<<முந்திய பக்கம்

கைலாசம் அவர்கள் இயற்றிய கைலாச நிகண்டு சூளாமணி (இரண்டு தொகுதிகள் மட்டும்) - தொடரடைவு

தி - முதல் சொற்கள்
திகம்பரன் 2
திகழ் 2
திகிரி 2
திங்கள் 3
திசரை 1
திசைமுகத்தோன் 1
திட்டை 2
திடர் 1
திண் 2
திண்ணையும் 1
திணையும் 1
திதிபுதல்வர் 1
திதியின் 1
திமிரம் 2
திமிராரி 1
திரட்சியும் 1
திரள்கள் 1
திரிகூடவெற்பன் 1
திரிபுரம் 1
திரிபுரை 1
திரியதை 1
திரிவிக்கிரமன் 1
திரிவுற்று 1
திருத்தகும் 1
திருந்திய 1
திருமகள் 1
திருமால்மருகன் 1
திருவாதிரையான் 1
திரை 2
திரைக்கும் 1
திரைப்புதல்வி 1
திரையகழுடையோன் 1
திவசம் 1
திவாகரன் 1
திவாப்பகல் 1
திறந்து 1
திறல் 5
திறை 1
தினத்தினில் 1
தினம் 1
தினமணி 1
தினமொடு 1
தினைப்புனைம்தான் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    திகம்பரன் (2)
திகம்பரன் நித்தன் அகோரன் ஈசானன் - 1.தெய்வப்பெயர்:1 1/6
சினேந்திரன் சாந்தன் திகம்பரன் ஆசான் - 1.தெய்வப்பெயர்:1 52/11

 TOP
 
    திகழ் (2)
சேரலன் மலையமான் திகழ் குடநாடன் என்று - 2.இடப்பெயர்:2 214/6
கன்னன் திகழ் அரிச்சந்திரன் வசுமதி - 2.இடப்பெயர்:2 222/2

 TOP
 
    திகிரி (2)
சீரிய ராமன் திகிரி பலபத்திரன் - 1.தெய்வப்பெயர்:1 27/6
குவடு பிறங்கல் குன்று அரி திகிரி
  பறம்பு சிலை வரை பதலை பொருப்பு - 2.இடப்பெயர்:2 118/6,7

 TOP
 
    திங்கள் (3)
சசி பிறை திங்கள் அருச்சிகன் தண்சுடர் - 1.தெய்வப்பெயர்:1 89/2
பார்க்கவன் சுங்கவன் பளிங்கு திங்கள்
  ஒள்ளியோன் பிரசுரன் ஒருகணன் காப்பியன் - 1.தெய்வப்பெயர்:1 96/2,3
மேவின திங்கள் எண்ணினகொளலே - 1.தெய்வப்பெயர்:1 165/3

 TOP
 
    திசரை (1)
அளக்கர் நிலை கோ திசரை அவனி - 2.இடப்பெயர்:2 1/10

 TOP
 
    திசைமுகத்தோன் (1)
அந்தணன் மலரோன் அயன் திசைமுகத்தோன்
  வேதவிதாதா விரிஞ்சன் பகவன் - 1.தெய்வப்பெயர்:1 35/1,2

 TOP
 
    திட்டை (2)
தெற்றி குறடு திட்டை வேதிகை - 2.இடப்பெயர்:2 56/1
திடர் குவால் குப்பை திட்டை பதுக்கை - 2.இடப்பெயர்:2 116/1

 TOP
 
    திடர் (1)
திடர் குவால் குப்பை திட்டை பதுக்கை - 2.இடப்பெயர்:2 116/1

 TOP
 
    திண் (2)
சேர்த்த அடுபடை திண் திறல் பாசம் - 1.தெய்வப்பெயர்:1 36/1
தேக்கிய பல புகழ் திண் திறல் தருமர்க்கு - 2.இடப்பெயர்:2 206/3

 TOP
 
    திண்ணையும் (1)
மண்ணீடு பரிகம் திண்ணையும் அதற்கே - 2.இடப்பெயர்:2 56/2

 TOP
 
    திணையும் (1)
மாவும் திணையும் பூவும் வேலியும் - 2.இடப்பெயர்:2 82/1

 TOP
 
    திதிபுதல்வர் (1)
யாது தானவர் எழில் திதிபுதல்வர்
  பிசிதாசனர் என பேசிய அனைத்தும் - 1.தெய்வப்பெயர்:1 74/4,5

 TOP
 
    திதியின் (1)
திதியின் கிளவி செப்பின் பக்கம் - 1.தெய்வப்பெயர்:1 145/1

 TOP
 
    திமிரம் (2)
திமிரம் நிமிரம் எல்லி துவாந்தம் - 1.தெய்வப்பெயர்:1 92/5
கருளே அல்லு கருவரி திமிரம் என்று - 1.தெய்வப்பெயர்:1 240/1

 TOP
 
    திமிராரி (1)
வெங்கதிர் திமிராரி வெய்யவன் சூரியன் - 1.தெய்வப்பெயர்:1 81/5

 TOP
 
    திரட்சியும் (1)
திரட்சியும் சமூகமும் ஆயம் ஆமே - 2.இடப்பெயர்:2 199/6

 TOP
 
    திரள்கள் (1)
உபலம் எனப்படுவது உரைக்கில் திரள்கள் - 2.இடப்பெயர்:2 140/1

 TOP
 
    திரிகூடவெற்பன் (1)
திரிகூடவெற்பன் திரையகழுடையோன் - 1.தெய்வப்பெயர்:1 78/11

 TOP
 
    திரிபுரம் (1)
திரிபுரம் அடுசிலை தென் பொன்பொருப்பு - 2.இடப்பெயர்:2 122/2

 TOP
 
    திரிபுரை (1)
மாலுக்குஇளையவள் வாமி திரிபுரை
  வேலன்பயந்தவிமலை என்று இவை - 1.தெய்வப்பெயர்:1 7/12,13

