<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

கோ - முதல் சொற்கள்
கோ 7
கோகண்டம் 1
கோகம் 1
கோகனகம் 1
கோகிலம் 3
கோகு 1
கோங்கு 1
கோசகமே 1
கோசம் 3
கோசரரே 1
கோசலை 2
கோசனை 1
கோசாதகி 1
கோசிகம் 1
கோசிகனே 1
கோட்டகமே 1
கோட்டம் 4
கோட்டல் 1
கோட்டாலை 1
கோட்டான் 1
கோட்டி 1
கோட்டை 2
கோடகம் 2
கோடணம் 1
கோடணை 3
கோடரம் 3
கோடரமும் 1
கோடல் 2
கோடவதி 1
கோடாரி 1
கோடி 5
கோடிகம் 3
கோடிகமே 1
கோடிமா 1
கோடியொன்றாய் 1
கோடீரம் 1
கோடு 7
கோடும் 1
கோடை 3
கோண் 2
கோணம் 5
கோணல் 1
கோணி 1
கோண்இல் 1
கோணை 1
கோத்தல் 1
கோத்திரவம் 1
கோத்திரி 2
கோத்திரிகையுமே 1
கோதண்டம் 2
கோதந்தம் 1
கோதமன் 1
கோதல் 2
கோதா 1
கோதாரம் 1
கோதாவிரி 1
கோதி 1
கோது 1
கோதும்பை 1
கோதுஇல் 2
கோதை 4
கோப்பதி 1
கோபம் 2
கோபாகு 1
கோபாலர் 1
கோபாலன் 1
கோபுரம் 1
கோம்பி 1
கோமரத்தான் 1
கோமளமே 1
கோமாட்டி 1
கோமாயு 1
கோமான் 1
கோமேதகம் 1
கோய் 1
கோயில் 1
கோரக்கநாதனையும் 1
கோரக்கமூலி 1
கோரகை 2
கோரங்கம் 1
கோரசம் 1
கோரண்டம் 1
கோரம் 4
கோரை 2
கோரோசசை 1
கோல் 6
கோல்கொடி 1
கோல்தேனும் 1
கோல 2
கோலம் 7
கோலம்செய்வாள் 1
கோலமும் 1
கோலாகலமே 1
கோலாங்கூலம் 1
கோலி 1
கோலில் 1
கோலுச்சன் 1
கோலொடு 1
கோவலன் 1
கோவாஞ்சி 1
கோவிதாரம் 1
கோவிந்தன் 1
கோவில் 1
கோவேறுகழுதை 1
கோவை 1
கோழி 2
கோழிக்கொடியோன் 2
கோழிக்கோன் 1
கோழிப்பறவைத்தூரமே 1
கோழை 2
கோள் 6
கோளகம் 1
கோளகமே 1
கோளகன் 1
கோளகை 1
கோளகையும் 1
கோளம் 1
கோளரி 1
கோளி 2
கோளியும் 1
கோள்இல் 1
கோளில் 1
கோளை 1
கோறல் 1
கோன் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கோ (7)
கோ அளகம் கார் அங்குசம் - 11.உயர்திணை-தெய்வம்:11 69/4
கோ அதிபன் ஆதிபன் கோன் கொற்றவன் சுவாமி மன்னன் - 12.உயர்திணை-மானிடம்:12 21/1
கோ பெற்றம் தேனு குடம் கபிலை ஆன் சுரபி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 14/1
பத்திரம் ஏ பூதை புங்கம் பல்லம் கோ மாற்கணம் கோல் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 11/3
கோ மகி அளக்கர் பொறை கு அசலை நேமி படி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 4/2
கோ முகம் புலம் காட்டை ஆசை திகை தோம்இல் ககுபம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 34/2
தாரம் அக்கம் நேத்திரம் கோ சக்கு ஈக்கணம் நாட்டம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 25/1

 TOP
 
    கோகண்டம் (1)
சுவதட்டம் கோகண்டம் நெருஞ்சி நமக்காரி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 53/2

 TOP
 
    கோகம் (1)
சக்கரவாகம் கோகம் நேமி கொம்பி சக்கரம் ஆனைக்குருகு - 22.அஃறிணையுயிர்-பறவை:22 10/1

