<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

பீ - முதல் சொற்கள்
பீச்சல் 1
பீசபூரமொடு 1
பீசம் 1
பீடம் 1
பீடிகை 2
பீடிகையே 1
பீடு 1
பீடுஇல் 1
பீடை 1
பீதகநம் 1
பீதகம் 1
பீதகமும் 1
பீதகி 1
பீதம் 4
பீதன் 1
பீதாம்பரன் 1
பீதி 1
பீயூடம் 1
பீர் 2
பீர்க்கு 1
பீரம் 1
பீரு 2
பீலி 5
பீலிகை 1
பீலு 1
பீழை 1
பீள் 1
பீறலே 1
பீனம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    பீச்சல் (1)
கள்குடித்தல் பீச்சல் கறத்தல் அகழ்தல் கிளைத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 49/3

 TOP
 
    பீசபூரமொடு (1)
மாதுலங்கமே தாடிமம் பீசபூரமொடு
  மாதுளமும் மாதளை ஆம் மற்று ஆத்தி தாதகி ஆர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 38/1,2

 TOP
 
    பீசம் (1)
வீசு உபத்தம் இ பொது ஆம் அண்டம் விதை பீசம் அது ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 16/2

 TOP
 
    பீடம் (1)
மெத்தை அணை ஆம் பீடம் விட்டரம் பீடிகையே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 31/3

 TOP
 
    பீடிகை (2)
பீடிகை துமாணம் காண்டம் கண்டிகை கடிப்பம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 27/1
ஆவணம் பீடிகை கூலம் கடை அங்காடியும் ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 12/3

 TOP
 
    பீடிகையே (1)
மெத்தை அணை ஆம் பீடம் விட்டரம் பீடிகையே
  நத்தும் தவிசு ஆசனம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 31/3,4

 TOP
 
    பீடு (1)
பீடு இருமை மால் பெருமை பேர் - 44.குணம்-உயிரில்பொருள்:44 8/4

 TOP
 
    பீடுஇல் (1)
பீடுஇல் பேருண்டி பெருப்பு - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 27/4

 TOP
 
    பீடை (1)
அல்லகண்டம் பீடை துக்கம் வேதனை இடும்பை அஞர் - 41.குணம்-உயிர்-மணம்:41 28/1

 TOP
 
    பீதகநம் (1)
கைத்து அரி பீதம் பீதகநம் தங்கம் மெய் தமனியம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 1/2

 TOP
 
    பீதகம் (1)
பிங்கலம் பீதம் பீதகம் அரித்திராபமொடு - 44.குணம்-உயிரில்பொருள்:44 23/1

 TOP
 
    பீதகமும் (1)
ஆம் பீதகமும் வேரியும் ஆம் துருக்கம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 33/3

 TOP
 
    பீதகி (1)
பீதகி ஆலம்பி பிஞ்சனம் தாளகம் பழுப்பு - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 21/1

 TOP
 
    பீதம் (4)
காண் அரிசனம் பீதம் காஞ்சனி ஆம் பேணு சடி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 73/2
கைத்து அரி பீதம் பீதகநம் தங்கம் மெய் தமனியம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 1/2
ஏலம் தகரமொடு காசறை பீதம் கலவை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 15/3
பிங்கலம் பீதம் பீதகம் அரித்திராபமொடு - 44.குணம்-உயிரில்பொருள்:44 23/1

 TOP
 
    பீதன் (1)
பீதன் பீரு சகிதன் பேசு இழுதை பேதை மடன் - 12.உயர்திணை-மானிடம்:12 55/2

 TOP
 
    பீதாம்பரன் (1)
பின் உபேந்திரன் பெருமாள் பீதாம்பரன் முகுந்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 38/2

 TOP
 
    பீதி (1)
பீர் வெடி பயானகம் சூர் பீதி வெருஉ தாருணம் நாம் - 41.குணம்-உயிர்-மணம்:41 37/2

 TOP
 
    பீயூடம் (1)
நஞ்சம் விடம் ஆம் சுதை பீயூடம் மருந்து அமரி - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 38/3

 TOP
 
    பீர் (2)
பீரம் படலிகை கோசாதகி பீர் பீர்க்கு ஆகும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 60/1
பீர் வெடி பயானகம் சூர் பீதி வெருஉ தாருணம் நாம் - 41.குணம்-உயிர்-மணம்:41 37/2

 TOP
 
    பீர்க்கு (1)
பீரம் படலிகை கோசாதகி பீர் பீர்க்கு ஆகும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 60/1

 TOP
 
    பீரம் (1)
பீரம் படலிகை கோசாதகி பீர் பீர்க்கு ஆகும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 60/1

 TOP
 
    பீரு (2)
பீதன் பீரு சகிதன் பேசு இழுதை பேதை மடன் - 12.உயர்திணை-மானிடம்:12 55/2
பீரு புருவம் பிறை நுதலின் பேர் பனிச்சை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 26/2

 TOP
 
    பீலி (5)
பைம் தொங்கல் பீலி கலாபம் தோகை உந்து முருந்து - 22.அஃறிணையுயிர்-பறவை:22 5/2
மெய் பீலி தண்டு பிண்டிபாலம் இருப்புமுட்கும் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 4/3
சேகண்டி சேண்டி எறிமணி சின்னம் பீலி
  காகளம் காளம் தாளம் பாண்டில் கஞ்சம் ஆகும் இவை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 26/1,2
பீலி சாந்தாற்றி விசிறியும் சிற்றாலவட்டம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 29/2
மாதிரம் வெற்பு ஓங்கல் கிரி பீலி சுரும்பு ஓதிமம் தராதரம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 37/2

 TOP
 
    பீலிகை (1)
பீலிகை பிலன் சுலோபம் சிகடை கண்மூக்கி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 7/1

 TOP
 
    பீலு (1)
அதிபலை ஆம் வேரமுட்டி பீலு உகாய் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 50/3

 TOP
 
    பீழை (1)
வாதை படர் பீழை விழுமம் - 41.குணம்-உயிர்-மணம்:41 27/4

 TOP
 
    பீள் (1)
பீள் ஆம் பைங்கூழ் பயிரின் பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 74/4

 TOP
 
    பீறலே (1)
பீறலே கீன்றல் பிளத்தலுடன் கீழல் - 43.குணம்-உயிர்-செயல்:43 75/1

 TOP
 
    பீனம் (1)
பருமை பிறங்கல் பருஉ பீனம் பிட்டி - 44.குணம்-உயிரில்பொருள்:44 4/1

 TOP