<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

மூ - முதல் சொற்கள்
மூக்கரிவாள் 1
மூக்கில் 1
மூக்கின் 1
மூக்கு 2
மூகம் 1
மூகி 1
மூகை 1
மூங்கிற்கு 1
மூச்சு 1
மூசல் 1
மூஞ்சூறு 1
மூட்டல் 1
மூட்டு 1
மூட்டை 3
மூடம் 1
மூடர் 1
மூடல் 2
மூடன் 1
மூடிகம் 1
மூடு 1
மூடை 1
மூத்தாள் 2
மூத்திரம் 1
மூத்தோன் 1
மூதண்டம் 1
மூதணங்கு 1
மூதறிஞன் 1
மூதா 1
மூதாதை 1
மூது 1
மூதுரை 2
மூதேவிக்கே 1
மூப்பு 1
மூர்க்கர் 1
மூர்க்கன் 1
மூர்க்கனா 1
மூர்த்தம் 1
மூர்த்தி 2
மூரல் 3
மூரி 5
மூல 1
மூலகந்தம் 1
மூலகம் 2
மூலம் 2
மூலமுதல் 1
மூலன் 1
மூலி 1
மூலிகை 1
மூலைக்கு 1
மூவல் 1
மூவாயிரம் 1
மூவிலைவேல் 1
மூவேழ்குறுணி 1
மூழ்கல் 1
மூழ்குவித்தல் 1
மூழி 1
மூழிவாய் 1
மூழின் 1
மூழை 1
மூள் 1
மூளல் 1
மூளும் 1
மூளை 2
மூன்றாம் 4
மூன்றாழித்தேரோன் 1
மூன்று 13
மூன்றும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    மூக்கரிவாள் (1)
கோணம் அங்குசம் தான் குளிர் முலை மூக்கரிவாள்
  காண் எழுதுகோல் துகிலிகை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 7/3,4

 TOP
 
    மூக்கில் (1)
நாக்கு அண்ணம் சென்னி நுதல் நெஞ்சு மூக்கில் பிறக்கும் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 29/3

 TOP
 
    மூக்கின் (1)
என்னும் மொழி மூக்கின் பேரே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 24/4

 TOP
 
    மூக்கு (2)
கூரல் சதம் பத்திரம் ஆம் கூர் மூக்கு அலகு துண்டம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 21/3
செவி உடல் கண் நாக்கு மூக்கு ஆகும் சுவை ஒளி ஊறு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 6/2

 TOP
 
    மூகம் (1)
வற்புறுத்தல் ஆம் சும்மா வாளா கேளா மூகம்
  நல் பேசா மோனம் மவுனம் - 41.குணம்-உயிர்-மணம்:41 47/3,4

 TOP
 
    மூகி (1)
முற்றவிளை கூழ்வரகு மூகி நந்தி நல் கேப்பை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 78/2

 TOP
 
    மூகை (1)
பங்கு குணில் மொண்டி முடம் பற்று ஊமை மூகை முங்கை - 12.உயர்திணை-மானிடம்:12 60/1

 TOP
 
    மூங்கிற்கு (1)
நேமி புறக்காழ் கணை மூங்கிற்கு ஆம் வேய்க்கண் கிரந்தி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 21/1

 TOP
 
    மூச்சு (1)
தும்மலின் பேர் மூச்சு சுவாசம் ஆம் விம்மலின் பேர் - 43.குணம்-உயிர்-செயல்:43 22/2

 TOP
 
    மூசல் (1)
பம்முதல் மூசல் கவித்தல் மூடல் பரப்பு ஊழ்த்தலும் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 22/1

 TOP
 
    மூஞ்சூறு (1)
சுண்டனுடன் சுந்தரி மூஞ்சூறு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 24/4

 TOP
 
    மூட்டல் (1)
மாட்டின் எழுதுதல் ஆம் மாட்டல் பொத்தல் மூட்டல் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 40/2

 TOP
 
    மூட்டு (1)
மூட்டு முதல் தொட்டு ஐந்தாய் மூன்று வட்டம் கூட்டு நந்தை - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 12/2

 TOP
 
    மூட்டை (3)
மூட்டை குடவன் முகடு மற்குணம் மூன்றாம் சிலந்தி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 8/1
மூட்டை பொதியல் ஒன்றில் கட்டியே தாக்குகின்ற - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 35/3
மூட்டை உடோளாயம் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 35/4