 TOP
 
    கோகனகம் (1)
புண்டரிகம் கோகனகம் பூம் கமலம் இண்டை சதபத்ரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 84/2

 TOP
 
    கோகிலம் (3)
கோகிலம் சாகாமிருகம் கோடரம் நிரந்தம் அரி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 27/1
கோரகை பகம் கோகிலம் பரபுட்டம் குயில் ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 8/3
இற்கோதா புள்ளி அண்டசம் கோகிலம் கெவுளி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 9/1

 TOP
 
    கோகு (1)
காளவாய் வேசரி கோகு அத்திரி கருத்தபமே - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 32/1

 TOP
 
    கோங்கு (1)
கன்னிகாரம் துருமோற்பலமும் கோங்கு குயவன்னியும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 31/1

 TOP
 
    கோசகமே (1)
காசுஇல் பருமம் தளம் மெய்க்கு ஆம் கவசம் கோசகமே
  சாத்தும் சிரகம் தலைத்திராணம் புருடர் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 14/2,3

 TOP
 
    கோசம் (3)
கோசம் வருட்டம் சினை புள்கூட்டம் தொழுதி புள்ளின் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 20/3
கூடு அகழ் பேர் எந்திரம் கோசம் தோணி நீடிய - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 25/2
கோசம் இலிங்கம் பகம் பூ குய்யம் இவை யோனி குறி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 16/1

 TOP
 
    கோசரரே (1)
மின்னு வித்தியாதரரே விஞ்சையர் கோசரரே
  தன்னிகரில் சேடியர் ஆம் சாதி ஒன்றே கின்னரர்கள் - 11.உயர்திணை-தெய்வம்:11 62/1,2

 TOP
 
    கோசலை (2)
கோசலை யசோதை நந்தகோன் வசுதேவன்புதல்வன் - 11.உயர்திணை-தெய்வம்:11 37/3
கோலம் வினிதை விரிசு கோசலை சாகேதம் ஐந்தும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 30/3

 TOP
 
    கோசனை (1)
கோசனை இயம் துழனி கோடணை முழக்கு ஓதை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 32/1

 TOP
 
    கோசாதகி (1)
பீரம் படலிகை கோசாதகி பீர் பீர்க்கு ஆகும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 60/1

 TOP
 
    கோசிகம் (1)
பரிவட்டம் காழகம் கோசிகம் புடவை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 38/2

 TOP
 
    கோசிகனே (1)
ஆயிரங்கண்ணன் கரியோன் அண்டர்கோன் கோசிகனே
  மாய்வுஇல் சசிமன் மருத்துவன் மகவான் தோய்பாக - 11.உயர்திணை-தெய்வம்:11 53/1,2

 TOP
 
    கோட்டகமே (1)
குட்டம் வட்டம் வாவி படு கோட்டகமே புட்கரணி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 55/2

 TOP
 
    கோட்டம் (4)
காலி தொறு கோட்டம் நிரை காலேயம் பட்டி கிடை - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 17/1
கோவிதாரம் குரவம் ஆமயமும் கோட்டம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 24/1
கோவில் மந்திரம் சினகரம் கோட்டம் மேவு தளி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 16/2
கோட்டம் கோண் ஆரம் அச்சிரம் சதுரம் நாற்கோணம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 11/3

 TOP
 
    கோட்டல் (1)
வாங்கு அனுதல் கோட்டல் வணர் வளைவு ஆம் ஓங்கு - 44.குணம்-உயிரில்பொருள்:44 3/2

 TOP
 
    கோட்டாலை (1)
செல்லல் உறுகண் கவலை கோட்டாலை அல்லல் இடர் - 41.குணம்-உயிர்-மணம்:41 28/2

 TOP
 
    கோட்டான் (1)
கோட்டான் உலூகம் கொடிப்பகையே ஈட்டும் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 11/2

 TOP
 
    கோட்டி (1)
ஆயம் நிகாயம் தொகை கூட்டம் தொகுதி கோட்டி சமவாயம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 5/3

