கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு
ஓ 2 ஓகை 2 ஓங்கல் 4 ஓங்கிட 1 ஓங்கு 9 ஓங்கும் 1 ஓசை 6 ஓட்டம் 1 ஓட்டும் 1 ஓடும் 1 ஓடை 4 ஓத்துடன் 1 ஓதம் 3 ஓதல் 1 ஓதனம் 1 ஓதி 3 ஓதிமம் 3 ஓதிய 3 ஓதில் 2 ஓதினர் 2 ஓதினரே 5 ஓதினும் 1 ஓது 7 ஓதுதலே 1 ஓதும் 4 ஓதுவரே 1 ஓந்தி 3 ஓம்பலும் 1 ஓமவிறகு 1 ஓய்தல் 3 ஓய்வித்தல் 1 ஓய்வினையல் 1 ஓய்வு 1 ஓய்வுஇல் 1 ஓயும் 1 ஓர் 31 ஓர்தலைக்காமமும் 1 ஓர்ந்ததோர் 1 ஓர்ந்துகொள்ளே 1 ஓர்ப்பும் 1 ஓர்விதம் 1 ஓரி 1 ஓரியல்பான 1 ஓரியும் 1 ஓரின் 1 ஓரும் 1 ஓருமார்ம் 1 ஓரையுடன் 1 ஓலை 1 ஓவிய 1 ஓவியம் 2 ஓவியர் 1 ஓவுதல் 1 ஓளி 1
ஓ (2) அதிசயமாகும் ஐயோ அந்தோ அன்னோ ஓ ஆ இடைச்சொல் - 8.பண்புப்பெயரியல்:8 31/1 முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினா - 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/3 TOP ஓகை (2) ஒல்கிய மாராயம் ஓகை உவகை ஒளியிழையே - 8.பண்புப்பெயரியல்:8 34/4 இன்னும் கனலும் சுடர் ஓகை இன்பம் இழுமெனலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/4 TOP ஓங்கல் (4) வரை குவடு ஓங்கல் பொருப்பு சிகரி மலை விலங்கல் - 2.இடப்பெயரியல்:2 4/1 சந்தி பணை பாண்டில் கீசகம் ஓங்கல் வேய் தட்டை வரை - 5.மரப்பெயரியல்:5 7/2 இறுகிய ஓங்கல் நிமிரல் உயர்ச்சி எழுச்சியுமே - 8.பண்புப்பெயரியல்:8 8/4 ஒள்ளிய ஓங்கல் உயர்தல் வரை கழை உம்பர் வங்கம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/1 TOP ஓங்கிட (1) ஓதினும் குற்றம் தெரியார் பெரியவர் ஓங்கிட பகேதனன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/2 TOP ஓங்கு (9) உன்மதபாணன் மலரம்பன் வேனிலோன் ஓங்கு இரதிதன்வசன் - 1.தெய்வப்பெயரியல்:1 17/3 உதாசனன் அங்கி அங்காரகனே சோதி ஓங்கு வசு - 1.தெய்வப்பெயரியல்:1 31/1 ஒட்டிய பேர் மந்திரி தந்திரிக்கு என்பர் ஓங்கு இளங்கோ - 3.மக்கள்பெயரியல்:3 12/2 உதவும் அடம்பு ஆம் அமுதவல்லி சீந்தில் ஓங்கு சடை - 5.மரப்பெயரியல்:5 28/3 ஒல்லும் உதும்பரம் தாம்பிரம் சீருணம் ஓங்கு இரும்பு - 6.பல்பொருள்பெயரியல்:6 4/3 உந்தும் அரி தூமம் ஆவி புகை வெடி ஓங்கு நறை - 6.பல்பொருள்பெயரியல்:6 11/3 ஒன்றான நேரம் பரிமாணம் காறு தாறு ஓங்கு அளவு ஆம் - 8.பண்புப்பெயரியல்:8 24/2 ஓங்கு நொறிலே முடக்கம் விரைவு என்பர் ஒள்ளிழையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/4 ஓங்கு அறியாமையும் பேயும் தனி தனி ஒப்பின்மை ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/3 TOP ஓங்கும் (1) ஓங்கும் சிறாரும் மகாரும் சுதர் பன்மை ஓது நண்பன் - 3.மக்கள்பெயரியல்:3 44/1 TOP ஓசை (6) ஏதம் தரும் ஓசை பொம்மெனல் கல்லெனல் இம்மெனலே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/4 எழுதரும் ஓசை எவையும் அனுகரணம் என்பரால் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/3 வண்ணம் நிறம் கவி ஓசை வனப்பு ஒப்பனை செயல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/3 வள்ளிய ஓசை வருத்தமும் அந்தம் வனப்பு இறுதி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/3 தூங்கல் மடி கூத்து ஒர் ஓசை துயிலுடன் தும்பியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/1 படரும் தனு உடம்பு ஓசை வில் காலம் பயிலும் நுட்பம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/1 TOP ஓட்டம் (1) துறக்கும் இதழ் ஓட்டம் பாலிகை ஆகும் அதரம் துண்டம் - 3.மக்கள்பெயரியல்:3 55/3 TOP ஓட்டும் (1) ஓட்டும் படைக்கை கவந்தம் வேள்வித்தறி யூபம் மின்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/4 TOP ஓடும் (1) ஓடும் திசை பத்தினும் பத்து பேர் பெற்று உடம்பினுமே - 1.தெய்வப்பெயரியல்:1 30/4 TOP ஓடை (4) குளம் தடம் ஆவி மடு ஓடை ஏரி மலங்கல் குட்டம் - 2.