 TOP
 
    திரியதை (1)
சானவி திரியதை சடைமுடி அணங்கு - 1.தெய்வப்பெயர்:1 9/1

 TOP
 
    திரிவிக்கிரமன் (1)
அரி திரிவிக்கிரமன் அச்சுதன் கண்ணன் - 1.தெய்வப்பெயர்:1 29/1

 TOP
 
    திரிவுற்று (1)
அறிவு திரிவுற்று அழிதல் ஆவி - 1.தெய்வப்பெயர்:1 46/1

 TOP
 
    திருத்தகும் (1)
திருத்தகும் அங்கம் செப்பில் ஆறே - 2.இடப்பெயர்:2 181/3

 TOP
 
    திருந்திய (1)
திருந்திய வாக்கைக்கு பொருந்து நாவிதரும் - 1.தெய்வப்பெயர்:1 8/15

 TOP
 
    திருமகள் (1)
செல்வி பொறிமா திருமகள் இந்திரை - 1.தெய்வப்பெயர்:1 32/1

 TOP
 
    திருமால்மருகன் (1)
வானவர்தலைவன் திருமால்மருகன்
  ஆறிருதோளான் ஆழ்திரைகடந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 12/11,12

 TOP
 
    திருவாதிரையான் (1)
தேவதேவன் திருவாதிரையான்
  சத்தியோசாதனன் நித்தியாநந்தன் - 1.தெய்வப்பெயர்:1 1/41,42

 TOP
 
    திரை (2)
எறிபுனல் திரை பெயர் என்னலாகும் - 1.தெய்வப்பெயர்:1 231/2
தீரம் கோடு திரை கடற்கு உரைத்தனரே - 2.இடப்பெயர்:2 145/2

 TOP
 
    திரைக்கும் (1)
வார் புனல் திரைக்கும் வரம்புக்கும் பொதுப்பெயர் - 2.இடப்பெயர்:2 163/2

 TOP
 
    திரைப்புதல்வி (1)
செல்வக்கலதி தெண் திரைப்புதல்வி என்று - 1.தெய்வப்பெயர்:1 33/5

 TOP
 
    திரையகழுடையோன் (1)
திரிகூடவெற்பன் திரையகழுடையோன்
  இருநிதிகவர்ந்தோன் இறைஞ்சாமுடியோன் - 1.தெய்வப்பெயர்:1 78/11,12

 TOP
 
    திவசம் (1)
திவசம் வைகல் தினமொடு கால் இவை - 1.தெய்வப்பெயர்:1 151/2

 TOP
 
    திவாகரன் (1)
ஆயிரங்கதிரோன் அழலவன் திவாகரன்
  வெங்கதிர் திமிராரி வெய்யவன் சூரியன் - 1.தெய்வப்பெயர்:1 81/4,5

 TOP
 
    திவாப்பகல் (1)
எல்லை திவாப்பகல் அல்கல் ஆனியம் - 1.தெய்வப்பெயர்:1 151/1

 TOP
 
    திறந்து (1)
செங்கனல் கொளுத்த சென்னியை திறந்து
  தங்கிடம் இல்லென சரிவது தனஞ்செயன் - 1.தெய்வப்பெயர்:1 199/4,5

 TOP
 
    திறல் (5)
அலாயுதன் கரியன் அடு திறல் கற்கி என - 1.தெய்வப்பெயர்:1 31/3
சேர்த்த அடுபடை திண் திறல் பாசம் - 1.தெய்வப்பெயர்:1 36/1
தேக்கிய பல புகழ் திண் திறல் தருமர்க்கு - 2.இடப்பெயர்:2 206/3
அங்கர்கோமான் அடு திறல் கௌரி - 2.இடப்பெயர்:2 213/1
அடு திறல் பரியும் அணி மணி முரசும் - 2.இடப்பெயர்:2 234/3

 TOP
 
    திறை (1)
அமருழந்து கொண்டவும் அரும் திறை கொண்டவும் - 2.இடப்பெயர்:2 231/1

 TOP
 
    தினத்தினில் (1)
அங்குலம் உட்போந்து அமர்ந்து தினத்தினில்
  இருபத்தோராயிரத்து அறுநூற்றில் - 1.தெய்வப்பெயர்:1 190/3,4

 TOP
 
    தினம் (1)
செங்கை இறை யாழ் சிலை சிவன் தினம் என - 1.தெய்வப்பெயர்:1 106/1

 TOP
 
    தினமணி (1)
தினமணி அருக்கன் செஞ்சுடர்த்தேரோன் - 1.தெய்வப்பெயர்:1 81/2

 TOP
 
    தினமொடு (1)
திவசம் வைகல் தினமொடு கால் இவை - 1.தெய்வப்பெயர்:1 151/2

 TOP
 
    தினைப்புனைம்தான் (1)
சாரல் தினைப்புனைம்தான் ஆகும்மே - 2.இடப்பெயர்:2 136/2

 TOP