 TOP
 
    கோட்டை (2)
வேலி இஞ்சி ஆரை நொச்சி வேணகையே கோட்டை சிறை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 24/1
முத்தூணி ஆம் கலன் மூவேழ்குறுணி கோட்டை சோடு - 44.குணம்-உயிரில்பொருள்:44 38/3

 TOP
 
    கோடகம் (2)
கோடை துரகம் கோணம் கோடகம் கோரம் புரவி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 10/3
கோடகம் தாமம் பதுமம் கிம்புரியே நீடு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 17/2

 TOP
 
    கோடணம் (1)
ஒக்கரை விலா கோடணம் உதரம் குக்கி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 17/2

 TOP
 
    கோடணை (3)
அம் கோடணை முரசு இயம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 51/4
கோரம் கண்டம் தறுகண் கோடணை குரூரம் வன்கண் - 41.குணம்-உயிர்-மணம்:41 40/2
கோசனை இயம் துழனி கோடணை முழக்கு ஓதை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 32/1

 TOP
 
    கோடரம் (3)
கோகிலம் சாகாமிருகம் கோடரம் நிரந்தம் அரி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 27/1
அம் பணை கோடரம் கொப்பு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 89/4
ஆராமம் கோடரம் உய்யானம் உத்தியானம் அரி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 44/1

 TOP
 
    கோடரமும் (1)
காழம் எட்டி கோடரமும் மாரணியும் காஞ்சுரை கற்றாழை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 23/3

 TOP
 
    கோடல் (2)
காந்துகம் கோடல் கோடை கார்த்திகை இலாங்கலியே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 44/3
கொய் வாங்கல் ஏற்றல் கோள் கோடல் கொள்ளல் கை வரையாது - 43.குணம்-உயிர்-செயல்:43 16/2

 TOP
 
    கோடவதி (1)
வீணை கின்னரம் கருவி யாழ் விபஞ்சி கோடவதி
  பேணு கலம் தண்டு ஆம் பிரடை முறுக்காணியின் பேர் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 50/1,2

 TOP
 
    கோடாரி (1)
நவியம் குடாரம் கோடாரி ஆம் கன்னம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 7/1

 TOP
 
    கோடி (5)
தண் வயிரி கோடி கூத்தன் கழைக்கூத்தண்ணினன் வேழம்பன் - 12.உயர்திணை-மானிடம்:12 50/2
கோடி பஞ்சி தானை படாம் கோடிகம் இலக்கரம் பட்டு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 37/1
ஒல்லை புராதனம் கிதம் பழமை சொல் கோடி
  நூதனம் நவம் கடி புத்தேள் அபிநவம் விருந்து - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 17/2,3
கோடி என்ப நூறிலக்கம் கோடியொன்றாய் கோடிமா - 44.குணம்-உயிரில்பொருள்:44 35/1
கோடி மேல் சங்கம் விந்தம் கூர் பதுமம் நீடும் - 44.குணம்-உயிரில்பொருள்:44 35/2

 TOP
 
    கோடிகம் (3)
கோடிகம் பூத்தட்டின் பேர் கூறு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 15/4
கோடிகம் பூண்கொள்கலன் ஆம் கூடை இறை கோடிகமே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 27/2
கோடி பஞ்சி தானை படாம் கோடிகம் இலக்கரம் பட்டு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 37/1

 TOP
 
    கோடிகமே (1)
கோடிகம் பூண்கொள்கலன் ஆம் கூடை இறை கோடிகமே
  கெண்டி கடபமும் ஆம் கேழ் கரண்டகம் கரகம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 27/2,3

 TOP
 
    கோடிமா (1)
கோடி என்ப நூறிலக்கம் கோடியொன்றாய் கோடிமா
  கோடி மேல் சங்கம் விந்தம் கூர் பதுமம் நீடும் - 44.குணம்-உயிரில்பொருள்:44 35/1,2

 TOP
 
    கோடியொன்றாய் (1)
கோடி என்ப நூறிலக்கம் கோடியொன்றாய் கோடிமா - 44.குணம்-உயிரில்பொருள்:44 35/1

 TOP
 
    கோடீரம் (1)
மன்னு கோடீரம் மயிர்த்திரள் ஆம் துன் எலும்பே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 31/2