இடப்பெயரியல்:2 14/2 உலவுறு சுட்டி சுடிகை நுதல்குறி ஓடை பட்டம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/2 உமையொருபாகனும் காளியும் சூலி என் ஓடை பட்டம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/3 ஊட்டிய பட்டம் நுதலணி ஆயுதம் ஓடை நுதல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/1 TOP ஓத்துடன் (1) தழுவு கலை விதி ஆகமம் ஓத்துடன் சாத்திரமே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/4 TOP ஓதம் (3) பெருங்கலி ஓதம் புணரி கடற்றிரை பேர் அறலே - 2.இடப்பெயரியல்:2 11/1 ஓதம் துவனியுடன் ஆரவாரம் துவன்றல் ஒய் ஆர்ப்பு - 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/3 ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/2 TOP ஓதல் (1) ஆதி நெடுமொழி தன் மேம்பாடு ஓதல் அசைநிலை ஆங்கு - 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/3 TOP ஓதனம் (1) துன்றிய ஓதனம் அன்னம் பகர் உணா சோறு அமலை - 6.பல்பொருள்பெயரியல்:6 13/3 TOP ஓதி (3) துயல்கின்ற கோதை குரல் ஓதி கேசம் சுரியல் சுருள் - 3.மக்கள்பெயரியல்:3 59/3 ஓதி அறிவு கலை கேள்வி சால்பும் உறுதி கல்வி - 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/1 துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/3 TOP ஓதிமம் (3) கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி - 2.இடப்பெயரியல்:2 4/2 பெருகிய ஓதிமம் அன்னம் எகினம் பிணிமுகம் ஊர்க்குருவி - 4.விலங்கின்பெயரியல்:4 29/3 செத்து என்பது ஒப்பும் கருத்தும் வெற்பு அன்னம் திகழ் ஓதிமம் அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/2,3 TOP ஓதிய (3) ஓதிய ஆசினி ஈரப்பலா ஆம் உடை குடை வேல் - 5.மரப்பெயரியல்:5 9/1 ஓதிய நாஞ்சில் எயிலினுறுப்பு முழு படையும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/1 ஓதிய பாளிதம் பட்டாடை பாற்சோறுடன் சற்கரை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/1 TOP ஓதில் (2) உண்ட அமுது பயம் கீரம் என்பர் மோர் ஓதில் முசர் - 6.பல்பொருள்பெயரியல்:6 16/3 உன்னிய தெய்வம் உவமை மடவாள் நோய் ஓதில் அச்சம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/2 TOP ஓதினர் (2) அளந்த வெதிர் முடம் பங்கு என ஓதினர் ஆய்மயிலே - 3.மக்கள்பெயரியல்:3 20/4 ஓதினர் கஞ்சியும் காடியும் மோழை என்று ஒண்ணுதலே - 6.பல்பொருள்பெயரியல்:6 15/4 TOP ஓதினரே (5) உதவிய குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே - 3.மக்கள்பெயரியல்:3 43/4 துன்னிய நீலம் கருந்தாளுடன் தாலம் ஓதினரே - 5.மரப்பெயரியல்:5 8/4 ஒன்றுதல் சார்தல் அணைதல் அணுகல் என்று ஓதினரே - 9.செயல்பற்றியபெயரியல்:9 12/4 உரிய கழிவும் புலரியும் நாளும் என்று ஓதினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/4 மொழிந்ததொர் பைத்தல் உருத்தல் பசுத்தல் என்று ஓதினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/4 TOP ஓதினும் (1) ஓதினும் குற்றம் தெரியார் பெரியவர் ஓங்கிட பகேதனன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/2 TOP ஓது (7) உளம்தரு சண்டன் கிலிபம் அலி என்பர் ஓது சிந்து - 3.மக்கள்பெயரியல்:3 20/2 ஓங்கும் சிறாரும் மகாரும் சுதர் பன்மை ஓது நண்பன் - 3.மக்கள்பெயரியல்:3 44/1 ஓது நரந்தம் நாரத்தம் முடங்கல் மடி கண்டலே - 5.மரப்பெயரியல்:5 5/3 ஒண் தயிர் ஆகும் அளையும் ததியும் நெய்க்கு ஓது துப்பும் - 6.பல்பொருள்பெயரியல்:6 16/1 ஒன்றிய வாயிலும் காரணம் ஆம் என்பர் ஓது கந்தும் - 8.பண்புப்பெயரியல்:8 52/2 ஓது தலைமையும் ஒண்மையும் வாய்மையும் ஒண் பொருளே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/4 ஒரு மரம் பச்சைநிறமும் பலாசம் என்று ஓது அணங்கே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/4 TOP ஓதுதலே (1) ஓயும் நிழற்றல் இறுத்தலும் கோதலும் ஓதுதலே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/4 TOP ஓதும் (4) ஒல்லும் களம் கழுத்து ஓதும் எருத்தம் பிடர்த்தலை பின் - 3.மக்கள்பெயரியல்:3 54/3 ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் - 8.