<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீக்கு 2
நீங்கல் 1
நீசன் 1
நீட்டல் 3
நீட்டித்தல் 1
நீடிய 1
நீடு 5
நீடும் 1
நீண்டோன் 1
நீத்தம் 1
நீத்தார் 1
நீதம் 1
நீப்பு 1
நீபம் 2
நீமம் 1
நீர் 8
நீர்க்கண் 1
நீர்க்காக்கை 1
நீர்க்குளிரி 1
நீர்த்துளிப்பேர் 1
நீர்நாளும் 1
நீர்நிலை 1
நீர்நுரை 1
நீர்ப்புள் 1
நீர்முள்ளியின் 1
நீர்வாழ்வ 2
நீர்வாளி 1
நீர்விட்டானும் 1
நீரம் 1
நீரரா 1
நீராடி 1
நீரிறைவன் 1
நீருண்கலன் 1
நீரூர் 1
நீரோட்டம் 1
நீலங்கோலவற்கு 1
நீலம் 4
நீலமும் 1
நீலர் 1
நீலலோகிதன் 1
நீலாம்பரன் 1
நீலி 3
நீவரமும் 1
நீவல் 1
நீவாரம் 1
நீவி 1
நீவியம் 1
நீள் 13
நீளம் 1
நீளலும் 1
நீளி 1
நீறு 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    நீக்கு (2)
நீக்கு கம்பி மோகி அவினே - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 18/4
நீக்கு அக்கரம் ஏழ்நெடில் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 29/4

 TOP
 
    நீங்கல் (1)
நீங்கல் தணப்பு துறத்தல் நீப்பு ஒருவல் ஆனல் வல்லி - 43.குணம்-உயிர்-செயல்:43 52/3

 TOP
 
    நீசன் (1)
வங்கன் ஈனன் களைஞன் வன் கொலைஞன் நீசன் மாதங்கன் - 12.உயர்திணை-மானிடம்:12 51/3

 TOP
 
    நீட்டல் (3)
நீள் விதரணம் கவிகை நீட்டல் இடல் ஆள் அருளல் - 43.குணம்-உயிர்-செயல்:43 15/2
வாழ் நியமம் நீட்டல் வளர்த்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 74/4
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் அளவு ஈர்இரண்டாம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 32/3

 TOP
 
    நீட்டித்தல் (1)
நீட்டித்தல் பாணித்தல் நெட்டித்தல் கூட்டு நெடும்போது - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 6/2

 TOP
 
    நீடிய (1)
கூடு அகழ் பேர் எந்திரம் கோசம் தோணி நீடிய
  நாஞ்சில் மதில்உறுப்பு ஆம் ஞாயிலும் ஆம் சாலை பள்ளி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 25/2,3

 TOP
 
    நீடு (5)
மூடிகம் பெருச்சாளி மொய் விருடம் நீடு ஆகு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 34/2
கோடகம் தாமம் பதுமம் கிம்புரியே நீடு
  மகுடம் முடியுறுப்பு அ மாலை கரோடி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 17/2,3
நீடு சிவம் சித்தி நிருவாணம் கூடு கதி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 1/2
நீர்நிலை தடம் குளம் ஆம் நீடு எந்திரவாவி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 56/3
நீலம் இருள் காளகம் கார் நீடு மணி மேல் அசிதம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 22/2

 TOP
 
    நீடும் (1)
கோடி மேல் சங்கம் விந்தம் கூர் பதுமம் நீடும்
  சமுத்திரம் தாமரை வெள்ளம் பிரளயம் தான் - 44.குணம்-உயிரில்பொருள்:44 35/2,3

 TOP
 
    நீண்டோன் (1)
சீதரன் நீண்டோன் காவல்தேவன் ஐவர்தூதன் வில் வாள் - 11.உயர்திணை-தெய்வம்:11 39/2

 TOP
 
    நீத்தம் (1)
நீர்நுரை பேனம் பெருக்கு நீத்தம் பிரவாகம் - 11.உயர்திணை-தெய்வம்:11 72/1

 TOP
 
    நீத்தார் (1)
பற்றிலர் நீத்தார் தாபதர் இருடிமார் தூயோர் - 12.உயர்திணை-மானிடம்:12 5/1

 TOP
 
    நீதம் (1)
நீதம் மரியாதை நெறி ஞாயம் நியாயம் கிரமம் - 41.குணம்-உயிர்-மணம்:41 11/1

 TOP
 
    நீப்பு (1)
நீங்கல் தணப்பு துறத்தல் நீப்பு ஒருவல் ஆனல் வல்லி - 43.குணம்-உயிர்-செயல்:43 52/3

 TOP
 
    நீபம் (2)
இந்துளம் மராம் கதம்பம் நீபம் அரத்தம் கடம்பு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 29/1
மவ்வல் முல்லை நீபம் வஞ்சி நெய்தல் மகிழ் புன்னை மணம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 31/1