 TOP
 
    கோடு (7)
வாள் எயிறு கோடு தந்தம் மானமும் பின் நீள் பிருதும் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 8/2
கொம்பு விசாணம் சிருங்கம் கோடு மருப்பு ஆம் குமரம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 37/3
வண் சகுலி மீன் கொக்கரை வளை கோடு அடண்டசமே - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 3/2
கொம்பு உவை பொங்கர் இபம் கோடு கப்பு சாகை சினை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 89/3
குன்றின்உச்சி கோடு கொடுமுடி கூடம் சிகரம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 39/1
வாரம் அணை கோடு வரை கூலம் தீரம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 54/2
அ கோடு எழுத்தின்உறுப்பு ஆம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 23/4

 TOP
 
    கோடும் (1)
கொம்பு இரலை ஆம்பல் வயிர் கோடும் ஆம் நன் பரணி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 16/2

 TOP
 
    கோடை (3)
கோடை மேல்கால் கீழ்கால் கொண்டல் வடகால் வடந்தை - 11.உயர்திணை-தெய்வம்:11 83/1
கோடை துரகம் கோணம் கோடகம் கோரம் புரவி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 10/3
காந்துகம் கோடல் கோடை கார்த்திகை இலாங்கலியே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 44/3

 TOP
 
    கோண் (2)
கூன் கோண் குலாவல் வளாவல் குடிலம் குரங்கல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 3/1
கோட்டம் கோண் ஆரம் அச்சிரம் சதுரம் நாற்கோணம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 11/3

 TOP
 
    கோணம் (5)
கோடை துரகம் கோணம் கோடகம் கோரம் புரவி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 10/3
நாந்தகம் கண்டகம் கோணம் கட்கம் தூவத்தி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 2/3
கோணம் அங்குசம் தான் குளிர் முலை மூக்கரிவாள் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 7/3
கோணம் முடுக்கு ஆம் குறுந்தெருக்கள் மறுகு ஆம் நியமம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 13/1
கன்னம் ஆம் நாசி துண்டம் ஆக்கிராணம் கோணம்
  என்னும் மொழி மூக்கின் பேரே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 24/3,4

 TOP
 
    கோணல் (1)
சிந்து ஆம் கூன் கோணல் செவிடன் வெதிர் ஆம் சிதடன் - 12.உயர்திணை-மானிடம்:12 59/3

 TOP
 
    கோணி (1)
நல் எறுழி கோணி பன்றி நாட்டு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 22/4

 TOP
 
    கோண்இல் (1)
கோண்இல் சிரபுரமே கொச்சைபுரம் தோணிபுரம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 31/2

 TOP
 
    கோணை (1)
கோணை சத்து கன்னி குமரி அழிவின்மை தகை - 41.குணம்-உயிர்-மணம்:41 10/1

 TOP
 
    கோத்தல் (1)
இசைதல் ஒட்டல் கோத்தல் புணர்வு ஏலல் இயைவு ஆகும் - 43.குணம்-உயிர்-செயல்:43 48/1

 TOP
 
    கோத்திரவம் (1)
கோத்திரவம் கோதும்பை கோதி நறுமருப்போடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 79/3

 TOP
 
    கோத்திரி (2)
கோத்திரி கிடக்கை சதுக்கோணி தறை பாத்திபமே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 5/2
பாதவம் விலங்கல் விந்தம் கோத்திரி வேதண்டம் நகம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 37/1

 TOP
 
    கோத்திரிகையுமே (1)
செம் திராக்கம் கோத்திரிகையுமே முந்திரிகை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 29/2

 TOP
 
    கோதண்டம் (2)
கூர்தீ கணைவிசைகால் கோதண்டம் மேருவரை - 11.உயர்திணை-தெய்வம்:11 5/2
கொடுமரம் துரோணம் முனி கூர் தடி கோதண்டம்
  சராசனம் வேணு தனு வில் ஆம் சார்ங்கம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 9/2,3

 TOP
 
    கோதந்தம் (1)
கோதந்தம் மாலம் அரிதாரம் சாதிலிங்கம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 21/2

 TOP
 
    கோதமன் (1)
கோதமன் காசிபன் ஏழ்கோ இசைக்கு ஆம் யாழின் இசை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 31/3

