கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு
நா 2 நாக்கு 1 நாகணவாய் 1 நாகம் 8 நாகரவண்டு 1 நாகரீகம் 1 நாகரீகர் 1 நாகாசனன் 1 நாகாபரணன் 1 நாகு 4 நாசி 1 நாஞ்சில் 4 நாட்காலை 1 நாட்டம் 4 நாட்டமும் 1 நாட்டியம் 1 நாட்டினரே 1 நாட்டினனே 1 நாடகம் 1 நாடகாங்கத்தோடு 1 நாடலும் 1 நாடழிவே 1 நாடி 2 நாடிய 3 நாடில் 2 நாடு 7 நாடுதல் 1 நாடும் 2 நாடுமவர்க்கு 1 நாண் 1 நாண்மதியே 1 நாண்மலர் 1 நாண்மீன் 1 நாணம் 1 நாணல் 1 நாணலும் 1 நாணும் 1 நாணே 1 நாத்துளை 1 நாதம் 1 நாதன் 2 நாந்தகம் 1 நாப்பண் 1 நாபி 1 நாம் 2 நாம்பு 1 நாமகள் 1 நாமகளே 1 நாமம் 6 நாய் 1 நாய்கர் 1 நாயகனே 1 நாயகி 1 நாயும் 1 நார் 1 நாரசிங்கன் 1 நாரணன் 1 நாரணி 1 நாரத்தம் 1 நாரம் 3 நாரரி 1 நாராசம் 1 நாரி 1 நாரும் 1 நாரை 1 நால்தல் 1 நால்வாய் 1 நாவல் 2 நாவலர் 2 நாவாயும் 1 நாவிதர் 1 நாவினன் 1 நாவுடன் 1 நாழிகையே 1 நாழிகைவட்டில் 1 நாள் 6 நாளிகம்தன்னை 1 நாளிகேரம் 1 நாளும் 3 நாற்கதி 1 நாற்காலன 1 நாற்சந்தியே 1 நாற்றம் 2 நாறல் 1 நான்கா 1 நான்கு 2 நான்கும் 2 நான்மறையோர் 1 நான்முகன் 1 நான்முகனாள் 1 நானம் 2
நா (2) தவலின்றி நள்ளும் நனந்தலை நாப்பண் சமம் இடை நா திவர்கின்ற உந்தி நடு ஒத்தல் மத்திமம் செப்பும் எல்லை - 2.இடப்பெயரியல்:2 38/2,3 சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே - 3.மக்கள்பெயரியல்:3 56/4 TOP நாக்கு (1) வரு கேவலம் தாரம் வெள்ளி நாக்கு இல்லாள் அரும்பண்டம் பண் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/3 TOP நாகணவாய் (1) சாலும் பெருநாரை நாகணவாய் பூவை சாரிகை ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 28/3 TOP நாகம் (8) நாகம் கோ மாதிரம் காட்டை அரிதம் திக்கு ஆசை புலம் - 1.தெய்வப்பெயரியல்:1 27/3 சுரர்நாடு விண் நாகம் வியனகர் நீடு கற்பம் - 1.தெய்வப்பெயரியல்:1 28/3 கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி - 2.இடப்பெயரியல்:2 4/2 பாரிய நாகம் எறும்பி வழுவை பகடு ஒருத்தல் - 4.விலங்கின்பெயரியல்:4 4/3 உன்னிய கட்செவி கஞ்சுகி நாகம் உரகம் அரி - 4.விலங்கின்பெயரியல்:4 23/3 நாகம் ஆம் சுள்ளி நறவமும் ஞாழலே நல் மரவம் - 5.மரப்பெயரியல்:5 12/1 நாகம் காரீயம் சீருள் சீசம் பத்திரம் நல்லவங்கம் - 6.பல்பொருள்பெயரியல்:6 5/1 நாகம் சுவற்கம் அரவு ஆனை காரீயம் நல் பொருப்போடு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/3 TOP நாகரவண்டு (1) நொள்ளையும் நாகரவண்டு ஆம் உறவியும் நுண் எறும்பே - 4.விலங்கின்பெயரியல்:4 38/4 TOP நாகரீகம் (1) புதிய நயம்புணர்வு ஆம் நாகரீகம் புனை செருக்கு - 8.பண்புப்பெயரியல்:8 31/3 TOP நாகரீகர் (1) நல்லோன் பெயர் காமுகர் சதுரர் நாகரீகர் நல்லோர் - 3.மக்கள்பெயரியல்:3 24/2 TOP நாகாசனன் (1) ஊரும் வயினன் ககபதி நாகாசனன் உவணன் - 4.விலங்கின்பெயரியல்:4 25/1 TOP நாகாபரணன் (1) நக்கன் சடையோன் விடையூர்தி நாகாபரணன் என்னே - 1.தெய்வப்பெயரியல்:1 2/4 TOP நாகு (4) என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு - 4.விலங்கின்பெயரியல்:4 18/1 மறைகின்ற நாகு சுரிமுகம் கம்பு வலம்புரியே - 4.விலங்கின்பெயரியல்:4 36/4 புரியும் எருந்து இறல் ஏரல் கருநந்து நாகு பொற்பின் - 4.