 TOP
 
    மூடம் (1)
அண்ணம் இழுதம் பாமரம் மூடம் ஆம் தனிமை - 41.குணம்-உயிர்-மணம்:41 18/3

 TOP
 
    மூடர் (1)
மூடர் கயவோர் முசுண்டர் மூர்க்கர் தீயோர் பயல்களோடும் - 12.உயர்திணை-மானிடம்:12 63/3

 TOP
 
    மூடல் (2)
பம்முதல் மூசல் கவித்தல் மூடல் பரப்பு ஊழ்த்தலும் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 22/1
மாயை திரோதம் குடிலை மூடல் இவை ஓய் மறைப்பு ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 65/2

 TOP
 
    மூடன் (1)
எண் முழுமகன் மூடன் ஏழை ஆதன் சிதடன் - 12.உயர்திணை-மானிடம்:12 55/3

 TOP
 
    மூடிகம் (1)
மூடிகம் பெருச்சாளி மொய் விருடம் நீடு ஆகு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 34/2

 TOP
 
    மூடு (1)
மொய்ம்பார் சடை சிவை வேர் மூடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 88/4

 TOP
 
    மூடை (1)
கலவம் குழிகல் ஆம் மூடை பம்மு குகை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 35/2

 TOP
 
    மூத்தாள் (2)
சாகினி சன்மினி மூத்தாள் முகடி காகமுயர் - 11.உயர்திணை-தெய்வம்:11 61/2
முன்னை தத்தை அக்காள் மூத்தாள் - 12.உயர்திணை-மானிடம்:12 75/4

 TOP
 
    மூத்திரம் (1)
மூத்திரம் என்றே பெயர் ஓர் மூன்று - 35.அஃறிணையுயிரில்-சினை:35 35/4

 TOP
 
    மூத்தோன் (1)
மூத்தோன் பேர் தம்பி பின்னோன் மூளும் அனிச்சன் கனிட்டன் - 12.உயர்திணை-மானிடம்:12 76/3

 TOP
 
    மூதண்டம் (1)
அறுகு பதம் தூர்வை மேகாரி மூதண்டம்
  வெறி இளம்புல் சட்பம் விதாரி பெறும் ஈறல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 49/1,2

 TOP
 
    மூதணங்கு (1)
அப்பெயர்கொள்வாள் மூதணங்கு கொற்றி மெய்ப்பான - 11.உயர்திணை-தெய்வம்:11 17/2

 TOP
 
    மூதறிஞன் (1)
தூதன் மதிசேய் சவுமன் தேர்ப்பாகன் மூதறிஞன்
  கன்னியான் கன்னியுச்சன் பச்சை கணக்கன் மிதுனன் - 11.உயர்திணை-தெய்வம்:11 91/2,3

 TOP
 
    மூதா (1)
மூதா ஆம் தேனீ சாகம் பிரசம் மின்மினி கச்சோதம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 18/3

 TOP
 
    மூதாதை (1)
பேரன் மூதாதை பிதாமகன் போற்றன் பாட்டன் - 12.உயர்திணை-மானிடம்:12 74/1

 TOP
 
    மூது (1)
முந்து உழையன் எண்ணன் முன்னோன் மூது அமைச்சன் பிந்து கணக்கன் - 12.உயர்திணை-மானிடம்:12 23/2

 TOP
 
    மூதுரை (2)
செங்கை யாழ் மூதுரை ஈசன்தினமும் ஆதிரைப்பேர் - 11.உயர்திணை-தெய்வம்:11 98/1
மூதுரை புராணம் முதுசொல் கதை வாது பிரமாணம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 17/2

 TOP
 
    மூதேவிக்கே (1)
கேட்டை இவை மூதேவிக்கே - 11.உயர்திணை-தெய்வம்:11 61/4

 TOP
 
    மூப்பு (1)
மூள் கிழம் விருத்தம் முற்றல் மூப்பு - 41.குணம்-உயிர்-மணம்:41 15/4

 TOP
 
    மூர்க்கர் (1)
மூடர் கயவோர் முசுண்டர் மூர்க்கர் தீயோர் பயல்களோடும் - 12.உயர்திணை-மானிடம்:12 63/3

 TOP
 
    மூர்க்கன் (1)
நல்பாம்பு மண்டலி கண்கொத்தி மூர்க்கன் சாரை - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 1/1