 TOP
 
    கோதல் (2)
கோதல் சிணுக்கறுத்தல் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 56/4
கோதல் முகத்தல் குரல்கல் குனிவு ஆம் போற்றியாதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 69/3

 TOP
 
    கோதா (1)
ஓம்பு தடி கோதா உடும்பு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 21/4

 TOP
 
    கோதாரம் (1)
சாமி கோமாட்டி கோதாரம் பெருமாட்டி - 12.உயர்திணை-மானிடம்:12 69/1

 TOP
 
    கோதாவிரி (1)
காவிரி காவேரி கோதாவிரி விருத்தகங்கை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 51/3

 TOP
 
    கோதி (1)
கோத்திரவம் கோதும்பை கோதி நறுமருப்போடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 79/3

 TOP
 
    கோது (1)
மாசு அழுக்கு இழுக்கு அரில் வழு குறை கோது ஆசு கரில் - 41.குணம்-உயிர்-மணம்:41 33/2

 TOP
 
    கோதும்பை (1)
கோத்திரவம் கோதும்பை கோதி நறுமருப்போடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 79/3

 TOP
 
    கோதுஇல் (2)
கோதுஇல் சகுனம் விரிச்சி கோள் குறி வாய்ப்புள் நிமித்தம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 17/1
கோதுஇல் கலியூதம் இருகூப்பாடு ஆம் ஓதும் நல்ல - 44.குணம்-உயிரில்பொருள்:44 43/2

 TOP
 
    கோதை (4)
கோதை குட்டுவன் குடகன் கொங்கன் வஞ்சிவேந்து பனம்போதன் - 12.உயர்திணை-மானிடம்:12 33/1
அத்திரம் கைக்கட்டுறை கோதை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 12/4
கத்திகை சிகழிகை கோதை மஞ்சரி அலங்கல் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 61/3
கன்னி குமரி பேர் கவுதமையின் பேர் கோதை
  துன்னிய வாணி சரசோதி ஆம் பொன்னியொடு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 51/1,2

 TOP
 
    கோப்பதி (1)
ஏறு இடபம் கோப்பதி இறால் மூரி கூறு எருது - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 15/2

 TOP
 
    கோபம் (2)
சில்லை சிதடி விட்டில் செம் கோபம் நல் ஈயல் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 18/2
பற்று அரில் கலாம் சினம் கோபம் - 41.குணம்-உயிர்-மணம்:41 35/4

 TOP
 
    கோபாகு (1)
கொட்டி கசேருகம் சாலூகம் அது ஆம் கோபாகு
  நட்டமிலா சாரிபமும் நன்னாரி கட்டு அமுதம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 69/1,2

 TOP
 
    கோபாலர் (1)
ஆள் இடையர் கோபாலர் ஆயர் விந்தர் நீள் பொதுவர் - 12.உயர்திணை-மானிடம்:12 43/2

 TOP
 
    கோபாலன் (1)
கோபாலன் அச்சுதன் பிரமன் மாரன் அத்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 37/2

 TOP
 
    கோபுரம் (1)
வேதியும் ஆம் கோபுரம் வேரம் சிகரி தோட்டி புரவாய்தல் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 17/3

 TOP
 
    கோம்பி (1)
காய் முசலி கோம்பி தோகைப்பகையே பாய் காமரூபி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 33/2

 TOP
 
    கோமரத்தான் (1)
கொங்கு அணி வேலன் வெறியன் கோமரத்தான் இங்கு இவையே - 12.உயர்திணை-மானிடம்:12 60/2

 TOP
 
    கோமளமே (1)
கொம்மை எவ்வனம் குருளை கோமளமே செம் முருகு - 41.குணம்-உயிர்-மணம்:41 15/2

 TOP
 
    கோமாட்டி (1)
சாமி கோமாட்டி கோதாரம் பெருமாட்டி - 12.உயர்திணை-மானிடம்:12 69/1

 TOP
 
    கோமாயு (1)
ஓரி சிருகாலன் உக்குரோட்டு இகலன் கோமாயு
  பூரிமா உள்ளான் சம்பு ஒண்டன் நரி ஓரி கள்வன் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 29/1,2