 TOP
 
    நீமம் (1)
நீமம் கிரணம் நிழல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 17/4

 TOP
 
    நீர் (8)
சீவனம் கீலாலம் நீர் சிந்து உதகம் வாரி பயம் - 11.உயர்திணை-தெய்வம்:11 69/3
வற்றுநீர் சாறு இரதம் இலையாதியின் நீர்
  விட்ட திராவகம் வேர்நீர் - 11.உயர்திணை-தெய்வம்:11 71/3,4
சேவகம் விலாழி கையில் சிந்தும் நீர் பாகலம் நோய் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 7/3
புவி நீர் தீ கால் வெளி ஐம்பூதம் ஐம்புலன் தான் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 6/1
கூறு ஐந்து நீர் உதிரம் விந்து நிணம் மூளை புனல் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 8/3
ஊத்தை கன்மிசம் களிம்பு ஆம் நீர் சிறுநீர் அமுரி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 35/3
அன்னம் மலம் நீர் கருப்பம் அன்றி மனம் கட்டுறும் பை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 37/3
சால்பு சகசம் தகை நீர் தன்மை படி வண்மை குணம் - 41.குணம்-உயிர்-மணம்:41 1/3

 TOP
 
    நீர்க்கண் (1)
நீர்க்கண் வினைசெய்யும் நிலம் துறை நீரூர் பாதை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 58/1

 TOP
 
    நீர்க்காக்கை (1)
நீர்க்காக்கை இதல் கோரசம் புல் ஒண் சிவல் ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 7/2

 TOP
 
    நீர்க்குளிரி (1)
கண்டகம் கடு பாசி கல்லாரம் நீர்க்குளிரி
  தண் சடைச்சி சைவலம் நாரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 83/3,4

 TOP
 
    நீர்த்துளிப்பேர் (1)
தூவல் உறை ஆலி துமி சீகரமும் நீர்த்துளிப்பேர்
  ஓவுஇல் உவர்நீர் உறை - 11.உயர்திணை-தெய்வம்:11 73/3,4

 TOP
 
    நீர்நாளும் (1)
முற்குளம் நீர்நாளும் பூராடம் ஆம் விச்சுவநாள் - 11.உயர்திணை-தெய்வம்:11 102/1

 TOP
 
    நீர்நிலை (1)
நீர்நிலை தடம் குளம் ஆம் நீடு எந்திரவாவி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 56/3

 TOP
 
    நீர்நுரை (1)
நீர்நுரை பேனம் பெருக்கு நீத்தம் பிரவாகம் - 11.உயர்திணை-தெய்வம்:11 72/1

 TOP
 
    நீர்ப்புள் (1)
புன்மை உற்குரோசம் நீர்ப்புள் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 9/4

 TOP
 
    நீர்முள்ளியின் (1)
முள்ளுளவை முள்ளி கண்டல் முண்டகம் அது ஆகும் நீர்முள்ளியின்
  பேர் இக்குரம் காகண்டம் ஆம் முள்ளின் பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 83/1,2

 TOP
 
    நீர்வாழ்வ (2)
ஊர்வன நீர்வாழ்வ நிலை ஓரைந்தும் மேவு இயற்கை - 0.பாயிரம்:0 3/2
ஆகியவை நீர்வாழ்வ ஆம் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 2/4

 TOP
 
    நீர்வாளி (1)
நீர்வாளி ஆகேருகமும் சதாவரியும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 64/1

 TOP
 
    நீர்விட்டானும் (1)
நாராயணி நீர்விட்டானும் ஆம் சாரசுதி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 64/2

 TOP
 
    நீரம் (1)
அம்பு அப்பு ஆலம் சலிலம் அம் கமலம் நீரம் அறல் - 11.உயர்திணை-தெய்வம்:11 70/1

 TOP
 
    நீரரா (1)
வன் முறுக்கரா மயக்கரா நீரரா வழலை - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 1/3

 TOP
 
    நீராடி (1)
சாய் குழறி நீராடி தாரா ஆம் தோய் பூழான் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 13/2

 TOP
 
    நீரிறைவன் (1)
கலுழி ஆவிலம் ஆம் நீரிறைவன் பாசன் மீனூர்தி - 11.உயர்திணை-தெய்வம்:11 74/3

 TOP
 
    நீருண்கலன் (1)
மொந்தை நீருண்கலன் உலாமி உலைமுடி செய் கூடு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 60/1

 TOP
 
    நீரூர் (1)
நீர்க்கண் வினைசெய்யும் நிலம் துறை நீரூர் பாதை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 58/1

 TOP
 
    நீரோட்டம் (1)
கொப்புள் புற்புதம் குமிழி கோலம் நீரோட்டம் ஆம் - 11.உயர்திணை-தெய்வம்:11 72/3

