்பை திட்டை பதுக்கை - 2.இடப்பெயர்:2 116/1

 TOP
 
    குவிழ் (1)
தழை செவி குவிழ் தறுகண் ஓம்பன் - 1.தெய்வப்பெயர்:1 10/7

 TOP
 
    குழகன் (2)
சேந்தன் குழகன் வரநதிமைந்தன் - 1.தெய்வப்பெயர்:1 12/10
குழகன் மாதுலன் கோவிந்தன் வித்தகன் - 1.தெய்வப்பெயர்:1 29/28

 TOP
 
    குழம்பும் (1)
குழையும் கீர்த்தியும் குழம்பும் சேதகமும் - 2.இடப்பெயர்:2 164/2

 TOP
 
    குழலர் (1)
குணுங்கர் கவுண்டியர் குயிலுவர் குழலர்
  இயல் தொல்கருவியிசைப்போர் பெயரே - 2.இடப்பெயர்:2 263/1,2

 TOP
 
    குழிவும் (1)
குழிவும் கீழும் கூறிய இப்பெயர் - 2.இடப்பெயர்:2 114/4

 TOP
 
    குழுவும் (1)
குழுவும் பண்ணையும் கூட்டமும் அவையும் - 2.இடப்பெயர்:2 199/1

 TOP
 
    குழையும் (1)
குழையும் கீர்த்தியும் குழம்பும் சேதகமும் - 2.இடப்பெயர்:2 164/2

 TOP
 
    குளம் (1)
குட்டம் பொய்கை குளம் மடு கிடங்கு - 2.இடப்பெயர்:2 162/4

 TOP
 
    குளிர் (2)
குளிர் பனி பவனன் கூதிரும் ஊதையும் - 1.தெய்வப்பெயர்:1 185/1
குளிர் கடல் மண்ணின் குணம் ஐந்து என்ப - 2.இடப்பெயர்:2 6/2

 TOP
 
    குறடு (1)
தெற்றி குறடு திட்டை வேதிகை - 2.இடப்பெயர்:2 56/1

 TOP
 
    குறளி (1)
கூளி கிருத்திமம் குறளி பாரிடம் - 1.தெய்வப்பெயர்:1 23/1

 TOP
 
    குறிக்கின் (1)
குடக்கு பச்சிமம் குறிக்கின் மேற்பாலே - 1.தெய்வப்பெயர்:1 181/2

 TOP
 
    குறிச்சி (2)
பட்டினம் மார்க்கம் பாழி குறிச்சி
  சில்குடி மூதூர் சிற்றூர் பாசறை - 2.இடப்பெயர்:2 14/5,6
குறிச்சி சிற்றூர் குறிஞ்சிநிலப்பெயர் - 2.இடப்பெயர்:2 16/1

 TOP
 
    குறிஞ்சிநிலப்பெயர் (1)
குறிச்சி சிற்றூர் குறிஞ்சிநிலப்பெயர் - 2.இடப்பெயர்:2 16/1

 TOP
 
    குறிஞ்சிமன் (1)
வேலர்க்குஇறைவன் வெற்பன் குறிஞ்சிமன்
  அரன்மகன் சுவாமி அறுமுகன் விசாகன் - 1.தெய்வப்பெயர்:1 12/7,8

 TOP
 
    குறித்த (2)
கோபுரம் பெருவாயில் குறித்த பொருளே - 2.இடப்பெயர்:2 92/1
கூவமும் உறவியும் குறித்த கிணறே - 2.இடப்பெயர்:2 168/1

 TOP
 
    குறியறிந்தோரே (1)
கொள்ளும் என்ப குறியறிந்தோரே - 2.இடப்பெயர்:2 67/2

 TOP
 
    குறியோன் (1)
கும்பசன் முன்னவன் குறியோன் மாதவன் - 2.இடப்பெயர்:2 170/1

 TOP
 
    குறுநிலமன்னர் (1)
குறுநிலமன்னர் குறும்பர் புரோசர் - 2.இடப்பெயர்:2 217/1

 TOP
 
    குறும் (1)
கொடும் குறும் பரண் இருக்கை குறும்பு என்றாகும் - 2.இடப்பெயர்:2 29/1

 TOP
 
    குறும்பர் (1)
குறுநிலமன்னர் குறும்பர் புரோசர் - 2.இடப்பெயர்:2 217/1

 TOP
 
    குறும்பு (3)
பட்டு நொச்சி பாடி குறும்பு
  பட்டினம் மார்க்கம் பாழி குறிச்சி - 2.இடப்பெயர்:2 14/4,5
மூதூர் குறும்பு முனையிடம் என்ன - 2.இடப்பெயர்:2 18/1
கொடும் குறும் பரண் இருக்கை குறும்பு என்றாகும் - 2.இடப்பெயர்:2 29/1

 TOP
 
    குறும்பூழை (1)
புதவு வாயில் புகு குறும்பூழை
  துவாரம் தோட்டி தூம்பு கடை அருநெறி - 2.இடப்பெயர்:2 93/1,2

 TOP
 
    குறும்பொறை (3)
பாடி குறும்பொறை பகரில் முல்லைப்பதி - 2.இடப்பெயர்:2 20/1
சிலம்பு நாகம் சிகரி குறும்பொறை
  ஓதி வேதண்டம் ஓங்கல் வீரம் - 2.இடப்பெயர்:2 118/3,4
குவடு பொச்சை குறும்பொறை இறும்பு - 2.இடப்பெயர்:2 119/1

 TOP
 
    குறைவறக்காத்தலும் (1)
கூறு பிறர் அறம் குறைவறக்காத்தலும்
  செழுமலர்க்காவும் தெண்ணீர்ப்பந்தரும் - 1.தெய்வப்பெயர்:1 8/12,13

 TOP
 
    குன்றிலும் (1)
பண்ணையும் கைதையும் பானலும் குன்றிலும்
  புலமும் ஆலவாலமும் நிலமும் - 2.இடப்பெயர்:2 109/3,4

 TOP
 
    குன்று (2)
சுண்டன் செக்கு குன்று வருணன்நாள் - 1.தெய்வப்பெயர்:1 126/1
குவடு பிறங்கல் குன்று அரி திகிரி - 2.இடப்பெயர்:2 118/6

 TOP