விலங்கின்பெயரியல்:4 37/1 நாகு பெண்பால் நந்து இளமை நீர்வாழ்சாதி நந்திழையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/4 TOP நாசி (1) குறிக்கொண்ட நாசி கபோலம் கவுளும் கொடிறு என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 55/4 TOP நாஞ்சில் (4) நேரும் பொறி நாஞ்சில் ஞாயிலும் ஆம் என்று நேர்ந்து அறியே - 2.இடப்பெயரியல்:2 31/4 படை அலம் நாஞ்சில் கலனை கலப்பை ஆம் பற்று தம்பம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/1 நல்ல படை படை பாயல் உழும் நாஞ்சில் நல் கலனை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/2 ஓதிய நாஞ்சில் எயிலினுறுப்பு முழு படையும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/1 TOP நாட்காலை (1) தையல் கேள் நண்பகல் நாட்காலை அந்தியை சந்தி என்னே - 1.தெய்வப்பெயரியல்:1 36/4 TOP நாட்டம் (4) நயனம் விலோசனம் நாட்டம் விழி நோக்கம் சக்கு அம்பகம் - 3.மக்கள்பெயரியல்:3 57/1 நைதரு நாட்டம் கடுத்தலை கண்டகம் நாந்தகம் வாள் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/3 கோவே மனன் திக்கு நாட்டம் கிரணம் குலிசம் நன்னீர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/3 நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/3 TOP நாட்டமும் (1) கண்ணே கருத்து ஏழாம் வேற்றுமை நாட்டமும் கண் அருளும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/2 TOP நாட்டியம் (1) இங்கிய ஒற்றித்தலும் இரங்கல் நாட்டியம் குறிப்பு - 8.பண்புப்பெயரியல்:8 23/2 TOP நாட்டினரே (1) நல்ல சிரகம் துவலை காகமும் நாட்டினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/4 TOP நாட்டினனே (1) நடக்கும்படியா கெயாதரம் என்று பேர் நாட்டினனே - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/4 TOP நாடகம் (1) நிருத்தம் நடம் நட்டம் நாடகம் கண்ணுள் நிலை இலையம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 38/1 TOP நாடகாங்கத்தோடு (1) எய்தும் அவினையம் நாடகாங்கத்தோடு எழில் பனுவல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/1 TOP நாடலும் (1) ஊக்கிய நாடலும் நேடலும் கையரி கொள்ளலுமே - 9.செயல்பற்றியபெயரியல்:9 15/1 TOP நாடழிவே (1) குறித்த தடைமாற்றம் நாடழிவே கொற்றவள்ளை என்னே - 9.செயல்பற்றியபெயரியல்:9 27/4 TOP நாடி (2) தொடங்கும் அரலை கழலை சிரை நாடி சூழ் நரம்பு ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 61/3 ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் - 8.பண்புப்பெயரியல்:8 4/2 TOP நாடிய (3) நாடிய பேரூர் மடப்பம் கிரி ஆறு அடுத்த நல்லூர் - 2.இடப்பெயரியல்:2 21/2 நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே - 2.இடப்பெயரியல்:2 22/4 நாடிய அங்கதம் கேயூரம் கங்கணம் நல் கடகம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/3 TOP நாடில் (2) நவில் சிரகம் சீரம் ஊர்கோள் பரிவேடம் நாடில் வட்டம் - 1.தெய்வப்பெயரியல்:1 41/3 நல்ல கருந்தாது அயம் எஃகம் சத்திரம் நாடில் பொன்னே - 6.பல்பொருள்பெயரியல்:6 4/4 TOP நாடு (7) பண்டிதர் நாடு என்பர் நாடு புவனம் தலம் பவனம் - 2.இடப்பெயரியல்:2 3/3 பண்டிதர் நாடு என்பர் நாடு புவனம் தலம் பவனம் - 2.இடப்பெயரியல்:2 3/3 நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு - 8.