<<முந்திய பக்கம்

கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு

பூ - முதல் சொற்கள்
பூ 5
பூக்கம் 1
பூகண்டகர் 1
பூகதம் 1
பூகதர் 1
பூகம் 1
பூங்கொட்டை 1
பூச்சை 1
பூசல் 2
பூசலும் 1
பூசலுமே 1
பூசுதல் 1
பூசுரர் 1
பூசுவ 1
பூசை 2
பூஞை 1
பூட்கை 1
பூட்சி 2
பூட்டலும் 1
பூடு 1
பூண் 8
பூண்டியும் 1
பூண்முலையே 1
பூணி 1
பூணும் 3
பூத்தல் 1
பூத்தலும் 1
பூத 1
பூதகணம் 1
பூதம் 2
பூதரம் 2
பூதலம் 1
பூதவம் 1
பூதாரம் 1
பூதி 2
பூந்தாது 1
பூந்திருவும் 1
பூந்திருவே 1
பூபன் 1
பூபாலன் 1
பூமி 2
பூர்வம் 1
பூரணம் 1
பூரணன் 1
பூரி 1
பூரிகாயன் 1
பூரிகை 1
பூரியம் 1
பூரியர் 1
பூருகம் 2
பூரெனல் 1
பூவிதழே 1
பூவில் 1
பூவின் 2
பூவே 2
பூவை 2
பூழ் 1
பூழ்தியே 1
பூழி 2
பூழியன் 2
பூழில் 1
பூழையும் 1
பூளை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    பூ (5)
தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி - 2.இடப்பெயரியல்:2 1/2
பொளிதரு பொற்கொல்லன்சின்னத்தட்டு ஆம் கன்னம் பூ நிசிதம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/3
வடிவு மனோகரம் பை பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே - 8.பண்புப்பெயரியல்:8 19/4
வண்டு அமர் மாலை கொடிப்படை பூ மாவினுக்குஅணி ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/1
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ
  தெரிதரும் அத்தி கடல் என்ப உதும்பரம் சிந்துரமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3,4

 TOP
 
    பூக்கம் (1)
அண்ணிய பாலை குடிக்காடு பூக்கம் அகலுள் பதி - 2.இடப்பெயரியல்:2 20/2

 TOP
 
    பூகண்டகர் (1)
அடர் திதிபுத்திரர் தானவர் பூகண்டகர் அசுரர் - 1.தெய்வப்பெயரியல்:1 16/2

 TOP
 
    பூகதம் (1)
கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே - 5.மரப்பெயரியல்:5 7/4

 TOP
 
    பூகதர் (1)
பழுதுஇல் வேதாளியர் மாகதர் பூகதர் பப்புவரே - 3.மக்கள்பெயரியல்:3 26/4

 TOP
 
    பூகம் (1)
கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே - 5.மரப்பெயரியல்:5 7/4

 TOP
 
    பூங்கொட்டை (1)
வல்ல பொகுட்டு பூங்கொட்டை அகவிதழ் அல்லி மற்றும் - 5.மரப்பெயரியல்:5 32/1

 TOP
 
    பூச்சை (1)
ஒளிர் பூசை பூச்சை விடருகம் பாக்கன் உயர் பவனம் - 4.விலங்கின்பெயரியல்:4 13/1

 TOP
 
    பூசல் (2)
தெள்ளிய ஆர்ப்பு நிகர்ப்பு இகல் பூசல் செரு உடற்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 28/3
இரைத்து எழு பூசல் ஆம் பட்டாடை கண் நேத்திரம் என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/4

 TOP
 
    பூசலும் (1)
பலித்த மதிலும் கவசமும் பூசலும் பஞ்சரமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/2

 TOP
 
    பூசலுமே (1)
புல்லும் திரியல் அழுங்கல் குரைத்தலும் பூசலுமே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/4

 TOP
 
    பூசுதல் (1)
புலர்த்தல் வரித்தலே பூசுதல் பொற்பு ஆர் மகளிர்க்கென்று - 6.பல்பொருள்பெயரியல்:6 8/1

 TOP
 
    பூசுரர் (1)
நனி திகழ் வேதியர் பூசுரர் அந்தணர் நான்மறையோர் - 3.மக்கள்பெயரியல்:3 3/2

 TOP
 
    பூசுவ (1)
என்பர் குங்குமம் அங்கராகம் பூசுவ தகரம் - 6.பல்பொருள்பெயரியல்:6 7/2

 TOP
 
    பூசை (2)
ஒளிர் பூசை பூச்சை விடருகம் பாக்கன் உயர் பவனம் - 4.விலங்கின்பெயரியல்:4 13/1
அரும் திறல் பூசை வழிபாடு அருச்சனை ஆராதனை - 9.செயல்பற்றியபெயரியல்:9 18/3

 TOP
 
    பூஞை (1)
களிதரும் மாற்சாரம் பூஞை விலாளம் கடுவன் வெருகு - 4.விலங்கின்பெயரியல்:4 13/2

