<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

தூ - முதல் சொற்கள்
தூ 2
தூக்கணம் 1
தூக்கம் 1
தூக்கல் 1
தூக்கு 6
தூங்கல் 5
தூங்காமை 1
தூங்கிடம் 1
தூசன் 1
தூசி 2
தூசு 2
தூடணன் 1
தூண் 3
தூண்டல் 1
தூண்டில் 1
தூண்டு 1
தூணம் 1
தூணி 2
தூணியும் 1
தூணும் 2
தூதன் 2
தூதி 1
தூது 1
தூதுவளை 1
தூபம் 2
தூபிதம் 1
தூபை 1
தூம்பு 4
தூம்புகால் 1
தூமகேது 1
தூமம் 1
தூய் 2
தூய்திலி 1
தூய்து 1
தூய்மைசெய்தல் 1
தூய 2
தூயோர் 1
தூர் 2
தூர்த்தர் 1
தூர்த்தல் 1
தூர்த்தூரம் 1
தூர்வகம் 1
தூர்வை 1
தூரம் 1
தூரியம் 1
தூலம் 1
தூவத்தி 1
தூவல் 2
தூவி 2
தூவு 1
தூள் 2
தூற்றல் 1
தூறல் 1
தூறு 1
தூறுஇல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    தூ (2)
தூ சிறுசொல் ஏய் இளி தீச்சொல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 4/4
தூ கந்து தண்டமும் பற்றுக்கோடு ஆம் பொம்மல் பொற்பு - 44.குணம்-உயிரில்பொருள்:44 15/3

 TOP
 
    தூக்கணம் (1)
உள்ளல் உள்ளான் சிதகம் தூக்கணம் ஊர்க்குருவி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 14/1

 TOP
 
    தூக்கம் (1)
எண் இலக்கம் தூக்கம் நிறையே - 44.குணம்-உயிரில்பொருள்:44 32/4

 TOP
 
    தூக்கல் (1)
தூங்கல் ஆம் நாற்றுதல் தூக்கல் பேர் சுமத்தல் பரி - 43.குணம்-உயிர்-செயல்:43 25/3

 TOP
 
    தூக்கு (6)
தூம்புகால் நாழி படி குஞ்சம் தூக்கு சிமிலி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 30/3
கட்டு அசை துலாம் துலை தூக்கு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 49/4
திராவிடம் ஆம் யாப்பு தூக்கு கவிதை செய்யுள் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 7/3
நேர் எதிர் தூக்கு அன்ன நிகர் மலைவு ஆங்கு ஏய்வு இணை வீழ் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 25/1
நட்டணை தூக்கு படிகம் நாட்டியமே ஒட்டு கண்ணுள் - 43.குணம்-உயிர்-செயல்:43 34/2
தூக்கு ஆகும் கண்டி துலாம் முப்பது இருபான் பாரம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 40/3

 TOP
 
    தூங்கல் (5)
மந்தமா தூங்கல் கரி மாதங்கம் சிந்துரம் தோல் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 3/2
மால் விரகம் காமம் மதன்நோய் மோகம் தூங்கல் மந்தம் - 41.குணம்-உயிர்-மணம்:41 31/1
வண் பள்ளி நித்திரை வளர்ச்சி துஞ்சல் தூங்கல் துயில் - 43.குணம்-உயிர்-செயல்:43 6/3
தூங்கல் ஆம் நாற்றுதல் தூக்கல் பேர் சுமத்தல் பரி - 43.குணம்-உயிர்-செயல்:43 25/3
நாடகம் கூத்து ஆட்டு நடம் ஆம் நடித்தல் தூங்கல் பெயர்வு - 43.குணம்-உயிர்-செயல்:43 34/3

 TOP
 
    தூங்காமை (1)
உபோடிதம் ஆம் சாகரம் தூங்காமை தபு படுதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 6/2

 TOP
 
    தூங்கிடம் (1)
பேர் கரீரம் அது தூங்கிடம் கண்டம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 7/2

 TOP
 
    தூசன் (1)
காருகன் ஈரங்கோலி தூசன் வண்ணான் காருகர் நெய்வோர் - 12.உயர்திணை-மானிடம்:12 47/1

 TOP
 
    தூசி (2)
மண்டு நெற்றி தூசி முன்செல்வார்படை ஆம் கண்டு பின்செல் - 12.உயர்திணை-மானிடம்:12 26/2
தூசி கனவட்டம் துரகதம் அத்திரி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 11/1

 TOP
 
    தூசு (2)
ஏவு தூசு ஆம் புரசையே - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 7/4
தூசு உடை உடுக்கை துகில் சூடிகம் வட்டம் சீரை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 37/3