 TOP
 
    மூர்க்கனா (1)
காசடையு மூர்க்கனா கம் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 4/4

 TOP
 
    மூர்த்தம் (1)
மேனி சட்டகம் படிவம் வேடம் உரு மூர்த்தம் வடிவு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 4/1

 TOP
 
    மூர்த்தி (2)
ஐந்தொழிலான் ஒன்பான் மூன்று ஐயைந்து மூர்த்தி சத்தியைந்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 2/1
முன் உவ்வி மத்தகம் கம் மூர்த்தி தலை நல் முடி ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 28/2

 TOP
 
    மூரல் (3)
அம் மிதவை சாதம் அடிசில் புகா வெம் மூரல்
  புன்கம் அமுது அன்னம் மடை போனகம் பாளிதம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 25/2,3
மூரல் தசனம் முறுவல் பல் ஆம் நா தாலம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 27/3
மூரல் இளி ஆசம் முறுவல் நகை சிரித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 42/1

 TOP
 
    மூரி (5)
ஏறு இடபம் கோப்பதி இறால் மூரி கூறு எருது - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 15/2
கார் மேதி மூரி காசா எருமை சேர் ஆண் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 18/2
ஆம் பேரே வாய்பிளத்தல் மூரி நெட்டி சோம்பு ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 23/2
பாடு பகடு அண்ணல் செம்மை பாழி நளி மூரி சுயம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 8/3
திண் உரம் தானம் கருமை மூரி மிடுக்கு உம்பல் திறல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 28/1

 TOP
 
    மூல (1)
தேட்கடை கொக்கு ஆணி அன்றில் வில் மூல
  பேர் அசுரநாள் என்றும் பேசு - 11.உயர்திணை-தெய்வம்:11 101/3,4

 TOP
 
    மூலகந்தம் (1)
மருக்கொழுந்து காண் மூலகந்தம் இருவேலி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 33/2

 TOP
 
    மூலகம் (2)
மூலகம் முல்லங்கி மொழி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 70/4
மூலகம் கந்தம் சகுனம் மூலம் கிழங்கு முளை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 89/1

 TOP
 
    மூலம் (2)
மூலகம் கந்தம் சகுனம் மூலம் கிழங்கு முளை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 89/1
ஆதாரம் மூலம் குதம் ஆசனம் பிருட்டம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 16/3

 TOP
 
    மூலமுதல் (1)
மூலமுதல் ஆமைமுதுகோடணிந்தோன் கால்குறியன் - 11.உயர்திணை-தெய்வம்:11 20/2

 TOP
 
    மூலன் (1)
கஞ்சன் மூலன் சோமுகன் கயிடவன் கவந்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 40/3

 TOP
 
    மூலி (1)
நிலை அசரம் தாபரப்பொது பேர் மலி மூலி
  மூலிகை முளைத்தவை நெய்யுள்ள விதை முத்து அரிசி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 97/2,3

 TOP
 
    மூலிகை (1)
மூலிகை முளைத்தவை நெய்யுள்ள விதை முத்து அரிசி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 97/3

 TOP
 
    மூலைக்கு (1)
கத்தர்களால் பேர் மூலைக்கு ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 35/4

 TOP
 
    மூவல் (1)
மூவல் மசகம் கொதுகு ஒலுங்கு - 22.அஃறிணையுயிர்-பறவை:22 17/4

 TOP
 
    மூவாயிரம் (1)
ஆயிரம் முகம் தலை ஈராயிரம் கை தோள் செவி மூவாயிரம்
  கண்ணுள்ளோன் மாலாற்றலட்டோன் பாய் திகிரி - 11.உயர்திணை-தெய்வம்:11 30/1,2

 TOP
 
    மூவிலைவேல் (1)
எய் மழு காளம் கழுமுள் மூவிலைவேல் பெய் சூலம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 1/2

 TOP
 
    மூவேழ்குறுணி (1)
முத்தூணி ஆம் கலன் மூவேழ்குறுணி கோட்டை சோடு - 44.குணம்-உயிரில்பொருள்:44 38/3

 TOP
 
    மூழ்கல் (1)
மூழ்கல் அமிழ்ந்தல் முங்கல் ஆம் படிதல் ஆழ் குளித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 72/2