 TOP
 
    கோமான் (1)
குருசில் பெருமான் இயமான் கோமான் துரை அரசன் - 12.உயர்திணை-மானிடம்:12 22/2

 TOP
 
    கோமேதகம் (1)
வித்துருமம் துவர் ஆம் மேதை கோமேதகம் ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 9/3

 TOP
 
    கோய் (1)
கோய் சிலாவட்டம் சாணைக்கல் குழாய் தண்டு ஆரை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 16/3

 TOP
 
    கோயில் (1)
ஆலயம் நிகேதனம் ஆம் மாளிகை குலம் கோயில்
  சாலம் கொட்டாரம் மன்னர் சார்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 16/3,4

 TOP
 
    கோரக்கநாதனையும் (1)
ஞான முதல் கோரக்கநாதனையும் மேன்மைபெறு - 0.பாயிரம்:0 1/2

 TOP
 
    கோரக்கமூலி (1)
கஞ்சா விசையை பங்கி கோரக்கமூலி குல்லை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 45/1

 TOP
 
    கோரகை (2)
கோரகை பகம் கோகிலம் பரபுட்டம் குயில் ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 8/3
மொக்குள் நனை போகில் முகை முகிழ் அம் கோரகை மொட்டு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 91/1

 TOP
 
    கோரங்கம் (1)
ஆஞ்சி துடி கோரங்கம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 81/4

 TOP
 
    கோரசம் (1)
நீர்க்காக்கை இதல் கோரசம் புல் ஒண் சிவல் ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 7/2

 TOP
 
    கோரண்டம் (1)
கோரண்டம் பாணம் குரவகம் குறிஞ்சி கணவீரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 41/1

 TOP
 
    கோரம் (4)
கோடை துரகம் கோணம் கோடகம் கோரம் புரவி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 10/3
வட்டில் சிக்கம் கிண்ணம் கோரம் கடிகை வள்ளம் வட்டில் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 25/1
கோரம் அடுப்பு உட்கு வெறி கொன் வெறிப்பு உரும் வீமம் - 41.குணம்-உயிர்-மணம்:41 37/1
கோரம் கண்டம் தறுகண் கோடணை குரூரம் வன்கண் - 41.குணம்-உயிர்-மணம்:41 40/2

 TOP
 
    கோரை (2)
கோரை வராகி கொறுக்கை முத்தம் சாய் செருந்தி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 72/1
வரி பசலை கோரை புறம் வீரம் வெரின் அபரம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 22/2

 TOP
 
    கோரோசசை (1)
வந்தனி கோரோசசை ஆம் வல்லீகமே இரணம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 18/1

 TOP
 
    கோல் (6)
பார்க்கவன் சுங்கன் கவி பளிங்கு உசனன் கோல் விடையன் - 11.உயர்திணை-தெய்வம்:11 93/1
மத்திகை கோல் சம்மட்டி மந்திரம் சாலை பந்தி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 13/1
கோல் குல்வலி வதரி கோல்கொடி இரந்தை கொண்டை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 13/1
கால் அங்குரம் ஆம் கவடு கவர் கோல் விடபம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 89/2
கறிகோல் குணில் கோல் கதை தண்டு எறுழ் தடி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 5/2
பத்திரம் ஏ பூதை புங்கம் பல்லம் கோ மாற்கணம் கோல்
  அத்திரம் சிலீமுகம் வண்டு அம்பு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 11/3,4

 TOP
 
    கோல்கொடி (1)
கோல் குல்வலி வதரி கோல்கொடி இரந்தை கொண்டை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 13/1

 TOP
 
    கோல்தேனும் (1)
வாழ் பிரசம் கோல்தேனும் ஆம் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 9/4

 TOP
 
    கோல (2)
கோல மயில் கேகயமும் கொள்க மயிலாட்டு ஏங்கல் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 4/3
கோல மரவம் குங்குமம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 33/4