 TOP
 
    தூடணன் (1)
முரன் துந்துமியே தூடணன் சாத்தூலியையும் - 11.உயர்திணை-தெய்வம்:11 41/2

 TOP
 
    தூண் (3)
கால் எழு தாணு தறி தூண் குற்றி கம்பம் மால் யானை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 34/2
தூண் போதிகை குறிய தூண் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 34/4
தூண் போதிகை குறிய தூண் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 34/4

 TOP
 
    தூண்டல் (1)
சார் செலுத்தல் தூண்டல் நடாத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 12/4

 TOP
 
    தூண்டில் (1)
மெலிப்புஇல் திட்டை மூன்றாம் வெளிசம் வலி தூண்டில்
  ஏணியொடு சேணி இறவை ஆம் மால்பே கண்ணேணி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 36/2,3

 TOP
 
    தூண்டு (1)
தோரணர் ஆனைப்பாகர் தூண்டு பரிச்சாணி பண்ணுவார் - 12.உயர்திணை-மானிடம்:12 52/1

 TOP
 
    தூணம் (1)
காளபதம் தூணம் களரவம் பாராவதமே - 22.அஃறிணையுயிர்-பறவை:22 9/1

 TOP
 
    தூணி (2)
ஆவம் தூணி நல் குதை பேர் குப்பி புங்கம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 10/3
குறுணி சிவம் எண்ணாழி நாற்குறுணி தூணி
  குறுணிஇணை கும்பம் துரோணம் பெறு பதக்கு ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 38/1,2

 TOP
 
    தூணியும் (1)
தூணியும் கொண்டோன் ஈச்சுரன் - 11.உயர்திணை-தெய்வம்:11 5/4

 TOP
 
    தூணும் (2)
தூணும் தயிர்கடையும் தூணும் வெளில் யூபம் மக - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 34/3
தூணும் தயிர்கடையும் தூணும் வெளில் யூபம் மக - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 34/3

 TOP
 
    தூதன் (2)
வாளினன் செவ்வேட்கிளையவன் தூதன் நீளி இலக்கத்து - 11.உயர்திணை-தெய்வம்:11 29/2
தூதன் மதிசேய் சவுமன் தேர்ப்பாகன் மூதறிஞன் - 11.உயர்திணை-தெய்வம்:11 91/2

 TOP
 
    தூதி (1)
துன்றும் சிராவமும் ஆம் தூதி புளினம் மணற்குன்று - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 57/3

 TOP
 
    தூது (1)
வாயில் சந்து தூது ஆம் வேய் ஒற்று உலவல் ஆம் வழங்கல் - 43.குணம்-உயிர்-செயல்:43 19/1

 TOP
 
    தூதுவளை (1)
மரல் அளற்கம் தூதுவளை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 55/4

 TOP
 
    தூபம் (2)
தாவகம் விண்கொள்ளி உற்கை குய் தூபம் ஆவி அரி - 11.உயர்திணை-தெய்வம்:11 68/2
சற்சரசம் தூபம் இவை சாம்பிராணி பெயர் ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 19/3

 TOP
 
    தூபிதம் (1)
தூபிதம் சந்தாபம் சுடப்படுதல் கூர் பெறுதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 71/2

 TOP
 
    தூபை (1)
சட்டம் வளை ஆம் முகடு தான் விடங்கம் தாள் தூபை
  அட்டில் மடைப்பள்ளி அடுக்களை ஆம் மொட்டாய்தம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 20/1,2

 TOP
 
    தூம்பு (4)
துய்ய பல் பேர் காறு தட்டம் தூம்பு கட்டம்செய் காளி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 6/2
கண் துளை வேய் ஓங்கல் கழை காம்பு அரி தூம்பு ஒண் திகிரி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 20/2
ஆடிடம் ஆம் தூம்பு அங்கணம் சலதாரை பெயர் ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 21/3
விருடியம் பணம் பருத்தல் வேயே சுரி குழல் தூம்பு
  இல்லி துளை நாளம் இரந்தரமோடு தமர் கண் - 44.குணம்-உயிரில்பொருள்:44 4/2,3

 TOP
 
    தூம்புகால் (1)
தூம்புகால் நாழி படி குஞ்சம் தூக்கு சிமிலி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 30/3

 TOP
 
    தூமகேது (1)
சோதி எழுநா அரி தீ தூமகேது அங்கி அனல் - 11.உயர்திணை-தெய்வம்:11 66/1

 TOP
 
    தூமம் (1)
தூமம் புகை பெண் சுதை சுவாகா வடவை - 11.உயர்திணை-தெய்வம்:11 68/3

 TOP
 
    தூய் (2)
தோய் குழம்போடு ஆணமும் ஆம் தூய் பொரியல் பாய் கருனை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 27/2
தூய்து கசி பாவனம் தூய் வேத்தியம் சுத்தம் சவுசம் - 41.குணம்-உயிர்-மணம்:41 14/1