பண்புப்பெயரியல்:8 10/3 தண்ணடை நாடு நகரும் வறிது சிறிது அருகல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/2 வரு பவனம் நாடு வீடு கால் வாடை வடந்தை தெரு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/3 ஏகிய பாடி கவசம் நகர் நாடு எழும் படையும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/2 உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/3 TOP நாடுதல் (1) நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/3 TOP நாடும் (2) நல்ல உன்மத்தகம் ஊமத்தை நாடும் கறி மரிசம் - 5.மரப்பெயரியல்:5 21/3 நாடும் செயலும் இயல்பும் பிரமனும் நல் விதி ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/1 TOP நாடுமவர்க்கு (1) நாடுமவர்க்கு நலம்தருமாறு நயத்தொடு என்றும் - 6.பல்பொருள்பெயரியல்:6 20/2 TOP நாண் (1) வைப்பான நாண் மங்கலநாணும் பாசமும் மானமுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/4 TOP நாண்மதியே (1) நண்ணும் குபேரன் அமுதாகரன் திங்கள் நாண்மதியே - 1.தெய்வப்பெயரியல்:1 14/4 TOP நாண்மலர் (1) வண்ணம்புதியோன் இமகரன் நாண்மலர் மால்மனத்தன் - 1.தெய்வப்பெயரியல்:1 14/3 TOP நாண்மீன் (1) தலம் புகழ் நாண்மீன் கலை கணம் மாத்திரை சாற்று நுட்பம் - 1.தெய்வப்பெயரியல்:1 35/2 TOP நாணம் (1) நல்ல இலச்சையும் நாணம் என்று ஆகும் நகை மகிழ்ச்சி - 8.பண்புப்பெயரியல்:8 34/2 TOP நாணல் (1) பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே - 5.மரப்பெயரியல்:5 29/4 TOP நாணலும் (1) காய்ந்ததொர் நாணலும் காயாவும் காசை கரும்பு கழை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/2 TOP நாணும் (1) நாணும் போகிலும் எனும் மார்பு அகலம் நவிர் மருங்கு - 3.மக்கள்பெயரியல்:3 51/3 TOP நாணே (1) இழைதரு வள் வகிர் வார் ஆகும் பாசம் நாணே கயிறு ஆம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/1 TOP நாத்துளை (1) சூலிய தந்தமும் நான்கு கவை நாத்துளை செவிகண் - 4.விலங்கின்பெயரியல்:4 24/1 TOP நாதம் (1) ஓதும் சிலம்பல் இசை நாதம் கம்பலையோடு இரங்கல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/1 TOP நாதன் (2) நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன் - 3.மக்கள்பெயரியல்:3 5/2 நண்ணும் பதி காந்தன் நாதன் இறை ஆதி நாயகனே - 3.மக்கள்பெயரியல்:3 6/4 TOP நாந்தகம் (1) நைதரு நாட்டம் கடுத்தலை கண்டகம் நாந்தகம் வாள் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/3 TOP நாப்பண் (1) தவலின்றி நள்ளும் நனந்தலை நாப்பண் சமம் இடை நா - 2.இடப்பெயரியல்:2 38/2 TOP நாபி (1) பூணும் வயிறு உந்தி நாபி மிதலை கொப்பூழ் இலஞ்சி - 3.மக்கள்பெயரியல்:3 51/2 TOP நாம் (2) விதிர்ப்பு பனிப்பு வெருவு உருப்பே நாம் விரைவு பிறப்பு - 8.பண்புப்பெயரியல்:8 43/1 நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/3 TOP நாம்பு (1) இப்பால் விளரி நாம்பு நல் வேட்கை இளமை என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/3 TOP நாமகள் (1) மின்னே மரக்கலம் நாமகள் பாரதி மென் குழையும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/1 TOP நாமகளே (1) அறிவாட்டி கலைமகள் பாரதி நாமகளே - 1.தெய்வப்பெயரியல்:1 9/4 TOP நாமம் (6) இல்லவன்காதலி நாமம் விளம்ப அரிதே - 1.தெய்வப்பெயரியல்:1 3/4 நாமம் திகழ் முப்பிடகன் தவன் சாந்தன் நல்லறிவன் - 1.தெய்வப்பெயரியல்:1 10/1 உமை தந்தை நாமம் சயிலாதி வெள்ளியங்குன்று உலகிற்கு - 2.இடப்பெயரியல்:2 6/3 நாமம் கவுந்தியும் பம்மையும் ஆருகதத்தவப்பெண் - 3.