 TOP
 
    நீலங்கோலவற்கு (1)
அட்டிடு நீலங்கோலவற்கு - 11.உயர்திணை-தெய்வம்:11 51/4

 TOP
 
    நீலம் (4)
காந்தள் குரா நீலம் கடம்பு அணிவோன் வேள் வேடன் - 11.உயர்திணை-தெய்வம்:11 24/3
ஆய் நித்திலம் மணி நீலம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 8/4
கச்சபம் மகரம் நீலம் மகாபதுமம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 12/3
நீலம் இருள் காளகம் கார் நீடு மணி மேல் அசிதம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 22/2

 TOP
 
    நீலமும் (1)
நீலமும் வெண்நெய்தல் குமுதம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 87/4

 TOP
 
    நீலர் (1)
நீலர் நிருதர் நிசாசரர் இராக்கதரே - 11.உயர்திணை-தெய்வம்:11 65/3

 TOP
 
    நீலலோகிதன் (1)
சவுமியன் பவோற்பவன் மாதேவன் கவர் நீலலோகிதன்
  வீமன் விசையன் சங்கரன் உருத்திரர்கள் - 11.உயர்திணை-தெய்வம்:11 57/2,3

 TOP
 
    நீலாம்பரன் (1)
நீலாம்பரன் முசலி வெள்ளை அனந்தன் காமபாலன் - 11.உயர்திணை-தெய்வம்:11 44/1

 TOP
 
    நீலி (3)
மாலினி நீலி மதுபதி சிங்காரூடி - 11.உயர்திணை-தெய்வம்:11 12/3
ஆமலகம் தாத்ரி நெல்லி நீலி அவுரி மருது - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 19/1
மை துரிசு நீலி மயூரி சிலாசித்து - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 22/2

 TOP
 
    நீவரமும் (1)
ஆர் ஏணி நீவரமும் ஆம் குடிஐந்நூறுளஊர் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 8/3

 TOP
 
    நீவல் (1)
பேர் வருடல் தைவரல் நீவல் - 43.குணம்-உயிர்-செயல்:43 70/4

 TOP
 
    நீவாரம் (1)
ஊரை ஐவனம் கிரிநெல் ஒண் குளநெல் நீவாரம்
  சூழ் காசிநெல் யவை நெல்சூல் பொதி இளங்கதிர் பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 74/2,3

 TOP
 
    நீவி (1)
சித்திரப்படாம் நீவி கொய்சகம் முன்றானை தொக்கை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 39/3

 TOP
 
    நீவியம் (1)
நீவியம் நாகம் பாரி நேத்திரம் பாளிதம் காம்பு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 38/3

 TOP
 
    நீள் (13)
நெய் பயறு அளக்கு மா நீள் சோதி காற்று வீழ்க்கை - 11.உயர்திணை-தெய்வம்:11 100/3
ஆள் இடையர் கோபாலர் ஆயர் விந்தர் நீள் பொதுவர் - 12.உயர்திணை-மானிடம்:12 43/2
வாள் எயிறு கோடு தந்தம் மானமும் பின் நீள் பிருதும் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 8/2
நீள் கரம் வாலேபம் நெடும் கழுதை தாழ் வலிதாம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 32/2
ஆள் கபோதம் புறவு ஆம் ஆந்தையின்பேர் நீள் இருடி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 9/2
நீள் இயக்குரோதம் வடம் தொல்மரம் ஆல் கோளியும் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 5/2
நீள் விற்குதை குலை என்னே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 10/4
நீள் கலி தரித்திரம் நிரப்பு மிச்சை இன்மை குறுவாழ்வு - 41.குணம்-உயிர்-மணம்:41 24/3
நிச்சயம் ஆம் பொய் பழுது நீள் பிசி வலற்காரம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 5/3
நீள் விதரணம் கவிகை நீட்டல் இடல் ஆள் அருளல் - 43.குணம்-உயிர்-செயல்:43 15/2
நின்றிடல் பேர் ஆம் கசிதம் நீள் அழுத்தல் ஆம் பதித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 33/3
நீள் கலம்பகம் கலப்பு ஆம் நேமம் பிரார்த்தனையும் - 43.குணம்-உயிர்-செயல்:43 74/3
நீள் புன்மை புற்கெனும் நிறம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 22/4

 TOP
 
    நீளம் (1)
மாயமும் ஆம் நீளம் நெடில் நேர் நெடுமை சேண் கொடியோடு - 44.குணம்-உயிரில்பொருள்:44 13/3

 TOP
 
    நீளலும் (1)
ஓடலின் பேர் பாறல் உடன் நிமிர்தல் நீளலும் நேரோடலின் - 43.குணம்-உயிர்-செயல்:43 44/1

 TOP
 
    நீளி (1)
வாளினன் செவ்வேட்கிளையவன் தூதன் நீளி இலக்கத்து - 11.உயர்திணை-தெய்வம்:11 29/2

 TOP
 
    நீறு (1)
பொடி ஏமம் புண்ணியம் விபூதி இடு நீறு ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 14/2

 TOP