பண்புப்பெயரியல்:8 4/2 ஓதும் சிலம்பல் இசை நாதம் கம்பலையோடு இரங்கல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/1 ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/2 TOP ஓதுவரே (1) ஒலித்தல் இரங்கல் கறங்கல் முழங்கல் என்று ஓதுவரே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/4 TOP ஓந்தி (3) ஏய் சரடம் காமரூபி முசலி எழில் ஓந்தி ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 16/3 ஊரும் அரவு தவளை முதலை மீன் ஓந்தி உடும்பு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/1 துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/3 TOP ஓம்பலும் (1) யூபம் மகம் வேள்வி போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 17/2 TOP ஓமவிறகு (1) இவர்கின்ற ஓமவிறகு என் எரிகடைகோல் ஞெகிழி - 6.பல்பொருள்பெயரியல்:6 10/2 TOP ஓய்தல் (3) நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு - 8.பண்புப்பெயரியல்:8 10/3 உணங்குதல் புல்லெனல் ஓய்தல் மழுங்கல் பொலிவழிதல் - 8.பண்புப்பெயரியல்:8 41/1 ஒன்றும் உலைதல் உருங்கல் அழிதல் ஆம் ஓய்தல் எஞ்சல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 25/1 TOP ஓய்வித்தல் (1) ஓய்வித்தல் காய்தல் முனிதல் வறத்தல் புலர்தலும் ஆம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 30/2 TOP ஓய்வினையல் (1) உலையுறு புன்கண்மை பையுள் இன்னாங்கு இன்னல் ஓய்வினையல் தொலை நோதகவு வறுமை மம்மர் வெய்துறல் பீழையே - 8.பண்புப்பெயரியல்:8 39/3,4 TOP ஓய்வு (1) உள்ளம்கரத்தலொடு பட்டிமை கட்கை ஓய்வு ஒசிவு - 9.செயல்பற்றியபெயரியல்:9 5/3 TOP ஓய்வுஇல் (1) ஓய்வுஇல் குருகு புரு கோமளம் முருகோடு இளமை - 8.பண்புப்பெயரியல்:8 51/3 TOP ஓயும் (1) ஓயும் நிழற்றல் இறுத்தலும் கோதலும் ஓதுதலே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/4 TOP ஓர் (31) அரிவையர் ஆடவர்க்கு ஆகும் பெயர் ஓர் அளவில்லையே - 3.மக்கள்பெயரியல்:3 32/4 துன்றும் புளிப்பு ஆம்பிலம் கைத்தல் தித்தம் தொடி ஓர் பலம் - 8.பண்புப்பெயரியல்:8 56/3 உற்ற விதி அதிகாரம் குணம் தகவு ஓர் பொருளே - 8.பண்புப்பெயரியல்:8 57/4 தொய்யில் மகிழ்ச்சி அழகு ஓர் புதல் தொய்யல் சேறு துயர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/2 ஆசு சிறுமை விரைவு ஓர் கவி குற்றம் மார்கவசம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/1 பாரி பரியங்கம் ஓர் வள்ளல் நல்லாடை பார் மனையாள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/3 நீலம் குவளை இருள் ஓர் மணி நிறம் நீள் பெண்ணையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/4 பெண்ணை பனை ஓர் நதியும் மதி விது பேரறிவு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/1 எழுதுமை ஓர் திசையானை ஓர் கற்பிறப்பே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/4 எழுதுமை ஓர் திசையானை ஓர் கற்பிறப்பே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/4 மறங்கொள் திகிரியே ஓர் சகுனம் பௌவம் வையகமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/4 பாகம் பதம் ஓர் அரளவொடு பல் கூறும் பாகியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/2 கலம் ஆம் மரக்கலம் மட்கலம் ஓர் அளவை கலம் பூண் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/1 தோல் ஓர் வனப்பு துவக்கு கைம்மாவுடன் தோல்பலகை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/1 சீர்மை கவி ஓர் உறுப்புடன் ஒல்கலும் செம்பொருளே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/4 புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/2 துப்பார் உழை ஓர் நரம்பும் அருணமும் சூழிடமும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/1 ஒப்பான கைக்கிளை ஓர் நரம்பு ஓர்தலைக்காமமும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/2 ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/2 இமம் வளர் குன்றில் சரி ஓர் தரு பொய்கை என்று எய்துமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/4 ஓர்ந்ததோர் ஏடகம் நல் ஆடை புற்றாளி ஓர் பதியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/4 ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங்கு ஓர் புல் எஃகு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/3 தாளி பனை ஓர் கொடி ஆம் புலி சாந்து சார்த்தூலமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/4 சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/2 கன்னி ஓர் ஆறு அழிவின்மை கற்றாழையும் காண் குமரி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/3 இயைந்த கொடுமை ஓர் வாசி வள்ளம் கோரம் ஏவு தண்டம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/2 வயந்தன் மதனன் ஓர் வானரம் தென்றல் கால் வைத்து உரையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/4 உய் ஆம்பல் ஓர் பண் மது வல்லி ஊதுங்கொம்பு ஓர் இலக்கம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/2 உய் ஆம்பல் ஓர் பண் மது வல்லி ஊதுங்கொம்பு ஓர் இலக்கம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/2 வந்த தொடி ஓர் பலம் கைவளை வடி மா வகிர் கூர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/3 கட்டி மகிட்சி கருப்பு வட்டு ஓர் புள்ளும் கட்டியுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/4 TOP ஓர்தலைக்காமமும் (1) ஒப்பான கைக்கிளை ஓர் நரம்பு ஓர்தலைக்காமமும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/2 TOP ஓர்ந்ததோர் (1) ஓர்ந்ததோர் ஏடகம் நல் ஆடை புற்றாளி ஓர் பதியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/4 TOP ஓர்ந்துகொள்ளே (1) உயரும் முடங்குளை கோளரி சிங்கம் என்று ஓர்ந்துகொள்ளே - 4.விலங்கின்பெயரியல்:4 1/4 TOP ஓர்ப்பும் (1) சீர்த்த கடைப்பிடி ஓர்ப்பும் குறிக்கோளும் தேற்றமுமே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/4 TOP ஓர்விதம் (1) ஓர்விதம் கட்டு வழக்கும் பயிர் என்று உரைத்தனரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/4 TOP ஓரி (1) ஓரி இகலன் மயிர் முசு வள்ளல் மனவெழுச்சி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/1 TOP ஓரியல்பான (1) ஓரியல்பான குணத்தான் கெயாதரத்துள் அமைத்தான் - 3.மக்கள்பெயரியல்:3 63/3 TOP ஓரியும் (1) மடியும் சுரியலொடு ஓரியும் மைந்தர் மயிர் என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 58/4 TOP ஓரின் (1) ஓரின் இயல்பும் ஒழுக்கமும் மாலை உயர் பிரசம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/2 TOP ஓரும் (1) ஓரும் அகைதல் வளைவு வருத்தம் மலர்ச்சி உயிர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/3 TOP ஓருமார்ம் (1) பூவே தரு திரு மாமர ஓருமார்ம் தாரணியும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/2,3 TOP ஓரையுடன் (1) உண்டாட்டொடு ஓரையுடன் பொய்தல் கேளி ஒளிவளையார் - 9.செயல்பற்றியபெயரியல்:9 2/2 TOP ஓலை (1) பொன் ஓலை கட்டி மடமை மா ஆயமும் மாழை அணங்கு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/1 TOP ஓவிய (1) ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/3 TOP ஓவியம் (2) அது பொத்தகம் ஓவியம் சித்திரம் பட்டிகையே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/3 மருவும் ஒரு கவி ஓவியம் நல்ல வனப்பும் என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/2 TOP ஓவியர் (1) கற்ற தபதியர் ஓவியர் கொல்லர் கம்மாளர் சிற்பர் - 3.மக்கள்பெயரியல்:3 14/3 TOP ஓவுதல் (1) ஓவுதல் இன்றி அமைத்தான் பத்தாவது ஒலியியலே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/4 TOP ஓளி (1) ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/2 TOP