மக்கள்பெயரியல்:3 34/3 வரும் அதன் நாமம் பகடு கடா ஆம் மலடு மைம்மை - 4.விலங்கின்பெயரியல்:4 8/2 என்றும் உயரமும் நீளமும் சேண் நாமம் இ கட்டளை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/1 TOP நாய் (1) மேய முடுவல் சுணங்கன் நாய் குக்கனும் வேண்டும் உடும்பு - 4.விலங்கின்பெயரியல்:4 16/1 TOP நாய்கர் (1) செட்டிகள் நாய்கர் கவிப்பர் வணிகர் செலேட்டிகளே - 3.மக்கள்பெயரியல்:3 12/4 TOP நாயகனே (1) நண்ணும் பதி காந்தன் நாதன் இறை ஆதி நாயகனே - 3.மக்கள்பெயரியல்:3 6/4 TOP நாயகி (1) வல்லபி பாரியை நாயகி தாரம் மனைவி மனை - 3.மக்கள்பெயரியல்:3 42/2 TOP நாயும் (1) குறையும் கவரியும் அன்னமும் நாயும் ஆம் கோதை பெண் நெல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/2 TOP நார் (1) நையும் சிகரி தரு கோபுரம் வெற்பு நார் அன்பு நீர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/2 TOP நாரசிங்கன் (1) ஆயன் வரையெடுத்தோன் நாரசிங்கன் பஞ்சாயுதன் கற்கீயும் - 1.தெய்வப்பெயரியல்:1 5/2 TOP நாரணன் (1) கரியவன் நாரணன் பீதாம்பரன் வரன் கார்கமலைக்குரியவன் - 1.தெய்வப்பெயரியல்:1 4/2 TOP நாரணி (1) சூலச்சயமகள் ஆரியை நாரணி துற்கை கன்னி - 1.தெய்வப்பெயரியல்:1 23/3 TOP நாரத்தம் (1) ஓது நரந்தம் நாரத்தம் முடங்கல் மடி கண்டலே - 5.மரப்பெயரியல்:5 5/3 TOP நாரம் (3) கனம் அலர் கீலாலம் நாரம் கவந்தம் கமலம் அயம் - 1.தெய்வப்பெயரியல்:1 33/2 சைவலம் நாரம் செவ்வீரம் பீனம் பாசிதான் பதிகம் - 5.மரப்பெயரியல்:5 26/1 பயந்த கரி தண்டம் தண்டு தெண்டம் நாரம் பாசி சலம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/3 TOP நாரரி (1) ஈண்டும் அலரி இவை அவிழ்பூ நெய்யரி நாரரி தூண்டும் பன்னாடை படையில் கொடையில் நல் சூதில் வென்றோர் - 5.மரப்பெயரியல்:5 33/2,3 TOP நாராசம் (1) இருப்புமுள் தாறு நாராசம் சலாகை செப்பில் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/3 TOP நாரி (1) அங்கனை நாரி மகடூஉ தெரிவை அரிவை மகள் - 3.மக்கள்பெயரியல்:3 33/1 TOP நாரும் (1) புரிவும் நாரும் அன்பும் ஈரமும் வாரமும் பொங்களியும் - 8.பண்புப்பெயரியல்:8 28/1 TOP நாரை (1) காரண்டம் நீர்க்காக்கை போதா புதா நாரை கண்டுகொள்ளே - 4.விலங்கின்பெயரியல்:4 25/4 TOP நால்தல் (1) சலித்தல் நால்தல் துவைத்தல் கரைதல் தழங்கல் பம்பல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/1 TOP நால்வாய் (1) ஏனை மாதங்கம் கருணி நால்வாய் கயம் ஏய்ந்த தும்பி - 4.விலங்கின்பெயரியல்:4 3/3 TOP நாவல் (2) நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே - 5.மரப்பெயரியல்:5 11/4 தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/3 TOP நாவலர் (2) நாவலர் போற்றும் புரவலன் வேந்தன் நரபதி கோன் - 3.மக்கள்பெயரியல்:3 7/1 நாவலர் மங்கலப்பாடகரோடு எட்டர் நல் கவிகள் - 3.மக்கள்பெயரியல்:3 25/3 TOP நாவாயும் (1) நள்ளும் கலம் பாறு பாரதி போதகம் நாவாயும் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/3 TOP நாவிதர் (1) மிண்டு மயிர்வினை நாவிதர் வாயிலர் கூத்தர் மிக்க - 3.மக்கள்பெயரியல்:3 17/2 TOP நாவினன் (1) தீட்டும் மறை பயில் நாவினன் என்றும் செழுந்தமிழ் நூல் - 4.விலங்கின்பெயரியல்:4 40/1 TOP நாவுடன் (1) ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/3 TOP நாழிகையே (1) நலம்கொள் விகலை கடிகை பதம் இவை நாழிகையே - 1.