 TOP
 
    பூட்கை (1)
கொண்ட மேற்கோள் ஆகும் பூட்கை புனிறு ஈன்றணுமை வம்பே - 8.பண்புப்பெயரியல்:8 49/3

 TOP
 
    பூட்சி (2)
புரம் கடம் சட்டகம் தாபரம் காத்திரம் பூட்சி அங்கம் - 3.மக்கள்பெயரியல்:3 48/1
கமைதரு தாயம் கிழமை பால் பூட்சி பாங்கு ஆம் உரிமை - 8.பண்புப்பெயரியல்:8 53/1

 TOP
 
    பூட்டலும் (1)
உண்ணல் அருத்தல் முதல் ஐந்து பூட்டலும் ஊட்டலுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/4

 TOP
 
    பூடு (1)
புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/4

 TOP
 
    பூண் (8)
இதம்தரு கண்டிகை ஆரம் பூண் ஆகும் எழில் கடையே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/2
விதம்கொள் கயில் பூண் கடைப்புணர்வு ஆம் தாமம் மென் முலை மேல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/3
பெரும்பேர் மதாணி இழை ஆபரணம் பூண் பேசில் அணி - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/1
தொடையல் முத்தாத்தி சுடர் பூண் சந்து ஆரம் ஆம் சோரி அப்ப - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/2
தடை கவசம் மனையாள் தடுத்தல் பூண் கடைப்புணர்வும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/3
கலம் ஆம் மரக்கலம் மட்கலம் ஓர் அளவை கலம் பூண்
  அலம் ஆம் கலப்பை அமைவும் பிறழ்வு அவிர்தல் பெயர்தல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/1,2
புணர்ந்தவர் காதல்பெருக்கம் பயோதரம் பூண் முலை நல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/2
இழையே இழைத்தல் இழை பூண் முருகு எலுமிச்சு எழுச்சி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/1

 TOP
 
    பூண்டியும் (1)
புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர் - 2.இடப்பெயரியல்:2 19/3

 TOP
 
    பூண்முலையே (1)
புரை புரை ஒப்பு உயர்பு இல்லம் பழுது என்பர் பூண்முலையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/4

 TOP
 
    பூணி (1)
பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம் - 4.விலங்கின்பெயரியல்:4 7/3

 TOP
 
    பூணும் (3)
பூணும் புனற்கு அரசன் வருணேசன் பொலம்கொடியே - 1.தெய்வப்பெயரியல்:1 34/4
பூணும் வயிறு உந்தி நாபி மிதலை கொப்பூழ் இலஞ்சி - 3.மக்கள்பெயரியல்:3 51/2
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/2

 TOP
 
    பூத்தல் (1)
அறையும் மிலிர்த்தல் தளிர்த்தல் அலர் பூத்தல் அணைதல் ஒன்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 33/3

 TOP
 
    பூத்தலும் (1)
எய்தும் பயத்தலும் பூத்தலும் உண்டாதல் நீத்தல் ஒரூஉ - 9.செயல்பற்றியபெயரியல்:9 19/1

 TOP
 
    பூத (1)
துஞ்சும் பறந்தலை பூத வேதாளங்கள் சூழ் களமே - 2.இடப்பெயரியல்:2 29/4

 TOP
 
    பூதகணம் (1)
கதம்கொள் குறள் கூளி பாரிடம் பூதகணம் என்பரே - 1.தெய்வப்பெயரியல்:1 25/4

 TOP
 
    பூதம் (2)
ஆர்தரு பூதம் அவனி முதல் ஐந்தும் உள்ளனவும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/1
கிள்ளை புரவி கிளி ஆம் பொய் பூதம் கிருத்திமம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/1

 TOP
 
    பூதரம் (2)
பூதரம் சிறகு ஈனம்செய் வச்சிரபாணி சதமகவான் - 1.தெய்வப்பெயரியல்:1 12/3
கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி - 2.இடப்பெயரியல்:2 4/2

 TOP
 
    பூதலம் (1)
படியும் அளக்கர் குவலையம் பூதலம் பாரி வையம் - 2.இடப்பெயரியல்:2 2/1

 TOP
 
    பூதவம் (1)
பழுமரம் காமரம் கோளி மென் பூதவம் ஆம் - 5.மரப்பெயரியல்:5 2/3

 TOP
 
    பூதாரம் (1)
அத்திரி கேழல் அரி கிடி கோலம் பூதாரம் மைம்மா - 4.விலங்கின்பெயரியல்:4 10/2

 TOP
 
    பூதி (2)
பூதி புனை பாண்டரங்கன் பரமன் புராந்தகனே - 1.தெய்வப்பெயரியல்:1 1/4
சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் - 6.பல்பொருள்பெயரியல்:6 12/2

 TOP
 
    பூந்தாது (1)
அயம் தரு கேசரம் பூந்தாது அணியல் அலங்கல் கண்ணி - 5.மரப்பெயரியல்:5 34/2

 TOP
 
    பூந்திருவும் (1)
பொருவில் எழுதல் இலாஞ்சினை எந்திரம் பொன் புனல் பூந்திருவும்
  எழுத்தும் பொறி திங்கள் மாதமும் இந்துவும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/2,3