 TOP
 
    கோலம் (7)
கொப்புள் புற்புதம் குமிழி கோலம் நீரோட்டம் ஆம் - 11.உயர்திணை-தெய்வம்:11 72/3
போழ்முகி கோலம் கிருட்டி போத்திரி வராகம் முந்தூழ் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 22/1
பாகு அடைக்காய் கோலம் பாக்கு ஆம் கரும்பு இக்கு ஆலை கன்னல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 10/3
கோலம் அதின் கனி ஆம் கூவிளையே மாலூரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 13/2
கோலம் கிருதபலம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 80/4
கோலம் வினிதை விரிசு கோசலை சாகேதம் ஐந்தும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 30/3
அந்தம் அணி கோலம் அழகு - 44.குணம்-உயிரில்பொருள்:44 26/4

 TOP
 
    கோலம்செய்வாள் (1)
வண்ணமகள் கோலம்செய்வாள் மதங்கி பாடினியே - 12.உயர்திணை-மானிடம்:12 68/1

 TOP
 
    கோலமும் (1)
கோலமும் கல்லாரமும் கார்நெய்தல் இந்தீவரமும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 87/3

 TOP
 
    கோலாகலமே (1)
கோலாகலமே கொழித்தல் குமுதம் முக்கல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 34/3

 TOP
 
    கோலாங்கூலம் (1)
மைம்முகம் கூலம் கோலாங்கூலம் முசு ஆம் கீரிச்சம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 29/3

 TOP
 
    கோலி (1)
அலர் சவிகை கோலி செவ்வியம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 27/4

 TOP
 
    கோலில் (1)
விண்டு ஆயிரநாமன் வேலை பாம்பு ஆல் கோலில்
  கண்துயில்வோன் நேமி செங்கணான் - 11.உயர்திணை-தெய்வம்:11 36/3,4

 TOP
 
    கோலுச்சன் (1)
கோலுச்சன் அயத்தோன் எண்மாவன் சவுரி - 11.உயர்திணை-தெய்வம்:11 94/3

 TOP
 
    கோலொடு (1)
கோலொடு முத்தாபலம் குண்டலி இசங்கு கொடுவேலி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 31/3

 TOP
 
    கோவலன் (1)
இச்சியன் சீரகத்தாமன் கோவலன் பொன்னீட்டன் - 12.உயர்திணை-மானிடம்:12 36/3

 TOP
 
    கோவாஞ்சி (1)
செம் களிறு கூனி திருக்கைபன்னா கோவாஞ்சி
  வெங்கணை முதல் பலவாம் மீனும் நத்தை சங்கு நண்டு - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 2/1,2

 TOP
 
    கோவிதாரம் (1)
கோவிதாரம் குரவம் ஆமயமும் கோட்டம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 24/1

 TOP
 
    கோவிந்தன் (1)
கண்ணன் தாமோதாரன் நாற்கையன் கோவிந்தன் முகில்வண்ணன் - 11.உயர்திணை-தெய்வம்:11 38/3

 TOP
 
    கோவில் (1)
கோவில் மந்திரம் சினகரம் கோட்டம் மேவு தளி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 16/2

 TOP
 
    கோவேறுகழுதை (1)
இவை கோவேறுகழுதை - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 31/4

 TOP
 
    கோவை (1)
தொண்டை விம்பம் கோவை கொவ்வை சுச்சு சமங்கை சுண்டில் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 36/1

 TOP
 
    கோழி (2)
ஆண்டலைப்புள் ஞானி குக்குடம் காற்படை கோழி
  மாண் துவசம் வாரணமும் ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 12/3,4
ஈழம் வஞ்சி சேரன்இருப்பு உறையூர் கோழி ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 30/2

 TOP
 
    கோழிக்கொடியோன் (2)
சேந்தன் கோழிக்கொடியோன் சேய் - 11.உயர்திணை-தெய்வம்:11 24/4
புட்கலைமன் யோகி கடல்வண்ணன் நெய்தல்பூண்டோன் கோழிக்கொடியோன்
  எண்கரன் சாத்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 35/3,4

 TOP
 
    கோழிக்கோன் (1)
சென்னி கிள்ளி ஆர்த்தாமன் செம்பியன் மால் கோழிக்கோன்
  பொன்னித்துறைவன் புலிக்கொடியன் நல் நேரிவெற்பன் - 12.உயர்திணை-மானிடம்:12 32/1,2

 TOP
 
    கோழிப்பறவைத்தூரமே (1)
நானூறு விற்கிடை கோழிப்பறவைத்தூரமே
  தான் ஆவது கிரவுஞ்சம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 43/3,4