 TOP
 
    தூய்திலி (1)
பூதம் பவித்திரம் துப்பும் புனிதம் தூய்திலி உற்பாதம் - 41.குணம்-உயிர்-மணம்:41 14/2

 TOP
 
    தூய்து (1)
தூய்து கசி பாவனம் தூய் வேத்தியம் சுத்தம் சவுசம் - 41.குணம்-உயிர்-மணம்:41 14/1

 TOP
 
    தூய்மைசெய்தல் (1)
தூய்மைசெய்தல் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 48/4

 TOP
 
    தூய (2)
ஆய கரமஞ்சரி அபாமார்க்கம் தூய விருக்காதனியுடன் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 26/2
ஏயும் கிலுகிலுப்பையின் பெயர் ஆம் தூய சடாமாஞ்சி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 81/2

 TOP
 
    தூயோர் (1)
பற்றிலர் நீத்தார் தாபதர் இருடிமார் தூயோர்
  உற்ற தவர் பண்ணவர் தபோதனர் மாலற்றோர் - 12.உயர்திணை-மானிடம்:12 5/1,2

 TOP
 
    தூர் (2)
பாதவம் விருக்கம் அத்திரி மரப்பொது தூர்
  மொய்ம்பார் சடை சிவை வேர் மூடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 88/3,4
தூர் மாதுளம் ஏழ்சுவை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 30/4

 TOP
 
    தூர்த்தர் (1)
தூர்த்தர் ஆம் ஓர்கண்ணர் சொல் காணர் சீர் தியாகி - 12.உயர்திணை-மானிடம்:12 58/2

 TOP
 
    தூர்த்தல் (1)
அற பெருக்கல் தூர்த்தல் துடைப்பு ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 21/4

 TOP
 
    தூர்த்தூரம் (1)
மருளும் தூர்த்தூரம் மத்தம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 24/4

 TOP
 
    தூர்வகம் (1)
ஆம் தூர்வகம் துரியம் ஆமா கவையமா - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 17/3

 TOP
 
    தூர்வை (1)
அறுகு பதம் தூர்வை மேகாரி மூதண்டம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 49/1

 TOP
 
    தூரம் (1)
ஆயதம் ஆம் சேண் சேய் தூரம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 13/4

 TOP
 
    தூரியம் (1)
தூரியம் மணப்பறை பேர் அறை தமருகம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 54/2

 TOP
 
    தூலம் (1)
வன்பறு தூலம் பருத்திப்பஞ்சு ஆகும் பூளை இலவின் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 17/1

 TOP
 
    தூவத்தி (1)
நாந்தகம் கண்டகம் கோணம் கட்கம் தூவத்தி
  வாய்ந்த வசி வஞ்சம் நவிர் வாள் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 2/3,4

 TOP
 
    தூவல் (2)
தூவல் உறை ஆலி துமி சீகரமும் நீர்த்துளிப்பேர் - 11.உயர்திணை-தெய்வம்:11 73/3
துதி சிதறல் தூற்றல் இவை தூவல் நொதுத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 50/2

 TOP
 
    தூவி (2)
சந்திராங்கம் தூவி கூந்தல் சிகண்டம் சருணம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 5/1
பறை குரல் வாசம் சதனம் பக்கம் இறை தூவி
  கூரல் சதம் பத்திரம் ஆம் கூர் மூக்கு அலகு துண்டம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 21/2,3

 TOP
 
    தூவு (1)
வள்ளுரம் புண் தூவு சதை மாஞ்சம் தசை புளிதம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 33/1

 TOP
 
    தூள் (2)
துணர் மகரம் கொங்கு ஆம் பராகம் அ தூள்
  தீதுஇல் மகரந்தம் மலர்த்தேன் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 93/3,4
பண்ணியம் வளம் தாரம் பண்டம் வத்து ஆம் சுண்ணம் தூள்
  பூழி இரேணு பொடி துகள் புழுதி ஆம் களபம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 13/2,3

 TOP
 
    தூற்றல் (1)
துதி சிதறல் தூற்றல் இவை தூவல் நொதுத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 50/2

 TOP
 
    தூறல் (1)
மாரி வருடம் விருட்டி தூறல் பெயல் வானம் மழை - 11.உயர்திணை-தெய்வம்:11 76/1

 TOP
 
    தூறு (1)
விடபம் செடியும் தூறு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 43/4

 TOP
 
    தூறுஇல் (1)
தூறுஇல் புளிப்பு ஆறும் சுவை - 44.குணம்-உயிரில்பொருள்:44 27/4

 TOP