 TOP
 
    பூந்திருவே (1)
பொருவில் புயல் மங்குல் சீமூதம் அம்புதம் பூந்திருவே - 1.தெய்வப்பெயரியல்:1 40/4

 TOP
 
    பூபன் (1)
காவலன் பார்த்திபன் பூபாலன் பூபன் கலைநிருபன் - 3.மக்கள்பெயரியல்:3 7/2

 TOP
 
    பூபாலன் (1)
காவலன் பார்த்திபன் பூபாலன் பூபன் கலைநிருபன் - 3.மக்கள்பெயரியல்:3 7/2

 TOP
 
    பூமி (2)
புடவி பொறை நேமி மண்டலம் பூமி புவனி அகலிடம் - 2.இடப்பெயரியல்:2 2/2
திவரும் திரை திரை பூமி கடலொலி தேன்மொழியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/4

 TOP
 
    பூர்வம் (1)
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை முந்தை - 8.பண்புப்பெயரியல்:8 49/1

 TOP
 
    பூரணம் (1)
கண்டம் முழுது ஆர்தல் பூரணம் மிண்டல் கமம் நிறைவே - 8.பண்புப்பெயரியல்:8 13/4

 TOP
 
    பூரணன் (1)
பூரணன் பாரத போர் வட மேரு பொருப்பில் வைத்த - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/3

 TOP
 
    பூரி (1)
தரு பொன் நிதியம் வெறுக்கை தனம் பூரி சந்திரமே - 6.பல்பொருள்பெயரியல்:6 1/4

 TOP
 
    பூரிகாயன் (1)
கூறு உள்ளன் சம்பு நரி பூரிகாயன் கோமாயு ஒண்டன் - 4.விலங்கின்பெயரியல்:4 12/2

 TOP
 
    பூரிகை (1)
மோதகம் பூரிகை அஃகுல்லி சக்குல்லி மூண்டம் நொலை - 6.பல்பொருள்பெயரியல்:6 15/2

 TOP
 
    பூரியம் (1)
தண்ணடை பூரியம் பாக்கம் அருப்பம் உறையுள் தப்பா - 2.இடப்பெயரியல்:2 20/3

 TOP
 
    பூரியர் (1)
மருவிய பூரியர் நீசர் கயவர் கீழ்மக்கள் புல்லார் - 3.மக்கள்பெயரியல்:3 21/1

 TOP
 
    பூருகம் (2)
தத்துமரமத்திரி சாலம் பூருகம் தாபரமே - 5.மரப்பெயரியல்:5 13/4
புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/2

 TOP
 
    பூரெனல் (1)
விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/2

 TOP
 
    பூவிதழே (1)
பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே - 5.மரப்பெயரியல்:5 29/4

 TOP
 
    பூவில் (1)
பூவில் வள்ளூரம் பிசிதம் புறணி புலால் புலவு - 4.விலங்கின்பெயரியல்:4 22/1

 TOP
 
    பூவின் (2)
வளவிய பூவின் இதழும் ஆம் பூவின் இதழும் பெண்ணை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/2
வளவிய பூவின் இதழும் ஆம் பூவின் இதழும் பெண்ணை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/2

 TOP
 
    பூவே (2)
பூவே தரு திரு மாமர ஓருமார்ம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/2
குலவிய பூவே அழகு பொலிவு மண் கூர்மை மலர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/3

 TOP
 
    பூவை (2)
சாலும் பெருநாரை நாகணவாய் பூவை சாரிகை ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 28/3
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/2

 TOP
 
    பூழ் (1)
இதல் பூழ் சிதல் கவுதாரி பகண்டை இதல் சிவல் ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 27/3

 TOP
 
    பூழ்தியே (1)
உரிய விழுக்கு ஆம் புலவு முடை ஊழ்த்தி ஊன் பூழ்தியே - 4.விலங்கின்பெயரியல்:4 21/4

 TOP
 
    பூழி (2)
பழகிய சேதகம் பூழி அளக்கர் அஞறு பங்கம் - 2.இடப்பெயரியல்:2 16/2
புல்லிய நல் முகம் காயல் அளம் கானல் பூழி பொடி - 2.இடப்பெயரியல்:2 17/3

 TOP
 
    பூழியன் (2)
வேந்தரில் கேரளன் பூழியன் கொங்கன் உதியன் மிக்க - 3.மக்கள்பெயரியல்:3 8/1
பழுதுஇல் புகழ் மாறன் பூழியன் நிம்பத்தார் பாண்டியனே - 3.மக்கள்பெயரியல்:3 10/4

 TOP
 
    பூழில் (1)
அம் தாரு பூழில் அகில் காகதுண்டம் அகருவுமோ - 5.மரப்பெயரியல்:5 1/4

 TOP
 
    பூழையும் (1)
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/4

 TOP
 
    பூளை (1)
கண்ணும் குறுமலும் காட்டு இலவின்பஞ்சு பூளை கரித்து - 6.பல்பொருள்பெயரியல்:6 12/3

 TOP