 TOP
 
    கோழை (2)
நாடி சிரை ஆம் கோழை ஐ காசம் சேற்பம் வரை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 39/3
ஆண்மையிலி கோழை பெண்மை ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 16/4

 TOP
 
    கோள் (6)
கொட்டு ஆம் மண் வெட்டி கொழு கோள் கூடம் சம்மட்டி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 8/1
கந்தல் சுதம் ஆனி மடி கேடு ஆம் பாடு அந்தரம் கோள்
  முட்டு இடைவு விக்கினம் பொல்லாங்கு தீங்கே முடைஞ்சல் - 41.குணம்-உயிர்-மணம்:41 29/2,3
கொண்டியம் குஞ்சம் தொடுப்பு கோள் பிசினம் சாடி குறள் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 6/1
கோதுஇல் சகுனம் விரிச்சி கோள் குறி வாய்ப்புள் நிமித்தம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 17/1
கொய் வாங்கல் ஏற்றல் கோள் கோடல் கொள்ளல் கை வரையாது - 43.குணம்-உயிர்-செயல்:43 16/2
கொய் வளைத்தல் வாரல் வவ்வல் கோள் - 43.குணம்-உயிர்-செயல்:43 28/4

 TOP
 
    கோளகம் (1)
காயம் மரீசம் கலினை கோளகம் திரங்கல் கறி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 49/3

 TOP
 
    கோளகமே (1)
துண்டம் இராசிலமும் சொல் சாரை கோளகமே
  மண்டலி பச்சைப்பாம்பு உதாசனன் மால் கண்கொத்தி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 4/1,2

 TOP
 
    கோளகன் (1)
குண்டன் வேற்றோர்க்கு அருள் சேய் கோளகன் ஆம் கைம்மைமகன் - 12.உயர்திணை-மானிடம்:12 66/1

 TOP
 
    கோளகை (1)
சில்லி கொம்மை கோளகை தட்டு ஆழி வலயம் திகிரி - 44.குணம்-உயிரில்பொருள்:44 1/1

 TOP
 
    கோளகையும் (1)
தாங்கி பூண் கோளகையும் கிம்புரியும் ஆம் தாலி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 24/3

 TOP
 
    கோளம் (1)
பானு அருக்கு எருக்கு ஆம் பாவிரி கோளம் பசிரி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 37/3

 TOP
 
    கோளரி (1)
வயமா மிருகராசன் அரி கோளரி
  சீயம் முடங்குளை பஞ்சானனம் கண்டீரவம் நகாயுதம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 1/2,3

 TOP
 
    கோளி (2)
அத்தி அதம் கோளி அதவோடு உதும்பரம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 14/1
உலர்மரம் வானம் வானப்பத்தியமே கோளி
  மலரிலி ஆம் காய்ப்ப பலினம் பலமொன்றிலி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 96/1,2

 TOP
 
    கோளியும் (1)
நீள் இயக்குரோதம் வடம் தொல்மரம் ஆல் கோளியும் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 5/2

 TOP
 
    கோள்இல் (1)
புரூரவன் நளன் சகரன் கோள்இல் அரிச்சந்திரனும் - 12.உயர்திணை-மானிடம்:12 35/3

 TOP
 
    கோளில் (1)
கோளில் உரிப்பாதி உழக்கு குடுபம் ஆழாக்கே - 44.குணம்-உயிரில்பொருள்:44 37/2

 TOP
 
    கோளை (1)
வாளை கட்டா கோளை மடந்தை மிதப்பு கொழுவை - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 1/3

 TOP
 
    கோறல் (1)
கோறல் முருக்கல் சவட்டல் சாடல் அடல் நூறல் எற்றல் - 43.குணம்-உயிர்-செயல்:43 4/2

 TOP
 
    கோன் (2)
கோ அதிபன் ஆதிபன் கோன் கொற்றவன் சுவாமி மன்னன் - 12.உயர்திணை-மானிடம்:12 21/1
கோன் பொழில் மானம் குவவு வீறு தடம் வான் கருமை - 44.குணம்-உயிரில்பொருள்:44 8/2

 TOP