 TOP
 
    மூழ்குவித்தல் (1)
மூழ்குவித்தல் ஆட்டல் அபிடேகம் முழுக்கே நானம் - 43.குணம்-உயிர்-செயல்:43 72/1

 TOP
 
    மூழி (1)
ஆன மத்து மூழி மூழை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 42/4

 TOP
 
    மூழிவாய் (1)
முட்டை முடை நொய் நொறுங்கு ஆம் மூழிவாய் பெட்டி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 32/2

 TOP
 
    மூழின் (1)
மூழின் முனிவோர்வாசம் ஓமகுண்டம் தாழ் தடவு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 17/2

 TOP
 
    மூழை (1)
ஆன மத்து மூழி மூழை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 42/4

 TOP
 
    மூள் (1)
மூள் கிழம் விருத்தம் முற்றல் மூப்பு - 41.குணம்-உயிர்-மணம்:41 15/4

 TOP
 
    மூளல் (1)
பற்றல் பிடி மூளல் தொடல் ஊறு பரிசம் துவளல் - 43.குணம்-உயிர்-செயல்:43 28/1

 TOP
 
    மூளும் (1)
மூத்தோன் பேர் தம்பி பின்னோன் மூளும் அனிச்சன் கனிட்டன் - 12.உயர்திணை-மானிடம்:12 76/3

 TOP
 
    மூளை (2)
கூறு ஐந்து நீர் உதிரம் விந்து நிணம் மூளை புனல் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 8/3
மச்சை வழும்பு வழுக்கு முப்பேர் மூளை என்பர் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 33/3

 TOP
 
    மூன்றாம் (4)
மூட்டை குடவன் முகடு மற்குணம் மூன்றாம் சிலந்தி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 8/1
மெலிப்புஇல் திட்டை மூன்றாம் வெளிசம் வலி தூண்டில் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 36/2
ஏடனை மூன்றாம் கருவியே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 5/4
ஏத்து குணங்கள் இவை மூன்றாம் வாய்த்ததொரு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 12/2

 TOP
 
    மூன்றாழித்தேரோன் (1)
திங்கள் சசி மூன்றாழித்தேரோன் பதின்பரியோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 89/1

 TOP
 
    மூன்று (13)
ஐந்தொழிலான் ஒன்பான் மூன்று ஐயைந்து மூர்த்தி சத்தியைந்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 2/1
சொல் பிரதிலோமன் அவர் சோர்வின் அந்தராளன் இ மூன்று
  அல்லோன் விராத்தியனே ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 65/3,4
ஆசுரம் ஆம் கங்கு இறடி ஏனல் மூன்று ஆம் தினை பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 78/3
ஊற்று குரு ஆகும் உயர் குரு மூன்று ஏற்றுவது - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 2/2
மூன்று இருது ஆம் ஓர் அயனம் முற்று அயனம் ஓர் இரண்டு - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 3/3
மூட்டு முதல் தொட்டு ஐந்தாய் மூன்று வட்டம் கூட்டு நந்தை - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 12/2
மண் சுதன் மூன்று ஏடணை ஆம் மற்று இவை தொண்ணுற்றாறும் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 13/3
மூத்திரம் என்றே பெயர் ஓர் மூன்று - 35.அஃறிணையுயிரில்-சினை:35 35/4
காண் பிரமம் மூன்று கலக்கம் - 41.குணம்-உயிர்-மணம்:41 37/4
சான்ற எசுரு தயித்திரியம் மூன்று உதாத்தானுதாத்தம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 13/2
சேர் நான்கு நான்கு மூன்று ஓர் இரண்டு நான்கு மூன்று - 42.குணம்-உயிர்-வாக்கு:42 30/1
சேர் நான்கு நான்கு மூன்று ஓர் இரண்டு நான்கு மூன்று
  ஓர் இரண்டு ஆம் மாத்திரை வண்டு ஒண் கிளி மா வாரணமே - 42.குணம்-உயிர்-வாக்கு:42 30/1,2
ஆகு உபயம் மூன்று திரி ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 33/4

 TOP
 
    மூன்றும் (2)
தாயைக்கொன்றான் பகன்றை சங்கினி என்று இ மூன்றும்
  ஏயும் கிலுகிலுப்பையின் பெயர் ஆம் தூய சடாமாஞ்சி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 81/1,2
சம்பகம் இரும்புணி சலாகை மூன்றும் காந்தம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 10/1

 TOP
\