தெய்வப்பெயரியல்:1 35/4 TOP நாழிகைவட்டில் (1) வரும் கிண்ணம் கோரமும் வள்ளம் ஆம் நாழிகைவட்டில் கன்னல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/3 TOP நாள் (6) மருளும் தினம் பகல் வைகலும் நாள் ஆனியமும் என்பர் - 1.தெய்வப்பெயரியல்:1 38/3 பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4 பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4 அயில் அரவம் ஒலி பாம்பு ஆயிலியம் நாள் பார்த்து அமையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/4 நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/3 நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள் உந்தி நடு உந்தி அந்திலே சந்தி அசை என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/3,4 TOP நாளிகம்தன்னை (1) என்கால் கொள் நாளிகம்தன்னை சகுடம் சேம்பு என்று இசையே - 5.மரப்பெயரியல்:5 25/4 TOP நாளிகேரம் (1) தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர் - 5.மரப்பெயரியல்:5 12/3 TOP நாளும் (3) மூலம் கிழங்கும் ஒரு நாளும் பாலம் நுதல் இசைப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/3 உரிய கழிவும் புலரியும் நாளும் என்று ஓதினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/4 எண்டரு கம்பலை நாளும் நடுவும் எழும்செயலும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/3 TOP நாற்கதி (1) கதியே பரகதி நாற்கதி ஐங்கதி காண் மனனே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/4 TOP நாற்காலன (1) மாவே பெருமை கருமை நாற்காலன வண்டு நிறம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/1 TOP நாற்சந்தியே (1) நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே - 2.இடப்பெயரியல்:2 22/4 TOP நாற்றம் (2) விழவு குமரவேள் நாற்றம் இளமை வெறி அகில் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/2 வாய நறவம் மது மணம் நாற்றம் வழி இடம் சேய் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/3 TOP நாறல் (1) மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தல் என்ப - 9.செயல்பற்றியபெயரியல்:9 35/3 TOP நான்கா (1) உருவு வினை பயன் பண்பு ஒரு நான்கா உரைத்தனரே - 8.பண்புப்பெயரியல்:8 58/4 TOP நான்கு (2) சூலிய தந்தமும் நான்கு கவை நாத்துளை செவிகண் - 4.விலங்கின்பெயரியல்:4 24/1 ஆசு மதுரம் சொல் சித்திர வித்தாரம் ஆம் கவி நான்கு ஏசில் புலவர் கவி கமகன் வாதி வாக்கி என்பர் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/1,2 TOP நான்கும் (2) ஆரணம் நான்கும் பரவமும் மூர்த்திகள் ஆகிநின்ற - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/1 மனம் முதல் நான்கும் துணைக்காரணமும் வகை நடிப்பும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/1 TOP நான்மறையோர் (1) நனி திகழ் வேதியர் பூசுரர் அந்தணர் நான்மறையோர் தினகரஞாதர் அறுதொழிலாளர் முத்தீவளர்ப்போர் - 3.மக்கள்பெயரியல்:3 3/2,3 TOP நான்முகன் (1) நான்முகன் மால்மகன் எண்கணன் காசினிக்கு - 1.தெய்வப்பெயரியல்:1 8/2 TOP நான்முகனாள் (1) நான்முகனாள் அது கற்பம் சாற்றுவரே - 1.தெய்வப்பெயரியல்:1 39/4 TOP நானம் (2) மறுவறு நானம் நரந்தம் கத்தூரி மறி துருக்கம் - 4.விலங்கின்பெயரியல்:4 14/1 மட்டு மதுவும் அளவும் ஆம் நானம் மணம் புழுகு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/3 TOP